Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

     யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

                                 og-default_zpsu2d8qfc1.jpg

இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது.

                 2F521F7E00000578-3356068-image-a-8_14499

                                                                                போட்டி நடைபெறபோகும் இடங்கள்

                spielplan-euro-2016_zpski1yjl7w.png

                                                சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம்

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்)

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) உக்கிரேன்  எதிர் வடஅயர்லாந்து

18) ஜெர்மனி எதிர் போலந்து

19) இத்தாலி எதிர் சுவீடன்

20) செக் குடியரசு எதிர் குரோசியா

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

29) உக்கிரேன்  எதிர் போலந்து

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

              maxresdefault_zpsps6sh447.jpg

 கேள்வி 37 க்கான படம்

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 12 புள்ளிகள்)

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

(சரியான பதிலுக்கு 1 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 3 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 6 புள்ளிகள்)

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             (5 புள்ளிகள்)

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

போட்டி விதிகள்:

1) போட்டி முடிவு திகதி 09.06.2016  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

தரப்படும் புள்ளிகள் விடயத்தில் ஏதாவது ஆலோசனைகள், உங்கள் கருத்துகள் ஏதாவது இருந்தால் எதிர் வரும் நாட்களில் விரைவாக   இந்த திரியில் தெரிவிக்கலாம். 

நன்றி

  • Replies 636
  • Views 40.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவையும் நான்,நவீனனை விடுறதா இல்லை:grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நந்தன் said:

இந்த தடவையும் நான்,நவீனனை விடுறதா இல்லை:grin:

ஸ்...ஸ்.... நான் என்று சொல்லக் கூடாது, ( நான் என்றால் உதடுகள் முத்தமிடாது),  நாம் என்று சொல்ல வேண்டும். ( இப்போது உதடுகள் எப்படி முத்தமிட்டுக் கொள்கின்றன...!! tw_blush:

  • தொடங்கியவர்
20 hours ago, நந்தன் said:

இந்த தடவையும் நான்,நவீனனை விடுறதா இல்லை:grin:

திரியில்  முதலாவதாக வந்து எழுதுவது மாதிரி போட்டியிலும் வந்தால் நல்லது... Saint George Flag animated

20 hours ago, நந்தன் said:

இந்த தடவையும் நான்,நவீனனை விடுறதா இல்லை:grin:

10 hours ago, suvy said:

ஸ்...ஸ்.... நான் என்று சொல்லக் கூடாது, ( நான் என்றால் உதடுகள் முத்தமிடாது),  நாம் என்று சொல்ல வேண்டும். ( இப்போது உதடுகள் எப்படி முத்தமிட்டுக் கொள்கின்றன...!! tw_blush:

9 minutes ago, நவீனன் said:

திரியில்  முதலாவதாக வந்து எழுதுவது மாதிரி போட்டியிலும் வந்தால் நல்லது... Saint George Flag animated

அட பாவியளா மறுபடியும் ஆர்ம்பத்திலிருந்தா.  

நான் ந.சு.ப.நு  கட்சி (நந்தன், சுவிஅண்ணை, பகலவன், நுனாவிலான்) வேட்பாளர்களை தெரிவு செய்தபின்தான் பதில் தருவேன்.

இம்முறையும் நான்தான் வெல்லுவேன் (அர்ஜுனுக்கு காச்சலாம் - வர மாட்டார்). :grin:

  • தொடங்கியவர்
21 hours ago, suvy said:

ஸ்...ஸ்.... நான் என்று சொல்லக் கூடாது, ( நான் என்றால் உதடுகள் முத்தமிடாது),  நாம் என்று சொல்ல வேண்டும். ( இப்போது உதடுகள் எப்படி முத்தமிட்டுக் கொள்கின்றன...!! tw_blush:

ஹஹா இப்பவே ஆட்களை சேர்கிறீர்கள்.. http://content.presentermedia.com/files/animsp/00000000/500/french_flag_flying_md_wm_v2.gif

  • தொடங்கியவர்
20 hours ago, ஜீவன் சிவா said:

அட பாவியளா மறுபடியும் ஆர்ம்பத்திலிருந்தா.  

நான் ந.சு.ப.நு  கட்சி (நந்தன், சுவிஅண்ணை, பகலவன், நுனாவிலான்) வேட்பாளர்களை தெரிவு செய்தபின்தான் பதில் தருவேன்.

இம்முறையும் நான்தான் வெல்லுவேன் (அர்ஜுனுக்கு காச்சலாம் - வர மாட்டார்). :grin:

சரி சரி உங்கள் பதிலை தாருங்கள்...:) அவர்கள் வருவார்கள்..

2 hours ago, நவீனன் said:

சரி சரி உங்கள் பதிலை தாருங்கள்...:) அவர்கள் வருவார்கள்..

ஏனென்டால் எனக்கு உதை பந்தாட்டத்தில் பெரிதாக ஈடுபாடு கிடையாது. ஒரு வீரரின் பெயர் கூட தெரியாது. ஆனாலும் கலந்து கொல்லுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஜீவன் சிவா said:

ஏனென்டால் எனக்கு உதை பந்தாட்டத்தில் பெரிதாக ஈடுபாடு கிடையாது. ஒரு வீரரின் பெயர் கூட தெரியாது. ஆனாலும் கலந்து கொல்லுவேன்.

எனக்கு உதைபந்து எண்டாலே என்னெட்டு தெரியாது.:unsure:

19 minutes ago, நந்தன் said:

எனக்கு உதைபந்து எண்டாலே என்னெட்டு தெரியாது.:unsure:

fdydjc.jpg   nzh7oi.jpg

தேடிப் பாத்தன் இவைதான் கிடைத்தது - அனேகமாக இதில ஒண்டாத்தான் இருக்குமெண்டு நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
22 hours ago, ஜீவன் சிவா said:

 கொல்லுவேன்.

ஏன் இந்த கொலைவெறி..:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை ஆரம்பித்த நவீனனுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.போட்டியில் கலந்து கொண்டு உறவுகள் சிறப்பிக்க வாழ்த்துக்கள்...நான் உதைபந்தாட்டத்தில் சுத்த சூனியம் ஆகையால் கலந்து கொள்ள மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

போட்டியை ஆரம்பித்த நவீனனுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.போட்டியில் கலந்து கொண்டு உறவுகள் சிறப்பிக்க வாழ்த்துக்கள்...நான் உதைபந்தாட்டத்தில் சுத்த சூனியம் ஆகையால் கலந்து கொள்ள மாட்டேன்.

நாங்கள் எல்லாம் தெரிந்து கொண்டா போடுகிறோம்... யோசிக்காமல் கலந்து கொள்ளுங்கோ, கடைசியாய் வராமல் நாங்கள் நாலுபேர் பார்த்துக் கொள்ளுகின்றோம்....!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நவீனன் 
நான் கலந்து கொள்வேன்

  • தொடங்கியவர்
15 hours ago, ரதி said:

போட்டியை ஆரம்பித்த நவீனனுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.போட்டியில் கலந்து கொண்டு உறவுகள் சிறப்பிக்க வாழ்த்துக்கள்...நான் உதைபந்தாட்டத்தில் சுத்த சூனியம் ஆகையால் கலந்து கொள்ள மாட்டேன்.

உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..:)

இப்படி எல்லாம் சொல்லி போட்டியில் கலந்து கொள்ளாமால் தப்ப முடியாது... நீங்கள் கட்டாயம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

சுவி அண்ணா வேற உத்தரவாதம் தந்து இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் விளையாட்டுக்காரர் கொஞ்சப் பேர் பதிந்தால்த் தானே அதைப் பார்த்து கொஞ்சம் மாற்றி நாமும் போடலாம்.

  • தொடங்கியவர்
18 hours ago, Ahasthiyan said:

வாழ்த்துக்கள் நவீனன் 
நான் கலந்து கொள்வேன்

நன்றி Ahasthiyan..:)

வாருங்கள் உங்கள் பதில்களோடு

  • தொடங்கியவர்
4 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் விளையாட்டுக்காரர் கொஞ்சப் பேர் பதிந்தால்த் தானே அதைப் பார்த்து கொஞ்சம் மாற்றி நாமும் போடலாம்.

உங்கள் ஆதங்கம் புரிகிறது..:) கொஞ்சம் பொறுத்து இருங்கள்.

  • தொடங்கியவர்
On 1.5.2016 at 10:17 PM, நவீனன் said:

     யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

43 ம் கேள்விக்கு பதில் தருவதுக்கு ஆன சிறு விளக்கம்

இது ஒரு உதாரணம் மட்டுமே

A) Thomas Müller

B) Germany  ( இந்த பதிலுக்கு 9 புள்ளிகள் கிடைக்கும்) வீரரும் நாடும் சரியாக இருக்கும் பட்சத்தில்)

இல்லை இப்படியும் பதில் தரலாம்

A) Thomas Müller

B)  France  ( இதில் ஏதாவது ஒரு பதில் சரியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான புள்ளிகள் வழங்கப்படும்.)

  • தொடங்கியவர்
On 4.5.2016 at 10:09 PM, suvy said:

நாங்கள் எல்லாம் தெரிந்து கொண்டா போடுகிறோம்... யோசிக்காமல் கலந்து கொள்ளுங்கோ, கடைசியாய் வராமல் நாங்கள் நாலுபேர் பார்த்துக் கொள்ளுகின்றோம்....!tw_blush:

ஹஹா சுவி அண்ணா ஒரு முடிவாகத்தான் இருக்கிறார்...<_< யார் அந்த நாலு பேர்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்)

1) பிரான்ஸ் எதிர் ருமேனியா

2) அல்பானியா எதிர் சுவிட்சர்லாந்து

3) வேல்ஸ் எதிர் ஸ்லோவாகியா

4) இங்கிலாந்து எதிர் ரஷ்யா

5) துருக்கி எதிர் குரோசியா

6) போலந்து எதிர் வடஅயர்லாந்து

7) ஜெர்மனி எதிர் உக்ரைன்

8) ஸ்பெயின் எதிர் செக் குடியரசு

9) அயர்லாந்து  எதிர் சுவீடன்

10) பெல்ஜியம் எதிர் இத்தாலி

11) ஆஸ்திரியா எதிர் ஹங்கேரி

12) போர்த்துக்கல் எதிர் ஐஸ்லாந்து

13) ரஷ்யா எதிர் ஸ்லோவாகியா

14) ருமேனியா எதிர் சுவிட்சர்லாந்து

15) பிரான்ஸ் எதிர் அல்பானியா

16) இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

17) ஹங்கேரி எதிர் வடஅயர்லாந்து

18) ஜெர்மனி எதிர் போலந்து

19) இத்தாலி எதிர் சுவீடன்

20) செக் குடியரசு எதிர் குரோசியா

21) ஸ்பெயின் எதிர் துருக்கி

22) பெல்ஜியம் எதிர் அயர்லாந்து

23) ஐஸ்லாந்து எதிர் ஹங்கேரி

24) போர்த்துக்கல் எதிர் ஆஸ்திரியா

25) ருமேனியா எதிர் அல்பானியா

26) சுவிட்சர்லாந்து எதிர் பிரான்ஸ்

27) ரஷ்யா எதிர் வேல்ஸ்

28) ஸ்லோவாகியா எதிர் இங்கிலாந்து

29) ஹங்கேரி எதிர் போலந்து

30) வடஅயர்லாந்து எதிர் ஜெர்மனி

31) செக் குடியரசு எதிர் துருக்கி

32) குரோசியா எதிர் ஸ்பெயின்

33) ஐஸ்லாந்து எதிர் ஆஸ்திரியா

34) ஹங்கேரி எதிர் போர்த்துக்கல்

35) இத்தாலி எதிர் அயர்லாந்து

36) சுவீடன் எதிர் பெல்ஜியம்

 37) ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக வரும் அணி எது?

பிரான்ஸ் , இங்கிலாந்து , ஜெர்மன் , ஸ்பெயின், இத்தாலி , போர்த்துக்கல்.

38)  2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 

1. பிரான்ஸ். 2. சுவிஸ். 3. இங்கிலாந்து. 4. ரஷ்யா.5. ஸ்பெயின். 6. போர்த்துக்கல். 7. ருமேனியா. 8. இத்தாலி.

9. பெல்ஜியம். 10. குரோஷியா. 11. போலந்து. 12. ஜெர்மனி. 13. ஹங்கேரி. 14. ஸ்லோவக்கியா. 15.சுவீடன்.16. ஆஸ்திரியா.

39) கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை

1. பிரான்ஸ். 2. இங்கிலாந்து. 3. ஸ்பெயின். 4. இத்தாலி.

5. போத்துக்கல். 6. ஜெர்மனி. 7. சுவீடன். 8. குரோஷியா.

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

1. பிரான்ஸ். 2. ஜெர்மனி. 3. சுவீடன். 4. ஸ்பெயின்.

41) இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

1. பிரான்ஸ். 2. ஜெர்மனி.

42) ஐரோப்பியகிண்ணம் 2016 கைப்பற்றும் நாடு எது?

             பிரான்ஸ்.... பிரான்ஸ்.... பிரான்ஸ்...!

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

றொனால்டோ.

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? (3 புள்ளிகள்)

போர்த்துக்கல்.

Edited by இணையவன்
பதிவில் ஏற்பட்ட பிழையான format திருத்தப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

நன்றி இணையவன்..:)

  • தொடங்கியவர்

முதல் ஆளாக போட்டியில் களம் இறங்கி உள்ள சுவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..:)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணையவன்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நானும்,சுவியண்ணாவை பார்த்து தைரியமாய் கொப்பி அடிக்கலாமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.