Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பராக் ஒபாமா இலங்கை வரவுள்ளார்

Featured Replies

Barack-Obama-Rasmussen-Poll-460x288.jpg
 
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தெரிவித்தார்.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை அறிவிக்கும் முகமாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
 
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
 
எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த முறையில் சர்வதேச உறணாவை பேணிவருகின்றார். இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தார். அமெரிக்க இராஜாங்க செயலர் வருகை தந்தார்.
 
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் சில பிரச்சினை இருக்கலாம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இந்த அனைத்து நாடுகளும் எமது ஜனாதிபதியையும் நாட்டையும் ஒரே விதமான முறையில் நேசிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை அனைவரும் நேசிக்கிறார்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாசிக்கிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை அனைவரும் நேசிக்கிறார்கள்..! :D

நான் யாசிக்கிறேன் :D

நான் யோசிக்கின்றேன்... :D

அடுத்த வல்லரசு இலங்கைதான்  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் வந்தாலும் அரசியல் வெற்றி என்கிறார்கள். ஒபாமா வந்தாலும் அரசியல் வெற்றி என்கிறார்கள். உண்மையில் அரசியல் வெற்றி என்பது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை அனைவரும் நேசிக்கிறார்கள்..! :D

 

நான் யாசிக்கிறேன் :D

 

 

நான் யோசிக்கின்றேன்... :D

 

உங்களது.... ரைமிங் கருத்து, நன்றாக உள்ளது. :rolleyes:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசரே வந்திட்டு போயிட்டார். பராக் ஒபாமா வாறது தான் பெரிய வெற்றியா. கம்ரூனையும் தான் கூப்பிட்டீங்க.. கடைசியில...!!

 

தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டக்களால் தான் அவர்களுக்கான நீதியை இந்த உலகம் நிலை நிறுத்த முடியுமே தவிர.. இவர்கள் வந்து போவதால்.. எல்லாம்.. தமிழ் மக்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை. சிங்களத் தலைமைகள் இவற்றை  வெற்றிகளாக்கிக் காட்டுவது சிங்கள மக்களை ஏமாற்ற.. தமிழ் மக்களை குழப்ப. தமிழ் மக்கள் குழம்பாமல்.. தெளிவாக தமக்கு நீதி கிடைக்கும்  வரை சாத்தியமான அனைத்து வடிவங்களிலும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து தங்கள் உணர்வுகளை உலகிற்கு வெளிக்காட்டி வருவதே.. சிங்களத் தலைமைகளின் சதிகளை.. கூப்பாடுகளை முறியடிக்க உதவும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் வந்தாலும் அரசியல் வெற்றி என்கிறார்கள். ஒபாமா வந்தாலும் அரசியல் வெற்றி என்கிறார்கள். உண்மையில் அரசியல் வெற்றி என்பது என்ன?

 

அரசியல் வெற்றி என்றால்,

உதராணத்துக்கு.... சம்பந்தன், சுமந்திரன் மாதிரி......

அவ்வப் போது.... முதுகு, சொறிந்த படி, பன்னாடைத் தனமாக, அறிக்கை விட்டுக் கொண்டு இருக்க வேணும்,

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சிறிலங்காவின் தரம் உயர்ந்துவிட்டது. நல்லாட்சியும் நிலவுகின்றது. இனியும் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?
 
குமாரசாமி
(சோமாலியா பென்சனியர்)
  • கருத்துக்கள உறவுகள்

 

சிறிலங்காவின் தரம் உயர்ந்துவிட்டது. நல்லாட்சியும் நிலவுகின்றது. இனியும் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?
 
குமாரசாமி
(சோமாலியா பென்சனியர்)

 

 

இன்னும்... எத்தினை பேர்,

சோமாலியா, ஆப்கானிஸ்தான் பென்சன் காரங்கள் கிளம்பப் போறாங்களோ....

ஸ்ரீலங்காவில்.... சம்பந்தனே, கொட்டாவி விட்டுக் கொண்டு, பென்சன் எடுக்கும் போது....

நாமும், மற்றவர்களை... குறை சொல்ல முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.