Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 IMG-20201219-114108.jpg 

  • Replies 5.9k
  • Views 328k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிரியதென்றால் எந்த வண்டி ஓடும்
உனைப்போல அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது
அதில் அர்த்தம் உள்ளது
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போலே தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல் வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது
இதில் அர்த்தம் உள்ளது....!

--- பரமசிவன்---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'சங்கடங்கள் வரும்போது தடுமாறாதீர்கள்... அதேபோல... சந்தர்ப்பங்கள் வரும்போதும் தடம் மாறாதீர்கள்...'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நிலை தளரக் கூடாது.'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'உண்மை சுளீரென ஒரு அடி கொடுத்துவிட்டு விட்டுவிடும்.. பிடித்ததை பகிர்வோம் பொய் #Gp. டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

பெண் : ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் : குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா

பெண் : கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா

ஆண் : கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்.....!

---தென்றல் வந்து தீண்டும்போது---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'எதெல்லாம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தோமோ அதெல்லாம் வேண்டாம் என்று நம்மையே சொல்ல வைக்கும் இந்த "வாழ்க்கை" ΑΛΑΛΑΛΗ'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, beard, text that says 'உங்க பிள்ளைங்களுக்கு, எந்த வழியில சம்பாதித்தா பணக்காரன் ஆகலாம் என்று சொல்லிக் கொடுக்காட்டியும் பரவால, MEWE SIYA ஆனா எந்த வழியில மட்டும் சம்பாதிக்க கூடாது என்று கட்டயாம் சொல்லிக்கொடுங்க'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : பூவில் தோன்றும்
வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில்
தோன்றும் அதுதான்
தாளமோ மனதின்
ஆசைகள் மலரின்
கோலங்கள் குயிலோசையின்
பரிபாஷைகள் அதிகாலையின்
வரவேற்புகள்

பெண் : புத்தம் புது
காலை பொன்னிறவேளை

பெண் : வானில் தோன்றும்
கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது
வலி கூடிடும் சுவைகூடுது......!

---புத்தம் புது காலை---

  • கருத்துக்கள உறவுகள்

92020186_1823740287762741_82549829946667

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா
ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
 
ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே
 
தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.....!

---கேளுங்கள் தரப்படும்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : ஒரு ஆணுக்குள்
இத்தனை காந்தமா நீயும்
ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல்
சருகானதே

பெண் : ஒரு சந்தன பௌர்ணமி
ஓரத்தில் வந்து மோதிய இரும்பு
மேகமே தேகம் தேயும்
நிலவானதே

பெண் : காற்று மலை சேர்ந்து
வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே
நெஞ்சு அசையாதது
சுண்டு விரலாய் தொட்டு
இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது
காதல் சுகமானது

பெண் : வாசப்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும் தேடல்
சுகமானது அந்தி வெயில்
குழைத்து செய்த மருதாணி
போல வெட்கங்கள் வர
வைக்கிறாய்

பெண் : வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது காதல்
சுகமானது

---சொல்லத்தான் நினைக்கிறன்---

  • கருத்துக்கள உறவுகள்

money.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Rice-and-Dring.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தங்க சிலை போலெ உறவாடும் காளை 

அழகில் விளையாடும் இவ்வேளை --- என் 

அழகில் விளையாடும் இவ்வேளை 

வானகம் கீழே வையகம் மேலே 

மாறுதல் போல தோன்றுவதாலே 

இருகரை போலெ தனியாக இருந்தோம் 

அக்கறையோடு இங்கே கலந்தோம் 

வரும் என்று எதிர்பார்க்கும் முன்னே 

வரும் மழை போலெ நீ வந்தாய் கண்ணே....!

---நிலவென்ன பேசும்---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people dancing, text that says 'முதல் வாய்ப்பிலேயே உங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தாதீர்கள்... f/alwzsmle -யாரோ ஏனேன்றால் அடுத்தமுறை இன்னும் அதிகமாக இந்த உலகம் எதிர்பார்க்கும்...!'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளை கொடுத்திருக்கிறான் இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : அழகா இருக்குற
பொண்ணுங்க எல்லாம்
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க
உனக்கு அல்வா கொடுத்துட்டு
போவாங்க அழகும் அறிவும் கலந்து
என்னை போல் அழகி உலகில்
யாரும் இல்ல உன் பின்னால் நான்
சுத்துறதால் என் அருமை உனக்கு
புாியவில்லை இருந்தாலும் உன்னை
மட்டும் காதல் செய்வேனே நீ தான்
என் பூமி உன்ன சுத்தி வருவேனே.....!

---காதல் கிரிக்கெட்டு---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'அடுத்தவரிடம் நீங்கள் உரிமையெடுக்கும் போது அவர் அதற்கு தயாரா என்பதை ஒரு கணம் யோசித்தே எடுங்கள்... அனுமதியின்றி எடுக்கும் உரிமைகள் அர்த்தமற்ற வருத்தங்களையே உண்டாக்கிவிடும்...'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'பிறக்கும்போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை, ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனேயே பிறக்கிறார்கள், உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய்...'

  • கருத்துக்கள உறவுகள்

ரமண மகரிஷி அவதரித்த தினம் இன்று..👍

IMG-20201230-120048.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : நோகாமல் என்
தோளில் சாய்ந்தால்
போதும் உன் நுனி மூக்கை
காதோடு நுழைத்தால் போதும்

பெண் : கண்ணோடு கண்
பாா்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம்
போல் தள்ளி இரு போதும்

ஆண் : பெண்மையில்
பேராண்மை ஆன்மையில்
ஓா் பெண்மை கண்டறியும்
நேரம் இது காதலியே

பெண் : ஒவ்வொன்றாய்
திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தொியாமல்
திருடுகிறாய் ஈரேழு மலா்கிறதே
இதன் பெயா்தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே
அதன் பெயா்தான் காமம்

ஆண் : மீசையோடு முளைக்கிறதே
இதன் பெயா்தான் காதல் ஆசையோடு
அலைகிறதே அதன் பெயா்தான் காமம்

பெண் : உள்மனம் தன்னாலே
உருகுது உன்னாலே காதலுக்கும்
காமத்துக்கும் மத்தியிலே

--- ஒவ்வொன்றாய் திருடுகிறாய்---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says '11 12 10 2 。 9 3 8 4 7 E 6 5 பணத்தை யாருக்காக வேண்டுமானாலும் செலவழித்து கொள்ளுங்கள்... நேரத்தை தகுதியானவர்களுக்காக மட்டும் செலவழியுங்கள்...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 

பெண் : பட்டிக்காட்டு
முத்து நீயோ படிக்காத
மேதை தொட்டுத் தொட்டுப்
பேசத் தானே துடித்தாளே ராதை

ஆண் : கள்ளம்கபடமில்லை நானோ
அறியாத பேதைமக்கள் மனம் தானே
எந்தன் வழுக்காத பாதை

பெண் : ஹேய்கொடுத்தால நான்
வந்தேன் எடுத்தாலவேண்டாமா

ஆண் : அடுத்தாளுபாராமல் தடுத்தாள
வேண்டாமா

பெண் : முடி கொண்டஉன் மார்பில் முகம்
சாய்க்க வேண்டாமா

ஆண் : முடி போட்டுநம் சொந்தம் முடிவாக
வேண்டாமா

பெண் : தடையேதும்இல்லாமல் தனித்தாள
வேண்டாமா......!

---தில்லானா தில்லானா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
பெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
ஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
பெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்.......!

---இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.