Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Featured Replies

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

 

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் சுதந்திரமான மனநிலையுடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டுமொருமுறை இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2016/08/யாழ்-பல்கலைக்கழகத்தின்-5/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து  அப்பா ஒருதர் லண்டனிலை மகனின் பட்டமளீப்பு பார்த்துப்போட்டு தமிழ் மாணவரை பார்த்து கேட்டவராம்...விட்டுக் கொடுக்கலாம் தானேயென்ரூ....அய்யா உங்கள் மகன் படித்தது வந்தேறூ நாட்டிலை....எமது  மாணவர்கள் உரிமையை நிலைநாட்ட் முனைவது எமது தாயக பூமியில்.......விலாங்குதா அடிமைச்சேவகம் செய்யும் அப்பாவே....சனாதிபதியும்...நீங்கள் அடிமைதான் என்பதி ல் எப்பவும் உரூதியாகத்தான் இருப்பார்..இதர்ௐஉ வசந்தி அக்காவும் ஒத்துப்பாடுவா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பயமில்லாமல் சிங்கள மாணவர்கள் படிக்க வரலாம் எண்டு உறுதிப்படுத்துறாராம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் ஆக்கிரமிப்பு  மனநிலையில்  மாற்றம் நிகழாது. இங்குசில அறப்படித்த அரசியல்வாதிகள் அணிலின் வாலின்னும் போகவில்லையென்றுபார்த்தக்கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

பயமில்லாமல் சிங்கள மாணவர்கள் படிக்க வரலாம் எண்டு உறுதிப்படுத்துறாராம் :grin:

அடுத்த வருடம் கண்டிய நடனம் முதல் போகும்....

  • கருத்துக்கள உறவுகள்

இனபேதம் என்னும் கொடுநெருப்பை மூட்டி, அதில் சுட்டமண்ணினால் அழகிய பானை வனைகிறேன் என்று படங்காட்டுகிறார் சிங்கள அதிபர். அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு எங்கள் தமிழ்த் தலைகளுக்கு ரிக்கெற் இலவசம். :grin::grin: 

  • கருத்துக்கள உறவுகள்
 

1.யாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கு இராணுவமே உணவு வழங்கி வருகிறது-விக்கினேஸ்வரன் 2.பிரித்தானியர் வராவிட்டால் நாம் இப்போதும் தனித் தேசமாகவே இருந்திருப்போம் 3.நாமொன்றும் சிங்களவர்கள் என்ற மரத்தில் படரும் கொடிகளல்ல 3.நீங்கள் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் தற்போதும் இருப்பவர் ஒரு தமிழர் எனவே இனரீதியாக தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா? 4.யாழ் பல்கலைக்கழகத்தில் அடாத்தாக கொண்டுவரப்பட்ட கண்டி நடனத்தை ஏன் ஏற்கமுடியாது? 5.இனவழிப்பு தீர்மானம் கொண்டுவந்தது சரியா? 6.வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழில் இருக்க வேண்டும்? இன்னுமின்னும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆணித்தரமாக பதிலளிக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்

Posted by Sakkaravarththi Jaffna on Mittwoch, 3. August 2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.