Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவரின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன்

Featured Replies

இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவரின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன்
 
இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவரின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன்
இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கை அரசாங்கம் அண்மையில் கவிஞரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.எனினும், ஜெயபாலனின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
ஜெயபாலனுக்கு எதிரான தடை தொடர்ந்தம் அமுலில் இருப்பதாகவும் தடையை அதிகாரிகள் இதுவரையில் நீக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
வெளிவிவகார அமைச்சினால் கவிஞருக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கவிஞர் இலங்கை பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்.

1

2013 நவம்பரில் தமிழர் முஸ்லிம்கள் சிங்கள முற்போக்காளர் மத்தியில் எனக்கு செல்வாக்கிருபதாலும் நான் தங்களோடு இல்லை என்பதாலும்  போராட்டத்தை மீழமைக்ககூடுமென்ற ஊகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டேன், எனினும் தொடர்ந்த பரவலான தேசிய சர்வதேசிய அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டேன்.

எனினும் எனது பெயர் கரும்பட்டியலில் இணைக்கப்பட்டது.

2

நவம்பர் 2015ல் எனது குறு நாவல்களின் சிங்கள மொழிபெயர்ப்பு சிங்கள கலைஞர்களால் யாழ் பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்வுக்கு நானும் அழைக்கபட்டேன். எனினும் எனக்கு விசா மறுக்கபட்டது.

நான் என்தாய்மண்ணுக்கு விமானத்தில் வருவதா உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி வள்ளத்தில் வருவதா என்பதை சிங்கள கலைஞர்களும் சிங்கள சிவில் சமூகமுமே தீர்மானிக்கவேண்டுமென அறிக்கை வெளிய்ட்டேன். அந்த அறிக்கை உருவாக்கிய பலமான விவாதத்துக்கு பதிலாகஜெயபாலன் நாட்டுக்கு வரலாம் என  மங்கள சமரவீர நாடாளு மன்றத்தில் அறிவித்தார். 

3.1

Hon. Speaker,

As I said earlier there are many challenges that the Government has to overcome in bringing about the change that is envisaged. I explained the causes for such delays which include having to deal with bureaucratic bottlenecks, attitudes and perceptions.

The other week, a respected Tamil author poet, Jayapalan, was refused a visa to travel to Sri Lanka to participate in a literary event to be held in Jaffna on the basis that he was deported in 2013 when he came to visit his mother’s grave.

Even in our missions, Mr. Speaker, there are still some officials with the old set who seem to have forgotten there is a now a government, with a new vision and direction.

3.2

Foreign Minister Mangala Samaraweera has immediately called for a report on the denial of visa for pioneering contemporary Tamil poet V I S Jeyapalan.

Speaking to 'Sri Lanka Mirror', minister Samaraweera said that he was unaware of the incident until he saw it on news websites.

He also added that he invites Jeyapalan to come to Sri Lanka.

எனினும் என்பெயர் இன்னும் கறுப்புப் பட்டியலிலேயே தொடர்கிறது

 

http://ireport.cnn.com/docs/DOC-1063267

http://www.jdslanka.org/index.php/news-features/media/575-award-winning-tamil-poet-blacklisted-in-sri-lanka

Edited by poet

பொயட்டும் .... இன ஐக்கியமாம்? சேர்ந்து வாழ வேண்டுமாம்? ... ஆனால் பாவம் ... கறுப்பு பட்டியலிலாம்!

... புரிய இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்????????????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையிலாவது கடவுளை நம்பித்தான் ஆக வேண்டி இருக்குது. ஒருவேளை கறுப்புட்டியலில்  இருந்து தப்பித்தவறி.. விலக்கப்பட்டிருந்தால்.. இன ஐக்கியம்.. சேர்ந்து வாழ்தல் கோசம் இன்னும் ரெம்ப பெரிசா முழங்கி இருக்கும். கடவுள் எதனையோ சொல்ல விளைகிறார் மக்களுக்கு............

யாரோட யார் சேர்ந்து வாழ்வது.. எங்கள் மண்ணை உரிமையை விட்டுக்கொடுத்து சேர்ந்து வாழனுன்னா அதுக்கு என்ன பெயர்..?! :rolleyes:

ஒரு பொண்டாட்டிக்கிட்ட புருசன் கிட்ட அடியும் உதையும் வாங்கிக்கிட்டு அவனுக்கு அவிச்சுப் போடு... சேர்ந்து வாழுன்னா.. அவள் கூட செருப்பால் அடிச்சு காறித்துப்புவாள். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பர்களே! விளம்பரம் முக்கியம். tw_glasses:

19 hours ago, குமாரசாமி said:

அன்பர்களே! விளம்பரம் முக்கியம். tw_glasses:

100% வழி மொழிகிறேன் ... ஐயா!

பொயட்டின் இச்சந்திப்புடன் சிலவேளை தமிழர்களின் பிரட்சனைக்கு தீர்வு ஏற்படலாம்!?

12376826_1090457997630862_98963394286807

On 12/14/2015 at 11:34 PM, குமாரசாமி said:

அன்பர்களே! விளம்பரம் முக்கியம். tw_glasses:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.