Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13501875_690207241132764_899552367154293

tw_blush:tw_blush:tw_blush:

Edited by தமிழ் சிறி

  • Replies 5.9k
  • Views 327.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

வாழைமலர் போல பூமிமுகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா

நாளை உயிர்போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா...!

--- இலட்சியம் ---

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

13312604_1617894135188685_16368357435597

 

  • கருத்துக்கள உறவுகள்

13507096_690600867760068_519668022774941

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Bz1_ABQt_CQAAfp_L.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

ஆலமரம் போல நீ வாழ அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உன்னைத் தாலாட்ட உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட.....!

--- கருணை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

களைகெட்ட மேனியும் நரைபட்ட கூந்தலும் காதலுக்காகாது

பசியுள்ள போதிலும் சுவைகெட்ட மாம்பழம் ஆசையைத் தீராது....!

--- பருவத்தே பயிர் செய் ---

 

  • கருத்துக்கள உறவுகள்

13450931_690694324417389_316685954782860

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

உள்ளேபோன  அத்தனை பேரும் குற்றவாளி இல்லீங்க

வெளியேயுள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க...!

--- நிஜம் ---

  • கருத்துக்கள உறவுகள்

13495216_282042382147248_706590547007357


இன்று படித்ததில் சிரித்தது.

கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி ஓய்வு-செய்தி

அப்ப உடனே இந்தியாவுல பெட்ரோல் டீசல் விலை ஏறனுமே...அதான டிசைன்

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

கலை அன்னம் போல் அவள் தோற்றம், இடையில் இடையோ கிடையாது

சிலை வண்ணம் பொல் அவள் தேகம், இதழில் மதுவோ குறையாது...!

--- அவள் ---

  • கருத்துக்கள உறவுகள்

13495137_1551571871818665_28629920870330

இன்று படித்ததில் பிடித்தது.

மேலிருந்து பார்ப்பவருக்குப் பள்ளத்தாக்கு. கீழிருந்து பார்ப்பவருக்குச் சிகரம். இடைவெளிகளை வாதங்களால் மட்டுமே நீண்ட நாளைக்கு நிரப்ப முடியாது.

உபயம்: 

நன்றி நவீனன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பொன்னுக்கும் பெண்ணுக்கும் அடிதடிதான் மண்ணுக்குப் போகிற உலகத்திலே

பசிக்குது பசிக்குது தினம் தினம்தான் திண்ணா பசியது தீர்ந்துடுதா....!

--- ஆசை ----

எங்கோ என்றோ படித்து சிரித்தது:grin:

ரோட்டில போறப்ப ஒரு பொண்ணு உன்னை பாத்து அண்ணா எண்டா கவலைப்படாத 

அவளை கன்னத்தில் ஒரு அறை அறைஞ்சுட்டு  சொல்லு
றோட்டில திரியாம வீட்டை போய் ஒழுங்கா சேரு எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

12112333_413670125495128_194447679600802

இன்றைக்கு பாத்து சிரித்தது.

ஆமா இவன் ஏன் முழுசா Happy  birthday  Vijey எண்டு எழுதல்ல - தக்காளி ஜூஸ் முடிஞ்சிருக்குமோ! 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள், அச்சம் நாணம் மடம் கொண்டாள்

மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள், மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்....!

--- மனைவி ---

  • கருத்துக்கள உறவுகள்

13516317_918175181627087_397273576248676

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

தண்ணீர் தனல்போல் எரியும், செந்தனலும் நீர்போல் குளிரும்

நன்பனும் பகைபோல் தெரியும், அது நாட்பட நாட்படபுரியும்....!

---சந்தேகம் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.