Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

ஒரு மாதிரி...  "அன்ரெனா"  பூட்டியாச்சு.
ஆராவது... இந்த, ஏணியை எடுத்து தருவீங்களா...     😂

  • Replies 3.5k
  • Views 399.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’அன்றும் இன்றும்... மாலை மரசு செய்திகள் குத்துவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது /malaimurasutv 01.01.2023’

  • கருத்துக்கள உறவுகள்

 

 
 
 
 
 
 
போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...
முதல் நாள் :
எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..
நம்ம உடம்பை Control பண்றதை விட.,
மனசை Control பண்றது கஷ்டம்..
ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது
வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..
விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..
இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..
நீங்க ஒரு காரை Start பண்றீங்க..
ஆனா அந்த கார்...
Right-ல திருப்பினா - Left-ல போகுது.,
Left-ல திருப்பினா - Right-ல போகுது.,
Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,
பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,
அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..
மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,
காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..
அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..
ஆனா எங்க குருவோ..,
" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "
அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..
அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்..
அப்ப குரு பார்த்துட்டார்
என்ன கேட்டேனா.. ?
" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?
நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "
இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,😜
 
Peut être une image de 1 personne, enfant, position debout et lunettes_soleil
  • கருத்துக்கள உறவுகள்

இன்கமிங் ,அவன்தான் பிரச்சனை பன்றான்

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people sitting, indoor and text

 கொண்டையை, மறைக்க 🍷 மறந்துட்டாங்க. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2023 at 22:41, அன்புத்தம்பி said:

இன்கமிங் ,அவன்தான் பிரச்சனை பன்றான்

 

எனக்கு சிரிச்சு முடியவில்லை இன்னும்.  "இன் கம்மிங்  "அவன் தான் பிரச்சினை 
அது யாருங்க இன் கம்மிங். அவனையிறக்கி விடுங்க...சார்.  லைன் இல் நிக்கிறான்.    மிக தரமான சிரிப்பு ..இப்படியும் அப்பாவிங்களா ? ...பகிர்வுக்கு நன்றி  அன்பு ...

  • கருத்துக்கள உறவுகள்

ஃபரீனா அவர்களின் குரலில் ஆடும் தேனிலா பாடும் தேனிலா

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, motorcycle, outdoors and text that says 'No helmet no problem but please use condom'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 4 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'எந்த மாப்பிள்ளை பார்த்தாலும் எங்க அப்பாக்கு பிடிக்கல.... Lai அப்போ உங்க அப்பா மாதிரி மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதானே...... பார்த்தோம், ஆனா அது எங்க அம்மாக்கு பிடிக்கல......'

அம்மாவுக்கு பிடிச்ச  மாதிரி ஒன்றும், 
அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி ஒன்றும்... பார்க்க வேண்டியது தானே... 😂 😂

  • கருத்துக்கள உறவுகள்

330969046_1172368470067900_7087144783986

  • கருத்துக்கள உறவுகள்

இழந்த பழம் குரலில் இழந்த பழம் உனக்குத்தான் ஏ குங்கும படுங் உனக்குதா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'மனைவி: என்னங்க ஒருபத்துநாளு எங்கஅம்மாவீட்டுல இருந்துட்டு வறேங்க கணவன்::( உள்ளுக்குள்ள சந்தோஷம்) நான் வேணாம்னாகேக்கவாபோறே நீ பிடிவாதக்காரியாச்சே.நீ ஒருமுடிவு எடுத்தீன்னா உன்னமாத்த யாரால யும் முடியாதே நீ யாருபொண்ணு.. மனைவி: அய்யோ ஏங்கஇப்படிபுலம்பு றீங்க நா போகலவிடுங்க கணவன்:: போதும்.'

  • கருத்துக்கள உறவுகள்

இம்புட்டு பெரிய மரத்தை அசால்ட்டா தூக்கிட்டாரே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'Anna Saptiana நான் சாப்பிட்டேன்ம்மா தங்கச்சி... நீ சாப்டியாம்மா..?'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கைபுள்ளறு ஜவுளி கடைக்காரர் ஏங்க நீங்க தினமும் கடைக்கு வற்றீங்க' சீலை எல்லாத்தையும் பார்க்குறீங்க ஆனால் எந்த சீலையையும் எடுக்க மாட்றீங்கலேங்க. கைபுளள கஷ்டமர் அக்கா: நான் தினமும் ரெண்டு சீலை எடுத்துட்டுதான் போறேன் நீங்க பார்க்கலைனா அதுக்கு நான் என்ன பண்ண.'

நீங்க பார்க்கலைனா அதுக்கு நான் என்ன பண்ண.... 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'கைபுள்ளறு ஜவுளி கடைக்காரர் ஏங்க நீங்க தினமும் கடைக்கு வற்றீங்க' சீலை எல்லாத்தையும் பார்க்குறீங்க ஆனால் எந்த சீலையையும் எடுக்க மாட்றீங்கலேங்க. கைபுளள கஷ்டமர் அக்கா: நான் தினமும் ரெண்டு சீலை எடுத்துட்டுதான் போறேன் நீங்க பார்க்கலைனா அதுக்கு நான் என்ன பண்ண.'

நீங்க பார்க்கலைனா அதுக்கு நான் என்ன பண்ண.... 😂 🤣

அடபாவிகளா செய்யிறதையும் செய்து போட்டு 

வீர வசனம் வேறயா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அடபாவிகளா செய்யிறதையும் செய்து போட்டு 

வீர வசனம் வேறயா?

என்ன ஒரு நேர்மை. பொய் சொல்லாத புண்ணியவதி ... 😂
உண்மை சொன்னாலும், பேசுறீங்க. 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

மண்டை ஓட்டின், பயன்பாடுகள் என்ன? 😂

3) முடி வளரவும்..சொட்டை வளரவும் உதவுவது. 😂

4) பேன்களின்  வாழ்விடமாக ௨ள்ளது. 😜

5) கழுத்திலை  பென்ரனாக  மாட்டிக்கலாம். 😃

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மகள்: அமமா எனக்கு நங்க பாரத்த மாப்ள பிடிக்கல... அவரோட பல்வரிசை சரியாவே இல்ல... அம்மா: விடும்மா... கல்யாணத்துக்கப்பறம் அவரு என்ன சிரிச்சுக்கிட்டவே இருக்க போறாரு...!!!'

  • கருத்துக்கள உறவுகள்

Image

எங்கள்  தோட்டத்தில், இயற்கையாக பழுத்த மாம்பழம். 😜 😂 🤣 😋

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

Image

எங்கள்  தோட்டத்தில், இயற்கையாக பழுத்த மாம்பழம். 😜 😂 🤣 😋

என்னப்பா பாகலை மாம்பழம் என்கிறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா பாகலை மாம்பழம் என்கிறாங்க.

இது மாம்பழம்தான். இரசாயன உரம் போட்ட படியால், இப்பிடி வந்திட்டுது. 😜  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா பாகலை மாம்பழம் என்கிறாங்க.

பாகலை மாம்பழம் என்று சொன்ன படியால்தான் இது செய்தியாக வந்திருக்கு பிரியன். .......!  😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.