Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஏழ்மையை ஒழிக்கவே செய்யடா முயற்சியே 

ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா 

திருப்பியடிக்க இருக்கு நெருப்பு 

விரலின் நுனியில் விழட்டும் கருப்பு 

---ஒரு விரல் புரட்சியே---

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

காளை : பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ 

காளி : மீதி ஜீவன் என்னை பார்த்தபோது வந்ததோ 

காளை : ஏதோ சுகம் உள்ளூறுதே 

காளி : ஏனோ மனம் தள்ளாடுதே 

காளை : விரல்கள் தொடவா 

காளி : விருந்தை பெற வா 

காளை : மார்போடு கண்கள் மூடவா 

காளி : கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் 

காளை : காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் 

காளி : காற்றே  என்னை கிள்ளாதிரு 

காளை : பூவே என்னை தள்ளாதிரு 

காளி : உறவே உறவே 

காளை : உயிரின் உயிரே 

காளி : புது வாழ்க்கை தந்த வள்ளலே.....!

---- மலரே மௌனமா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு படங்களுமே தற்கொலை முயற்சி.இதையும் ஒருவர் எடுத்திருக்கிறாரே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: text

Image may contain: one or more people, cloud, sky, text and outdoor

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

உயந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன

உடல் மட்டுமே கறுப்பு 

அவர் உதிரம் என்றும் சிவப்பு

ஒரு வழி நடந்தால் உயர்ந்தவர் ஆவார் 

 பல வழி கடந்தால் தாழ்ந்தவராவார் 

கோழியை பாரு காலையில் விழிக்கும் 

குருவியை பாரு சோம்பலை பழிக்கும் 

காக்கையை பாரு கூடி பிழைக்கும் 

நம்மையும் பாரு நாடே சிரிக்கும்.....!

--- எத்தனை பெரிய மனிதனுக்கு---

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்..... !

இன்று விடுமுறை வேண்டும்.எங்களின் திருமணநாள். இந்தப்பாடல் அவளுக்காக.......!  ?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

வெட்டுனா ஓட்டுற ஓட்டுனா வெட்டுற 

லூசு பையன் மாதிரி 

கட்டுன்னா தட்டுற தட்டுன்னா கட்டுற 

வா  வா  கொல்லுதே வெறி 

கத்தாம சுத்தாமா நீ இருந்தா உன்னை 

திட்டாம கொட்டாம ஏத்துக்கிறேன் 

நிக்காம கிக் ஏற நீ கொடுத்தா 

மிச்சம் வைக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன் 

பொட்டு வச்ச பொண்ணு நான் 

தொட்டுக்க தாறேன் வாறேன்.....!

---உன்மேல ஒரு கண்ணு---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

இதுவரைக்கும் தனியாக என் மனச 

அலையவிட்ட  அலையவிட்ட  அலையவிட்டாயே 

எதிர்பாரா நேரத்தில இதயத்தில 

வளையவிட்ட  வளையவிட்ட  வலையவிட்டாயே 

நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப்போல 

வந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையளைப்போல 

உன் கண்ணுக்கேத்த அழகா வாறன் காத்திருடா  கொஞ்சம் 

உன்னை இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்.....!

---இன்னும் கொஞ்சம் நேரம்--- 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

செல்லக்கிளி என்னை குளிப்பிக்க வேண்டும் 

சேலை தலைப்பில் துவட்டிட வேண்டும் 

கல்லு சிலை போலெ நீ நிக்க வேண்டும் 

கண்கள் பார்த்து தலை வார வேண்டும் 

நீ வந்து இலை போட வேண்டும் 

நான் வந்து பரிமாற வேண்டும் 

என் இமை உன் விழி மூட வேண்டும் 

இருவரும் ஒரு ஸ்வரம் பாட வேண்டும் 

உன்னில் என்னை தேட வேண்டும்.....!

---புத்தம் பது மலரே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே 

மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே 

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் 

தேவதை நீதானென வாயார போற்றுவான் 

கண்ணம்மா ...கண்ணம்மா.....என்னம்மா 

வெட்கம் நெட்டி தள்ளுதம்மா ....!

---கண்ணம்மா அழகு பூஞ்சிலை ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் 

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் 

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று 

மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது 

அது அவ்வை சொன்னது அதில் அர்த்தமுள்ளது 

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 

கருடா சௌக்கியமா ......!

--- தத்துவம்---    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

கனிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம் 

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் 

இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் 

அவள் இதழ் சிந்தும் புன்னகையே  அளவில்லாத இன்பம்.....!

--- கவிதைக்கு பொய் அழகு----

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎11‎/‎13‎/‎2018 at 5:12 AM, தமிழ் சிறி said:

Image may contain: text

 

இது என்டால் பொய்...பிறக்கும் போதே கஷ்டத்தில் பிறந்து சாகும் வரைக்கும் கஷ்டப்பட்டு இறந்தவர்களும் இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரதி said:

 

இது என்டால் பொய்...பிறக்கும் போதே கஷ்டத்தில் பிறந்து சாகும் வரைக்கும் கஷ்டப்பட்டு இறந்தவர்களும் இருக்கினம் 

கஸ்டத்தில் துன்பமும் பணக்காரனென்றால் இன்பமும் என்று எண்ணுகிறீர்களா?
ஏழையாகவே பிறந்து ஏழையாகவே சாகிறவன் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை சந்தோசமாகவே வாழ்ந்து சாகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.