Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா 

இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா 

ஈரேழு மொழிகளிலே எந்த மொழி பிள்ளை மொழி 

கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வமொழி.....!

--- தவழும் தங்கரதம் --- 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people, meme and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16143219_1461550280556843_20815728707576

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16265253_1209927595711765_20432362450997

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ....!

இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் 

ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் 

மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் -- நான் 

மறுபடியும் பிறந்து வந்து மாலை சூட்டுவேன்...!

--- சும்மா டூப் --- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16195637_151812328654192_192608964910700

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

எறும்புத்தோலை உரித்து பார்க்க யாணை வந்ததடா -- நான் 

இதயத்தோலை உரித்து பார்க்க ஞானம் வந்ததடா 

பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா 

இறந்தபின்னே வரும் அமைதி வந்து விட்டதடா.....!

--- சட்டி சுட்டதடா---   

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16387897_1685006441799339_26729032135026

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் 

மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம் 

அதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம் 

என் மன்னருக்கு பிடித்ததெல்லாம் இடையினம்....!

--- புலமைப்பித்தன்---

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: outdoor

என்ன உலகமப்பா, அவர்களுக்கு வாசிக்க தெரியாதென்று இப்படி எழுதி உள்ளார்கள் போல!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15895211_1375583632474922_22368874232120

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

பசு அறியும் அந்த சிசு அறியும் 

பாலை மறந்து அந்த பாம்பறியும் 

வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் --இசையை 

அருந்தும் அம் மலரும் அரும்பாகும் 

இசையின் பயனே இறைவன்தானே...!

--- காற்றில் வரும் கீதமே---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16387975_1833318163624008_17946530595246

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே 

பிள்ளைத் தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே 

நெஞ்சம் முழுதும் கவிதை  எழுது  கொஞ்சும் இசையை பழகும் பொழுது 

துள்ளும் இளமை பருவம் நமது தொட்டு தழுவும் சுகமோ புதிது 

கண் பார்வையே உன் புது பாடலோ பொன்வீனையே உன் பூ மேனியோ....!

--- வாலி ----

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16406961_1196650020450036_65300496854059

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

தாயைத்தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம் 

தலையா பூவா போட்டுப்பார்த்து தலை வணங்காமல் வாழ்ந்திடலாம் 

கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா 

இல்லாதவன் சொல் சபையேறாமல் ஏளனமாகப் போகுமடா .....!

---காசேதான் கடவுளடா---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம், இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் 

தாயாக மகனாக உறவாடலாம், தந்தைகள் தங்கைகள் துணையாகலாம் 

சந்தோசம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் 

எல்லோரும் வாழும் நிலை வரட்டும் ....!

--- தாயென்னும் செல்வங்கள் ----

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15965177_1641942782490050_17053960277500

  • கருத்துக்கள உறவுகள்
Posted

16427406_1588130301204360_45035587891601

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.