Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

458505942_384618711353682_35839434217853

இந்த தேனீ, எமது தோட்டத்துக்குள் மறைவாய் எங்ககையோ கூடு கட்டியிருக்கு.
சென்ற மாதம்.... மரங்களின் வளர்ந்த கொப்புக்களை வெட்டும் போது,
அதன் கூடு, ஆடுப் பட்டு விட்டது  போலிருக்கு. திடீரென்று ஊய்... என்ற படி
ஒரு 50 தேனீ என்னை சுற்றி வளைத்து, 5,6 இடங்களில் குத்தி ஒரே நோ. 
அதுக்குப்  பிறகு இதை கண்ணிலும் காட்டக்  கூடாது.

இதன் கூட்டை கலைக்க, ஏதாவது இலகுவான வழி இருக்கா.
மிளகாய்த்தூள் தண்ணி, சவர்க்கார தண்ணி.... எல்லாம் கரைத்து ஊற்றியும் போகுது இல்லை. நெருப்பு வைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றபடியால்... என்ன செய்வது என்று தெரியவில்லை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன சிறி உங்களுக்கா 50 தேனீக்கள் குத்தியது?

உங்கள் தோட்டம் எங்கே உள்ளது?

உங்கள் நகரசபைக்கு சொன்னால் அப்புறப்படுத்துவார்களே?

1 hour ago, தமிழ் சிறி said:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி உங்களுக்கா 50 தேனீக்கள் குத்தியது?

உங்கள் தோட்டம் எங்கே உள்ளது?

உங்கள் நகரசபைக்கு சொன்னால் அப்புறப்படுத்துவார்களே?

ஒரு 50 தேனீக்கு கிட்ட கிளம்பி வந்து, 5/6 தேனீ குத்திப் போட்டுது  ஈழப்பிரியன்.
நகரசபையிடம் ஒருக்கால் சொல்லிப் பார்ப்போம். செய்வார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு 50 தேனீக்கு கிட்ட கிளம்பி வந்து, 5/6 தேனீ குத்திப் போட்டுது  ஈழப்பிரியன்.
நகரசபையிடம் ஒருக்கால் சொல்லிப் பார்ப்போம். செய்வார்களோ தெரியாது.

தேவையில்லை   பெட்டி வேண்டி வைக்கலாம்   தேனும். எடுக்கலாம்   ஆனால் அனுமதி பெற வேண்டி வரலாம். 

வெள்ளை நிற நேற்.  உண்டு”  கால்வரை மூடி நிற்கும் முகமும் மூடி இருக்கும்   கடையில் வேண்டலாம்  

எனது முதலாளி ஒருவன்  தேனீ வளர்த்தவன்  பெட்டி பெட்டி ஆக  வானில் கொண்டு வருவான்  அதற்குள்ளே பத்து பதினைந்து தட்டுகள். இருக்கும்   அதை மெசினில். போட்டு புளிவது  நான் தான்   பிறகு 500 கிராம்.  போத்தல்களில் அடைப்பதுண்டு 

தேனீகள். இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது    காரணம் மறந்து விட்டேன்   எனவே… தேனீயை வளர்ப்பது நல்லது   🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

தேனீகள். இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது    காரணம் மறந்து விட்டேன்   எனவே… தேனீயை வளர்ப்பது நல்லது   🙏

தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. அவை இலாவிடடால் பூக்கள் காயாகி கனிந்து வர  முடியாது. அதனால் தான் தேனீ க்கள் அவசியம் 

 சிறீ  தேனீக்களை கலைக்க வேண்டாம் . வருடத்தில் ஒரு இரு தடவைகள் தானே மரம் வெட்டுவீர்கள். கிட்ட போகாவிட்டால் குத்தாது . இருந்து விட்டு போகட்டுமே...அவைகளும் பசியாறட்டும்.😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு 50 தேனீக்கு கிட்ட கிளம்பி வந்து, 5/6 தேனீ குத்திப் போட்டுது  ஈழப்பிரியன்.
நகரசபையிடம் ஒருக்கால் சொல்லிப் பார்ப்போம். செய்வார்களோ தெரியாது.

தேனீ கொட்டினால் வாதம் வராதாம் அண்ணை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

தேவையில்லை   பெட்டி வேண்டி வைக்கலாம்   தேனும். எடுக்கலாம்   ஆனால் அனுமதி பெற வேண்டி வரலாம். 

வெள்ளை நிற நேற்.  உண்டு”  கால்வரை மூடி நிற்கும் முகமும் மூடி இருக்கும்   கடையில் வேண்டலாம்  

எனது முதலாளி ஒருவன்  தேனீ வளர்த்தவன்  பெட்டி பெட்டி ஆக  வானில் கொண்டு வருவான்  அதற்குள்ளே பத்து பதினைந்து தட்டுகள். இருக்கும்   அதை மெசினில். போட்டு புளிவது  நான் தான்   பிறகு 500 கிராம்.  போத்தல்களில் அடைப்பதுண்டு 

தேனீகள். இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது    காரணம் மறந்து விட்டேன்   எனவே… தேனீயை வளர்ப்பது நல்லது   🙏

தேனீக்களை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க முடியாது என்று எண்ணுகிறேன்.

அமெரிக்காவில் தேனீக்கள் குறைந்து வருவதாக அண்மையில் செய்தியில் பார்த்த ஞாபகம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
34 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் தேனீக்கள் குறைந்து வருவதாக அண்மையில் செய்தியில் பார்த்த ஞாபகம்.

இங்கும் தேனீக்கள் பெருமளவில் குறைவதாக கவலை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார்கள்.
சீனாவில் இருந்து எப்படியோ இங்கு  வந்துள்ள    ஆசிய தேனீ,
இங்குள்ள சாதாரண  தேனீக்களின் கூட்டிற்குள் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொல்வதால்... அவை பெருமளவில் அழிந்து விட்டதாக கூறுகின்றார்கள்.

முதன் முதலில்... 2004´ம் ஆண்டு இங்கு குறிப்பிட்ட  ஒரு இடத்தில்  அடையாளம் காணப்பட்ட ஆசிய தேனீ,  2014´ம் ஆண்டில் பல்கிப் பெருகி... சென்ற ஆண்டு பெரும் சவால் கொடுக்கும் அளவிற்கு இனப் பெருக்கம் செய்துள்ளது.
இப்போ ஆசிய தேனீயை  எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது  என்று யோசித்துக் கொண்டுள்ளார்கள்.

இரண்டின் வித்தியாசங்களும்... கீழுள்ள படத்தில் காட்டப் பட்டுள்ளது. 👇

2024-04-16_10_17_11-Asiatische_Hornisse_

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, தமிழ் சிறி said:

அரும் தகவலுக்கு நன்றி சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அரும் தகவலுக்கு நன்றி சிறி.

மேலுள்ள காணொளியில் உள்ள தேனீ வளர்ப்பவரின் 100,0000 தேனீக்களை 
ஆசிய தேனீ கொன்று விட்டதாக கூறுகின்றார். இது ஒருவருக்கு நடந்தது. 
இப்படி எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கும் எனும் போது.. மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

458186166_504218838881763_99540434229305

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

458649328_7940607086066462_7967738526525

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

457690228_1044368574362258_2630796350746

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

457690228_1044368574362258_2630796350746

அட . .....கந்தர்மட சந்தியில் கவுண்டு கிடந்த பேரூந்து உங்களின் வளவுக்குள்  நிக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சிறியர் . .........!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, suvy said:

அட . .....கந்தர்மட சந்தியில் கவுண்டு கிடந்த பேரூந்து உங்களின் வளவுக்குள்  நிக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சிறியர் . .........!  😂

சுவியர்... இந்தப் படத்தைப் பதியும் போது, 
கந்தர்மட சந்தியில் பிரண்ட "டபிள் டேக்கருடன்"  உங்களையும் நினைத்துத்தான் பதிந்தேன்.  😂

யாழில் நாங்கள் அறிமுகமாக, பல வருடங்கள்  முன்பே... 
இருவரும் அந்த விபத்தை அருகருகே நின்று பார்த்து இருக்கின்றோம் என்பது ஆச்சரியமான விடயம். 😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

458497303_521676243745724_43679430855416

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

458944483_3421007298201037_8555748849118

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

458472113_122168848154167173_30074383879

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

458472113_122168848154167173_30074383879

நம்மள பார்த்து கற்றுக் கொள்ளனும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

458487398_122177874002209958_61499542304

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459089340_848213990737975_79196110561443

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459300113_902539108409103_83829176177271

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people, people swimming, kayak and body of water

459062755_2937042623809924_2783951184926

459068249_2937042660476587_3281743164542

458753879_2937042687143251_3012721899717

  • கருத்துக்கள உறவுகள்
Posted

459043569_2065287130554554_8249914150146

உருமறைப்பு - மரத்தின் ஒரு பகுதி போல் காட்சியளிக்கும் பறவைகள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.