Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வாளர்கள் மத்தியில் தாயக விடுதலைக்காய் உயிர் நீத்தவர்களுக்கு நல்லூரில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வாளர்கள் மத்தியில் தாயக விடுதலைக்காய் உயிர் நீத்தவர்களுக்கு நல்லூரில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி
[ வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015, 05:39.39 AM GMT ]

nallor_ansali.jpg

தாய விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதி இன்று மாவீரர்களுக்கு புலனாய்வாளர்கள் சூழ்ந்திருக்க யாழ். நல்லூர் ஆலயம், பெரிய தேவாலயம் ஆகியவற்றில் ஈகை சுடர் ஏற்றபட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த அஞ்சலியை செலுத்தியுள்ளார். காலை 9 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் தொடர்ந்து யாழ்.பெரிய தேவாலயத்திலும் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவுகூரும் உரித்தை யாரும் பறிக்க முடியாது.

எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை மனங்களில் கொண்டு அவர்களுக்காக நாங்கள் மனமுருகி ஈகை சுடர் ஏற்றி செய்கின்ற அஞ்சலியும் நாங்கள் அவர்களை மறக்கவில்லை அவர்களுடைய கனவுகள் ஒருநாள் நனவாகும் என்ற திடமுமே மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலியாகும்.

அதனை நாங்கள் எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தொடர்ந்து செய்வோம் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmtzBRbSWmo0B.html

  • கருத்துக்கள உறவுகள்

12274273_964660956939595_221644351613848

12313587_964660960272928_721338391228847

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Ahasthiyan said:

12274273_964660956939595_221644351613848

 

புயலில் ஆலமரம் சரிந்தாலும் அதன் சின்னஞ்சிறு விதை ஒன்று போதும். மீண்டும் அது படைதங்க நிழல்தரும்.

மண்டபம் எடுத்து கொடியேற்றி படங்கள் வைத்து மாவிரர்நாளை செய்யவேண்டியதில்லை இப்படியும் கோயிலுக்கு போரமாத்ரி செய்யலாம் என்று சிவாஜியாருக்கு தெரிந்திருக்கு. வெள்ளிக்கிழமை என்பதினால் எந்த சந்தேகமும் வராது.

புலனாய்வாளர்கள் மத்தியில்  என்று கிடக்கு நிக்கிற சனத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே? 

 

 

 

புலனாய்வாளர்கள் இவ்வளவு நல்லவர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, arjun said:

புலனாய்வாளர்கள் இவ்வளவு நல்லவர்களா ?

அதில் ஒரு புலநாய்வாளர் ஜிசிவா லிங்கத்தை விழுந்து விழுந்து தன் கமராவால் புகைப்படம் எடுக்கிறார். :rolleyes: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, கறுப்பி said:

எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை மனங்களில் கொண்டு அவர்களுக்காக நாங்கள் மனமுருகி ஈகை சுடர் ஏற்றி செய்கின்ற அஞ்சலியும் நாங்கள் அவர்களை மறக்கவில்லை அவர்களுடைய கனவுகள் ஒருநாள் நனவாகும் என்ற திடமுமே மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலியாகும்.

இதுதான் உண்மை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.