Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13256250_653235461510100_822107325118354

13241226_1733937220218851_58380751657887

  • Replies 288
  • Views 20.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

13244743_1779338772295646_81375442007747

அரசியலில் தான் கூட்டணி இல்லை, ஆனால் இதில் உண்டு.
திமுக திருச்சி சிவாவுடன், அதிமுக MP சசிகலா புஷ்பா.
புகைப்படம் மட்டும் தான் இப்போதைக்கு வெளிவந்துள்ளது. வீடியோ... வந்தவுடன் இணைத்து விடுகின்றேன்.tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகோ: பொது எதிரி தமிழ்தேசியம் பேசிக்கொண்டு வாறான். திமுக அதிமுக உங்க சண்டையை அப்புறம் வச்சுக்குங்க.. இரண்டு பக்க தளகர்த்தர்களும் கொஞ்சம் யோசிங்க.. tw_dizzy:

திருச்சி சிவா & சசிகலா: இதோ யோசிச்சிட்டொம்ணே..! tw_blush:

:D:

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா..! உட்கார்ந்துகொண்டே வாகை சூடிய திருப்பத்தூர் பெரியகருப்பனை மிஞ்சிவிடுவார்கள் போல தெரியுதே! :unsure:tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13260098_10208599472159989_6958344291464

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13239383_225549011162724_478208136838654

13255917_269206593468097_585748354667594

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13315321_240067243040373_407479693443988

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

???

13310436_791487990950897_101807729572648

 

  • கருத்துக்கள உறவுகள்

மழைவிட்டும் இன்னும் தூவானம் ஓயவில்லை இசைக்கலைஞனுக்கு. கவனம் தூத்துவானில் நனைந்தால் தடிமன் கிடிமன் பிடிச்சு பாயில போட்டிடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கன்டெய்னரில் நடமாடிய பணம் 2021ல் கப்பலில் வந்து கடற்கரையில நிக்கும். அதையும் தாண்டி ஜெயிக்க சீமான் தன்னைத் தயார்ப் படுத்த வேண்டும்....!

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für விஜயகாந்த்

மீண்டும் வேலையை காட்டிய விஜயகாந்த்... பெரம்பலூரில் தொண்டருக்கு பளார்.

பெரம்பலூர்: தொண்டர்களை அடிப்பது, பத்திரிகையாளர்களை விமர்சிப்பது என்பது தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கம். சிறிது காலம் அமைதியாக இருந்த விஜயகாந்த், பெரம்பலூரில் நேற்று தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்து தமது திருவிளையாடலை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.

பொதுக் கூட்டங்களில் பேசும்போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும் நிதானமற்றவராகவே நடந்து கொள்வார் விஜயகாந்த். பொதுவாக ஒருமையில் பேசுவதும் பத்திரிகையாளர்கள் மீது காறி துப்புவதும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

கட்சி தொண்டர்களுக்கு எந்த நேரத்தில் விஜயகாந்திடம் இருந்து தாக்குதல் வரும் என தெரியாத பதற்றம் இருக்கும். பொது இடம் என்று கூட பார்க்காமல் கட்சி நிர்வாகிகளை அடிப்பதையும் வழக்கமாக கொண்டவர் விஜயகாந்த்.

பெரம்பலூரில் 'உங்களுடன் நான்' என்கிற தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நேற்று விஜயகாந்த் சென்றிருந்தார். அப்போது தொண்டர் ஒருவர் விஜயகாந்த் காது அருகே, கேப்டன் வாழ்க என கோஷம் போட்டார்.

இதில் கடுப்பான விஜயகாந்த், அந்த தொண்டர் கன்னத்தில் பளார் என அறைவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி தற்ஸ் தமிழ்.

######################################

விஜயகாந்த் வாழ்க என்று... அவரின் காதுக்கு கிட்டப் போய் கத்தினால், கோவம் வரும் தானே.... :grin:

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

செல்ஃபி எடுக்க முயன்ற, ஆட்டோ  ஓட்டுனரை தாக்கிய ஸ்ராலின்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.