Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெனாலி, திரும்பத் திரும்ப என்னால் எழுதிக் கொண்டு இருக்க முடியாது...எனது முதல் கருத்தில் இருந்து வடிவாய் வாசிக்கவும்,விளங்கா விட்டால் தலையைப் போய் முட்டவும்

  • Replies 107
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

வாலி,புலிகளை விமர்சிக்க உங்களால் முடியவில்லை மரண பயம் ஏற்றுக் கொள்கிறேன்.அது கடந்த காலம்...ஏன் தற்போது உங்களால் கூட்டமைப்பை விமர்சிக்க முடியவில்லை?...கூட்டமைப்பு போகும் பாதை சரியென நம்புகிறீர்கள். அவர்கள் மீது ஒரு பிழை கூட உங்களால் சொல்ல முடியவில்லை இல்லையா?... சில நேரம் உங்கள் மனதிற்குத் தெரியும் அவர்கள் செய்யும் சில,பல விடயங்கள் சரியில்லை என ஆனால் அதைச் சொல்ல/எழுத மன்ட் சாட்சி இடம் கொடுக்காது...ஏன் என்டால் அப்படி எழுதினால் அது கூட்டமைப்புக்கு எதிராக எழுதுபவர்களுக்கு வசதியாய்ப் போய் விடும் என நினைத்து அமைதியாய் இருப்பீர்கள் அல்லவா!

அதையே தான் தீவிர புலி ஆதரவாளார்களும் செய்தார்கள்.அது எங்கே கொண்டு போய் விட்டது என்று பார்த்தீர்கள் தானே...அதைத் தானே நீங்களும் தற்போது செய்கிறீர்கள்...இன்னும் 3,4 வருடங்களுக்குப் பிறகு நீங்களும் இதே இடத்தில் தான் வந்து நிற்பீர்கள்.புலிகளை விமர்சிக்க உங்களால் முடியாமல் போய் விட்டது.ஆனால் கூட்டமைப்பின் மீது உண்மையான விமர்சனத்தை வைக்கலாம் தானே.

பி;கு; ஒரு திரியில் ரதி அக்கா, இன்னொரு திரியில் ரதி காரணம் என்னவோ?

...........................................

அர்ஜீன் அண்ணா நான் சொல்வது உண்மையான விமர்சனத்தை... நீங்கள் புலிகளுக்குக் எதிரான் இரு வானொலிகளிலும் போய் புலிகளை தூத்தி இருப்பீர்கள். அதே போல் புலிகளுக்கு ஆதரவான வானொலியில் போய் புலிக்கு ஆதரவாய் கதைத்திருப்பீர்கள் அது உண்மையான விமர்சனமா?

புலிகள் மட்டும் தான் உண்மையான ஊரில் இருந்து போராடினார்கள்...அவர்களை விமர்சிக்க கூடாது என்டொரு நிலை இருந்தது உண்மை தான்...புலிகளை விடுவோம் அவர்கள் கடந்து போன அத்தியாயம்...தற்போது உள்ள கூட்டமைப்பினர் மீது ஆரோக்கியமான விமர்சனத்தை வைக்கலாமே!...நீங்கள், அவர்கள் செய்வது எல்லாம் சரி என்ட மாதிரியான விமர்சனத்தை தானே வைக்கிறீர்கள்...நீங்களோ அல்லது இங்கு வந்து எழுதும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ ஒரு எதிர் மறையாக கூ.அ விமர்சித்து நான் காணவில்லை.

என்னைப் பொறுத்த வரை விமர்சனம் என்டால் கூ.அ ஒரு விடயத்தில் சரியாக செயற் பட்டால் அதைப் பாராட்ட வேண்டும்.இன்னொரு விடயத்தில் அவர்கள் போகும் பாதை பிழை என்று தெரிந்தால் அதை தைரியமாக எடுத்துச் சொல்லி அவர்களை சரியான பாதையில் நகர்த்த வேண்டும். அதை விடுத்து எப்பவுமே, எல்லாத்துக்குமே சில,பல காரணங்களுக்காய் ஆமாம் போட்டுக் கொண்டுக் கொண்டு இருந்தால் இன்னும் 100 ஆண்டுகள் போனாலும் தமிழனை அழிவுப் பாதையில் இருந்து மீட்க முடியாது.

புலிகளில் இருந்து விட்ட பிழைகளில் இருந்து பாடம் படிப்பார்கள் என்று பார்த்தால் அதே தான் தொடர்ந்தும் செய்கிறார்கள்.

இந்தத் திரியில் எனது முதலாவது கருத்திற்கு இன்னும் பதில் வரவில்லை

பச்சை இல்லை கட்டாயம் கிடைக்கும் போது குத்துவன்.இதையும் விளங்காமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் சூழ்நிலை அப்படி 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2015 at 8:14 PM, வாலி said:

On 12/9/2015 at 8:14 PM, வாலி said:

தலைகீழாக  நின்றாலும் தமிழுக்கு நிகர் சிங்களம் நிற்கமுடியாது.  இவவளவு தொழிநுட்பம் வளர்ந்துவிட்டது 

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சிங்களம் என்றும் தமிழுக்கு நிகராக நிற்க முடியாது. தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பெருமளவில் உருவாக்கப்பட்ட அறிவியல், இலக்கியம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றால் ஈழத்தமிழர்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இனியும் தொடர்ந்து பயனடைவார்கள். தமிழ் கணனியியல் மற்றும் தொலைக்காட்சிகள், வானொலிகளாலும் ஈழத்தமிழர் பயனடைந்து வருகிறார்கள். இதுவும் தொடரும்.

ஆங்கிலம் தெரியாத பாமர சிங்களவர்களின் உலகம் மிகவும் சிறியது. சிங்கள மொழியில் உள்ள படைப்புகள், ஆக்கங்களே அவர்களின் அறிவியலையும் வாழ்வியலையும் தீர்மானிகின்றன. தமிழ் மொழியில் சமுத்திரம் போல நிரம்பி உள்ள ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது  இந்த சிங்கள மொழி ஆக்கங்கள் ஒரு சிறு துளி. ஆகவே இவ்வாறு பின்தங்கியுள்ள இந்த சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களிலும் பார்க்க அதிக நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் மொழியில் ஆக்கப்படும் புத்தகங்கள், பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் கணனியியல் ஆகியவை நிறையவே உருவாக்கப்பட வேண்டும். முன்னேறும் உலகில் இந்த பாமர சிங்கள மக்கள் தாமும் முன்னேற இது தேவை. தமிழருக்கு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் படைப்பிலக்கியங்கள் போல இவர்களுக்கு வேறு எங்கிருந்தும் படைப்பிலக்கியங்கள் கிடைப்பதில்லை. ஆகவே இவர்களுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்குவதில்  இலங்கை அரசு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை.

நான் ஏற்கனேவே குறிப்பிட்டது போல இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர இரு பகுதியும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தீர்வே சாத்தியமானது. எந்த ஒரு பகுதியின் நியாயமான கோரிக்கையையும் மற்ற பிரிவு நிராகரிக்குமானால் தீர்வு சாத்தியமில்லை.

ஆனால் இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. இரண்டில் ஒரு பிரிவு முற்றாக அழிவதே இந்த விதிவிலக்கு. அழிவு என்பது எல்லோரும் இறந்து மடிவதல்ல. மடிந்தவர்கள் போக ஏனையவர்கள் தமது பிரிவை கைவிட்டு மற்ற பிரிவுடன் இணைவதும் ஒரு பிரிவின் முற்றான அழிவாக முடியும். சிங்கள இனம் தமிழர் உட்பட பல இனங்களை உள்வாங்கி உருவான இனம். இன்றும் பல தமிழர்கள், பறங்கியர் போன்றோர் சிங்களவராக மாறி வருகிறார்கள். இது மேலும் வலுப்பெற்று தமிழ் வீட்டு மொழியாகி பின்னர் மறக்கப்பட்டு விடும்.

ஆகவே நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து சிங்களவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க கூடாது. அவர்களுடன் எமக்கும் பொதுவான விடயங்களை முதன்மை படுத்தி ஒன்றுபட்டு செயற்பட்டு இனங்களுக்கிடையில் உறவையும் உறுதிப்படுத்தி அழிவற்ற தீர்வுக்கு வழி வகுக்க முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Jude said:

ஆகவே இத்தால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது,    எதற்காக எல்லாவற்றையும்  இழந்து போராடிநீர்களோ அது  எல்லாவற்றையும் மறந்து
சிங்களவனிடம் சரணாகதி அடைந்து விடுங்கள். இதற்காகத்தான் இவ்வளவு நாள் ஆள் இங்கே மினைக்கெட்டது. புலி அழிஞ்சு போச்சு, இனி பயங்கரவாதம் தலை தூக்கவே இடமில்லை என்று நம்மாளுகளும், மத்தாளுகளும் கூவுகிறார்கள். ஆனால் பயங்கரவாதம் தலை தூக்கிவிடும் என்று இன்னும் இளைஞர், யுவதிகள் சிறையில் வைத்து மகிழுது. ஏற்றுக்கொள்ளுவினமாம் எங்களை. ஆஹா அருமையான யோசனை. முதலில் நீங்க தமிழில் எழுதுவதை கைவிட்டு அவர்களுடன் இணைந்து வாழ வாழ்த்துக்கள். அவன் உங்களை ஏற்றுக் கொள்கிறானோ பாப்போம். முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்கிறதாம். இந்த அடிமைப்புத்திதான் நமது விடுதலை தூரமாகப் போகக் காரணம்.  எவ்வளவு எளிமையாக சொல்லவேண்டியதை இவ்வளவு நாள் பொறுத்து, கஸ்ரப்பட்டு கொண்டு வந்துவிட்டார் வெளியில. இனி இதை தலைமைப்பீடம் அதிகார பூர்வமாக அறிவிக்கக் கூடும்.

Edited by satan

1 hour ago, satan said:

நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள் சதன்.. 

ஏற்கனவே சுற்றி கொண்டு இருந்த ஒரு சக்கரத்தை நிறுத்தி அதை வேறு திசையில் சுற்றவைக்க முனைகிறார்கள்...  இல்லை இல்லை  அறிவுரை கொடுக்கிறார்கள்... 

நீயுட்டனின்  எதிர் விசை தத்துவம் என்ன சொல்லுது எண்டால்...   சேறு அள்ளி எத்தினால்  சக்கரம் எதிர்பக்கமாக சுளலும் என்பதாகும்... 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

வாலி,புலிகளை விமர்சிக்க உங்களால் முடியவில்லை மரண பயம் ஏற்றுக் கொள்கிறேன்.அது கடந்த காலம்...ஏன் தற்போது உங்களால் கூட்டமைப்பை விமர்சிக்க முடியவில்லை?...கூட்டமைப்பு போகும் பாதை சரியென நம்புகிறீர்கள். அவர்கள் மீது ஒரு பிழை கூட உங்களால் சொல்ல முடியவில்லை இல்லையா?... சில நேரம் உங்கள் மனதிற்குத் தெரியும் அவர்கள் செய்யும் சில,பல விடயங்கள் சரியில்லை என ஆனால் அதைச் சொல்ல/எழுத மன்ட் சாட்சி இடம் கொடுக்காது...ஏன் என்டால் அப்படி எழுதினால் அது கூட்டமைப்புக்கு எதிராக எழுதுபவர்களுக்கு வசதியாய்ப் போய் விடும் என நினைத்து அமைதியாய் இருப்பீர்கள் அல்லவா!

அதையே தான் தீவிர புலி ஆதரவாளார்களும் செய்தார்கள்.அது எங்கே கொண்டு போய் விட்டது என்று பார்த்தீர்கள் தானே...அதைத் தானே நீங்களும் தற்போது செய்கிறீர்கள்...இன்னும் 3,4 வருடங்களுக்குப் பிறகு நீங்களும் இதே இடத்தில் தான் வந்து நிற்பீர்கள்.புலிகளை விமர்சிக்க உங்களால் முடியாமல் போய் விட்டது.ஆனால் கூட்டமைப்பின் மீது உண்மையான விமர்சனத்தை வைக்கலாம் தானே.

பி;கு; ஒரு திரியில் ரதி அக்கா, இன்னொரு திரியில் ரதி காரணம் என்னவோ?

 ரதி அக்கா,  நான் கூட்டமைப்பு போகும் பாதை சரி என்பதை நம்பவில்லை அதே வேளையில் பிழை என்றும் நம்பவில்லை. புலிகள் பாரிய தவறுகள் விட்டபோதெல்லாம் தெரிந்தும் அதை மரண பயத்தினால் வாய்மூடி மௌனிகளாக இருந்த நாங்கள் இப்போது எவ்வித அழுத்தமும் இல்லாமல் மக்களால் தெரிவிசெய்யப்பட்ட கூட்டமைப்பின் செயல்பாடுகள் சரியா தவறா துணிபு கொள்ளாமல் விமர்சிக்க முடியாது. கூட்டமைப்பு மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களிலோ அல்லது சமூகவிரோத செயற்பாடுகளிலோ  ஈடுபட்டால் அதை நிச்சயம் எதிர்ப்பேன். கூட்டமைப்பின் தவறுகளை அவர்களைத் தெரிவு செய்த மக்கள் சுட்டிக்காட்டினால் அதை ஏற்கலாம். கூட்டமைப்பில் தவறு இருந்தால் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் மக்கள் அவர்களுக்கான விமர்சனத்தை தேர்தலில் கொடுப்பார்கள்.  ஆனால் இங்கு புலம்பெயர்ந்த அன்பர்களில் பலர் தமது மகுடிக்கு கூட்டமைப்பு ஆடவேஅண்டும் என நினைத்து கடுமையாக முயற்சித்து அது கானல் நீராகிப் போகவே, எதுக்கெடுத்தாலும் கூட்டமைப்பினை விமர்சனம் என்ற பெயரில் வசைபாடுவதிலேயே தாமாகவே இன்பங்காண்கின்றனர். ஆனால் அது விமர்சனம் அல்ல காழ்ப்புணர்வு. கூட்டமைபின் மீது நம்பிக்கை வைத்து அது தவறாகிப் போனாலும் இழப்பதற்கு என்று எதுவுமே இல்லை. ஏற்கனவே எல்லாவற்றையும் காவுகொடுத்தாயிற்று. இப்போது எல்லாவற்றையும் அங்கொண்டும் இங்கொண்டுமாகத் தேடித்தேடிப் பொறுக்குவது போல ஒவ்வொன்றையும் பொறுக்கி எடுக்கவேண்டிய கையறு நிலையில் இருக்கின்றோம். அதைத்தான் கூட்டமைப்பு செய்கின்றது. சமநிலையில் தமிழர்கள் இருந்தபோதே தந்திரமாக ஏமாற்றி போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஏலவே முடித்துவிட்டு போரை மறுதரப்பால் தொடங்கச் செய்து வெற்றிபெற்ற சிங்களம் எல்லாவற்றையும் காவுகொடுத்துவிட்டு வெறுங்கையுட நிற்கும் இன்றைய தமிழினத்துக்கு இலகுவில் எதையும் தந்துவிடாது என்பதனைப் புரிந்துகொண்டு "சமூகப் பொறுப்புணர்வுடன்" செயற்படாமல் கூட்டமைப்பின் செயற்பாடுகளை தமது பொருளாதார சமூக நல்வாழ்வு மட்டும் கருதி காழ்ப்புணர்வுடன் புலம்பெயர் அன்பர்கள் செயற்படுவது அபத்தமும் வருத்தமனதுமான செயற்பாடாகும்.  

உங்கள் பிற்குறிப்பின்படி என்றுமே நீங்கள் எனக்கு ரதி அக்கா தான்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சிங்களம் என்றும் தமிழுக்கு நிகராக நிற்க முடியாது. தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பெருமளவில் உருவாக்கப்பட்ட அறிவியல், இலக்கியம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றால் ஈழத்தமிழர்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இனியும் தொடர்ந்து பயனடைவார்கள். தமிழ் கணனியியல் மற்றும் தொலைக்காட்சிகள், வானொலிகளாலும் ஈழத்தமிழர் பயனடைந்து வருகிறார்கள். இதுவும் தொடரும்

யூட், நீங்கள் சொல்வதை ஓரளவு ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கின்றது. கேரளத்த்தையும் ஈழத்தையும் உள்ளடக்கிய பண்டைய தமிழகமாயினும் சரி இன்றைய தமிழகமாயினும் சரி தமிழின் மொழியியலுக்கு பாரிய பங்காற்றி வந்ததும் வருவதும் மறுக்கமுடியாது. அவற்றை சரியான வகையில் தூய்த்துக்கொள்ளவேண்டும். தமிழ் கணணியில் மற்றும் அறிவியல் தொடர்பில் தமிழில் வரும் நூல்களின் மொழிநடை ஈழத்தமிழருக்குப் பரிச்சயமான ஒன்றல்ல. மற்றும்படி பொழுதுபோக்கு /இலக்கிய புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினமா போன்றவற்றால் பயனடைவதும் மெய்யே, எனினும் ஈழத்துக்கென தனியான மண்வாசனை இவற்றில் இருக்காது, எனவே ஈழத்தின் தமிழ் மொழி சிங்களத்துகு நிகராக இலங்கை அரசியலில் கொண்டுவரப்படல் வேண்டும்.

Quote

ஆங்கிலம் தெரியாத பாமர சிங்களவர்களின் உலகம் மிகவும் சிறியது. சிங்கள மொழியில் உள்ள படைப்புகள், ஆக்கங்களே அவர்களின் அறிவியலையும் வாழ்வியலையும் தீர்மானிகின்றன. தமிழ் மொழியில் சமுத்திரம் போல நிரம்பி உள்ள ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது  இந்த சிங்கள மொழி ஆக்கங்கள் ஒரு சிறு துளி. ஆகவே இவ்வாறு பின்தங்கியுள்ள இந்த சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களிலும் பார்க்க அதிக நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் மொழியில் ஆக்கப்படும் புத்தகங்கள், பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் கணனியியல் ஆகியவை நிறையவே உருவாக்கப்பட வேண்டும். முன்னேறும் உலகில் இந்த பாமர சிங்கள மக்கள் தாமும் முன்னேற இது தேவை. தமிழருக்கு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் படைப்பிலக்கியங்கள் போல இவர்களுக்கு வேறு எங்கிருந்தும் படைப்பிலக்கியங்கள் கிடைப்பதில்லை. ஆகவே இவர்களுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்குவதில்  இலங்கை அரசு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை.

இது உண்மைதான். சனத்தொகையில் 74 விகிதமான சிங்களவரினதும், அவர்களின் இஸ்லாமிய கூட்டுக்களினதும் வரிப்பணத்தில் தாராளமாக செய்யலாம். 

Quote

நான் ஏற்கனேவே குறிப்பிட்டது போல இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர இரு பகுதியும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தீர்வே சாத்தியமானது. எந்த ஒரு பகுதியின் நியாயமான கோரிக்கையையும் மற்ற பிரிவு நிராகரிக்குமானால் தீர்வு சாத்தியமில்லை.

இது மிக முக்கியமான உண்மை. இதைத்தான் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. இதில் இரண்டுதரப்பும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். அநேகமாக இருதரப்பும் ஏற்கக்கூடிய சாத்தியமான தீர்வு வருமென நம்பலாம். அது நானோ நீங்களோ விரும்பும் உள்ளடக்கையை கொண்டிருக்குமென எதிர்பார்க்க கூடாது. ஆனால் அது தமிழர் தரப்புக்குச் சாதகமான மிகச்சிறந்த தீர்வாக இருந்தால் கூட புலம்பெயர் கூட்டம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனால் பாதகமும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே இலங்கை அரசியல் சமன்பாட்டில் அவர்கள் நீக்கப்பட்டுவிட்டார்கள். விரும்பினால் போய் ஒட்டிக்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2015 at 2:51 AM, Jude said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சிங்களம் என்றும் தமிழுக்கு நிகராக நிற்க முடியாது. தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பெருமளவில் உருவாக்கப்பட்ட அறிவியல், இலக்கியம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றால் ஈழத்தமிழர்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இனியும் தொடர்ந்து பயனடைவார்கள். தமிழ் கணனியியல் மற்றும் தொலைக்காட்சிகள், வானொலிகளாலும் ஈழத்தமிழர் பயனடைந்து வருகிறார்கள். இதுவும் தொடரும்.

ஆங்கிலம் தெரியாத பாமர சிங்களவர்களின் உலகம் மிகவும் சிறியது. சிங்கள மொழியில் உள்ள படைப்புகள், ஆக்கங்களே அவர்களின் அறிவியலையும் வாழ்வியலையும் தீர்மானிகின்றன. தமிழ் மொழியில் சமுத்திரம் போல நிரம்பி உள்ள ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது  இந்த சிங்கள மொழி ஆக்கங்கள் ஒரு சிறு துளி. ஆகவே இவ்வாறு பின்தங்கியுள்ள இந்த சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களிலும் பார்க்க அதிக நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் மொழியில் ஆக்கப்படும் புத்தகங்கள், பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் கணனியியல் ஆகியவை நிறையவே உருவாக்கப்பட வேண்டும். முன்னேறும் உலகில் இந்த பாமர சிங்கள மக்கள் தாமும் முன்னேற இது தேவை. தமிழருக்கு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் படைப்பிலக்கியங்கள் போல இவர்களுக்கு வேறு எங்கிருந்தும் படைப்பிலக்கியங்கள் கிடைப்பதில்லை. ஆகவே இவர்களுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்குவதில்  இலங்கை அரசு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை.

நான் ஏற்கனேவே குறிப்பிட்டது போல இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர இரு பகுதியும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தீர்வே சாத்தியமானது. எந்த ஒரு பகுதியின் நியாயமான கோரிக்கையையும் மற்ற பிரிவு நிராகரிக்குமானால் தீர்வு சாத்தியமில்லை.

ஆனால் இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. இரண்டில் ஒரு பிரிவு முற்றாக அழிவதே இந்த விதிவிலக்கு. அழிவு என்பது எல்லோரும் இறந்து மடிவதல்ல. மடிந்தவர்கள் போக ஏனையவர்கள் தமது பிரிவை கைவிட்டு மற்ற பிரிவுடன் இணைவதும் ஒரு பிரிவின் முற்றான அழிவாக முடியும். சிங்கள இனம் தமிழர் உட்பட பல இனங்களை உள்வாங்கி உருவான இனம். இன்றும் பல தமிழர்கள், பறங்கியர் போன்றோர் சிங்களவராக மாறி வருகிறார்கள். இது மேலும் வலுப்பெற்று தமிழ் வீட்டு மொழியாகி பின்னர் மறக்கப்பட்டு விடும்.

ஆகவே நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து சிங்களவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க கூடாது. அவர்களுடன் எமக்கும் பொதுவான விடயங்களை முதன்மை படுத்தி ஒன்றுபட்டு செயற்பட்டு இனங்களுக்கிடையில் உறவையும் உறுதிப்படுத்தி அழிவற்ற தீர்வுக்கு வழி வகுக்க முன்வர வேண்டும்.

வாவ் ......எனக்கு பிரச்சினையில்லை, சிங்களவனுடன் கதைத்து என்ன சொல்ல வந்த நான் என்றும் அவன் என்ன சொல்லிறான் என்றும் விளங்கும் 
அளவுக்கு நமக்கு சிங்களம் பேச வரும் ....அத்துடன் எழுத்தப்படிக்கவும் தெரியும் ....வீட்டில கலியாணத்திற்கு பெட்டை  பார்க்கினம் 
ஒரு சிங்கள பெட்டையை பார்த்தால் போயிற்று ...நாம மிக விரைவில் சிங்களவனாகி விடலாம். மற்ற பார்ட்டி சுட்டு போட்டாலும் சிங்களம் ஏறாத மர மண்டைகளை என்ன செய்வது ...அதுக்கு ஒரு ஐடியா கொடுங்கோ .....அதானே பார்த்தனான் இங்கை வார வெளி நாட்டு பேர்வழிகள் எல்லாம்   இங்கை வந்தவுடன் ஏன்  சிங்கள கிளாசுக்கு ஓடினம்  என்று ....எல்லோரும் நம்மளை விட இலங்கையை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கினம்  

....அம்மட்ட சிறி பற தெமல கட்டி ஒக்கோம இவராய் வகே.....

யாழை இன்று முதல் முற்று முழுதாய் சிங்களமாக மாற்றும் கொள்கைக்கு எனது பரிபூரண ஆதரவை இத்தாள் தெரிவித்துகொள்கிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.