Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவுக்கு தகுதியில்லை: தயான் ஜயதிலக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவுக்கு தகுதியில்லை: தயான் ஜயதிலக்க
 
dayan_jayatilaka_001.jpg
இலங்கையின் இனப்பிரச்சினைகளில் இந்தியாவோ அல்லது தமிழர்களை திருப்திபடுத்த நினைக்கும் மேற்கத்திய நாடுகளோ தகுதியற்றவைகள் என முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் உணர்வோடு இந்தியா தொடர்புப்பட்டிருப்பதாலும், தேர்தல்களில் இலங்கை பிரச்சினை பெரிதும் ஆதிக்கம் செலுத்துவதாலும், இந்தியா அரசு புலிகளை முழுவதும் அழிக்க முயலவில்லை. 

இலங்கை பிரச்சினையில் இந்தியா மீண்டும் ஆதிக்கம் செலுத்த மைத்திரி அரசு இந்தியா பக்கம் சாய்வதை தயான் ஜயதிலக்க கண்டித்துள்ளார்.

மேலும் தமிழ் பிரிவினை வாதம், தனிநாட்டு கோரிக்கையை இலங்கையால் இனிதவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

tamilwin.com

நல்ல, பகிடி.

நல்ல, ராஜ தந்திரி தயான் ஜயதிலக்க.

இந்தியாவுக்கு... இதுகும் வேணும், இன்னும் வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஏன் இந்த கடுப்பில் உள்ளார்கள்? மோடி வந்து கேடியாக ஏதாவது சொல்லி விட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
மேலும் தமிழ் பிரிவினை வாதம், தனிநாட்டு கோரிக்கையை இலங்கையால் இனிதவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் தவிர்த்தாலும் சர்வதேசமும்,இந்தியாவும் இடக்கிட தூக்கி பிடிப்பினம் .சிங்களத்தை தங்களுடைய சொற்படி நடத்துவதற்கு.......மோடி கேடியா சொன்னதை உவையள் பகிடியா எடுக்கினம் போல

இதையே ஈழத்தமிழர்கள் சார்பில் யாராவது கூறியிருந்தால் இங்க நடக்கிறதே வேறு. "யதார்த்தம் தெரியாதவர்கள், அரசியல் தெரியாதவர்கள்", என்று மேதாவிகள் என்று தம்மை தாமே அடிக்கடி கூறித் திரியும் சிலர் விளாசித்தள்ளயிருப்பார்கள். தம்முள் நிரந்தமாக உறிக்கிடக்கும் விடுதலைப்புலிகள் மீதான குரோதத்தை இங்கு வந்து கொட்டி தமது சின்னத்தனத்தை காட்டியிருப்பர்கள்.

ஆனால் இதைச் சொன்னது அவர்கள் விசுவாசத்துடன் வாலை ஆட்டும் சிங்கள அரசின் ஆள் என்பதால் அவருக்கு தலைவணங்கி மெளனம் காக்கிறார்கள்.

Edited by trinco

புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தமிழர் இந்திய மலேசியத் தமிழர்கள் என்கின்ற பிரிவு மறைந்து முள்ளி வாய்க்காலுக்கு முந்தைய காலத்தில் இணைந்தால் அமெரிக்காவின் தலைமையில் சகல அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி நிச்சயம்.இதை சிங்களம் கொடுக்க மறுத்தால் எல்லையையும் அமெரிக்கா நிறுவும்.இது இந்த ஒபாமாவின் ஆட்சியில் சாத்தியம்.ஆனால் இதற்கு முதல் முட்டுகட்டையான கூட்டணியினர் அதிலும் வடித்தெடுதால் தமிழரசுக்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்.அவர்கள் பயத்திலும் நியாயம் இருக்கின்றது.எங்கிருந்தாவது வந்து தமிழர்களின் ஏகோபித்த தலைமை வந்து உட்கார்ந்தால்....... 

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவுக்கு தகுதியில்லை: தயான் ஜயதிலக்க

அவர்  சரியாகத்தான் சொல்கிறார்

தமிழர்கள் இதை வரவேற்கவேண்டும்

இந்தியா அகற்றப்படவேண்டும் என்பதே தமிழரின் விருப்பமும் கருத்துமாகும்.

  • தொடங்கியவர்

இது நடக்க கூடிய சூழல் தற்போது இல்லை விசுகர்.இந்திய என்பது எமது விடயத்தில் வைக்கல்பட்டரை நாய் .அடுத்து இந்தியாவை தவிர்த்து ஒரு தீர்வு என கேட்டாலே TNA ஆட்களுக்கு நெஞ்சு வலி வந்துடும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.