Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Free Two Pink Flamingos Stock Photo

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et monument

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, அன்புத்தம்பி said:

357747875_675751184572006_29419091608010

இதுவும் நல்லா தான் இருக்கு.

அத்திவாரத்துக்கு பெரிய இடங்கள் தேவையில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

@குமாரசாமியின் வேலைப் பழுவைக் குறைக்க

IMG-4596.jpg

கை  நடுங்காமல், இரண்டு போத்தலையும் கவிட்டு....
அந்தப்  "பைப்புக்குள்" செருக வேணுமே....   animiertes-gefuehl-smilies-bild-0048.gif

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de oiseau de mer

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

Peut être une image de oiseau de mer

குஞ்சை... விட, மீன் குஞ்சு... பெரிசாய் இருக்கு. 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, தமிழ் சிறி said:

குஞ்சை... விட, மீன் குஞ்சு... பெரிசாய் இருக்கு. 🤣

இப்பொழுது தாய் தன் குஞ்சுக்கு மீன் குஞ்சைக் காட்டுது......பிறகுதான் அது முள் எல்லாம் தவிர்த்து தன்  குஞ்சுக்கு மீன் குஞ்சை ஊட்டும்.......என்ன இருந்தாலும் தாயல்லவா......!  😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

கை  நடுங்காமல், இரண்டு போத்தலையும் கவிட்டு....
அந்தப்  "பைப்புக்குள்" செருக வேணுமே....   animiertes-gefuehl-smilies-bild-0048.gif

அடித்து முடிந்தவுடன் திரும்ப புதிய போத்தல்களை செருகிவிட்டால் சரி.அந்தநேரம் கை நடுங்காது தானே.

5 hours ago, தமிழ் சிறி said:

குஞ்சை... விட, மீன் குஞ்சு... பெரிசாய் இருக்கு. 🤣

இதைத் தான் நானும் எண்ணினேன்.

5 hours ago, suvy said:

பிறகுதான் அது முள் எல்லாம் தவிர்த்து தன்  குஞ்சுக்கு மீன் குஞ்சை ஊட்டும்.

பொரித்தும் கொடுக்குமோ?

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஈழப்பிரியன் said:

 

பொரித்தும் கொடுக்குமோ?

அடுத்த குஞ்சு பொரிக்க முட்டையிடும்........!   😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et enfant

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, ஈழப்பிரியன் said:

 

பொரித்தும் கொடுக்குமோ?

பிரியன்  பொரித்த மீன் பிரியர்  போல 😃

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, நிலாமதி said:

பிரியன்  பொரித்த மீன் பிரியர்  போல 😃

என்னக்கா இப்படி கேட்கிறீர்களே?

பூனையில் இருந்து மனிதர் வரை தவம் கிடப்பார்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்னக்கா இப்படி கேட்கிறீர்களே?

பூனையில் இருந்து மனிதர் வரை தவம் கிடப்பார்கள்.

வேடிக்கைக்கு   சொன்னேன். எனக்கும் சின்னவயதில் வால் பொரிச்ச மீன் இருந்தால் தான் சாப்பாடு   இறங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, அன்புத்தம்பி said:

பல்கேரியாவில் கண்கவர் புத்தக பெஞ்சுகள்

358457905_230621759903099_12867536847776

சரஸ்வதி பூஜை ஆரம்பம் | தினகரன்

இது... எமது கலாச்சாரத்துக்கு, சரி வராது. 😂
புத்தகத்துக்கு மேல் நாம் இருந்தால், சரஸ்வதி கோவிப்பார். 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de arbre

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, suvy said:

Peut être une image de arbre

பழையன கழிதலும், புதியன புகுதலும். 
இவரின் உதவி இல்லாமலே... இயற்கை தன்னை, தக்க வைத்துக் கொள்வது அதிசயம். 

On 7/7/2023 at 04:46, அன்புத்தம்பி said:

328338767_5931079610304739_8009410362093

கழுகுப் பார்வையில்... அழகிய வயல் நிலம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de montagne




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.