Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தையில் ஆலய விக்கிரகங்கள் சேதம்

Featured Replies

ஓமந்தையில் ஆலய விக்கிரகங்கள் சேதம்
 
article_1467554961-Kovil-%281%29.jpg

-க. அகரன்

வவுனியா, ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள புராதன வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் கட்டடங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (03) முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புராதன ஆலயமான இவ் ஆலயத்தில் மிக அண்மைக்காலத்தில் தான் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் அச்சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன், அருகிலிருந்த வேல்களும் அகற்றி எறியப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த கட்டடம் ஒன்றும் இடிக்கப்பட்டுள்ளது.

article_1467554971-Kovil-%282%29.jpgarticle_1467554979-Kovil-%283%29.jpgarticle_1467554985-Kovil-%284%29.jpg

- See more at: http://www.tamilmirror.lk/176119/ஓமந-த-ய-ல-ஆலய-வ-க-க-ரகங-கள-ச-தம-#sthash.C5LApKJW.dpuf

இது போன்ற மதவெறிச் செயலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே!
பொருளாதார மைய வெறியாகவும் இருக்கலாம்.

4 hours ago, போல் said:

இது போன்ற மதவெறிச் செயலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே!
பொருளாதார மைய வெறியாகவும் இருக்கலாம்.

தமிழனுக்கு இலகுவாக கிடைக்க வேண்டிய விடயம், ஆனால் இன்று முஸ்லிலிமிடன் எமது தாயக பிரதேசத்தில்  பிச்சசி எடுக்கும் நிலைக்கு தக்லல்பட்டு விட்டோம், புலம் பெயர் மக்கள் தமது முழு சக்தியையும் திரட்டி போராடும் காலம் வந்து விட்டது, 

புலம்பெயர் மக்கள் தமது பலம் முழுவதும் திரட்டி அதை முஸ்லிமுக்கு எதிராக பிரயோகித்தான் இவர்களால் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது என்பதை அறியாத மூடர்களாகவே உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Dash said:

உண்மையான விடையத்தைச் சுட்டியுள்ளீர்கள்.
 புலம்பெயர்ந்தோர் ஊருக்கொரு அமைப்பாக, நாடுகளுக்குப் பல தலைவர்களாகவும் பிரிந்து நின்று தமது மேதாவித்தனங்களைக் காட்டப்போடும் போட்டியை விட்டுவிட்டு ஒரு திட்டமிடலோடு யார் யார் எந்தவிதமான நகர்வுகளை செய்யவேண்டும் என்ற தெளிவான வரையறையுடன் கூடிய வேலைத்திட்டத்தில் இறங்காதவரை எல்லாம் விழலுக்கு இறைத்த நிராகவும் நிழலுக்குக் குடை படிப்பாதாகவுமே முடியும்.

14 minutes ago, nochchi said:

முதலில் முஸ்லிலிம்களை கண்டு அஞ்சி ஓடுவதை  மக்கள் விட வேண்டும், அதற்கான வழிகாட்டல்களையும் நிதி உதவியையும் புலம் பெயர் மக்கள் செய்யலாம்.

சிங்கள இராணுவத்தின் முப்படைக்கு அஞ்சாத எமது மக்கள், ஒரு சில முஸ்லிம் காடைகளுக்கு பயப்படுவது ஏனோ????

வவுனியாவில் வர்த்தகம் முழுவதும் அவர்களது கையில், மன்னாரில் காணிகள் அனைத்தும் அவர்களது கையில்,யாழ்ப்பாணத்தில் சாப்பாட்டுக்கடை முழுவதும் அவர்களது கையில்....!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, போல் said:

இது போன்ற மதவெறிச் செயலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே!
பொருளாதார மைய வெறியாகவும் இருக்கலாம்.

கேட்க பார்க்க ஆட்கள் இல்லாவிட்டால் இதுதான் கதி. சுருண்டு கிடந்தவனெல்லாம் சுதி பாடிக்கொண்டு திரிகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. மன்னிக்கவும் றிசாத் பதியுதீனுக்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.