Jump to content

வணக்கம் இது சண்டியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கம் நண்பர்களே என்னை யாழுக்கு வரவேருங்கோ

நான் சண்டியனானாலும் குணத்தில் தங்கம்

அன்புடன்

சண்டியன்

Posted

அதை போக போக நாங்கள் முடிவு செய்வம்...வாருங்கள் வணக்கம்

Posted

வாருங்கள் சண்டியன் நான் சாணக்கியன். :lol:

நீங்களா நானா என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி துயா மற்றும் சாணக்கியன் என்னை வரவேற்றதுக்கு :lol:

அதுக்கு என்ன சானக்கியன் இடத்தை சொல்லுங்கள் வருகிறேன் ;) :lol:

Posted

வணக்கம் சண்டியன் வாருங்கள்

Posted

வணக்கம் சண்டியன் என்ன சாணக்கியனுடனே சண்டித்தனமா சாணக்கியன் கொழும்பில நிழலுலக தலைவர் கவனம் அவருடன்

Posted

வணக்கம் சண்டி... வாங்கோ! வாங்கோ!!

முண்டி அடக்கிறவனெல்லாம் சண்டியனா? :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சண்டி... வாங்கோ! வாங்கோ!!

முண்டி அடக்கிறவனெல்லாம் சண்டியனா? :P :P :P

சண்டியன் பெயர் உள்ளவர்கல் எல்லாம் சண்டியர்களா

Posted

அதுக்கு என்ன சானக்கியன் இடத்தை சொல்லுங்கள் வருகிறேன் ;) :unsure:

தெமட்டகொடை சந்தியில் இருக்கும் பழக்கடையில் சம்பத் என்பவரிடம் "சாண ஐயா" என்று கேளுங்கள் அவர் நான் இருக்கும் இடத்திற்கு அழைத்து வருவார். வரும் போது மறவாமல் உங்கள் துப்பாக்கியில் தோட்டாக்கள் இருக்கின்றனவா என பார்த்து விட்டு வாருங்கள்.

Posted

வணக்கம், வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாரும் சண்டியரே வாரும்.சண்டித்தனம் இருந்தால் வெளியில் வாரும் பாக்கலாம்! சின்னப்பு தனியத்தான் நிக்கிறார் :unsure::unsure: B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி நண்பர்களே

ஆதிவாசியண்ணை வால் வெடுப்பட்டாப் பிறகும் வாலுடன் படம் போட்டிருகிறீங்களே அதை விட கேவலம் யாழில் இருக்கோஒ அண்ணை நான் உங்கட கட்சி ஒருக்காத்தான் இந்த சண்டியன் இல்லாத நேரம் வெட்டிப்போட்டாங்கள் இப்ப சண்டியன் வந்துட்டான் இனியொருக்கா உங்கட வால வெட்ட விடமாட்டேன் கங்காருகளை சுண்டெலியாக்குவோம்

ஓ உங்களிட்ட வர துப்பாக்கியோ பிரின்ஸ் கொலமின் பெடியலோட வாரனப்பு கவனமாக இருங்கோ

சின்னப்பு தாத்தாவுடனே சண்டித்தனமா அவர் எவ்வளவு நல்லவர் வல்லவர் 2 ,3 முட்டி கள்ளடைத்தாலும் ஸ்ரெடியா நிப்பார் அவர் உங்களில் யாருக்கும் அந்த தில் இருக்கா

Posted

ஆதிவாசியண்ணை வால் வெடுப்பட்டாப் பிறகும் வாலுடன் படம் போட்டிருகிறீங்களே அதை விட கேவலம் யாழில் இருக்கோஒ அண்ணை நான் உங்கட கட்சி ஒருக்காத்தான் இந்த சண்டியன் இல்லாத நேரம் வெட்டிப்போட்டாங்கள் இப்ப சண்டியன் வந்துட்டான் இனியொருக்கா உங்கட வால வெட்ட விடமாட்டேன் கங்காருகளை சுண்டெலியாக்குவோம்

ஆதியின்ட கட்சி மாதிரி தெரியேல்லயே. கூட இருந்து குழி பறிக்கிறவர் மாதிரியல்லோ இருக்கு.

உள்ள வாங்கோ. வெளியில நிண்டா, நீங்க என்னமாதிரி என்டு தெரியாது தானே!!!

எனினும்

வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன சுட்டி இப்படி சொல்லீற்றீங்க ஆதியண்ணாக்குதான் என் சப்போட் நன்றி சுட்டி வரவேற்றதுக்கு

Posted

வணக்கம் சண்டியன் கங்காருகளை சுண்டெலியாகிறது உங்களால முடியாது ஆனால் நீங்கள் எங்க ஆள் எண்டு தெரியுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி கந்தப்பு மற்றும் வல்வை சாகறா என்னை வரவேற்றதுக்கு

வணக்கம் சண்டியர்..

(ஆமியோட எல்லாம் சண்டை போட மாட்டீங்களோ..)

ஆமியென்ன ஆமி நானே one man army சண்டைபோட்டா போச்சு :P :blink: ;)

Posted

வாரும் சண்டியரே வாரும்.சண்டித்தனம் இருந்தால் வெளியில் வாரும் பாக்கலாம்! சின்னப்பு தனியத்தான் நிக்கிறார் :D:D B)

ஓய் கு.சா ளொள்ளா போட்டுக் குடுக்கிறது போல இருக்கு

:blink::(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
    • எம்ம‌வ‌ர்க‌ள் போடும் கூத்தை பார்க்கையில் ம‌ண்ணுக்காக‌ போராடி ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கும்....................   2009க்கு முன்னும் ச‌ரி 2009க்கு பின்னும் ச‌ரி எம‌க்காக‌ உயிர் நீத்த‌வ‌ர்க‌ளுக்கு நானோ நீங்க‌ளோ துரோக‌ம் செய்து இருக்க‌ மாட்டோம்   ஆனால் 2009க்கு பிட் பாடு ப‌ல‌ துரோக‌ங்க‌ளை பார்த்த‌ பின் தான் அண்ணா இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான்   த‌மிழ் தேசிய‌ம் என்று எம் ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ கூட்ட‌ம் தான் ம‌க்க‌ள் ப‌டும் அவ‌ல‌ நிலைய‌ க‌ண்டு கொள்ளாம‌ த‌ங்க‌ட‌ குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்வை   ம‌கிந்தாவோ அல்ல‌து ம‌கிந்தாவின் ம‌க‌ன் இப்ப‌வும் ஆட்சியில் இருந்து இருந்தால் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளின் ர‌த்த‌ம் இன்னும் கொதிச்சு இருக்கும் எம் இன‌த்தை அழித்த‌ குடும்ப‌ம் எங்க‌ளை ஆட்சி செய்வாதான்னு   இப்ப‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் புரிந்து இருக்கும் இனி நாட்டை யார் ஆண்டால் நாடு ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் என்று   ம‌கிந்தா குடும்ப‌ம் கொள்ளை அடிச்ச‌ காசை அனுரா அர‌சாங்க‌ நிதிதுறையில் போட்டால் இல‌ங்கையின் பாதி க‌ட‌னை க‌ட்டி முடித்து விட‌லாம்     ஆம் இனி எம்ம‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முடியாது உல‌க‌ம் கைபேசிக்குள் வ‌ந்து விட்ட‌து ந‌ல்ல‌து கெட்ட‌தை அறிந்து அவையே சுய‌மாய் முடிவெடுப்பின‌ம்....................   இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அவ‌ர்க‌ள் கையில் தான் எல்லாம்..................      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.