Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களின் வாடையே படாத மலை நகரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரீஸ் நாட்டில் உள்ள ஏதன்ஸ் குடா மலைநகரம்.. பெண்களுக்கும் பெண் விலங்குகளுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. 1000 வருடங்களுக்கும் மேலாக இந்த நடைமுறை இருந்து வருகிறது.

இங்கு கன்னி மேரி மட்டுமே வந்ததாக ஒரு ஐதீகம் உள்ளது. அவரை கெளரவிக்கும் முகமாக.. இது பிற பெண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

"One of the traditions is that the Virgin Mary was blown off course when she was trying to sail to Cyprus and landed on Mount Athos. And she liked it so much that she prayed to her son that she should be given it as her own and he agreed," says Speake. "It's still called 'the garden of the mother of God', dedicated to her glory, and she alone represents her sex on Mount Athos."

Monks and pilgrims on Mount Athos

இந்த மலை நகருக்கு அண்மையில்.. ரஷ்சிய அதிபர் புட்டின் போய் வந்துள்ளார். 

Mount Athos map

இங்கு பேட்டுக் கோழிக்கு.. பசு மாடுட்டுக்கு எல்லாம் பெண் என்பதால்.. அனுமதி கிடையாது. முட்டை பால் எல்லாம் இறக்குமதி தான். 

Simonos Petras monastery on Mount Athos

ஆச்சரியமாக இருந்தாலும்.. இப்படியான இடங்களும் பூமியில் இருப்பது அதற்கு அழகு தான்.

Russian Orthodox Saint Panteleimon monastery on Mount Athos

http://www.bbc.co.uk/news/magazine-36378690

====================

எதிர்காலத்தில் இங்கு விஜயம் செய்து பார்க்க வேண்டும் என்ற தூண்டல் ஒரு தூய ஆணாக..எழுந்துள்ளது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

எதிர்காலத்தில் இங்கு விஜயம் செய்து பார்க்க வேண்டும் என்ற தூண்டல் ஒரு தூய ஆணாக..எழுந்துள்ளது. tw_blush:

ம்கும் நாங்கள் இதையும் நம்புறம் காலம்டா

ஆனா எனக்கும் ஓர் ஆசை இந்த இடத்தில் குந்தி இருக்க வேண்டும் என்று

ஆஸ்ரம் அமைத்து ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, முனிவர் ஜீ said:

ம்கும் நாங்கள் இதையும் நம்புறம் காலம்டா

ஆனா எனக்கும் ஓர் ஆசை இந்த இடத்தில் குந்தி இருக்க வேண்டும் என்று

ஆஸ்ரம் அமைத்து ??

பெண்கள் இல்லாத உலகில் வாழ்ந்து பார்க்க ரெம்ப நாளா ஆசை. நிறைவேற்ற விடுங்களேன்டா. அதுக்காக இப்ப பெண்களோடு உருண்டு பிரண்டு கொண்டு இருக்கிறமென்று கருதக் கூடாது. பெண்களும்.. வாழும் சூழலில் தான் வாழ வேண்டி உள்ளது... என்று சொல்ல வந்தம். :rolleyes:tw_blush:

ஆஸ்ரம் அமைக்க அனுமதியில்லை. முதல்ல ஆஸ்ரம் அமைப்பியள்.. அப்புறம் சிஷ்யைகள் என்று கூட்டி வந்து கூத்தடிப்பியள்... இதெல்லாம் அங்க சரி வாரது தெரிஞ்சுக்குங்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சார்த்தமாய் கொஞ்ச நாட்கள் கச்சதீவில் வாழ்ந்து பார்க்கலாம்...! பிடித்திருந்தால் பிலிப்பைன்ஸுக்குப் பக்கத்தில் ஒரு தீவை வாங்கி ஃபீமேல்ஸுக்கு தடை போட்டு விடலாம்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

r3.jpg

பெண்கள் இல்லாத இடம் கிரீசில்... உள்ள படியால் தான், கிரேக்கம் இப்ப... ஐரோப்பா யூனியலை பிச்சை எடுத்துக் கொண்டிருக்குது.
அது அவர்களின்... கடவுள் போட்ட சாபம்.
நாம்.... அர்த்த நாரீஸ்வரர் என்று, பெண்கள் உடலில்.. ஆணாகவும் ஆண்கள் உடலில்.... பெண்ணாகவும்,  கலந்து இருக்கிறோம்.
அதாலை...  தப்பி இருக்கிறம்.tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு நித்தியானந்தாவுக்கு ஒரு ஆச்சிரமம் கட்டிக்கொடுத்தால்... ஒரு சில வருடங்களில் இந்த நகரத்தின் பெருமையை உலகறிய செய்துவிடுவார்.. நகர நிர்வாகம் இக்கோரிக்கையை கவனத்தில் எடுக்குமா..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nedukkalapoovan said:

இங்கு பேட்டுக் கோழிக்கு.. பசு மாடுட்டுக்கு எல்லாம் பெண் என்பதால்.. அனுமதி கிடையாது. முட்டை பால் எல்லாம் இறக்குமதி தான். 

பசு வேண்டாமாம் ஆனால் பசுப்பால் குடிப்பினமாம்.
பேட்டுக்கோழி வேண்டாமாம் ஆனால் முட்டை சாப்பிடுவினமாம்...
அட்ரா....அட்ரா.......அட்ரா.......அட்ரா.......tw_blush:

Vm_u7H%20g_zpspech65xc.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தியாவிலும் சில ஆலயங்களுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.... தானே தமிழ்சிறீ அண்ணா. 

தாயகத்திலும் நல்லூர் உட்பட பல ஆலயங்களில் மூலஸ்தானத்துக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஏன் இந்தியாவிலும் சில ஆலயங்களுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.... தானே தமிழ்சிறீ அண்ணா. 

தாயகத்திலும் நல்லூர் உட்பட பல ஆலயங்களில் மூலஸ்தானத்துக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. tw_blush::rolleyes:

நெடுக்ஸ்.... என்னை, இப்படி மாட்டி வைக்கக் கூடாது.
ஐயாம்.... எஸ்கேப்பு .......
இதைத் தவிர, எனக்கு... வேறு வழியில்லை....

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

பெண்கள் இல்லாத உலகில் வாழ்ந்து பார்க்க ரெம்ப நாளா ஆசை. நிறைவேற்ற விடுங்களேன்டா. அதுக்காக இப்ப பெண்களோடு உருண்டு பிரண்டு கொண்டு இருக்கிறமென்று கருதக் கூடாது. பெண்களும்.. வாழும் சூழலில் தான் வாழ வேண்டி உள்ளது... என்று சொல்ல வந்தம். :rolleyes:tw_blush:

ஆஸ்ரம் அமைக்க அனுமதியில்லை. முதல்ல ஆஸ்ரம் அமைப்பியள்.. அப்புறம் சிஷ்யைகள் என்று கூட்டி வந்து கூத்தடிப்பியள்... இதெல்லாம் அங்க சரி வாரது தெரிஞ்சுக்குங்க. tw_blush:

அதையும் நம்புறம்?

நம்மள சந்தோசமா இருக்க விடமாட்டியளே??

19 hours ago, குமாரசாமி said:

பசு வேண்டாமாம் ஆனால் பசுப்பால் குடிப்பினமாம்.
பேட்டுக்கோழி வேண்டாமாம் ஆனால் முட்டை சாப்பிடுவினமாம்...
அட்ரா....அட்ரா.......அட்ரா.......அட்ரா.......tw_blush:

Vm_u7H%20g_zpspech65xc.gif

???

மூடநம்பிக்கைகள் பலவிதம். இதுவும் ஒருவிதம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.