Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

122458327_747469119316369_3846468298007558364_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=K1jznLkzKA0AX84qq52&_nc_oc=AQk-41ieGvDAhk4juw4MHj38Ulp7bxjY4xTxeUWODcoEJI5FAUsp2FG-VULCidnpsyY&_nc_ht=scontent-frt3-1.xx&oh=27c86be46708c54d3e0cdddfc8704fce&oe=5FBB61E9

  • Replies 5.9k
  • Views 327.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

11.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே

--- இன்னிசை பாடிவரும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
நனையாத நிழலை போலே...
நனையாத நிழலை போலே
ஏங்கும் ஏங்கும் காதல்
புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே
முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே
உன் இதழை என் இதழும் போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும்
தீராமல் தூறுதே(தீராமல் தூறுதே)
காமத்தின் மேகங்கள்(காமத்தின் மேகங்கள்)
மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி.....!
--- புலராத காலைதனிலே ---
  • கருத்துக்கள உறவுகள்

122995270_1937845293035613_953178820076552096_o.jpg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=lf07Pv19iW8AX8ZBN4b&_nc_ht=scontent-frt3-1.xx&oh=f40c787d9b92f39d5b77cd1e28248dae&oe=5FBCEB18

 

122529828_1937791479707661_6756747841938926123_n.png?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Scw6wnw2jKYAX8Y9j6m&_nc_ht=scontent-frt3-2.xx&oh=1bd875c13a05c1a04882659db383361b&oe=5FBEE81A

  • கருத்துக்கள உறவுகள்

67479785_2394401160885734_26003309207874

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ......!

---முத்தாரமே ---

  • கருத்துக்கள உறவுகள்

122799455_377349086724914_2916323996698733269_o.jpg?_nc_cat=106&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=NQQpPXPodlgAX_MOJN4&_nc_ht=scontent-frt3-1.xx&oh=b69ed3ec4fa1430cd62d63dc6f8c6a1a&oe=5FC0386C

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை.....!

--- அந்த சிவகாமி மகனிடம்---

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-10-31-15-42-56-227-org-m

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : பனிக்கூழ் இவள்
பார்க்கும் பார்வையோ
ஓ குளம்பி வாசம் இவள்
கூந்தலோ உருளை சீவல்
இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ

பெண் : நாவில் ஏறி காவிக்
கண்டை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள்ளே மெல்லும்
கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்
பணிச்சுடை பாதை ஒன்றில்
மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்

பெண் : { லடியோ பியூட்டிபுல்
லடியோ செக்ஸி லடியோ
லைக்ஸ் கோடியோ } (4).....!

--- லேடியோ பியுட்டிபுல் லேடியோ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண்ணால கண்ணால..
என் மேல என் மேல..
தீய எரிஞ்சிபுட்ட..
சொல்லாத சொல்லால..
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட..

காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே!
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும் 
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்..
கலங்குகிறேனே எப்போழுதும்..
காதலினாலே இப்பொழுதும்......!

--- நெஞ்சோரமா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இரு கரைபோல தனியாக இருந்தோம்

அக்கறையோடு இங்கே கலந்தோம் 

வருமென்று எதிர்பார்க்குமுன்னே 

வரும் மழைபோல நீ வந்தாய் கண்ணே 

கவலை அல்லவோ கொண்டு வந்தேன் 

நான் காதல் கதை இங்கே சொல்லி வந்தேன்

பருவங்கள் ஒன்றாகி மகிழும் நிலையில் 

நீல பட்டாடை போல் தோன்றும் வானோடு உலகில்.....!

---நிலவென்ன பேசும்--- 

  • கருத்துக்கள உறவுகள்

122039754_2456631357973825_7307928471288779483_o.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=cL9p2fBPUWIAX8wW3hY&_nc_ht=scontent-frt3-1.xx&oh=de5853ef785f7b6b63df7d50af93723d&oe=5FC6C7EC

  • கருத்துக்கள உறவுகள்

18581938_1722661878035875_70072644399163

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஹோய் மாம்பழ குயிலே
மார்கழி வெய்யிலே
உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான்
மன்மத பயலே

ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை
ஒதுங்க சொல்லும் தோழி
நீ ஊருக்கெல்லாம் முட்டை போட
நேந்துவிட்ட கோழி

ஆண் : யானை கட்டும் சங்கிலியால்
போட வேணும் தாலி
அட முடிச்சு போட போற பையன்
முதலிரவில் காலி

பெண் : போன வருஷம் குத்தவச்ச
பொட்டை கோழி
நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா
முட்டை கோழி

ஆண் : ஹேய் விரட்டி விரட்டி
முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவல தான் கற்பழிக்கும்
ஜல்சா கோழி

பெண் : முன்னேரவா முத்தாடவா
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்ச நிறுத்தவா

--- சரக்கு வச்சிருக்கே ---

 

  • கருத்துக்கள உறவுகள்

Wife.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : நீ சொந்தக்காலிலே
நில்லு தலை சுற்றும் பூமியை
வெல்லு இது அப்பன் சொல்லிய
சொல்லு மகனே வா மகனே வா

ஆண் : ஊருக்காக ஆடும்
கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்

ஆண் : புலிகள் அழுவது
ஏது அட பறவையும்
அழ அறியாது

ஆண் : போா்களம் நீ
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே… மகனே…

ஆண் : காற்றுக்கு
ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது......!

---மழைத்துளி மழைத்துளி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!  

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை


இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை


பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?



தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே.....!

--- ஜென்மம் நிறைந்தது---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பெண் : என்ன மறந்தேன்
எதற்கு மறந்தேன் என்னை
கேட்டேனே உன்னை நினைக்க
என்னை மறந்தேன் எல்லாம்
மறந்தேனே என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன் என் தோழிகளை
மறந்தேனே என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன் என்
நினைவினை மறந்தேனே

பெண் : அந்தி மாலை
கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம்
மறந்தேன் ஏன் மறந்தேன்

ஆண் : ஓ ஏன் என்னை
மறந்தேன் நான் என்னை
மறந்தேன்

பெண் : கண் திறந்தும்
பார்க்க மறந்தேன் கால்
நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்

பெண் : தினம் சண்டை
போடும் தாயிடம் கெஞ்ச
மறந்தேன் என் குட்டித் தங்கை
அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்....!

--- என்ன மறந்தேன்---

  • கருத்துக்கள உறவுகள்

PHOTO-2020-11-10-02-25-44-2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே
கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே
இறைவனும் எழுதிடும் விதியே
பனிவிழும் மலர்வனக் கிளியே
ச ரி க ம ப த நி ச ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம்
இது நவரச தினம்
இனி தினம் புது புது சுகம் சுகமே....!
 
--- உன்னை பார்த்த நேரம்---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஹா... கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா
வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே....!
--- கொண்டையில் தாழம்பூ ---
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்.....!

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே
கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே
இறைவனும் எழுதிடும் விதியே
பனிவிழும் மலர்வனக் கிளியே
ச ரி க ம ப த நி ச ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம்
இது நவரச தினம்
இனி தினம் புது புது சுகம் சுகமே....!
 
--- உன்னை பார்த்த நேரம்---

இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் F M இல் கேட்டேன் 

Just now, colomban said:
2 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்.....!

ஹா... கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா
வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே....!
--- கொண்டையில் தாழம்பூ ---

இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் இல் கேட்டேன் 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.