Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாவட்டத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எதிர்வு கூறுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு   - 03

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 02

ஐக்கிய தேசியக் கட்சி  -01

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி-01

2)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3)

மாவை சேனாதிராசா.
சுரேஸ் பிரேமச்சந்திரன்.
சிவஞானம் சிறிதரன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கஜேந்திரன்.
விஜயகலா மகேஸ்வரன்.

டக்கிளஸ் தேவானந்தா 

  • Replies 65
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை நடத்த இருக்கிறேன். என்றாலும் இம்முறை யாழ்ப்பாணத் தேர்தல் பல முனைப் போட்டியாக பிரபலமடைந்துள்ளதால் யாழ் மாவட்டத்திற்கான பிரத்தியெக போட்டியாக இதனை ஆரம்பிக்கிறேன்.

நீங்கள் பதிலளிக்க வேண்டியது 3 கேள்விகள் தான். 

1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை  ( இந்தக் கேள்விக்கு 42 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் 7 புள்ளிகள் வழங்கப்படும். உங்கள் விடை சரியாக இருந்தால் மொத்த 7 புள்ளிகளும் கிடைக்கும். ஆனால் உங்கள் தெரிவிற்கும் பெற்ற ஆசனங்களிலுள்ள வித்தியாசத்திற்கும் எற்ப புள்ளிகள் கழிக்கப்படும். குறிப்பாக ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்கள் எனக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி உண்மையில் ஐந்து ஆசனங்களை மட்டும் பெற்றால் அவருக்கு ஐந்து புள்ளிகள் மட்டும் கிடைக்கும்.)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  -4

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்-2

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-0

ஐக்கிய தேசியக் கட்சி-1

வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சைக் குழு-0

ஐக்கிய மக்க்ள சுதந்திர முன்னணி-0

கேள்வி 2. 

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கேள்வி 3.

யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

மாவை சேனாதிராசா.
சுரேஸ் பிரேமச்சந்திரன்.
சிவஞானம் சிறிதரன்.

           சித்தார்த்தன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பத்மினி சிதம்பரநாதன்

விஜயகலா மகேஸ்வரன்        

சரி விடைகளுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஏமாற்றமான தேர்தல்விஞ்ஞாபனம்.1977 இல் தனித்தமிழீழம் கேட்டு முழுமையான மக்கள் ஆணையைப் பெற்றதை வசதியாக மறந்து விட்டார்கள்.மக்களை ஏமாற்றும் தந்திரமான வாசகங்கள் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம்.வட்டுக்கோட்டைத் தீர்மானம்>திம்புப் பேச்சு வார்த்தை >எல்லாவற்றையும் விட்டு புலிகள் ஒன்று பட்ட இலங்கைக்குள் பிரிக்கப்படாத நாட்டுக்குள்உள்ளக சுயநிர்ணய உரிமை கோரியதாகவும் தாங்களும் அதே கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் காட்ட முனைகிறார்கள்.புலிகளின் உள்ளக வுயநிர்ணய உரிமை மறைமுகமான தனிநாட்டுக்குரிய உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததை மறைத்து விட்டார்கள்.

  • தொடங்கியவர்

போட்டியில் இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

நான் ஏற்கனவே இந்தப் போட்டியின் முடிவு திகதி இம்மாதத்துடன் முடிவடைகிறது என அறிவித்திருந்தேன். அதன் பின்னர் பொதுத் தேர்தல் தொடர்பான நாடு தழுவிய போட்டியொன்றை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தேன். 

ஆனாலும் வரும் முதலாம்திகதி முதல் யாழுடன் அடிக்கடி இணைந்திருப்பதற்கான சந்தர்ப்பம் குறைவடைந்திருக்கும் என்பதால் பொதுத் தேர்தல் தொடர்பான நாடு தழுவிய போட்டியை நடத்தும் முடிவை கைவிடுகிறேன்.

அரசியலில் ஆர்வமுடைய வேறு யாராவது அந்தப் போட்டியை ஆரம்பித்துச் செய்யுங்கள்.

மாறாக இந்தப் போட்டியின் முடிவு திகதியை 16ம் திகதி நள்ளிரவு 12 மணீவரை நீடிக்கிறேன். அதுவரை போட்டியாளர்கள் பதில்களுடன் இணைந்திருக்க முடியும்.

ஏற்கனவே பதில்களை இணைத்த போட்டியாளர்கள் தமது பதில்களில் திருத்தங்களைச் செய்ய விரும்பினால் 16ம் திகதி நள்ளிரவு வரை திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் இறுதியாகத் திருத்தம் செய்த நேரமே நீங்கள் போட்டியில் இணைந்து கொண்ட நேரமாகக் கணக்கிலெடுக்கப்படும்.

இருவர் சமமான புள்ளிகளைப் பெற்றால் தான் இந்த நேரம் போட்டியின் முடிவுகளை தாக்கங்களை ஏற்படுத்தும்.

இந்தப் போட்டியின் முடிவை 18ம் அல்லது 19ம் திகதி  (விருப்பு வாக்கு விபரங்கள் வெளிவந்த பின்னர் )எதிர்பாருங்கள்.

நன்றி..

போட்டியை நடத்த சில திட்டங்களை வைத்து இருப்பீர்கள்...எப்படி நடத்துவது, எப்படி புள்ளிகளை வழங்குவது போன்று கொஞ்சம் விபரித்தால் நானோ அல்லது இன்னுமொருவரோ நடத்த இலகுவாக இருக்கும். மென்பொருள் உற்பத்தித் துறையில் இருப்பதால் cut and paste செய்தே பழக்கப்பட்டு விட்டது என்பதால் கொஞ்சம் tips தந்து உதவினால் நல்லம்.

  • தொடங்கியவர்

பதிலுக்கு நன்றி நிழலி..

வேண்டுமானால் கேள்விகளையும் அதற்குரிய புள்ளிகளையும் தயாரித்து 1ம் திகதிக்கு முன்னர் இணைத்து விடுகிறேன். அதே போல புள்ளிகளை வழங்கக்கூடிய Excel Spreadsheet ஒன்றையும் தயாரித்துத் தருகிறேன். புள்ளிகளை 18ம் திகதி வழங்கவும் முடியும். ஆனால் இடையில் அடிக்கடி வந்து போட்டியை சுவாரசியமாக்குவதோ போட்டியாளர்களை பங்குபற்றுவதை ஊக்குவிப்பதோ முடியாமல் இருக்கும். 

வேறு யாராவது அந்தக் காரியத்திற்கு உதவினால் போட்டியை நடத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும். 

கேள்விகளை நாளை அல்லது நாளை மறுதினம் இணைத்து விடவும் முடியும்.

பதிலை அறிய ஆவல்..

(இந்தப் பதிவில் மட்டுமன்றி ஏனைய பதிவுகளிலும் அதிகம் கருத்தெழுத முடியாமலிருக்கும். அதனால் புலிவால் என்ற பெயரிலும் இருந்து தப்பிக் கொள்ளலாம்:wink:

  • தொடங்கியவர்

பொதுத் தேர்தல் தொடர்பில் நான் தயாரித்துள்ள கேள்விகளை புதிய தலைப்பின் கீழ் பதிகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

மணி வாத்தியாரக்கு இது பற்றிய ஞானம் கூடவே இருப்பதால் அவரிடமே இந்த பொறுப்பை ஒப்படைக்கலாம்.

பதிலுக்கு நன்றி நிழலி..

வேண்டுமானால் கேள்விகளையும் அதற்குரிய புள்ளிகளையும் தயாரித்து 1ம் திகதிக்கு முன்னர் இணைத்து விடுகிறேன். அதே போல புள்ளிகளை வழங்கக்கூடிய Excel Spreadsheet ஒன்றையும் தயாரித்துத் தருகிறேன். புள்ளிகளை 18ம் திகதி வழங்கவும் முடியும். ஆனால் இடையில் அடிக்கடி வந்து போட்டியை சுவாரசியமாக்குவதோ போட்டியாளர்களை பங்குபற்றுவதை ஊக்குவிப்பதோ முடியாமல் இருக்கும். 

வேறு யாராவது அந்தக் காரியத்திற்கு உதவினால் போட்டியை நடத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும். 

கேள்விகளை நாளை அல்லது நாளை மறுதினம் இணைத்து விடவும் முடியும்.

பதிலை அறிய ஆவல்..

(இந்தப் பதிவில் மட்டுமன்றி ஏனைய பதிவுகளிலும் அதிகம் கருத்தெழுத முடியாமலிருக்கும். அதனால் புலிவால் என்ற பெயரிலும் இருந்து தப்பிக் கொள்ளலாம்:wink:

என்னால் முடிந்தளவுக்கு சுவாரசியமாக்குகின்றேன். இடையில் மானே தேனே என்றும் போட்டுவிடுகின்றேன். நீங்கள் கேள்விகளையும் புள்ளிகள் வழங்கும் முறையையும் அறியத் தாருங்கள். உதவிக்கு தமிழினியையும் ஒருக்கா கேட்டுப் பார்க்கின்றேன்

  • தொடங்கியவர்

புதிய தலைப்பில் இணைத்துள்ளேன். கேள்விகள் இறுதியானவை அல்ல. உங்கள் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு திருத்தலாம்.

http://www.yarl.com/forum3/topic/161056-2015-பொதுத்-தேர்தல்-கள-உறவுகளுக்கான-போட்டி/#comment-1125707

என்னால் முடிந்தளவுக்கு சுவாரசியமாக்குகின்றேன். இடையில் மானே தேனே என்றும் போட்டுவிடுகின்றேன். நீங்கள் கேள்விகளையும் புள்ளிகள் வழங்கும் முறையையும் அறியத் தாருங்கள். உதவிக்கு தமிழினியையும் ஒருக்கா கேட்டுப் பார்க்கின்றேன்

நிழலி அண்ணா அரசியல் அறிவுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை :)  ஆனால் புள்ளி விடயத்தில்  நிச்சயம் உதவி செய்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

(இந்தப் பதிவில் மட்டுமன்றி ஏனைய பதிவுகளிலும் அதிகம் கருத்தெழுத முடியாமலிருக்கும். அதனால் புலிவால் என்ற பெயரிலும் இருந்து தப்பிக் கொள்ளலாம்:wink:

இப்படித்தான் ராசாக்கள்

வருவீர்கள்

எங்க அடிச்சா வலிக்கும் என்று அடிப்பார்கள்

ஓடிவிடுவீர்கள்

நாங்க மட்டும்..............???:(:(:(

  • தொடங்கியவர்

இல்லை அண்ணா!

இதற்கெல்லாம் பயந்து ஓடலாமா?  அதிலும் தமிழன் என்ற இன அடையாளத்தை மறந்து தம்மை சிங்களத்திற்குள் கலக்கத் தயாராயிருக்கிற ஒருவர் மட்டுமே இந்தப் பதத்தை என்னை நோக்கிப் பயன்படுத்தியிருந்தார். ஏனையவர்கள் தேர்தல் தொடர்பிலான எனது கருத்திற்கு கருத்தினால் தான் பதில்களைத் தெரிவித்திருந்தனர்.    அவர்களது  தேர்தல் தொடர்பிலான கொள்கைக்கும் எனது கொள்கைக்கும் இடையில் வேறுபாடு இருந்தாலும் இவ்வாறு மாற்றுக் கருத்துக்களுடன் மோதுவது எனக்கு எப்போதும் உவப்பானதே.

அப்படிக் கருத்துக்களால் பதில் தருபவர்களுடன் நான் எப்போதும் எனது பக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள நான் தயாராகவே இருந்தேன்.  அது போல சரியான பதில்களை எழுத முடியாமல் வெறும் எள்ளல்களை மட்டுமே பதில்களாகத் தரத் தெரிந்த ஒருவருக்காக நான் களத்தை விட்டும் ஓடும் அளவிற்குக் கோழை அல்ல.

ஆனாலும் எனது தனிப்பட்ட தேவை ஒன்றின் காரணமாக அடுத்த சில மாதங்களில் நேரப்பிரச்சினை காரணமாக அடிக்கடி களத்திற்கு வர மாட்டேன். அதனால் ஒரு போட்டியை சுமுகமாக நடத்த முடியாமல் இருக்கும் என்பதனாலேயே அதனை வேறு யாராவது பொறுப்பேற்கும்படி கூறியிருந்தேன். 

அத்துடன் வழமையாகவே யூலை மாதத்தில் நான் வகுப்புகள் எதனையும் எடுப்பதில்லை. அதனால் எனக்கு கிடைக்கும் மேலதிக நேரத்தில் யாழில் அதிகம் கருத்துக்களுடன் இணைந்திருந்தேன்.

இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது களத்திற்கு வருவேன்.

யாழ் களத்தில் நான் சந்தித்த மேற்குறிப்பிட்டவர் போன்ற ஒரு சிலருக்காக களத்தில் எனக்குக் கிடைத்த ஏராளமான நண்பர்களை நான் இழக்க விரும்பவில்லை என்பதை திரும்பவும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  மணிவாசகர்...

ஆழமான பதில்

புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன் ஒரு அண்ணனாக...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

போட்டியில் இதுவரை இணைந்து கொள்ளாதவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை (கனடா நேரம்) உங்கள் பதில்களுடன் இணைந்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

இதுவரை போட்டியில் இணைந்திருப்பவர்கள்

1. நவீனன்
2. வாத்தியார்
3. எம்குமார்
4. சுவி
5. நிழலி
6. ஜீவன் சிவா
7. விசுகு
8. தமிழ் சிறி
9. ஸ்பைடர் 12
10 அர்யுன்
11 புலவர்
12 தமிழினி
13 செந்தமிழாழன்

14 கலையழகன்

15 சேர்வயர்

16 ஈழப்பிரியன்

17 நந்தன்

நாளை மாலை 6 மணி வரை (கனடா ரொறொன்ரோ நேரம்) போட்டியில் இணைந்து கொள்ளலாம்

  • தொடங்கியவர்

17 பேர் இதுவரை பதில்களைத் தந்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி.

இன்னமும் போட்டியில் கலந்து கொள்வதற்கு 2 மணித்தியாலங்கள் உள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை நடத்த இருக்கிறேன். என்றாலும் இம்முறை யாழ்ப்பாணத் தேர்தல் பல முனைப் போட்டியாக பிரபலமடைந்துள்ளதால் யாழ் மாவட்டத்திற்கான பிரத்தியெக போட்டியாக இதனை ஆரம்பிக்கிறேன்.

நீங்கள் பதிலளிக்க வேண்டியது 3 கேள்விகள் தான். 

1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை  ( இந்தக் கேள்விக்கு 42 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் 7 புள்ளிகள் வழங்கப்படும். உங்கள் விடை சரியாக இருந்தால் மொத்த 7 புள்ளிகளும் கிடைக்கும். ஆனால் உங்கள் தெரிவிற்கும் பெற்ற ஆசனங்களிலுள்ள வித்தியாசத்திற்கும் எற்ப புள்ளிகள் கழிக்கப்படும். குறிப்பாக ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்கள் எனக் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி உண்மையில் ஐந்து ஆசனங்களை மட்டும் பெற்றால் அவருக்கு ஐந்து புள்ளிகள் மட்டும் கிடைக்கும்.)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -  04

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - 02

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி - 01

வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சைக் குழு

ஐக்கிய மக்க்ள சுதந்திர முன்னணி

கேள்வி 2. 

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார் (இந்தக் கேள்விக்கு 23 புள்ளிகள் வழங்கப்படும்)

சித்தார்த்தன்

கேள்வி 3.

யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் 7 உறுப்பினர்களையும் பட்டியலிடுங்கள். (ஒவ்வொரு சரியான தெரிவிற்கும் 5 புள்ளிகள் வழங்கப்படும்)

ஈஸ்வரபாதம் சரவணபவன்

மாவை சேனாதிராஜா 

சித்தார்த்தன்

சுரேஸ் பிரேமச்சந்திரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செல்வராசா கஜேந்திரன்

விஜயகலா மகேஸ்வரன்

சரி விடைகளுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே!

  • தொடங்கியவர்

போட்டிக்கான நேரம் தற்போது நிறைவடைகிறது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...

புள்ளிகளுடன் சந்திப்போம்.

  • தொடங்கியவர்

முதலாவது கேள்விக்கான புள்ளிகள்

Name  

Jeevan Siva 41 Points
Surveyor 41 Points
Naveenan 40 Points
Mkumar 39 Points
Nizali 39 Points
Visuhu 39 Points
Arjun 39 Points
Thamizini 39 Points
Nunavilaan 38 Points
Suvy 37 Points
Pulavar 37 Points
Senthamilalan 37 Points
Eelapiriyan 37 Points
Nanthan 37 Points
Vaththiyar 36 Points
Tamilsri 35 Points
Kalayalahan 35 Points
Spyder 31 Points

முதலாவது கேள்விக்கான புள்ளிகள்

Name  

Jeevan Siva 41 Points
Surveyor 41 Points
Naveenan 40 Points
Mkumar 39 Points
Nizali 39 Points
Visuhu 39 Points
Arjun 39 Points
Thamizini 39 Points
Nunavilaan 38 Points
Suvy 37 Points
Pulavar 37 Points
Senthamilalan 37 Points
Eelapiriyan 37 Points
Nanthan 37 Points
Vaththiyar 36 Points
Tamilsri 35 Points
Kalayalahan 35 Points
Spyder 31 Points

தவறு உள்ளது.....நவீனன் மிகச்சரியாக பதில்அழித்தும் புள்ளி குறைவாக உள்ளது.......சரிபார்க்கவும்

  • தொடங்கியவர்

ஆம் தவறு இடம்பெற்றுள்ளது. இதோ சரியான புள்ளிகள் அவசரத்தில் உள்ளேன். இரவு வந்தே புள்ளிகளைச் சரிபார்ப்பேன். ஏதாவது தவறுகள் இருப்பின் அறியத்தாருங்கள். 

தவறைச் சுட்டிக் காட்டிய சேர்வயருக்கு நன்றி

Name Points  
Naveenan 42 Points
Nizali 40 Points
Jeevan Siva 40 Points
Visuhu 40 Points
Arjun 40 Points
Thamizini 40 Points
Surveyor 40 Points
Nunavilaan 39 Points
Mkumar 38 Points
Suvy 38 Points
Pulavar 38 Points
Senthamilalan 38 Points
Eelapiriyan 38 Points
Nanthan 38 Points
Vaththiyar 36 Points
Tamilsri 36 Points
Kalayalahan 36 Points
Spyder 30 Points
  • தொடங்கியவர்

இரண்டாவது கேள்விக்கு சரியான விடையை தந்தவர் சேர்வயர் மட்டுமே. அவருக்கு இந்தக் கேள்விக்காக 23 புள்ளிகள் வழங்கப்படுகிறது.

  • தொடங்கியவர்

மூன்றாவது கேள்விக்கான புள்ளிகள்

Name Points
Naveenan 30
Jeevan 30
Nizali 25
Arjun 25
Thamizini 25
Surveyor 25
Mkumar 20
Suvy 20
Vusuhu 20
Pulavar 20
Senthamizazan 20
eelapiriyan 20
Nanthan 20
Nunavilan 20
Vaththiyar 15
Tamilsri 15
Kalayalahan 15
Spyder 0

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். மாலையில் திருத்துகிறேன்

திருத்தங்களைக் கருத்திலெடுத்த இறுதிப் புள்ளிகளை மாலையில் தருகீறேன்

  • தொடங்கியவர்
Name Points
Naveenan 72
Jeevan Siva 70
Nizali 65
Arjun 65
Thamizini 65
Surveyor 65
Visuhu 60
Nunavilaan 59
Mkumar 58
Suvy 58
Pulavar 58
Senthamilalan 58
Eelapiriyan 58
Nanthan 58
Vaththiyar 51
Tamilsri 51
Kalayalahan 51
Spyder 30

யாழ் மாவட்ட தேர்தல் தொடர்பான போட்டியில் நவீனன் முதலிடம் பெறுகிறார். அவருக்கும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

மன்னிக்கவும் நேரமின்மையால் உடனடியாக போட்டி முடிவுகளை அறிவிக்க முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.