Jump to content

Recommended Posts

பேராசிரியர் அருண்குமார் உரை..!

 

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply

12928372_217177075311624_754133996008083

 

Link to comment
Share on other sites

சோழிங்கநல்லூர் தொகுதியில் பரப்புரை..

12512419_207965499577105_748757214392448

11059757_207965956243726_802817454372482

12417790_207968112910177_197875693632939

12512246_207970139576641_170363469841271

1689851_207989542908034_4930904464558980

 

Link to comment
Share on other sites

********************************************************************************************

12891106_175506646174915_253747636387048

 

12494779_175505072841739_201598525989285

10419573_175504596175120_328068954717884

12928389_175499622842284_544281008233044

 

Link to comment
Share on other sites

12376322_628975290602784_613888315390972

12924361_761288477304182_590488654984919

தமிழர்களை அடிமைப்படுத்திய தெலுங்கு திருமலைநாயக்கர் புகழுரையில் சிறுவயது வைகோ அவர்கள்..! tw_blush:

Link to comment
Share on other sites

********************************************************************************************

சோழிங்கநல்லூர் தொகுதியில் தொடர் துண்டறிக்கை பரப்புரை / மக்களைச் சந்தித்தல்..

12472585_600057033476831_803374996672057

12938101_600057046810163_903773279537389

7376_600057083476826_3976164395839367223

12294692_600078670141334_632385923948642

12919775_600078683474666_217519318904606

12670677_600078696807998_409306895729285

12938156_600078716807996_679997468298496

6152_208884682818520_2127688879965417355

12920472_208885552818433_866420931725296

12932566_208885709485084_134786155038730

12932560_208885809485074_106342921339840

12472296_208886006151721_896935780431571

12924358_208886532818335_150885497045977

 

Link to comment
Share on other sites

சமுக செயற்பாட்டாளர்கள் வாழ்த்து..!

12376866_761435550622808_152787538372947

Link to comment
Share on other sites

12495145_982746028472466_549705069268516

10372189_982746555139080_289184359615629

Link to comment
Share on other sites

01.04.2016: கும்பகோண்டம் தொகுதியில் வாக்கு சேகரிப்பு..!

12495092_10154165295117074_5486088158853

12938069_10154165295192074_4318746909019

12049649_10154165295267074_3982593538581

12512237_10154165295637074_3004619878042

12932998_10154165295762074_6015667845492

 

Link to comment
Share on other sites

Quote

 

வற்றாது எமது வன்மம்!
-------------------------------------
சில நினைவுகள் நம் வாழ்நாளில் மறக்க முடியாததாக மாறிவிடும். பிஸ்கெட் சாப்பிட்டபடி அமர்ந்து வெறித்து பார்க்கும் பாலச்சந்திரனின் கண்கள்.. முத்துகுமாரின் கடிதம்.. கர்ப்பிணி தாயின் வயிறு கிழிந்து வெளியே தொங்கும் சிசுவில் கால்பாதங்கள் என்று மங்காத சில நினைவுகள் எனக்குண்டு.

அதில் ஒன்று மே 19 அன்று வெளியான தினத்தந்தியின் இந்த முதல் பக்கம். முதல் பக்கத்தில் இரண்டே இரண்டு முக்கியச்செய்திகள் இடம்பெற்றிருந்தன. இரண்டுமே தமிழினத்திற்கு மறக்க முடியாத செய்திகள்.

பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தளபதிகளின் வீர மரணத்தை சொல்லும் செய்தி தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருந்தது. முள்ளிவாய்க்காலில் ஒரு இனத்தின் பெரும் கனவு கலைக்கப்பட்ட செய்தி அது.

அதற்கு கீழ் ஒரு செய்தி இருக்கிறது. அது அந்த இனத்தின் பெரும்கனவு கலைக்கப்பட துணை நின்றதற்காக கிடைக்கப்போகும் எலும்பு துண்டை பொறுக்க குடும்பத்துடன் டெல்லி சென்ற ஒரு ஈனத்தலைவனின் பதவிவெறி பற்றிய செய்தி.

ஆளும் கட்சிக்கு ஏற்ப மாறிக் கொள்வதுதான் தினத்தந்தியின் பாலிஸி என்று பொதுவாக தினத்தந்தி குறித்து சொல்வார்கள்.

ஆனால் தமிழின வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் இவ்விரு செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிட்டதற்கு அப்போதைய தினத்தந்தியின் செய்தி ஆசிரியரின் மன உணர்வுகள் முக்கிய காரணமாக இருக்கும்.

ஒரு இனம் அழிக்கப்பட்டு நிற்கும்போது பதவெறிக் கொண்டு டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியை அம்பலப்படுத்த தனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த செய்தியை முதல் பக்கத்தில் பயன்படுத்தியிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தினத்தந்தியின் இந்த முதல் பக்கம் ஒரு வரலாற்றுச்சுவடு.

ஆண்டுகள் கடந்துவிட்டால் கருணாவின் கண்ணீர் நாடகங்கள் எல்லாம் மறந்துபோகுமா என்ன.

என்ன செய்தாவது போரை நிறுத்திவிட முடியாதா என்று ஒவ்வொருவரும் ஏங்கி தவித்தபோது, கண்ணீர் அஞ்சலி.. மனிதசங்கிலி என்றெல்லாம் நடித்துப் பார்த்தும் முடியாமல் முதுகுவலி என்று மருத்துவமனைக்குள் ஓடி ஒழிந்து கொண்ட கபட நாடக நயவஞ்சகர் கருணா அவர்களே..

கவலைப்படாதீர்கள்.. உங்களை அத்தனை எளிதில் தமிழர்கள் நாங்கள் மறந்துவிடமாட்டோம்.

எந்த நாற்காலிக்காக எமது இனத்தை பலி கொடுத்தீர்களோ.. அந்த நாற்காலி உமக்கு எத்தனை கடைசித் தேர்தல் வந்தாலும் கனவாகவே போகும்.

பலரும் என்னை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டு கருணாநிதியை அதிகம் விமர்சிக்கிறேன் என்பது.

உண்மைதான்..

நள்ளிரவு இரண்டு மணிக்கு மூலகொத்தளம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த முத்துகுமாரின் உடலின் வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தபோது எடுத்த முடிவு அது.

என் கோடுகள் இருக்கும் வரை வற்றாது அந்த வன்மம்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா
2-4-16

 

12936509_10206267030141000_5991960595170

Link to comment
Share on other sites

12920304_762104673889229_732329424397590

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியின்மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுள் ஒன்று அவர் 2011 தேர்தலில் அதிமுகவை ஆதரித்துவிட்டார் என்று. இதற்கு எவ்வளவு மறுப்பு சொன்னாலும் பலர் கேட்பதில்லை. ஆனால் 2011 தேர்தலுக்கு முன்னர் சீமான் ஊடகவியலாளரிடம் என்ன அறிவிப்பை செய்தார் என்பதற்கான காணொளி ஆவணம் கீழே..

 

Link to comment
Share on other sites

64487_919896511398745_686171149031989810

Link to comment
Share on other sites

03.04.2016: சோழிங்கநல்லூர் தொகுதியில் தொடர் பரப்புரை..

12072561_1715163625407310_38515765029383

12932687_1715163618740644_15085715846380

8622_1715163632073976_167564926724785487

12670907_1715163685407304_88856838337205

12932832_1715163728740633_77017512179722

12932689_1715163738740632_17311232301855

12936585_1715163722073967_27893143829645

12932605_1715163785407294_14594254545542

 

12670803_1715162345407438_69873287003480

12920313_1715162362074103_67788038202635

10403484_1715162342074105_60730633464152

12938255_1715162418740764_31682446803200

12938311_1715162458740760_52974749271667

12439111_1715162495407423_90448345685467

12928273_1715162525407420_73566675748551

12670519_1715162578740748_23774214254512

12321278_1715162612074078_42527947368287

12794599_1715162655407407_57870812765555

12928281_1715162698740736_69879972339753

11143109_1715162715407401_18560571014653

12717975_1715162758740730_65115714682322

12717991_1715162762074063_15437297720363

12932756_1715163072074032_21236021704791

12799169_1715163082074031_70133785844205

 

Link to comment
Share on other sites

02.04.2016: சோழிங்கநல்லூர் பரப்புரை..

12967389_1715169515406721_83654650936403

12967365_1715169525406720_54198246274884

12524122_1715169475406725_52926962100572

12472636_1715169535406719_11904579651296

 

Link to comment
Share on other sites

12919673_762918050474558_407908582614031

Link to comment
Share on other sites

இருசக்கர வாகனத்தை லஞ்சமாகக் கொடுக்க நினைத்து மாட்டிக்கொண்ட திமுக உடன்பிறப்புகள்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம்..

"உங்க கட்சியில போட்டியிட234 பேர் இருக்காங்களா?"

இந்த வருடம்..

"கட்டுத்தொகையை வாங்கிடுவீங்களா? பூத் ஏஜெண்ட்க்கு ஆள் இருக்காங்களா?"

Quote

இராமநாதபுரம் மாவட்டம்..நாம் தமிழர் வாக்குசாவடி முகவர் ஏற்பாடு கலந்தாய்வு..

943768_10204695221461054_884305009627307

12920532_10204695221421053_7483027556665

12961483_10204695221381052_5589207724861

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முதல்கட்டத் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி:

Seeman 2016 Tamil Nadu MLA / State Legislative Assembly Election Campaign First Phase Schedule

 

முதல் நாள்: ௦7-௦4-2016
பூந்தமல்லி (மாலை 4 மணி)
ஸ்ரீபெரும்புதூர் (மாலை 5 மணி)
இராணிப்பேட்டை ( இரவு 7 மணி)
வேலூர் (இரவு 8.30 பொதுக்கூட்டம், தங்கல்)

இரண்டாம் நாள்: ௦8-04-2016
குடியாத்தம் (காலை 1௦ மணி)
ஆம்பூர் (காலை 11.3௦ மணி)
வாணியம்பாடி (நண்பகல் 12.3௦)
திருப்பத்தூர் (மாலை 4.30)
பர்கூர் (மாலை 6.3௦)
கிருஷ்ணகிரி(இரவு 8.3௦ பொதுக்கூட்டம், தங்கல்)

மூன்றாம் நாள்: ௦9-04-2016
ஊத்தங்கரை (காலை 1௦ மணி)
அரூர் (காலை 11 மணி)
பாப்பிரெட்டிபட்டி (நண்பகல் 12 மணி)
பாலக்கோடு(மாலை 4.30)
தருமபுரி (மாலை 6.3௦ பொதுக்கூட்டம்)
ஓமலூர் (இரவு 8 மணி)
சேலம் (இரவு 9 மணி பொதுக்கூட்டம், தங்கல்)

நான்காம் நாள்: 1௦-04-2016
மேட்டூர் (காலை 1௦ மணி)
எடப்பாடி (காலை 11.3௦ மணி)
சங்ககிரி (நண்பகல் 12.3௦)
திருச்செங்கோடு (மாலை 6 மணி பொதுக்கூட்டம்)
பள்ளிப்பாளையம் (இரவு 7.3௦ மணி)
ஈரோடு (இரவு 8.3௦ மணி பொதுக்கூட்டம், தங்கல்)

ஐந்தாம் நாள்: 11-04-2016
பவானி (காலை 1௦ மணி)
அந்தியுர் (நண்பகல் 11 மணி)
கோபிச்செட்டிப்பாளையம் (மாலை 4.30 மணி)
சத்தியமங்கலம் (மாலை 6.3௦ மணி)
மேட்டுப்பாளையம் (இரவு 8.3௦ மணி பொதுக்கூட்டம், தங்கல்)

ஆறாவது நாள்: 12-04-2016
ஊட்டி (நண்பகல் 12.3௦ மணி பொதுக்கூட்டம்)
தொண்டாமுத்தூர் (மாலை 6.3௦ மணி)
கவுண்டம்பாளையம் (இரவு 8 மணி )
டாடாபாத் (இரவு 9 மணி பொதுக்கூட்டம், தங்கல்)

ஏழாம் நாள்: 13-04-2016
குனியாமுத்தூர் (காலை 1௦ மணி)
கிணத்துக்கடவு (காலை 11 மணி)
ஆனைமலை (நண்பகல் 12.3௦ மணி)

பொள்ளாச்சி (மாலை 4.30 மணி)
சூலூர் (மாலை 6.3௦ மணி)
சிங்காநல்லூர் (இரவு 8 மணி பொதுக்கூட்டம்)

Link to comment
Share on other sites

சீமானைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.. - ஐயா வைகோ (ஆனால் தேர்தலுக்குப் பிறகு இருக்கும் கச்சேரி.. tw_blush: )

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.