Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஓகோ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம்  போலே வந்தாயே 

வா  வா என் வெளிச்சப் பூவே வா , உயிர் தீட்டும் உயிலே வா 

குளிர் நீக்கும் வெயிலே வா...அழைத்தேன் வா அன்பே 

மழை மேகம் வரும்போதே மயில் தோகை விரியாதோ 

அழைத்தேன் வா அன்பே ....!

--- காதலின் அழைப்பிதழ்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

சாரட்டு வண்டில சீரட்டொழியக ஓரந்தெரிஞ்சது ஓம்முகம்,

உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்...

அட வெத்தல போட்ட உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு 

நான் கொடுத்த கடன, திருப்பிக் கொடுக்க சத்தியம் பண்ணிக்குடு

என் ரத்தம் சூடுகொள்ள பத்து நிமிஷம் தான்  ராசாத்தி  "

--- கொடுக்கல் வாங்கல்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16998739_778423438976382_607414882350147

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ராஜமாலை தோள் சேரும்  நாணம் என்னும் தேனுறும் 

கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம் 

அன்பே எந்நாளும் நானுந்தன் தோழி  பண்பாடி  கண்மூடி 

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி ,

பாட வந்ததோ கானம்  பாவை கண்ணிலோ நாணம்  

கள்ளூறும் இவ்வேளை தள்ளாடும் பெண்மாலை

இளமை வயலில் அமுத மழைவிழ ....!

---மகரந்த அழைப்பிதழ்---

 

  • Like 1
Link to comment
Share on other sites

சுவியர் மன்னிப்பாராக

அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு

அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு

- கற்பம் / கர்ப்பம் -

Edited by ஜீவன் சிவா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மாதுளையின் பூப்போல மயக்குகின்ற இதழோ 

மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ 

புருவமொரு வில்லாக பார்வையொரு கணையாக

பருவமொரு களமாக போர்தொடுக்க பிறந்தவளோ  

---நிலவு ஒரு பெண்ணாக---   (மஞ்சுளா....அன்று). 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16938765_771178303058457_108856103379836

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மின்னலாகத் தோன்றும் இன்னல் இடைமறித்தாலும்  இடி எதிர்த்தாலும் 

கண்மணித் தாரகை தன்னை கைவிடேன் என்றே  களிப்போடு சென்றேன் 

அலங்காரத் தாமரையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே 

ஆகாய வீதியில்  அழகான வெண்ணிலா....!

---முள்ளில் மலரும் காதல்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

 

இதை இணைத்ததற்காக எண்ணையாரும் புகழக்கூடாது. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது....!  tw_blush:

---தற்புகழ்ச்சி---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

சின்ன சின்ன துன்பமெல்லாம் என்ன என்ன போகுமடா 

ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா 

ஒருபொழுது துன்பம் வரும் மறு பொழுது இன்பம் வரும் 

இருளினுள்ளும் வழி தெரியும் ஏக்கம் ஏனடா

தம்பி துக்கம் கொள்ளடா....!

--- வாழ்க்கைச்சக்கரம் --- 

 

  • Like 1
Link to comment
Share on other sites

புல்லாய் 
பூடாய்
புழுவாய்
மரமாய்
பல் மிருகமாய் 
பறவையாய்
பாம்பாய்
கல்லாய்
மனிதராய்
பேயாய்
கணங்களாய்
வல் அசுரராய் 
முனிவராய்
தேவராய் 

- Long Way To Go -

         :grin::grin::grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16996482_1484235031588670_51652339493676

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

---அன்னையர் தினம்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17098277_431818960496410_427129783510735

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

சின்ன சின்ன ஆசை உள்ள திக்கி திக்கி பேச 

மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச 

உத்து உத்து பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க 

புத்தம் புது வாழ்க்கை என்னை உன்னோடு சேர்க்க 

என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் 

---என்ன சொல்ல  ஏது சொல்ல----

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு 

பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு 

கொட்டிக் கொட்டி அளப்பதனால் கொஞ்சறது வளர்வதில்லே 

கோபுரத்தில் இருப்பதனால் குருவி பருந்தாவதில்லே....!

---பசியும் பகட்டும்---

Edited by suvy
கணனி திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் 

அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன் 

கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன் 

அந்தக் காலம் வரும் வந்தபின்னே உனக்கும் கூறுவேன்....!

---வெய்ட் & ஸீ ---

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

சேர்த்தணைக்கும்  வேளையிலே சென்றவர்கள் வந்து விட்டால் 

பார்த்து சிரித்திடுவார் பழி போட்டு பேசிடுவார்

சிரிப்போரும் பழிப்போரும் சேர்ந்து வந்து வாழ்த்திடவே 

திருமுருகன் அருளாலே திருமணந்தான் செய்திடுவோம்....!

---வதந்தியும் வாழ்வும்---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

முடிவில்லாத துன்பமதிலும் இன்பம் வேறேது 

கெடுதி செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது 

அடையமுடியா பொருளின் மீது ஆசை தீராது அபிமானம் மாறாது....!

--- சோகத்தின் சோதனை---

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.