Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Try.jpg

  • Replies 5.9k
  • Views 328k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா

பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே

ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண் : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி

பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா.....!

---செல்லம்மா செல்லம்மா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் துவைத்தம் காதல் அத்வைத்தம்
ஸர்வம் சூன்யம் காதல் பிண்டம்
மானுடம் மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்
யாக்கை திரி காதல் சுடர்
அன்பே அன்பே அன்பே அன்பே
 
ஜீவன் நதி காதல் கடல்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே
யாக்கை திரி காதல் சுடர்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம்…....!

--- யாக்கைத் திரி---

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-12-13-14-34-20-651-com-a 

  • கருத்துக்கள உறவுகள்

நம் வாழ்வில்

எல்லாம்

ஒருநாள் மாறும்

ஆனால்

ஒரே நாளில்

மாறிவிடாது..!

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people sitting, chess and outdoor, text that says 'ஜெயித்தவனுக்கு தான் அடுத்து ஜெயிப்போமா என்கின்ற பயம் இருக்கும்... ஆனால், தோற்றவனுக்கோ அடுத்து கண்டிப்பாக ஜெயிப்போம் என்கின்ற நம்பிக்கை இருக்கும்...'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'பிறந்து விட்டோம் என்று நினைத்து வாழாதீர்கள்..! இனி பிறக்க போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்..!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஊரைவிட்டு எங்கயோ
வேர் அறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே
உன்னாலதான் வாழுறேன்

பெண் : கூரப்பட்டு சேலைதான்
வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும்
காதலால சுத்துறேன்

ஆண் : கடவுள்கிட்டகருவறை கேட்டு
உன்ன சுமக்கவா

பெண் : உதிரம் முழுக்க உனக்கே தான்னு

எழுதிகுடுக்கவா

ஆண் : ஓ மையிட்டகண்ணே உன்னை
மறந்தால் இறந்தே போவேன் ஓஓ
ஓஓஓ ஓ உருகுதே மருகுதே

பெண் : ஒரே பார்வையாலே

ஆண் : உலகமே சுழளுதே

உன்ன பாா்த்ததாலே

பெண் : தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே வெட்கம்
உடையுதே முத்தம் தொடருதே

ஆண் : சொக்கி தானே போகிறேனே

நானும்கொஞ்ச நாளா.......!

--- உருகுதே மருகுதே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

ஆண் : அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே

ஆண் : அழகா் மலைகோயில்
யானை வந்து அல்வாவ திண்பது
போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே

ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும்
அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அாிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது

பெண் : வெள்ள முழி வெளிய
தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொழ நடுங்குது

--- கண்டாங்கி கண்டாங்கி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மெட்டில் இசையா
நீ என்றும் அழகாக செய்கின்ற
மாயம் போல
உன்னில் பல நூறு இன்பம் தர
நீயும் வந்தாயே கூடி வாழ
நித்தமும் கோயில் சென்று
வரும் பக்தர்கள் செய்வது யாகம்
இத்தனை பேரும் ஏங்க
வரம் என்னிடம் வந்தது யோகம்
போதும் இது போதும்
உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன


தன்னந்தனி வீடு செல்வம் பதினாறு
வந்தாலும் தேவை நீயே அன்னை மடி வாசம்
உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நூறு
எத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்தது உன்னையும் தேடி
ஒப்பனை ஏதும் இல்லாஉனை…....!

--- ஏனடி நீ என்னை---

  • கருத்துக்கள உறவுகள்

Birthday.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'உங்கள் பலவீனங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால், அவற்றை உங்களுக்கு எதிராக எப்போது பயன்படுத்துவார்கள் என்று தெரியாது... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210108-105308.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே

பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல

ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது

பெண் : நடந்தாலே அது சுகம் தானே

ஆண் : துணையாக நானும் வருவேனே

பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே

ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே......!

 

--- போன உசிரு வந்துருச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மாச்சோ என்னாச்சோ
அவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ
மாச்சோ match ஆச்சோ
அவ speak'ட்டா குயில் கீச்சோ
Dream'il hugஇட்டேன் flower shower ஆச்சோ
BB போனேன் சோகம் snooze ஆச்சோ
கலா கலா கலா நீ classy ஓ
கலா கலா கலா நான் massy ஓ
Look'ah juicy, click'ah classy
திக்கி பார்த்தேன் you're my daisy
IC dollar செஞ்சா
கண்ணு விசில் ஏதடி
என் morning flash'ah ஹா ஹா...
Shiny போயி
Caramel அழகா
Tasty பார்க்குறேன்டி
நிஸ்வாலி போனா காலி காலி
நீ மொர்ச்சா மிஸ்சிட்டேன்
என்ன விட ஒன்னால விட்டேன்...
உன் ஹார்ட்டுக்குள்ள நான்
Love rabbit ஆயிட்டேன்
வெளி வராமலே hoppy போவேன்
மாச்சோ என்னாச்சோ
அவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ
மாச்சோ match ஆச்சோ
அவ speak'ட்டா குயில் கீச்சோ
என்ன kiss'o வெண்ணிலா பாயும்
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்
என்ன smell'o கூந்தனின் பூவோ
நறுமனம் இழுத்ததோ தரை சாயும்
நீ take'ட்டா sweet'ah போனேன்

--- மாச்சோ என்னாச்சோ ---

(இந்த இலக்கியத் தரமான பாடலை நீங்கள் சுலபமாக புரிந்து மோட்சமடைவதற்கு விளக்கங்களுடன்) 

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் அவமானங்கள் தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறியை மனதில் வளர்க்கிறது. இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா
கண்மணியே...
வழியில பூத்த சாமந்தி நீயே
விழியிலே சேத்த பூங்கொத்து நீயே
அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் தேரழகே
நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன பாரேன் மா
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்.....!

--- ஒத்தையடி பாதையிலே---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது. 11 12 11121 1 10 2 9 3 8 4 765 6 7 அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை...!'

  • கருத்துக்கள உறவுகள்

4c31cac1d9431803a08ea7c2e3b9db09.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

கடினமாய்

உழைத்தவர்களை விட....

கவனமாய்

உழைத்தவர்களே

முன்னேறியுள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text that says 'குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது. 11 12 11121 1 10 2 9 3 8 4 765 6 7 அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை...!'

கடிகாரத்திற்கு

நேரத்தை மட்டுமே

காட்டத் தெரியும்

அதை நல்ல நேரமாகவும்

கெட்ட நேரமாகவும் மாற்ற

மனிதனால் மட்டுமே முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

 

 

பெண் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே
நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத

ஆண் : போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே

பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல

ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது

பெண் : நடந்தாலே அது சுகம் தானே

ஆண் : துணையாக நானும் வருவேனே

பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே

ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே

--- போன உசிரு வந்துருச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

.ஆண் : பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன்
பெண் : புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்

ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கரைகள் என்பதே இல்லை
பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை

ஆண் மற்றும் பெண் :
வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே

ஆண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

ஆண் மற்றும் பெண் :
ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்

ஆண் மற்றும் பெண் :
இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்

--- காத்தோடு காத்தானேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210114-155706.jpg 👍..👌

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ரோமன்ஷ் ரோமன்ஷ்
இது தான் என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துரத
பார்த்து ஊரு சிரிக்குதுடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ
என்னை நீ எப்ப ஏத்துகுவ
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்ன மாத்திக்கிறேன்

பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எழும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வாலை ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலயே
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே.....!

---காதல் கிரிக்கட்டு---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.