Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஆயுத எழுத்து, கோமகனின் தனிக்கதை, நிலவு குளிர்ச்சியாக இல்லை ஆகிய நாவல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஆயுத எழுத்து, கோமகனின் தனிக்கதை, நிலவு குளிர்ச்சியாக இல்லை ஆகிய நாவல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும்.காலம் 23/05/15 .. இடம் திருமலை கலாமன்றம் அறிவியல் கல்லூரி

11012427_10202926944294368_1822735946997
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத எழுத்து திறனாய்வு ..தமிழ்கவி , ஆதி பார்த்திபன்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சாத்திரி.. கோமகன்...!

 

இயலுமாயின் விமரிசனங்களின் இணைப்புக்களையும் பின்னர் இங்கு இணைத்துவிடவும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சிறப்புடன் நடந்தேற வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சாத்திரி.. கோமகன்...!

 

இயலுமாயின் விமரிசனங்களின் இணைப்புக்களையும் பின்னர் இங்கு இணைத்துவிடவும்!

 

நன்றி

 

எல்லாம் சிறப்புடன் நடந்தேற வாழ்த்துக்கள்.

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
சிறப்பு விருந்தினாராக 
இலங்கை சீ  ஐ டி தலைவர் 
பங்கேற்றால் சிறப்பாகவும் .....
எங்கள் தரப்பு நிஜாஜங்களை எழுத்து வடிவில் 
எடுத்து காட்டியதாகவும் இருக்கும்.
 
இதுகளை வாசித்து என்றாலும் 
தமிழர்கள் பிரச்னையை அவர்கள் புரிந்து கொள்ள 
ஒரு வாய்ப்பாக இருக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சாத்திரி & கோமகன்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சாத்திரி & கோமகன்...!

 

நன்றி சுவியண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11295660_903136139744095_481456682671823

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11267744_10202984495053101_6388031852912

 

10419047_10202984495653116_1560998218880

 

18013_10202984495893122_2617292154687058

 

11046498_10202984496373134_1212042229206

 

11181586_10202984496813145_2408348202290

 

11143298_10202984497413160_1644538514957

 

11351153_10202984498013175_6608136910474

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரனின் தலைமையில் நடந்த நிகழ்வில் வரவேற்பை வேலணையுர் தாஸ் செய்தார்.

கிரிஷாந், வினோத், யதார்த்தன், சி. ரமேஸ், இயல்வாணன், தமிழ்க்கவி ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ஆயுத எழுத்து வாசித்தேன்.  "அவன்" னின் அனுபவங்களூடாக கதை அசத்தலாக நகர்கின்றது. பல சம்பவங்கள் பலரும் அறிந்ததாக இருந்த போதும் எழுத்தாளனின் ஆளுமையால் கதை சுவாரசியமாகவே பயணிக்கின்றது.

 

நன்றி சாத்திரி...!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு  நன்றி சாத்திரியார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ஆயுத எழுத்து வாசித்தேன். "அவன்" னின் அனுபவங்களூடாக கதை அசத்தலாக நகர்கின்றது. பல சம்பவங்கள் பலரும் அறிந்ததாக இருந்த போதும் எழுத்தாளனின் ஆளுமையால் கதை சுவாரசியமாகவே பயணிக்கின்றது.

நன்றி சாத்திரி...!

புத்தகம் கிடைத்ததா மகிழ்ச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு  நன்றி சாத்திரியார்

 

யேர்மனி யிலும் நடந்து முடிந்து விட்டது

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத எழுத்து ..யதார்த்தன் மற்றும் தமிழ்க்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.