Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

மூச்சுக் காற்றில மாருதம் போல மாமா வா....வா....

மார்போடு பாய்ஞ்சுக்கோ கொஞ்சம் சாய்ஞ்சுகோ 

என்னை மேஞ்சுக்கோ நிதானமா 

ராசாவே உன் ரோசா பூவும் நான்தானே 

நெஞ்சில் என்னை வெடைச்சிக்கோ கொஞ்சம் அனைச்சுக்கோ 

என்னை வளைச்சுக்கோ தாராளமா 

நீளாதோ நீ என்னை தீண்டும் நிமிசங்களே 

நூறு ஜென்மம் போனால் என்ன நீதான் என் சொந்தம்......!

---கவனம் காஞ்சனா---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2.10.2017 at 6:16 PM, தமிழ் சிறி said:

100 வீதம் உண்மை தமிழரசு.
வேலை இடத்தில்... கஷ்டப் பட்டு  உழைப்பவர்கள் பலருக்கு எதிரிகளே அதிகம்.
ஐஸ் அடித்துக் கொண்டு, அரை லூஸ் மாதிரி திரிபவன்... ஜாலியாக இருக்கின்றான்.

100 வீதம் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

இன்றைய செய்தியை வீ . சி. கணேசன் அவர்கள் முன் வந்து கூறுவார். வீரன் சினந்தால் விபரீதம் ஏற்படும்.....!  

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

வேல்விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் தோளிலே 

நூலிடை தேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே 

அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே 

கன்னமே மதுக் கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே 

என்னது தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே....!

---இந்த மான் உந்தன் சொந்த மான்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No automatic alt text available.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ரதியோ பதியின் அருகே முகமோ மதியின் அருகே 

உறவின் சுகமே இரவே தருவேன்

காதலர் தேவதை பூஜையின் நாளில் 

மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் 

ஊர்வலம் போகின்றான்......!

---நல்ல மனையாள்----

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு 

இமைபோல நான் காக்க கனவாய் நீ மாறிடு 

மயில்தோகை போலே விரல் உன்னை வருடும் 

மனப்பாடமாய் உரையாடல் நிகழும் 

விழிநீரும் வீணாக இமை தாண்டக்கூடாத 

துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே 

மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே 

பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே....!

---மெஸ்மெரிஸம்----

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே 

பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே 

பட்டாம்பூச்சி விழித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ 

மூன்றாம் பிறையிவள் முழுநிலவான தெப்போ 

மௌனத்தில் நீயிருந்தால் யாரைத்தான் கேட்பதிப்போ.....!

---ஆத்தங்கரை மரமே--- 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன் 

பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம் 

உறக்கமென்றே தலை கோத மரத்தடியில் இளைப்பாறி 

கண் திறந்தேன் இல்லை அவளும் கசந்தது நிமிடம் 

அருகில் இருந்தாள் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தால் மாறு நிமிடம் 

கண்களில் மறையும் பொய்தான் போல் ஓடுகிறாள்.....!

---முழுமதி அவளது முகமாகும்---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வணக்கம்  உறவுகளே

தேடியதாக  அறிந்தேன்

 

France -  புங்குடுதீவு  மக்கள்  ஒன்றியத்தின் பொறுப்புக்கள் மீண்டும்  என் தலையில்  வைக்கப்பட்டுள்ளதால்...

அதிக  சுமை.

விழா முடிய  வருகின்றேன்

L’image contient peut-être : 2 personnes, texte

 

22491480_1721056821260030_26335628149129

தேடியமைக்கு நன்றிகள்

Edited by விசுகு
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஊருக்கண்ணு  உறவுக்கண்ணு 

உன்ன மொச்சு பாக்கும் நின்னு 

சின்ன மகராசன் வாரான் 

மீசை முறுக்கு 

எங்க மண்ணு தங்க மண்ணு 

உன்ன வைக்கும் சிங்கமுன்னு.....!

---மெர்சல்--- 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

 சரோ : பாடல் வந்ததும் தாளம் வந்ததா 

               தாளம் வந்ததும் பாடல் வந்ததா 

 சிவாஜி: பாவம் வந்ததும் ராகம் வந்ததா 

                   ராகம் வந்ததும் பாவம் வந்ததா 

 சரோ: கண் திறந்ததும் காட்சி வந்ததா 

               காட்சி வந்ததும் கண் திறந்ததா 

சிவாஜி: பருவம் வந்ததும் ஆசை வந்ததா 

                  ஆசை வந்ததும் பருவம் வந்ததா.....!

          --- ஜொள்ளு---

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

ஏராள வார்த்தை என் நெஞ்சில் தோன்றும் 

அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும் 

ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்த்து 

ஒன்றோடு இன்றே நாம் வாழ வேண்டும் 

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா 

நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே....!

---உன்னாலே எந்நாளும் ---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழம் உருப்பெறக் 
கருமையில் நுளைந்து
கடமையை முடித்த
நடுகல் நாயகரே
கருவிழிமீது
ஒளியென வாழ்ந்து
காவியம் பாடுகின்றீர்!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.