Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28.9.2016 at 5:54 PM, ஜீவன் சிவா said:

மாதகல் : சில சந்தோசங்கள் பல கடுப்புகள்.
(இப்படங்கள் ஆகஸ்ட் முதற் கிழமை எடுத்தவை)

IMG_0104.jpg

IMG_0117.jpg

IMG_0118.jpg

IMG_0120.jpg

IMG_0121.jpg

IMG_0124.jpg

IMG_0128.jpg

IMG_0134.jpg

IMG_0141.jpg

IMG_0144.jpg

IMG_0145.jpg

IMG_0146.jpg

IMG_0148.jpg

IMG_0163.jpg

IMG_0166.jpg

 

ஜீவன் நீங்கள் இணைத்த படங்களை பார்க்கும் போது தமிழ் பிரதேசம் மாதிரி தெரியவேயில்லை.

  • Replies 209
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
10 minutes ago, குமாரசாமி said:

ஜீவன் நீங்கள் இணைத்த படங்களை பார்க்கும் போது தமிழ் பிரதேசம் மாதிரி தெரியவேயில்லை.

இதை நீங்கள் மாதகல் என்று இன்னமும் நம்புறீங்கள்.

அதுதான் பிரச்சனை - இது தம்பகொலபடுனயா மாறி ரொம்ப காலம்.

ஆமா இந்த தம்பகொலபடுனவுக்கு என்னதான் அர்த்தம் - யாரவது சிங்களம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28.9.2016 at 8:15 PM, ஜீவன் சிவா said:

இதை நீங்கள் மாதகல் என்று இன்னமும் நம்புறீங்கள்.

அதுதான் பிரச்சனை - இது தம்பகொலபடுனயா மாறி ரொம்ப காலம்.

samanthan-1.jpg

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழினம் இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

ஜீவன்! உங்களிடம் ஒரு கேள்வி. மாதகலைப்போல் தென்னிலங்கையில் தமிழ் கலாச்சாரத்துடன் புதிதாக ஒரு மதிரி கிராமத்தை உருவாக்கலாமா?

  • தொடங்கியவர்
5 minutes ago, குமாரசாமி said:

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழினம் இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

ஜீவன்! உங்களிடம் ஒரு கேள்வி. மாதகலைப்போல் தென்னிலங்கையில் தமிழ் கலாச்சாரத்துடன் புதிதாக ஒரு மதிரி கிராமத்தை உருவாக்கலாமா?

இத்திரியில் நான் பார்த்தவற்றில் ஒரு லட்ஷத்தில் ஒன்றைத்தான் படமெடுக்க முடிகிறது, பதியவும் முடிகிறது. தாயகத்தின் அழகுகளும் அவலங்களும் என்றுதான் எனது படங்களை பதிய இருந்தேன் - ஆனாலும் அவலங்களை படமெடுக்க மனம் ஒப்பவில்லை.

குமாரசாமி அண்ணை இதை ஒரு அரசியல் திரியாக்கி விவாதிக்க விருப்பமில்லை. சீக்கிரம் விடியும், விடியல்வரை காத்திருப்போம்.

 

54 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா இந்த தம்பகொலபடுனவுக்கு என்னதான் அர்த்தம் - யாரவது சிங்களம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

என்னால் இயன்றது..:cool:

தம்பகொலபடுன சங்கமித்த விகாரை

தம்பகொலபடுனவில் (ஜம்புக்கோவளத்துறையில்) அமைக்கப்பட்டுள்ள சங்கமித்த விகாரை

சங்கமித்தை வந்து இறங்கிய இடமாக வரலாறு பாடம் சொல்லுகின்ற தம்பகொலபடுன (மாதகல் கிராமத்தின் ஒருபகுதி) என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (03/05/2015) அன்று நடைபெற்ற வெசாக் பண்டிகை.

 

 

http://www.hirunews.lk/tamil/141814/யாழ்-தம்பகொலபடுன-விகாரையில்-உண்டியல்-உடைக்கப்பட்டு-திருட்டு

இது யார் செய்த வேலை ஜீவன்

சும்மா பகிடி

  • தொடங்கியவர்

பண்ணை ....

 

IMG_0689.jpg

IMG_0696.jpg

IMG_0834.jpg

IMG_0836.jpg

IMG_0900.jpg

IMG_0919.jpg

IMG_0922.jpg

 

IMG_0927.jpg

IMG_0949.jpg

IMG_0970.jpg


 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

பண்ணை ....

IMG_0919.jpg

IMG_0922.jpg

 

IMG_0927.jpg

 

அந்தப் பறவை... மீன் பிடிக்கும், தொடர் படம்.... திறமையாக எடுக்கப் பட்டுள்ளது, ஜீவன்சிவா.
எந்தப் புகைப்படக் கருவி கொண்டு எடுக்கப் பட்டுள்ளது என்பதனை அறிய... நாங்களும் அறிய ஆவலாக உள்ளோம்.:)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
10 hours ago, தமிழ் சிறி said:

எந்தப் புகைப்படக் கருவி கொண்டு எடுக்கப் பட்டுள்ளது என்பதனை அறிய... நாங்களும் அறிய ஆவலாக உள்ளோம்.:)

Canon EOS 70D IS STM DSLR + 55 - 250 mm lens + UV Filter .

இந்த கமராவில் AL Servo Auto Focus System உள்ளதால் அசையும் ஒரு பொருளை Focus செய்து Lock பண்ணிவிட்டால் - அந்தப்பொருள் என்ன வேகத்தில் அசைந்தாலும் அதனை focus இலேயே  வைத்திருக்கும். நாம் கமராவை அந்தப்பொருளை நோக்கி திருப்பிக் கொண்டிருந்தால் போதும். அப்புறம் சரியான இடத்தில் க்ளிக்கினால் காணும்.

இப்படங்கள் ISO 13800 இல் செட் பண்ணிவிட்டு மிகுதி Automatic ஆக எடுத்தது.

படத்திலுள்ள குறைபாடுகள்:
1 - குருவி மிகவும் சிறியது (5-6 அங்குலம் நீளமானது). குருவி இருந்த தூரம் குறைந்தது 25-30 மீற்றராவது இருக்கும். எனது 55 - 250 mm லென்ஸிற்கு இது கொஞ்சம் அதிகம்தான். 150 - 600 mm வாங்க ஆசைதான், ஆனால் விலை ரொம்ப அதிகம் (2500 - 2750 யூரோ வரும்)
அதனால்தான் குருவியின் அங்கங்கள் தெளிவாக இல்லை.

2 - இது சூரியனுக்கு நேரே எடுக்கப்பட்ட படம். இந்த காமராவினால் அதிகளவு backlight இருந்தாலும் படம் தெளிவாக எடுக்க முடியும். ஆனால் அந்த பொருள் குறைந்தது 0,6 செக்கனாவது அசையாமல்  இருக்க வேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில் 3 வித்தியாசமான Appecture இல் 3 படங்களை எடுத்து தானே அவை மூன்றையும் சேர்த்து ஒரு தெளிவான படத்தை தரும். இது வேகமாக அசையும் பொருள் - இதுவும்  படத்தின் தெளிவின்மைக்கு ஒரு காரணம்.

Bilderesultat for Canon EOS 70D DSLR M

Bilderesultat for canon 55-250mm lens

Bilderesultat for canon uv filter

 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

இன்றைய இனிய காலைப் பொழுது ...

குருவியின் பெயரை தயவு செய்து கேட்கவேண்டாம், எனக்கு தெரியாது - யாராவது தெரிந்தால் சொல்லவும்.

14469576_1416500191696653_5677823371730151654_n.jpg?oh=f934eb171b5e0f06a4bfc331191e609e&oe=586A0C2F&__gda__=1483861639_0e5576b5075bc4e69a562f12c168a180

14572234_1416500235029982_9098668638081135703_n.jpg?oh=152af63234484089b3fe287152f41452&oe=586230D1&__gda__=1483234491_a9228ea07058a2038daa99501bcb4ba3

14492547_1416500421696630_5671410282961042482_n.jpg?oh=f5a34f3edf17ce74aa94cd1844fd9519&oe=58ABE690&__gda__=1483803567_7a0d9e5844d48be456598de1dc92dea9

14470481_1416500511696621_7961440288230224594_n.jpg?oh=5b6f8697af0bc3786e21bf9290591664&oe=5873236F

14463310_1416500578363281_8102594009899035545_n.jpg?oh=7984802a69e68bf945e46db65e63e0d2&oe=586FEC00

  • கருத்துக்கள உறவுகள்

மீன்கொத்தியாய் இருக்குமோ....!

மரத்தில் இருப்பது அணில், ஆனால் மரஅணில் அல்ல ....! :11_blush:

  • தொடங்கியவர்
3 minutes ago, suvy said:

மீன்கொத்தியாய் இருக்குமோ....!

இல்லை சுவி இது 5/6 பேராக எப்பவும் நான் பூக்கண்டுகளுக்கு தண்ணீர் விட்டபின் வந்து அதற்குள் எதையோ தேடும். புலுனி மாதிரி இல்லாமல் வேறு சத்தம் போடும்.

காலையில் கேட்க மனதுக்கு நீர்சிறங்கு காலை சொறிவது போல் (உவமானம் சரியில்லையோ), இல்லை மயிலிறகால் மனதை வருடுவதுபோல் இருக்கும்.:grin::grin::grin:

பி.கு: நீர்சிறங்கு காலை சொறிவது போல் (உவமானம் சரியில்லையோ), இல்லை இல்லை மயிலிறகால் மனதை வருடுவதுபோல் இருக்கும்.

இது சுவியரின் புன்னகை ததும்பும் வசனம் - நான் அதனை பாவித்ததிற்கு மன்னிப்பாராக

  • தொடங்கியவர்
17 hours ago, suvy said:

மீன்கொத்தியாய் இருக்குமோ....!

Bilderesultat for மைனா

புலம் பெயர்ந்ததின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இந்தப்பறவையை நீங்கள் மறந்திருக்கலாம், என் நானும் மறந்திருக்கலாம். ஆனாலும் மறுபடியும் இங்கே 15 மாதங்களாக வாழும் எனக்கு நினைவில் வந்திருக்க வேண்டும் - ஆனால் வரவில்லை. தினமும் காண்கிறேன் ஆனாலும் இதுவரை இந்தப்பறவையை படம்பிடிக்கும் வரை இதுக்கு என்ன பெயர் என்ற சிந்தனையே வரவில்லை.

வாழ்க்கையில் பாதிக்கு மேல் புலத்தில் செலவழித்ததின் விளைவுதான் இது.

 

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இருக்கும் கடல் பறவைகளின் உருவில் மைன்ட் இருந்ததால் மைனாவை நினைக்கவில்லை ஜீவன்......! tw_dissapointed:

ஆனால் ஜீவாவின் அணைப்பில் இருக்கும் ஸ்ரீ தேவி மைனா மாதிரியா உங்களுக்குத் தெரிகிறார்,ஷாட்டில்  பாட்டைப் பார்த்தல் ஜீவாவுக்கும் அப்படித்தான் தெரியுது போலிருக்கு ...! tw_anguished:  :11_blush:

அமலாபாலைப் பார்த்து படுற பாட்டை ஸ்ரீ தேவியை வைத்து சீன் காட்டினம் ...!

  • தொடங்கியவர்

நவராத்திரி ஸ்பெஷல்.

IMG_1331.jpg

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஜீவன் சிவா said:

நவராத்திரி ஸ்பெஷல்.

IMG_1331.jpg

நவராத்திரி தேவிஸ்சுக்கும்  தந்தூரி கூவிஸ்சுக்கும்  வாட் கனக்க்ஷன் மிஸ்ட்டர் ஜீவன்...!  tw_blush:

  • தொடங்கியவர்
7 minutes ago, suvy said:

நவராத்திரி தேவிஸ்சுக்கும்  தந்தூரி கூவிஸ்சுக்கும்  வாட் கனக்க்ஷன் மிஸ்ட்டர் ஜீவன்...!  tw_blush:

அப்பலோ ஆஸ்பத்திரிக்கும் கோமளவள்ளிக்கும் உள்ளது மாதிரியான கனெக்சன்தான் - வெளியில சொல்ல மாட்டம்.:grin::grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3.10.2016 at 10:40 AM, ஜீவன் சிவா said:

புலம் பெயர்ந்ததின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இந்தப்பறவையை நீங்கள் மறந்திருக்கலாம், என் நானும் மறந்திருக்கலாம். ஆனாலும் மறுபடியும் இங்கே 15 மாதங்களாக வாழும் எனக்கு நினைவில் வந்திருக்க வேண்டும் - ஆனால் வரவில்லை. தினமும் காண்கிறேன் ஆனாலும் இதுவரை இந்தப்பறவையை படம்பிடிக்கும் வரை இதுக்கு என்ன பெயர் என்ற சிந்தனையே வரவில்லை.

நானெண்டால்.....ரோட்டிலை போற வாற சனத்திட்டை படத்தை காட்டியாவது இந்த குருவிக்கு என்ன பெயர்  எண்டு கேட்டிருப்பன்.

  • தொடங்கியவர்
2 hours ago, குமாரசாமி said:

நானெண்டால்.....ரோட்டிலை போற வாற சனத்திட்டை படத்தை காட்டியாவது இந்த குருவிக்கு என்ன பெயர்  எண்டு கேட்டிருப்பன்.

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.

இவர் வெளிநாட்டுக்கு போய் வந்ததில் "மைனாவை" கூட மறந்திட்டாராம், தெரியாதாம் என்று இன்னும் 4 கட்டுக்கதைகளையும் சேர்த்து ஒரு மஹா பாரதமே ஊர்ல உலாவும் உங்களை பற்றி - உங்களுக்கு தேவையா அண்ணை இது.

நானும் இந்த குருவியின் படத்தை இங்கு பதிந்து விட்டு மாலையில் அண்ணர் வீட்டை போயிருந்தேன். அங்கு இந்த குருவியை கண்டுவிட்டு இதுக்கு என்ன பெயர் என்று கேட்டேன். "என்ன விளையாடுறியா? உனக்கு மைனாவை தெரியாதா" என்றுவிட்டு பார்த்தான் ஒரு பார்வை.

தப்பு யார்மேலும் இல்லை. புலம் பெயர் வாழ்க்கையில் பல பொருட்கள், பல சொற்களின் பாவனைகள் எம்மிடம் இருந்து மறைந்து விடுகின்றன. அவற்றில் சில மறுபடியும் ஞாபகத்துக்கு உடனேயே வரும், சில வராது. அப்படி இதுக்கு என்ன பெயர் என்று தேடித்திருந்த இன்னொன்று "நீத்துப்பெட்டி". இந்தப் பெயரும் மண்டைக்குள் எதோ ஒரு மூலையில் இருக்கென்று தெரியும் ஆனால் சட்டென்று வாயில் வரவில்லை என்பது ஒரு அவஸ்த்தை.

 

download.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 30.9.2016 at 7:43 AM, ஜீவன் சிவா said:

Canon EOS 70D IS STM DSLR + 55 - 250 mm lens + UV Filter .

இந்த கமராவில் AL Servo Auto Focus System உள்ளதால் அசையும் ஒரு பொருளை Focus செய்து Lock பண்ணிவிட்டால் - அந்தப்பொருள் என்ன வேகத்தில் அசைந்தாலும் அதனை focus இலேயே  வைத்திருக்கும். நாம் கமராவை அந்தப்பொருளை நோக்கி திருப்பிக் கொண்டிருந்தால் போதும். அப்புறம் சரியான இடத்தில் க்ளிக்கினால் காணும்.

இப்படங்கள் ISO 13800 இல் செட் பண்ணிவிட்டு மிகுதி Automatic ஆக எடுத்தது.

 

Bilderesultat for Canon EOS 70D DSLR M

 

தகவலுக்கு நன்றி... ஜீவன்  சிவா.
எனக்கு இந்த புகைப்படக் கருவி, மிகவும் பிடித்துள்ளது.  :love:

  • தொடங்கியவர்

பிரேக்கிங் நியூஸ்:grin: 

இண்டைக்கும் பண்ணையில சூரியன் குதிச்சிட்டார்:grin::grin:

இன்னொரு நன்நாளின் அஸ்தமனம் + புதிய நன்நாளுக்கான அஸ்திவாரம்.

IMG_1396.jpg

IMG_1397.jpg

IMG_1400.jpg

IMG_1406.jpg

IMG_1411.jpg

IMG_1417.jpg

IMG_1420.jpg

IMG_1425.jpg

IMG_1434.jpg

IMG_1435.jpg

IMG_1437.jpg

 

 

 

  • தொடங்கியவர்

இன்றைய க்ளிக்குகள் சில.

IMG_1498.jpg

IMG_1499.jpg

IMG_1500.jpg

IMG_1501.jpg

IMG_1502.jpg


 

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா... படங்கள் அழகு.  
பெரிய கடை, சின்னக் கடை, நவீன சந்தை, ஆட்டிறைச்சிக் கடைகள், மீன் சந்தை,  திருநெல்வேலி  மரக்கறி சந்தை போன்ற படங்களையும் இணையுங்களேன். :)

  • தொடங்கியவர்
3 hours ago, தமிழ் சிறி said:

ஜீவன் சிவா... படங்கள் அழகு.  
பெரிய கடை, சின்னக் கடை, நவீன சந்தை, ஆட்டிறைச்சிக் கடைகள், மீன் சந்தை,  திருநெல்வேலி  மரக்கறி சந்தை போன்ற படங்களையும் இணையுங்களேன். :)

நன்றி தமிழ் சிறீ 

நான் பொதுவாகவே மனிதர்களை படம் பிடிக்க விரும்புவதில்லை. ஆனாலும் முயற்சிக்கின்றேன்.

  • தொடங்கியவர்

பனைகள்கூட கிளை விடும்.

இன்று வல்லிபுர கோவிலுக்கு போனபோது கிளிக்கியது. ஒன்று வல்லிபுரம் கோவிலின் பின் வீதியில். மற்றது பருத்தித்துறை - குடத்தனை வீதியில் மந்திகையில் இருந்து வரும் வீதி சந்திக்குமிடத்தில்.

IMG_1540.jpg

IMG_1552.jpg


 

  • தொடங்கியவர்

வல்லிபுரத்தானுக்கு அரோகரா!!!

IMG_1525.jpg

IMG_1527.jpg

IMG_1530.jpg


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.