Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

சீமானின் அதிகாரபூர்வ அறிக்கை மட்டுமில்லை. நாம்தமிழரின் அதிகாரபூர்வ அறிக்கை கூட கிடைக்காது. ஏனென்றால் இல்லை.

வேண்டும் என்றால் பாருங்கள் வரவிருக்கும் கூட்டத்தில் இந்த கொடுமைக்கு காரணமான தேவர் இன ஆதிக்க வெறியைநேரடியாக சாடாமல், பொத்தாம் பொதுவாக பேசி விட்டு, வேணுமெண்டால் நாயக்கர் போல் ஒரு கற்பனை எதிரி மீது  அல்லது திராவிடம் மீது வசை பாடி விட்டு சாமர்தியாமாய் அமர்ந்து விடுவார் உங்கள் அண்ணன்.

சீமான் தமிழ்தேசிய அரசியல் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு செய்வது பக்கா ஜாதி அரசியல். அவர் குறிவைப்பது நாடார், தேவர் இன வாக்குகளை. வன்னியர் செறிந்த வட தமிழகத்தில் ராமதாஸ் போல் தென்னகத்தில் தன்னை நிலைநிறுத்த முனைகிறார்.

இந்த படுகொலையை கண்டிக்க இவர் தயங்கியது நிச்சயம் உங்களை போல நல்ல மனிதர்களுக்கு ஒரு அதிர்சியாயே இருந்திருக்கும்.

உங்கள் அப்பா காலத்து ஆக்காள் இப்படித்தான் அரையலூரில் கருணாநிதி ஓடாத ரெயில் முன் தலையை கொடுத்தபோது அவரை நல்லவர் என நம்பினார்கள்.

நாமதாஸ் ஒரு கேடுகெட்ட பிணந்தின்னி சாதியவாதி என்பது ஊருக்கே தெரியும். அவர் எழுந்து போனதில் வியப்பில்லை. ஆனால் இதே ராமதாசின் அரசியலைதான், தமிழன் வந்தா சாதிக் கட்சி, தமிழன் அல்லாதோர் வந்தா நீதிக் கட்சியா? என்று உங்கள் அண்ணர் நியாயப்படுதினார்.

திராவிடம் இருப்பதால் மதிமுக தீட்டு, ஆனால் ராமதாசுடன் வருங்கலத்தில் கூட்டணி சேரலாம் என்றார்.

அம்மா - அவருக்கும் தேவர் மீது இருக்கும் பாசம் ஊரறிந்தது. நேற்று ஜான் பாண்டியன் அம்மாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஐயா - பட்டும் படாமலும் ஒரு அறிக்கை விட்டாரே, பார்கலயா நீங்க?

பூராவும் திருட்டுப் பசங்க. 

மாற்றும் இல்லை ஒரு உரோமும் இல்லை.

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நிறைய உரையாடலாம். ஆனால் அதற்கு முன்னம் உங்கள் அவதாரில் இருக்கும் கோவனைப் பற்றி.. மதுக்கடைகளை முதலில் திறந்த கருணாநிதியை சந்தித்துள்ளார். tw_blush:

26NOVSSY02-Kova_27_2636207f.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி - தூக்கியாச்சு.

இப்படி சாதி வெறியன் சீமானை தூக்கியடிக்க உங்களால் முடியுமா? அல்லது இனவெறி/அபிமானம் தடுக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12.03.2016: திருச்சி பொதுக்குழு கூட்டத்தில் உரை. "எல்லாத்தையும் மன்னிக்கிற கர்த்தர் இதை மன்னிக்க மாட்டாரா?" tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? - அறிவுச்செல்வனின்   விளக்க உரை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைகழக மாணவனின் உரை - naam tamilar

  • கருத்துக்கள உறவுகள்

சிறு திருத்தம்: யாழ் பல்கலை கழகத்தில் கல்வி கற்று கொண்டிருக்கும் சமயம், 2009 முன் இயக்கத்துக்கு உதவிகள் செய்து விட்டு, இப்போ பிரான்சில் குடியேறி விட்ட ஒரு நடுத்தர வயதினன்.

வேணுமெண்டால் யாழ் பல்கலை கழக முன்னாள் மாணவன் என்று சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 வடுகன், தெலுங்கன் வைகோ தமிழனே இல்லை, ஆனால் நெஞ்சுரம் உள்ள மனிதன்.

தமிழர்களின் காவல் தெய்வம், அண்ணன் சீமான், இன்னும் கண்டிச்சு ஒரு அறிக்கை விடவில்லை.

ஈழத்து அகதித் தமிழனை ஒரு போலீஸ் காரர் கொன்றதுக்கு இறந்தவர் உடலில் சூடு அடங்கும் முன் அறிக்கை விட்ட சீமான், தேவர் இன வெறியர்களால் கொல்லப் பட்ட தலித் இளைஞருக்கு கண்டனம் வேண்டாம் ஒரு இரங்கல் கூடச் சொல்லவில்லை இன்னும்.

இவர்தான் ஆதித்தமிழரை தூக்கிவிடப் போறாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

வடுகன், தெலுங்கன் வைகோ தமிழனே இல்லை, ஆனால் நெஞ்சுரம் உள்ள மனிதன்.

தமிழர்களின் காவல் தெய்வம், அண்ணன் சீமான், இன்னும் கண்டிச்சு ஒரு அறிக்கை விடவில்லை.

ஈழத்து அகதித் தமிழனை ஒரு போலீஸ் காரர் கொன்றதுக்கு இறந்தவர் உடலில் சூடு அடங்கும் முன் அறிக்கை விட்ட சீமான், தேவர் இன வெறியர்களால் கொல்லப் பட்ட தலித் இளைஞருக்கு கண்டனம் வேண்டாம் ஒரு இரங்கல் கூடச் சொல்லவில்லை இன்னும்.

இவர்தான் ஆதித்தமிழரை தூக்கிவிடப் போறாராம்.

இலங்கையில் இனக்கலவரம் தொடங்கிய காலம் தொடக்கம் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்காக அறிக்கைகள் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதுவரை என்ன நடந்தது??? சினிமா வேட்டுக்கள் போலவே அறிக்கைகளும் கண்டன உரைகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இன்றைய அரசியல் சூழ்நிலகளில் அறிக்கையா முக்கியம்? சும்மா மற்றவனோடை போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை விட இதென்ன அதுவா??????

அது சரி முந்தி ஒருக்கால்........தமிழ்நாடு மூத்திரம் பெய்தாலே ஸ்ரீலங்கா மூழ்கிப்போயிடும் எண்டு ஒருத்தர் வீரவசனம் பேசினாரே அவரு யாருங்க??இதாலைதான் சிங்களவன் தமிழ்நாட்டு அரசியல்வாதியளை கோமாளிகள் எண்டுறான்.
 
  • கருத்துக்கள உறவுகள்
வாக்கு வங்கி அரசியலுக்காக சில அமைப்புகள் சாதி உணர்வை தூண்டிவிடுகின்றன: வைகோ குற்றச்சாட்டு
 
வாக்கு வங்கி அரசியலுக்காக சில அமைப்புகள் சாதி உணர்வின் மூலம் வன்முறையாக தூண்டுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 
உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் கூறினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிய படுகொலைகளுக்கு பின்னணியில் இருந்தவர்களை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக சில அமைப்புகள் சாதி உணர்வின் மூலம் வன்முறையாக தூண்டுவதாகவும் கூறினார்.

http://www.nakkheeran.in/

=========================================================================

சாதியத்தை வளர்க்கும் திராவிடக் கட்சிகள் சாதிச் சண்டையில் வாக்குப் பார்க்க... வைகோவும் எதிர்மறை சாதி வாக்குகளுக்கு அலையக் கூடாது. இவ்வளவு காலமும் சாதியில் தமிழகத்தை ஊற வைத்த திராவிடக் கட்சிகளையும் சாதிக் கட்சிக்களையும் சாதி மன்றங்களையும் வைகோ எதிர்ப்பாரா..??! துணிவிருந்தால்.. இப்பவே எதிர்க்கட்டும்.. நாம் தமிழர் கட்சினர் போல தமிழ் மக்களை சாதி மதம் கடந்து ஒன்றிணைக்க. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசேந்திர சோழன் உரை. இவருக்கு சிறு வயதுதான். ஆனாலும் 18:50 நிமிடத்தில் பாருங்கள். அதுதான் நாம் தமிழர் கட்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்தாவது நாளாக துறைமுக பகுதியில் பரப்புரை..

12748058_202830720088924_612747895032067

11731700_202830756755587_811724786827659

1233530_202830816755581_1447426307913322

1936014_202830870088909_2018950473355380

1039812_202830940088902_8189073478043828

  • கருத்துக்கள உறவுகள்

7.3.2016 துருவன் உரை வீச்சு - ஆவடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கல்யாணசுந்தரம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் தத்துவம் ஏன்? வழக்கறிஞர் அறிவுச்செல்வன் விளக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

943826_1690772254535946_3634525095451729

நாம் தமிழரின் அரசியல் அடுத்த தலைமுறைக்கானது..

********************************************************************************************

தங்களுடைய வருங்கால இராயபுரத்தின் சட்டமன்ற உறுப்பினர் பா.ஆனந்தராஜ் அவர்களிடம் தங்களின் தேவைகளை கோரும் மக்கள்..!

********************************************************************************************

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

********************************************************************************************

ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் திருநங்கை தேவி அவர்களின் உரை..!

********************************************************************************************

நாம் தமிழர் கட்சி ஏன் மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் மாற்று? பேராசிரியர் கல்யாணசுந்தரம் 

********************************************************************************************

பேராசிரியர் அருண்குமார் 

On 3/16/2016 at 5:07 PM, goshan_che said:

இசை,

சீமானின் அதிகாரபூர்வ அறிக்கை மட்டுமில்லை. நாம்தமிழரின் அதிகாரபூர்வ அறிக்கை கூட கிடைக்காது. ஏனென்றால் இல்லை.

வேண்டும் என்றால் பாருங்கள் வரவிருக்கும் கூட்டத்தில் இந்த கொடுமைக்கு காரணமான தேவர் இன ஆதிக்க வெறியைநேரடியாக சாடாமல், பொத்தாம் பொதுவாக பேசி விட்டு, வேணுமெண்டால் நாயக்கர் போல் ஒரு கற்பனை எதிரி மீது  அல்லது திராவிடம் மீது வசை பாடி விட்டு சாமர்தியாமாய் அமர்ந்து விடுவார் உங்கள் அண்ணன்.

சீமான் தமிழ்தேசிய அரசியல் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு செய்வது பக்கா ஜாதி அரசியல். அவர் குறிவைப்பது நாடார், தேவர் இன வாக்குகளை. வன்னியர் செறிந்த வட தமிழகத்தில் ராமதாஸ் போல் தென்னகத்தில் தன்னை நிலைநிறுத்த முனைகிறார்.

இந்த படுகொலையை கண்டிக்க இவர் தயங்கியது நிச்சயம் உங்களை போல நல்ல மனிதர்களுக்கு ஒரு அதிர்சியாயே இருந்திருக்கும்.

உங்கள் அப்பா காலத்து ஆக்காள் இப்படித்தான் அரையலூரில் கருணாநிதி ஓடாத ரெயில் முன் தலையை கொடுத்தபோது அவரை நல்லவர் என நம்பினார்கள்.

நாமதாஸ் ஒரு கேடுகெட்ட பிணந்தின்னி சாதியவாதி என்பது ஊருக்கே தெரியும். அவர் எழுந்து போனதில் வியப்பில்லை. ஆனால் இதே ராமதாசின் அரசியலைதான், தமிழன் வந்தா சாதிக் கட்சி, தமிழன் அல்லாதோர் வந்தா நீதிக் கட்சியா? என்று உங்கள் அண்ணர் நியாயப்படுதினார்.

திராவிடம் இருப்பதால் மதிமுக தீட்டு, ஆனால் ராமதாசுடன் வருங்கலத்தில் கூட்டணி சேரலாம் என்றார்.

அம்மா - அவருக்கும் தேவர் மீது இருக்கும் பாசம் ஊரறிந்தது. நேற்று ஜான் பாண்டியன் அம்மாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஐயா - பட்டும் படாமலும் ஒரு அறிக்கை விட்டாரே, பார்கலயா நீங்க?

பூராவும் திருட்டுப் பசங்க. 

மாற்றும் இல்லை ஒரு உரோமும் இல்லை.

http://www.naamtamilar.org/35561-2/

இன்றுதான் பார்த்தேன். அறிக்கை 13 ஆம் திகதி வெளிவந்துள்ளது. மேலே நான் இணைத்துள்ள இணையத்தளம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம்.

Edited by இசைக்கலைஞன்
"திருநங்கை" - எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

********************************************************************************************

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

********************************************************************************************

கும்மிடிப்பூண்டி முகாமில் ஈழத்தமிழரை காவல்துறை தாக்கியது தொடர்பில்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

http://www.naamtamilar.org/35561-2/

இன்றுதான் பார்த்தேன். அறிக்கை 13 ஆம் திகதி வெளிவந்துள்ளது. மேலே நான் இணைத்துள்ள இணையத்தளம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம்.

நம்பினால் நம்புங்கள். 16/03/2016 இதே தளத்தை இதே பக்கத்தை பார்த்துவிட்டுதான் இங்கே வந்து எழுதினேன்.

அப்போ கடைசி பதிவாக இருந்தது 7 ம் திகதி வந்த ரவீந்த்ஹிரனுக்கான அறிக்கை.

இது நிச்சயமக, மக்கள் மத்தியில் ஏற்பட்ட முகஞ்சுழிப்பால் தயாரிக்கப்பட்ட ஒரு backdated புலுடா அறிக்கை.

நல்லவேளை 12/03/2016 என திகதியிடாமல் விட்டார்கள் ?

எனக்கு இந்த தில்லாலங்கடித் தனம் சொல்லி நிப்பது ஒன்றுதான் - அரசியலில் கோக்குமாக்கில், நாம் தமிழர் இன்னொரு திமுக.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நம்பினால் நம்புங்கள். 16/03/2016 இதே தளத்தை இதே பக்கத்தை பார்த்துவிட்டுதான் இங்கே வந்து எழுதினேன்.

அப்போ கடைசி பதிவாக இருந்தது 7 ம் திகதி வந்த ரவீந்த்ஹிரனுக்கான அறிக்கை.

இது நிச்சயமக, மக்கள் மத்தியில் ஏற்பட்ட முகஞ்சுழிப்பால் தயாரிக்கப்பட்ட ஒரு backdated புலுடா அறிக்கை.

நல்லவேளை 12/03/2016 என திகதியிடாமல் விட்டார்கள் ?

எனக்கு இந்த தில்லாலங்கடித் தனம் சொல்லி நிப்பது ஒன்றுதான் - அரசியலில் கோக்குமாக்கில், நாம் தமிழர் இன்னொரு திமுக.

ஏங்க.. இதே அறிக்கையை மணி செந்தில் பிரதி செய்து போட்டிருக்கிறார்.. என் முந்தைய பதிவை பாருங்க..

மணி செந்திலின் பதிவு வந்தது 13 ஆம் திகதி.. அந்த அறிக்கையில் சீமான் சீற்றம் என்றுதான் உள்ளது. அவர்களின் கட்சியின் வலைத்தளத்தில் நான்  கவனிக்காமல் விட்டதுதான் இப்ப பிழையாப்போட்டுது.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கும் திராவிடத்துக்குமான யுத்தத்தில் இன்று முதல் செந்தமிழன் சீமான் தொடர்ந்து 50 நாட்கள் பிரச்சார செருக்களம் இறங்குகிறார்.

வேளச்சேரியில் இருந்து ஆரம்பிக்கும் அவரை வாழ்த்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பார்க்கும் போது இருக்கவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால்.

நீங்கள் பார்த்திருந்தாலும் இருந்திருக்காக்து என்பதில் எனக்கு ஐயமில்லை.

எனென்றால் அப்படி ஒரு அறிக்கை அவர்கள் தளத்தில் வருமா என 3 நாட்களாய் ஒவ்வொரு பக்கத்தையும் துருவி துருவிப் பார்த்தேன்.

முன்னரே சொல்லுவது போல இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

மணி செந்திலின் பேஸ்புக்கில் அதிகாரமற்ற ரீதியில் வந்த ஒரு விடயத்தை, பிந்தேதியிட்டு தம் தளத்தில் ஏற்றி, அதிகாரபூர்வ அறிக்கை போல பாவ்லா செய்கிறார்கள்.

இது பக்கா அயோக்கியத்தனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நீங்கள் பார்க்கும் போது இருக்கவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால்.

நீங்கள் பார்த்திருந்தாலும் இருந்திருக்காக்து என்பதில் எனக்கு ஐயமில்லை.

எனென்றால் அப்படி ஒரு அறிக்கை அவர்கள் தளத்தில் வருமா என 3 நாட்களாய் ஒவ்வொரு பக்கத்தையும் துருவி துருவிப் பார்த்தேன்.

முன்னரே சொல்லுவது போல இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

மணி செந்திலின் பேஸ்புக்கில் அதிகாரமற்ற ரீதியில் வந்த ஒரு விடயத்தை, பிந்தேதியிட்டு தம் தளத்தில் ஏற்றி, அதிகாரபூர்வ அறிக்கை போல பாவ்லா செய்கிறார்கள்.

இது பக்கா அயோக்கியத்தனம்.

சரி.. உங்கள் வழிக்கே வருவோம்.. சீமானுக்கு கண்டிக்க விருப்பமில்லை.. ஆனால் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் மணி செந்தில் தனது முகநூலில் 13 ஆம் திகதி ஒரு பதிவிடுகிறார்.. அதுவும் எப்படி? "சீமான் சீற்றம்" என்று.

ஏங்க.. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிக்காததை ஒரு மாநில செயலாளர் போடுவாரா? அதுவும் சீமானின் பெயரிலேயே போடுவாரா? இவ்வளவுக்கும் மணி செந்தில் ஒரு வழக்கறிஞர் வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.