Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ரஞ்சன் & டி ஆர் ராஜகுமாரி

படம் சாலிவாகனன்

2me915j.jpg

சகுந்தலை படத்திலிரூந்து

SAKUNTHALAIMS02.jpg

SAKUNTHALAIMS01.jpg

enkadamai2.jpg

  • Like 1
Posted

அவர் குருவாக நினைத்த டைரக்டா் சாந்தாராம் காலைத் தொட்டு வணங்கும் எம்ஜிஆர்..

10410570_901582919900499_441939887513760

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2e90e1650a200f2458d1192491df40c6.jpg

இந்த படம் ஒரு பாடல் காட்சிக்கு ஆனது:
 
''கண்ணு படப் போகுது கட்டிக்கோடி சேலையை...
 
பெண்ணுக்கே ஆசை வரும் போட்டுக் கோடி ரவுக்கையை.... ''
Posted

2e90e1650a200f2458d1192491df40c6.jpg

இந்த படம் ஒரு பாடல் காட்சிக்கு ஆனது:
 
''கண்ணு படப் போகுது கட்டிக்கோடி சேலையை...
 
பெண்ணுக்கே ஆசை வரும் போட்டுக் கோடி ரவுக்கையை.... ''

செம மூட்ல இருக்கீங்கோ நாதமுனி..... :huh:

Posted

2e90e1650a200f2458d1192491df40c6.jpg

படம் திருடி என நினைக்கின்றேன் இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை இந்தக்காட்சிக்கு இரண்டு யானை குட்டிகள் நீராடுவதாக விமர்சித்திருந்தது

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

படம் திருடி என நினைக்கின்றேன் இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை இந்தக்காட்சிக்கு இரண்டு யானை குட்டிகள் நீராடுவதாக விமர்சித்திருந்தது

Playback : P.Susila, L.R.Eswari

Cast: K.R.Vijaya, Pramila

Movie: SONDHAM

படம் திருடி இல்லை ஐயா, சொந்தம் ....

''கண்ணு படப் போகுது கட்டிக்கோடி சேலையை...

பெண்ணுக்கே ஆசை வரும் போட்டுக் கோடி ரவுக்கையை.... ''

....வானம் பார்க்காத மஞ்சள் நிலா, வண்டு தட்டாத முல்லை இது..

தட்டான் தட்டாத தங்கத்து மேனி, ராஜா இல்லாத ராணி...

ஒருவர் கே ஆர் விஜயா, அடுத்தவர், தங்கப் பதக்கம், (சோதனை மேல் சோதனை), மாமா காஞ்சுபோன பூமி எல்லாம் வத்தாத நதியை பார்த்து ஆறுதல் அடையும்.... பிரமீளா....

Edited by Nathamuni

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.