Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் : துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

Featured Replies

இலங்கை ஏனைய  நாடுகளுக்கு முன்னுதாரணம் : துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு 

(பா.ருத்ரகுமார்)Mevl_t-_avu_o_lu-sri-lanka-flag.jpg

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன. அந்தவகையில்  இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க துருக்கி அரசாங்கம் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றது   என  துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  அந்தவகையில் துருக்கி ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இவ்வருடத்தில் நாட்டிற்கு முக்கிய அம்சமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும்  அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

இலங்கை வந்துள்ள துருக்கி வெளிவிகார அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி  இன்று வெளிவிவகார அமைச்சில்  அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சு நடத்தினார்.   இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கிடையிலான வர்த்தக பரிமாற்றல் மற்றும் பரிந்துணர்வு ஒப்பந்தங்கள கையெழுத்திடும் நிகழ்வும் இடம்பெற்றது.    

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/7592

ஜனநாயகம் என்ற போர்வையில் அரச பயங்கரவாதத்தை எப்படி முன்னெடுப்பது என்பதில் உலகிலுள்ள  நாடுகளுக்கு ஸ்ரீலங்கா முன்னுதாரணம் தான்.

ஜனநாயகம், நல்லிணக்கம், நல்லாட்சி என்ற போர்வையில் அரச பயங்கரவாதத்தை எப்படி முன்னெடுப்பது என்பதில் உலகிலுள்ள  நாடுகளுக்கு ஸ்ரீலங்கா முன்னுதாரணம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Junger Mann spaziert mit zehn Kilo schwerem Fleisch durch Gronau : 19-Jähriger klaut angeblich Dönerspieß

டோனர் கடை போட வந்தாரோ ஆருக்குத்தெரியும்....உந்த துருக்கியளை நம்பேலாது.tw_cookie:  Cool

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வது உண்மைதானே.. லட்சக்கணக்கில் கொன்றுவிட்டு நல்லிணக்கம் பேச யாருக்கு வரும்?! இப்ப குர்தீஷ் ஆட்களுக்கு வேட்டு வைக்க இவர் ரெடி பண்ணுறார்போலை.. tw_blush:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் துருக்கிக்கு நடந்தது மாதிரி எங்கள் பிரச்சனையில் சிறி லங்காவுக்கு காலாம் தாழ்த்தாமல் நடக்க வேணுனும் என்று விரும்புகிறோம்.அம்புட்டு தான்.:unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் கொடிய அரச பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் துருக்கி முதன்மையானது. அதன் அடிவருடிச் செயற்பட்ட சொறீலங்கா சிங்களப் பேரினவாத அரசை அது பாராட்டுவது ஒன்றும் வியப்பே அல்ல. 

துருக்கி மீதான அல்பேனிய இனப்படுகொலை குற்றச்சாட்டு அண்மையில். ஜேமனியில் உறுதி செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்.. சொறீலங்காவை துருக்கி புகழ்ந்து தள்ளுவது ஒன்றும் ஆச்சரியமே அல்ல. துருக்கி நிலை சொறீலங்காவுக்கும் ஓர் நாள் வரும். தமிழர்கள் தொடர்ந்து விடாது சோரம் போகாமல் முயற்சித்தால்...! tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.