Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'வேண்டியவர்களுக்கு கூட வேண்டாதவர்களாய் மாறிவிடுகிறோம்... அவர்களுக்கு வேண்டியதை செய்ய இயலாத சூழ்நிலையில்! இனிய காலை வணக்கம் የንምት வண உறவுகளே'

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பட்ட அவமானங்களை அடிக்கடி நினைவுபடுத்து நாளடைவில் அதுவே உன்னை பக்குவப்படுத்தும்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி

ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம்

ஆண் : சிந்தினேன் ரத்தம்
சிந்தினேன் அது எல்லாம்
வீண் தானோ வேப்பிலை
கரிவேப்பிலை அது யாரோ
நான் தானோ

ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி என்
மார்பில் முட்டுதடி கண்மணி
என் கண்மணி தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி
கண்மணி.......!

--- ஊரத் தெரிஞ்சிகிட்டேன்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நாம சந்தோஷமா வாழுறது முக்கியம் இல்லை யார் சந்தோஷத்தையும் கெடுக்காமல் வாழனும் அதுதான் முக்கியம்'

 

May be an image of text that says 'உன்னிடம் செல்வம் இருந்தால் நான்கு பேரையாவது சிரிக்க வை...! கல்வி இருந்தால் பத்து பேரையாவது சிந்திக்க வை...! "அதுவே நீ பெற்ற செல்வத்தின் பயன்" காலை வண க்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : மரகதவல்லிக்கு
மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு
மலர்க்கோலம்

ஆண் : கண்மணித் தாமரை
கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம்

ஆண் : காலையில் கதம்பங்கள்
அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்

ஆண் : கட்டித் தங்கம் இனி மேல் அங்கே
என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அணிவாளோ
தினந்தோறும் திருநாளோ

ஆண் : மலர் என்ற உறவு பறிக்கும் வரை
மகள் என்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்

ஆண் : எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டிப் போகின்றது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது......!

--- மரகதவல்லிக்கு---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text that says 'நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம் வலி கொடியது..! தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே வாழ்க்கை பரியது..!'

  • கருத்துக்கள உறவுகள்

 

287607715_865432714850056_24435608692130

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இனிய காலை வணக்கம் தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள் தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்தியவர்கள் திருந்தவே மாட்டார்கள்.....'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா…..

ஆண் : ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

ஆண் : ஆங்…..பிஞ்சுல பூப்பூத்து
காய் காய்ச்சா
குழு : புளிக்கும் திராட்சை பழமே
இன்னிக்கு செவ்வாய் கிழமை
இனிக்கும் கொய்யா பழமே….

ஆண் : பஞ்சாங்கம் பாத்திருக்கேன்
கண்ணே கங்காம்மா
நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன்
ஹான் ஹான்
கண்ணாலம் ஆகட்டுமே
பொன்னே பொன்னம்மா
நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன்

பெண் : அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு
தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு
ஆத்தாடி வம்பு எதுக்கு
உன்னை அண்ட விட்டா
ஆகாதோ தப்பு கணக்கு

ஆண் : அடி சக்க
குழு : சூடான ஆப்பம் இருக்கு
இத தின்னா விட்டா
வாராதோ ஏப்பம் உனக்கு

ஆண் : ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

--- லாலாக்கு டோல் டப்பிம்மா---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'கிழிந்த புத்தகம் என்று தூக்கி எறிந்து விடாதீர்கள் அதில்கூட நீங்கள் உயர்ந்து வாழ ஒருசில வரிகள் இருக்கும்.. ஒருமுறையேனும் படித்துப் பாருங்கள்!!! இனிய காலை வணக்கம்'

 

May be an image of ‎1 person, child and ‎text that says '‎உன்னிடம் என்ன இருக்கின்றதோ... அதற்கு நன்றியுடன் இரு... ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை mauzhem به கழிக்கின்றனர்...‎'‎‎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

May be an image of ‎1 person, child and ‎text that says '‎உன்னிடம் என்ன இருக்கின்றதோ... அதற்கு நன்றியுடன் இரு... ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை mauzhem به கழிக்கின்றனர்...‎'‎‎

வணக்கம் வாத்தியார்........!

இதைத்தான் நான் கடந்த 33 வருடங்களாக கடைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறன்......!   😍

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
 
நானும் ஓர் பெண் என பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலறுகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா?

ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ......!
 

---மன்மதனே நீ ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை வணக்கம் வாழ்வில் முன்னேறி சென்றாலும் கடந்து வந்த வாழ்க்கையை மறக்காதீர்கள்... ஏனெனில் உயர பறக்கும் பறவை கூட தாகத்திற்கு தரையை நோக்கி தான் வருகிறது...!!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அடியே அடியே
இவளே அடி என் வாழ்க்க
பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே அடியே
அடியே அழகே என்ன
வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

ஆண் : பொண்ணுங்கள எல்லாம்
குத்தம் சொல்ல மாட்டேன் நீ
மட்டும் தான் மோசம் நீ இல்லாம
போனா ஆயிடுவேன் வீணா
வாடி எனக்கோசம்

ஆண் : அரக்கி உன்ன
உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன
வெறுக்க முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்......!

--- அடியே அடியே இவளே.....!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உனது முதல் ஏமாற்றம் உனது இரக்க குணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது LITERATURE'

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'உனது முதல் ஏமாற்றம் உனது இரக்க குணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது LITERATURE'

இது தமிழ் இனத்திற்கு நன்றாகப் பொருந்துகிறது. இரக்க குணமே அந்த இனம் இன்று உலகில் அரசின்றி வாழ்வதற்குக் காரணமாகி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

You want to feel my kiss
Boy you can't touch this
Robotic, hypnotic, hypnotic
Super sonic
Super star come come come get it
Super star come come come get it
 
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
வின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு
Google'கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

Ro... bo...
I robo உன் காதில்
I love you சொல்லட்டா
I robo உன் காதில்
I love you சொல்லட்டா
I am a super girl
உன் காதல் rapper girl
I am a super girl
உன் காதல் rapper girl
 
என்னுள்ள எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீளப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் engine நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் அள்ளி அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்.....!
 
---இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ---
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஏமாற்றுவதைக் கட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது -ஆபிரகாம் லிங்கன் ஊக்கமது கைவிடேல்'

  • கருத்துக்கள உறவுகள்

Onion-galence.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : உன் கண்ணுக்குள்ளார
நான் காணா போனேனே உன்ன
தொட்டு பேச தான் நான்
காத்தானேனே உன் நெஞ்சுக்குள்ளாற
நான் நீந்தி போனேனே உன் மூச்சு
மோதி தான் நான் கீத்தானனே

பெண் : மனசு உன்ன
சுத்தி சோழி ஆட்டம்
ஆடுதடா வயசு வன்முறையை
தேடுதடா புதுசா வெக்கம் வந்து
பொசுக்குனுதான் பூக்குதடா
ஒன்னும் புரியாம நிக்குறேனே

ஆண் : ஹே களவாணி
பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ
காப்பாத்தணும் தலையாட்டி
பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி
வெச்சு தெச்ச......!

--- உன் கண்ணுக்குள்ளார---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான் அதிக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத

ஆண் : அடி ஒன்னாம் கிளாஸ்
பொண்ண போல ரொம்ப பண்ணாத
நான் உன்னைத்தான
தேடி வந்தேன் தள்ளி ஓடாத

பெண் : ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து
வட்டமிட்ட பாத்து ரசி
கட்டம் கட்ட ஆசைபடாதே

ஆண் : ஹே டெட்டால் ஊத்தி சுத்தம் செஞ்சே
வெண்ணிலவ நின்னுகிட்டு
என்ன எங்கே ஏதோ செய்யாத

பெண் : ஹே ஆயிரம் ஆசைய
வெச்சிருந்தும் என்ன வாட்டுன......!

--- உன் கண்ணுக்குள்ள ---

  • கருத்துக்கள உறவுகள்

Thayumanavar inspirational quotes in tamil

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'LITERATURE வாழ்வில் நாம் அடைந்த இன்ப துன்பங்களைக் கூட மறந்துவிடலாம். ஆனால் நம்மோடு பழகியவர்கள் நமக்கு கற்றுத்தந்த பாடங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது.!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா } (2)
உலகே அழிஞ்சாலும் உன்
உருவம் அழியாதே உயிரே
பிரிஞ்சாலும் உறவேதும்
பிரியாதே உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி

ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

பெண் : ஏக்க பட்டு
பட்டு நான் இளைத்தேனே
பெண் : ஏட்டுக்கல்வி
கேட்டு நான் சலித்தேனே
 

ஆண் : தூக்கம் கெட்டு
கெட்டு துடிக்கும் முல்லை
மொட்டு தேக்கு மர தேகம்
தொட்டு தேடி வந்து தாளம் தட்டு

பெண் : என் தாளம்
மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
சிந்தாமணி.....!

--- நெஞ்சுக்குள்ளே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.