Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ....!

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புண்ணகையோ மவ்வல் மவ்வல் - உன் பூவிழிப்பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் மலருமடி -உன்

காற்சிலம்பொலி போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி, அன்பால் வாளை எடு அழகை சாறிவிடு

உன்னால் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு, அடி ரெட்டை  நிலவே ரெட்டை சிமிழே

நெஞ்சில் வைத்து கொல்லு ,வாசி வாசி வாசி என் ஜீவன் சிவாஜி....! 

---ஆம்பல் ஸ்ரேயா---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15095714_1492816264069098_16651396953903

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15056321_10155461155273294_6388854198389

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம் 

பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம் 

புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை 

வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை...!

--- சந்திரபாபு---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15202563_1151881574858897_72585024452816

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

விடியலுக்கில்லை தூரம்  விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் 

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் 

உரிமை இழந்தோம் உடைமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா 

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா....!

---மாவீரர் நினைவுகள்--- 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15085666_365991593744540_268334977686123

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15095491_365991633744536_365539597824168

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

செம்பருத்தி பூவைப்போல ஸ்நேகமான வாய்மொழி 

செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி 

பால்நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே 

வானவில் நீ சூட மேலாடை ஆகுதே , கண்ணம்மா கண்ணம்மா 

நில்லம்மா உன்னை உள்ளம் என்னுதம்மா ....!

---டி . இமான் , றெக்கை ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15085714_365991703744529_753783676744534

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

வானவில் வண்ணம் மழையில் சாயம் போகுமோ 

தாயின் முத்தம் குழந்தைக்கு காயம் ஆகுமோ 

பூங்காற்றே  பூவை கொல்லாதே என்அன்பே நெஞ்சைக் கிள்ளாதே....!

---பிரிவின் வலி--- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15178156_365992403744459_864224753748760

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு, வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு 

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு, உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு 

மழை மட்டுமா அழகு சுடும் வெய்யில் கூட ஒரு அழகு 

மலர் மட்டுமா அழகு விழும் இலைகூட ஒரு அழகு ....!

--- அன்பின் பார்வையில்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வணக்கம் வாத்தியார்....!

வெய்யில் மழை வெக்கும்படி நனைவதை வின்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை 

ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை மறவேனே,

முன்னம் இதுபோல் புது அனுபவம் ,கண்டேன் என சொல்லும்படி நினைவிலே 

இன்னும் எதிர் காலத்திலும் வழி இல்லை மறவேனே. ராசாளிஈ பந்தயமா...!

---முதலில் யார் எய்வது அம்பை---

Edited by suvy
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15241266_1256183197776358_16019549831001

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15095441_558412521016761_455850841280747

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

வல்லவன் போலெ பேசக்கூடாது வானரம் போலெ சீறக்கூடாது 

வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டுவிடக் கூடாது 

மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே 

உள்ளத்திலே உரம் வேண்டுமடா உண்மையிலே திறம் காணுமடா 

ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா....!

--- "விஜயபுரி வீரன்" ஆனந்தன்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15267511_1506669146017143_98805902475089

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15232122_320131341719169_523059381835061

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதே போல் சஜித்தும் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரும் கைஒப்பம் இட்டவர்…. அவர் London School of Economics இல் வெளிநாட்டு மாணவனாக காசு கட்டி சேர்ந்தும் படிக்க முடியாமல் ஓடி…பின்னர் அமெரிக்காவில் போய் ஏதோ உடான்ஸ் படிப்பு படித்தவர் என முன்பே ஒரு சர்ச்சை எழுந்தது. எப்படி இவர்கள் எல்லாரும் இனவாதிகள் என்பது உண்மையோ அப்படியே இவர்கள் எல்லோரும் கள்ளர்கள் என்பதும். இதில் ஜேவிபியும் அடக்கம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
    • இருந்தாலும் அனுர ஒண்டும் கிழிக்க மாட்டார். ஏன் என்றால் அவரும் ஒரு இனவாதிதான். நீங்கள் இன்னும் கொஞ்சகாலம் கழிய “சிங்களவன் ஏமாத்தி போட்டான்” எண்டு கையை பிசையத்தான் போறியள். உங்களுக்கும் சுமந்திரனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர் ரணில் காவடி. நீங்கள் அனுர காவடி. விமர்சிக்காவிட்டாலும் மாறாது. முன்பே சொன்னதுதான் இதெல்லாம் இலங்கை தேசியம் சார்ந்த விடயங்கள். எமது அடிப்படை  பிரச்சனை இவை இல்லை. அதற்கு அனுரவிடம் இருப்பது ஒரே தீர்வுதான் - இனவாத அணுகுமுறை.
    • உங்களின் புலி எதிர்ப்பு வாதம் தமிழ்தேசிய எதிர்ப்பு இப்படி எழுத வைக்குது என்று நினைக்கிறேன்  கொஞ்சம் வெளியாலையும் எட்டிபாருங்க உலகம் வெகு வேகமாய் போய் கொண்டு இருக்கு .
    • நாட்டில் இப்போது தம்மை மறைத்துக்கொள்ள ஊழல்வாதிகளுக்கு இது அவசியம். இவர்கள் யார் என்று தெரிந்தே மக்கள் இவர்களை நிராகரித்தனர். ஆனால் இவர்களோ அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. துரும்பை தூணாக்கி அரசியல் லாபம் தேட முனைகிறார்கள். ஆனால் ஆட்சியாளரின் வெளிப்படைத்தன்மை அவர்களை மக்கள் மத்தியில் உயர்த்துகிறது தாங்கள் சரியானவர்களைத்தான் தெரிந்தெடுத்துள்ளோம் என்று. முன்னைய ஆட்சியில் இப்படி கேள்வி கேட்க முடிந்ததா? தவறை ஏற்றுக்கொண்டு பதவி யாரும் விலகினார்களா?
    • ஒரு நல்ல கருத்து. அதிலும் உங்கள் வக்கிர புத்தி. உங்கள் தப்பில்லை கொடுக்கப்பட்ட தொழில். வாங்கும் கூலிக்கு நீங்கள் இவ்வாறு தான் எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு கூவவேண்டும். அதில் என்னையும் போட்டு கட்ட கடந்த பல வருடங்களாக நீங்கள் முயல்வதை யாழ் களம் அறியும்.  புலத்தில் தலைவர் நம்பிய ஒரு சிலர் செய்த தவறுகளை வைத்து முழுப் பேரையும் தாயக நேசிப்பிலிருந்து துரத்தும் உங்கள் எஜமானர்களின் பணிகள் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல உங்கள் போன்ற கூலிகளின் முதுகுகுத்திகள் தான் காரணம். தாயக மக்களுக்கு புலத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவுக் கரத்தை ஒடுக்கும் தடுக்கும்  உங்கள் கூலிப்பணிக்கு நீங்கள் பெறும் கூலி உங்கள் பரம்பரையையே நாசமாக்கும்.  (நான் இவ்வாறு யாழில் எவருக்கும் எழுதியதில்லை. ஆனால் எங்கும் தமிழர்களை புலம்பெயர் தமிழர்களை செயற்பாட்டாளர்களை தேசியத்தை நேசிப்பவர்களை நீங்கள் தொடர்ந்து கலைத்து கலைத்து தாக்கி வருவதால் இவ்வாறு எழுதவேண்டிய நிலை. இனி மேல் முதுகுகுத்தியுடன் எந்த தகவல் பரிமாற்றத்தையும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. டொட்.)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.