Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்

Featured Replies

  • தொடங்கியவர்
3 hours ago, மீனா said:

இப்படி ஒரு பல்கலைகழகமும் வந்திட்டுதா  யாழில்??

பருத்தித்துறை வீதியில் ஆரியகுளத்திற்கு எதிர்ப்புறம் உள்ளது. இங்கு கற்பிக்கப்படும் துறைகள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் MBA செய்வது தெரியும். பல்கலைக்கழகம் செல்வதற்கு முடியாமல் உள்ள இளைஞர்களிற்கு இது ஒரு நல்ல விடயமாகவே தெரிகின்றது.

  • Replies 209
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதை யோசித்தேன். இத்ற்கு முன் நான் கேள்விப் படவேயில்லை.... ஆயினும் நல்ல விடயம்...! 

நன்றி ஜீவன் சிவா....!

8 hours ago, ஜீவன் சிவா said:

பருத்தித்துறை வீதியில் ஆரியகுளத்திற்கு எதிர்ப்புறம் உள்ளது. இங்கு கற்பிக்கப்படும் துறைகள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் MBA செய்வது தெரியும். பல்கலைக்கழகம் செல்வதற்கு முடியாமல் உள்ள இளைஞர்களிற்கு இது ஒரு நல்ல விடயமாகவே தெரிகின்றது.

ம்ம்.... மிகச் சந்தோசமான விடயம்...... 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம். இங்கு ஒரு சாப்பாட்டுக் கடையும் இருந்தது. அங்குதான் கொத்து ரொட்டி தின்னனும், அவ்வளவு சுவை.

55nx94.jpg

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரி.

fk1fk0.jpg

  • 2 months later...
  • தொடங்கியவர்

வல்லிபுரம் ஆழ்வார் கோவிலில் ஏகாதசி (இன்று)

படத்தை முழுமையாக பார்க்க விரும்பினால்  படத்தை க்ளிக்  பண்ணுங்கோ  

IMG_9245.jpg

IMG_9246.jpg

IMG_9248.jpg

IMG_9250.jpg

IMG_9252.jpg

IMG_9257.jpg

IMG_9258.jpg

IMG_9263.jpg

IMG_9266.jpg

IMG_9268.jpg

IMG_9272.jpg

IMG_9273.jpg

IMG_9275.jpg

IMG_9282.jpg

IMG_9286.jpg

IMG_9293.jpg

IMG_9294.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

கலக்குறீங்கள்... படங்கள் அந்தமாதிரி....!! tw_blush:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

திருக்கேதீஸ்வரம்

பாலாவி பிள்ளையார்

2qvdtz8.jpg

பாலாவி தீர்த்தம்

1z1uxar.jpg

se62kp.jpg

dx1qo0.jpg

  • 4 months later...
  • தொடங்கியவர்

இன்று அளவெட்டிக்கு போனபோது மனத்தைக் கவர்ந்த சில கிளிக்குகள்.

இது ஒரு அபூர்வமான சிலந்தி - இதற்கு முன்னர் இப்படியான வலையை பார்த்ததில்லை. இதனது வயிற்றுப்புறத்தைப் பாக்கும்போது "என்னை படம் எடுக்கிறியா" என்று ஏளனமாக என்னைப் பார்த்து சிரிப்பது போலவே இருந்தது.

IMG_0203.jpg

IMG_0206.jpg

  • தொடங்கியவர்

IMG_0172.jpg

காய்ந்து தொங்கும் வேப்பம்சருகுகூட அளவெட்டியில் அழகாகத்தான் இருந்தது.

IMG_0216.jpg

IMG_0218.jpg

IMG_0221.jpg

IMG_0225.jpg

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

மாமர இலைகளை சேர்த்து எறும்புகள் கட்டிய வீடு (கூடு)

IMG_0369.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நானும்,  இந்த எறும்புகளின் வீட்டை.... சிறிய வயதில் பார்த்துள்ளேன்.
மாமர இலை தடிப்பானது.... அதனை, இந்த சிறிய எறும்புகள் எப்படி வளைத்து... 
பெரிய வீடாக.... கட்டியுள்ளார்கள்  என்பது, இன்றும்... புரியாத புதிர். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை  முடிந்துவிட்டது

தொடருங்கள்..

  • தொடங்கியவர்
6 minutes ago, தமிழ் சிறி said:

நானும்,  இந்த எறும்புகளின் வீட்டை.... சிறிய வயதில் பார்த்துள்ளேன்.
மாமர இலை தடிப்பானது.... அதனை, இந்த சிறிய எறும்புகள் எப்படி வளைத்து... 
பெரிய வீடாக.... கட்டியுள்ளார்கள்  என்பது, இன்றும்... புரியாத புதிர். :)

ஒன்று போதுமே என்று நினைத்தேன்  - உங்கள் புதிருக்காக இன்னும் ஒரு கூட்டின் படம்

IMG_0370.jpg

4 minutes ago, விசுகு said:

பச்சை  முடிந்துவிட்டது

தொடருங்கள்..

மன்னிக்கவும் விசுகு

இத்தொடரை தொடரவிடாமல் எனது கமரா குழப்படி செய்துவிட்டது. இப்போது ஒரு புதிய கேமராவும் (Canon EOS 70D DSLR) எனது லென்சுகளும் நோர்வேயிலிருந்து வந்து சேர்ந்து விட்டன..

இனிமேல் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தொடருங்கள் ஜீவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஜீவன் சிவா said:

மாமர இலைகளை சேர்த்து எறும்புகள் கட்டிய வீடு (கூடு)

IMG_0369.jpg

உதை நாங்கள் எறும்பு எண்டு சொல்லுறேல்லை....முசுறு    
கடிச்சால் தாங்கேலாது....
என்ரை வீட்டு வளவுக்குள்ளை 9 மாமரங்கள்......முசுறுவின்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லை.:)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

ஒன்று போதுமே என்று நினைத்தேன்  - உங்கள் புதிருக்காக இன்னும் ஒரு கூட்டின் படம்

IMG_0370.jpg

ஓம்... அது,  சிறிய ஒரு....  உயிரினத்தின் கூட்டு  முயற்சியால், சாதகமாக இருந்தது.
உலகின் மூத்த மனிதனாக.... வாழ்ந்த தமிழன், 
தனது சுய நலத்துக்காக ... தம் இனத்தேயே   காட்டிக் கொடுத்து, 
நாடும், வீடும் இல்லாமல்.....   அலைய வைத்துக் கொண்டு இருக்கிறாங்கள்,  துப்புக் கெட்ட கூட்டங்கள்.
இவர்களை... ஒருக்கால், "மலேசியாவிற்கு அனுப்பி... ட்ரெயினிங்"   கொடுக்க வேண்டும் போல், உள்ளது, :grin:

  • தொடங்கியவர்

IMG_0381.jpg

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமை தொடருங்கள் ஜீவன்

நன்றி

  • தொடங்கியவர்
17 hours ago, குமாரசாமி said:

உதை நாங்கள் எறும்பு எண்டு சொல்லுறேல்லை....முசுறு    
கடிச்சால் தாங்கேலாது....
என்ரை வீட்டு வளவுக்குள்ளை 9 மாமரங்கள்......முசுறுவின்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லை.:)

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

ஓம் அண்ணை,முசுறு கடிச்சாப்பிறகு நீங்க அடிச்சீங்கெண்டா எறும்பு செத்திரும்:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஜீவன் சிவா said:

குமாரசாமி அண்ணை - ஒரு சந்தேகம்.

உந்த முசுறு (சிவத்தை எறும்பு) மனிதரை கடித்தால் தான் செத்துவிடும் என்று சின்ன வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன் - உண்மையா?

சீ... அப்பிடி என்ரை கண்ணாலை காணேல்லை......:rolleyes:

  • தொடங்கியவர்

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

IMG_0427.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஜீவன் சிவா said:

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

பூனையார் எலி பிடிச்ச படம் எங்கை? :grin:

பூனையார் தனிய அணிலை மட்டும்தான் பிடிக்கிறாரோ ஆருக்குதெரியும்?tw_blush:
எண்டாலும் மனிதாபமுள்ள சீவன்....சாரி ஜீவன்.:)

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்ர பூனை ஏன் குஞ்சை மட்டும் பிடிக்குது.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

இன்று காலை கதவை திறந்ததும், வழமை போல எனது பூனைக்குட்டியார்  வீட்டுக்குள் வந்தார். ஆனால் வழமைக்கு மாறாக வாயில் ஒரு அணில்குஞ்சுடன். கொஞ்ச நேரம் விளையாடினார் - கொல்லவில்லை. பூனையாருக்கு இரண்டு அடியும் போட்டு அணிலை காப்பாத்தியாச்சு. அணிலையும் வளர்க்க ஆசைதான் ஆனால் யார் இந்த பூனையிடம் இருந்து காப்பாற்றுவது? வேப்பமரத்தில் ஏற்றிவிட்டேன், நன்றியாக ஒரு பார்வை பாத்துட்டு ஓடியே போயிருச்சு. பூனையார்தான் பாவம், வேப்பமரத்துக்கு கீழ இருந்து கத்திக்கொண்டே இருந்தது.

IMG_0432.jpg

ஏனோ எலியைப் பிடித்தபோது வராத கோபம் அணிலை பிடித்ததும் வருகிறது - நானும் ஒரு Racist தான்.

IMG_0427.jpg

அணில் குஞ்சை, காப்பாற்றிய ஜீவனுக்கு நன்றி.
ஆனாலும் பூனையின் சாபம் கிடைக்காமல் இருக்க  வேண்டும் என்பதற்காக...
பூனைக்கு... அரை கிலோ ஆட்டிறைச்சி வாங்கிக் கொடுக்கவும். :grin:

  • தொடங்கியவர்

ஞான லிங்கேஸ்வரர் ஆலயம் - இணுவில்

புதிதாக  2 மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட இக்கோவிலின் மூலஸ்தானத்தில் ஒரு பெரிய லிங்கம் (10 - 15 அடிக்கும் இடையில் உயரம் இருக்கலாம்) ஒன்று உள்ளது. அருகே அமைக்கப்பட்ட படிகளின் மீதேறி லிங்கத்திற்கு பக்தர்களே பூசை, அபிஷேகங்கள் செய்யலாம் என்பது ஒரு சிறப்பு. இந்த லிங்கத்துக்கடியில் பத்து தலை ராவணனின் சிலையும் உள்ளது.

IMG_0468.jpg

IMG_0469.jpg

IMG_0473.jpg

IMG_0475.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.