Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201014-165254.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20201014-165254.jpg

நீங்கள் காஜலிசம் பழகவில்லை அதுவும் இன்னொரு வழிதான். ஆனால் துரதிஷ்டவசமாக  அப்போது காஜலிசம் பிறக்கவில்லை.......!  😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....! 

தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெயில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆ வானும் மன்னும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
நிலாக் காய்கிறது
நிறம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
அதோ போகின்றது கானல் மேகம்
மழையைக் காணவில்லையே......!
--- நிலாக் காய்கிறது---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா.....!

--- தோல்வி நிலையென நினைத்தால்---

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி 

ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி 

எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி.....!

--- குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : தாய் அன்பிற்கு
ஈடேதம்மா ஆகாயம்
கூட அது போதாது
தாய் போல் யார்
வந்தாலுமே உன் தாயை
போலே அது ஆகாது

பெண் : என் மூச்சில்
வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும்
செந்தேன் குழல் முத்தே
என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

--- கற்பூர பொம்மை ஒன்று---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201020-095708.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே

ஆண் : உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே ஒரு சொட்டு
கடலும் நீ ஒரு பொட்டு வானம்
நீ ஒரு புள்ளி புயலும் நீ
பிரமித்தேன் ஹோ ஒளி வீசும்
இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம்
நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

ஆண் : ஒரு பார்வை
நீளத்தை ஒரு வார்த்தை
நாணத்தை தாங்காமல்
விழுந்தேனே தூங்காமல்
வாழ்வேனே நதிமீது சருகை
போல் உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ
கதி மோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய்
நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய்
தூள் தூளாய் ஆனேனே......!

--- உன்னாலே உன்னாலே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

a85091a616a3acfbd096027379a4fcab.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதி வேளை

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
இசையாக பல பல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என் மகன்

எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
thallip போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

--- கண்கள் நீயே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!  

தமிழ் கொண்ட வைகைப்போலே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட

பனிப் போல கொஞ்சும் உன்னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட

மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ?
வா.........மெல்ல வா........!

--- ஒரு காதல் தேவதை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்...(வெள்ளி)

பாடும் பறவை ஆயிரம் நடுவே
நானும் ஒரு பறவை
பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனதுறவை..

எங்கோ இருக்கும் மனிதர் யாரும்
இங்கே வரவேண்டும் – இனி
எல்லா நலமும் எல்லா வளமும்
எவரும் பெறவேண்டும்.......!

--- வெள்ளி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201025-130127.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினைப் போலே

மன மயக்கத்தை தந்தவள் நீயே

வழியில் வந்தவள் நீயே

பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே

பொங்கி வந்தவன் நீயே

நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே

எந்தன் தலைவன் என்பதும் நீயே

ஒ தாவி தழுவ வந்தாயே (மாலையும் )

காவிரி கெண்டை மீன் போலே

இரு கைகள் படாத தேன் போலே

கோவில் முன்புற சிலை போலே

எனை கொஞ்சி அணைத்த வெண் மலரே

பூ மழை பொழியும் கொடியாக

பூரண நிலவின் ஒளியாக

மாமணி மாடத்து விளக்காக

மார்பில் அணைத்த மன்னவனே

--- மாலையும் இரவும் ---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.