Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் வேல்ஸும் ஐஸ்லாண்டும் இறுதிப் போட்டியில் மோதும் போலிருக்கு!

  • Replies 636
  • Views 40.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டைக்கு இத்தாலிக்கும் ஜேர்மனிக்கும் கூத்து நடக்கப்போகுது. இதுவரைக்கும் பெரிய உதைபந்தாட்ட பந்தயங்களிலை ஜேர்மனி இத்தாலியோடை விளையாடி வென்றதாய் சரித்திரம் இல்லை.

எண்டாலும் பார்ப்பம்... Sieg   Deutschland

  • தொடங்கியவர்

இன்றைய போட்டி

ஜெர்மனி vs இத்தாலி

Deutschland

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
11 hours ago, கிருபன் said:

போகிற போக்கைப் பார்த்தால் வேல்ஸும் ஐஸ்லாண்டும் இறுதிப் போட்டியில் மோதும் போலிருக்கு!

ம்ம் நடந்தாலும் நடக்கலாம்..:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு இத்தாலிக்கும் ஜேர்மனிக்கும் கூத்து நடக்கப்போகுது. இதுவரைக்கும் பெரிய உதைபந்தாட்ட பந்தயங்களிலை ஜேர்மனி இத்தாலியோடை விளையாடி வென்றதாய் சரித்திரம் இல்லை.

எண்டாலும் பார்ப்பம்... Sieg   Deutschland

சோனியாவை விட ஏஞ்சலா மெர்கலை நம்பலாம்....!  இம்முறை சோனியாவின் விளையாட்டு சொதப்பல்....! :cool:

11 hours ago, கிருபன் said:

போகிற போக்கைப் பார்த்தால் வேல்ஸும் ஐஸ்லாண்டும் இறுதிப் போட்டியில் மோதும் போலிருக்கு!

நீங்கள் இதை எழுதும்போது பிரான்ஸ் உங்களின் நினைவில் வரவில்லையா....! tw_blush:

  • தொடங்கியவர்
21 minutes ago, suvy said:

சோனியாவை விட ஏஞ்சலா மெர்கலை நம்பலாம்....!  இம்முறை சோனியாவின் விளையாட்டு சொதப்பல்....! :cool:

சுவி அண்ணா,

இதுவரை ஜெர்மனி உலக கிண்ண போட்டிகளிளோ அல்லது  ஐரோப்பிய  கிண்ண போட்டிகளிலோ இத்தாலியை வென்றதாக சரித்திரம் இல்லை..:(

அதைவிட இன்று மத்தியஸ்தராக கடமை புரிய போகிறவரும் ஜெர்மனிக்கு ஒத்துவராதவர். இதுதான் கடந்த 3 நாட்களாக இங்கு உள்ள ஊடகங்களில் கதை.

பொறுத்து இருந்து பார்ப்பம்..:rolleyes:

Edited by நவீனன்

சரி, சரி, நம்ம விசயத்துக்கு வருவம்.

நான் இப்பவும் குந்திக்குன்னு இருக்கிறது முதல்வர் நாற்காலிதானே - அல்லது கவுத்திட்டாங்களா ?  

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

சரி, சரி, நம்ம விசயத்துக்கு வருவம்.

நான் இப்பவும் குந்திக்குன்னு இருக்கிறது முதல்வர் நாற்காலிதானே - அல்லது கவுத்திடடங்களா?  

நீங்கள் ஏழாத்துப் பிரிவைத் தாண்டியாச்சுது என்டு நினைக்கிறன்...! tw_blush:

நவீன் இன்னும் எவ்வளவு புள்ளி போடக் கிடக்கு....!!

  • தொடங்கியவர்
12 minutes ago, ஜீவன் சிவா said:

சரி, சரி, நம்ம விசயத்துக்கு வருவம்.

நான் இப்பவும் குந்திக்குன்னு இருக்கிறது முதல்வர் நாற்காலிதானே - அல்லது கவுத்திட்டாங்களா ?  

இந்த நிமிடம்வரை நீங்கள்தான்..:rolleyes:

இன்று இரவு யார் கண்டான் என்ன நடக்குதோ..:unsure:

நேற்று நடந்த போட்டிக்கு யாருக்கும் புள்ளி இல்லை

  • தொடங்கியவர்

Manchester United legend Eric Cantona wants to be England’s next manager

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild Fanhansa zur WM

நாளைக்கு ஜேர்மன் பொடியளை ஏற்றிக்கொண்டு வாறதுக்கு ரெடியாய் நிக்குதாம்... Trost

  • தொடங்கியவர்

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

போர்த்துகல், வேல்ஸ், ....

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

49 minutes ago, குமாரசாமி said:

Bild Fanhansa zur WM

நாளைக்கு ஜேர்மன் பொடியளை ஏற்றிக்கொண்டு வாறதுக்கு ரெடியாய் நிக்குதாம்... Trost

ஆமா நம்ம நோர்வே மாதிரி உந்த Fan க்கு ஏதாவது தப்பான அர்த்தமுள்ளதோ! ( ஆனா நாங்க வேற மாதிரி எழுதுவம்) . அப்படி ஏதும் இருந்தால் இஞ்ச எழுதிப்போடாதீங்கோ - தனி மடலில் சொல்லுங்கோ. (எதுக்கு வீண் வம்பு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஜீவன் சிவா said:

சரி, சரி, நம்ம விசயத்துக்கு வருவம்.

நான் இப்பவும் குந்திக்குன்னு இருக்கிறது முதல்வர் நாற்காலிதானே - அல்லது கவுத்திட்டாங்களா ?  

பரியாரி சொன்னாத் தலையாரி சொன்னா மாரி அப்பு
உம்மடை திசையிலைதான் குரு குந்திக்கொண்டிருக்கார் Smiley lacht mit offenem Mund - U+1F603

1 hour ago, பரியாரி said:

பரியாரி சொன்னாத் தலையாரி சொன்னா மாரி அப்பு
உம்மடை திசையிலைதான் குரு குந்திக்கொண்டிருக்கார் Smiley lacht mit offenem Mund - U+1F603

Yes Boss 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பரியாரி said:

பரியாரி சொன்னாத் தலையாரி சொன்னா மாரி அப்பு
உம்மடை திசையிலைதான் குரு குந்திக்கொண்டிருக்கார் Smiley lacht mit offenem Mund - U+1F603

குருவின் பார்வையைத் திருப்ப சனி தயாராகிறார்....! tw_blush:

1 hour ago, பரியாரி said:

உம்மடை திசையிலைதான் குரு குந்திக்கொண்டிருக்கார்

8 minutes ago, suvy said:

குருவின் பார்வையைத் திருப்ப சனி தயாராகிறார்.

அப்ப துலாவிலே இருந்த வெள்ளி கிணத்துக்குள்ள குதிச்சு தற்கொலை செய்திட்டுதோ.
suicidal smiley emoticon

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப துலாவிலே இருந்த வெள்ளி கிணத்துக்குள்ள குதிச்சு தற்கொலை செய்திட்டுதோ.
suicidal smiley emoticon

நான் இன்றைய சனியைச் சொன்னேன்....! tw_blush:

  • தொடங்கியவர்
50 minutes ago, suvy said:

குருவின் பார்வையைத் திருப்ப சனி தயாராகிறார்....! tw_blush:

சனி ஒன்றும் செய்ய முடியாது  இன்று..:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நவீனன் said:

சனி ஒன்றும் செய்ய முடியாது  இன்று..:unsure:

Afficher l'image d'origine

அப்படியென்றால் அது நம்மளை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றது. அதை உடனடியாகத் தடுக்க முடியாதா மிஸ்டர் நவீன்...!

ஆ..ஆ..நோ. அதைச் சுட்டு விடாதே நந்தன்... அது உயிரோடு எங்களுக்கு வேணும்....! tw_blush:

ஆ...தனிய நின்டு புலம்ப வைச்சுட்டியே பரட்டை....!!

13 minutes ago, நவீனன் said:

சனி ஒன்றும் செய்ய முடியாது  இன்று..:unsure:

Afficher l'image d'origine

அப்படியென்றால் அது நம்மளை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றது. அதை உடனடியாகத் தடுக்க முடியாதா மிஸ்டர் நவீன்...!

ஆ..ஆ..நோ. அதைச் சுட்டு விடாதே நந்தன்... அது உயிரோடு எங்களுக்கு வேணும்.கூவில் கள்ளு வேறை மணந்திருக்கு...! tw_blush:

ஆ...தனிய நின்டு புலம்ப வைச்சுட்டியே பரட்டை....!!

  • தொடங்கியவர்
10 minutes ago, suvy said:

அப்படியென்றால் அது நம்மளை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றது. அதை உடனடியாகத் தடுக்க முடியாதா மிஸ்டர் நவீன்...!

ரொம்ப கஷ்டம்.. :rolleyes:

குரு பார்வை ரொம்ப ஸ்ரோங்காக இருக்கு..:shocked:

வெள்ளி திசையும் போல இருக்கு..:)

அம்மா உள்ளுக்கு என்றால் நிரந்தர முதல்வர்தான்..tw_blush:

deutschland_0013.gif

  • தொடங்கியவர்

ஜேர்மனி  அரை இறுதிக்கு முன்னேறும் என்று 20 போட்டியாளர்களும், இத்தாலி என்று 10 போட்டியாளர்களும் பதில் தந்து இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

13582040_1173167906069387_91430052865131

  • தொடங்கியவர்

13585128_1172959889423522_21952375238560

இன்று frankfurt நகரில் ஒரு தெருவோர மரக்கறி வியாபாரி..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

நீங்கள் இதை எழுதும்போது பிரான்ஸ் உங்களின் நினைவில் வரவில்லையா....! tw_blush:

பிரான்ஸ் ஐஸ்லாண்டை வெல்லும் என்பதற்கு உத்தரவாதம் இல்லையே!

ஜேர்மனி பல பெனால்டிகளை தவறவிட்டும் அரையிறுதிக்கு வந்துள்ளது. தோற்றிருந்தால் தேவலை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.