Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெருசலத்தில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அவர் இந்த தீங்கை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, 46 வயதான குறித்த நபர் சுமார் மூன்று வருடங்கள் அந்த வீட்டில் பணிபுரிந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தாயிடம் சென்று சிறுமி இது குறித்து முறையிட்ட வேளை, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவரைக் கைது செய்வதற்காக ஜெருசலம் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135169/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பிழம்பு said:

ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது கட்டாயம் ஒரு சிங்களவரின்ரை வேலையாத்தானிருக்கும்.:202_dark_sunglasses:

ஏனெண்டால் தமிழ் ஆளாய் இருந்தால் இலங்கையர்  எண்டதுக்கு பதிலாய் இலங்கைத்தமிழர் எண்டு தலையங்கத்திலையே போட்டிருப்பினம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஒரு லாயரா இருக்க வேண்டியவர்....

Edited by alvayan

வங்க தேசத்திலிருந்து நாடுகடத்தப்பட்டு கள்ளத் தோணியில் வந்திறங்கிய காடையர் கும்பலின் வாரிசுகள்!

6-year old girl sexually assaulted by house cleaner in Jerusalem

Foreign worker hired to clean house suspected of performing 'indecent acts' on 6-year old girl while her mother slept.

David Rosenberg, 22/08/16 14:24
Share

Girl descends stairs in Jerusalem apartment building

 Flash90
 
Prosecutors filed charges on Monday against a foreign worker suspected of sexually assaulting a six-year old girl in a home he was hired to clean.

Udisha Priyankara, a 46-year old worker from Sri Lanka living in Jerusalem, was working illegally as a house cleaner, despite a work visa which limited him to serve as a caretaker.

According to the indictment, Priyankara had worked in the home in question for roughly three years. But on August 11th, investigators say, Priyankara performed indecent acts on the family’s six-year old daughter, while her mother slept in a nearby room.

“At one point the six-year old girl approached him as he cleaned the bathroom and chatted with him,” the indictment read. Priyankara then kissed the girl before carrying her off to her bed, where he performed lewd and indecent acts upon her.

The girl quickly pushed him away and ran to alert her mother. At that point the suspect fled the building.

http://www.israelnationalnews.com/News/News.aspx/216759

இதை விட கேவலமா தமிழரில் மிருகங்கள் இருந்தன, இருக்கின்றது, இருக்கும். ஒரு சமூகம் என்றால் அதில் பலதும் பத்தும் இருக்கத்தான் செய்யும் அதற்காக அந்த சமூகத்தையே சாடுவது கேவலம்.

வித்தியா கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்கா வற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
vithya-murder-suspects-720x480.jpg
குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

http://onlineuthayan.com/news/16604

இவர்களும் ஏதாவது கள்ளத்தோணியில்தான் வந்திருப்பார்கள். தமிழர் சமூகம் ரொம்ப யோக்கியமானது - சொன்னால் நாடென்னே உலகமே சிரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

Quote

இதை விட கேவலமா தமிழரில் மிருகங்கள் இருந்தன, இருக்கின்றது, இருக்கும். ஒரு சமூகம் என்றால் அதில் பலதும் பத்தும் இருக்கத்தான் செய்யும் அதற்காக அந்த சமூகத்தையே சாடுவது கேவலம்.

இதைச் சொல்ல முடியாது ஏனென்றால் பிற சமூகம் என்றால் எல்லோரையும் குற்றவாளியாகவும் துரோகியாகவும் பார்க்க பழகிவிட்டோம்

தலைவர் மேதகு பிரபாகரன் கூட பிற இனத்தை  ( ஒட்டுமொத்த) வர்களையும் தன் எதிரியாக பார்த்ததில்லை 

இது வக்காளத்து இல்லை ஒரு பக்கம் மட்டும் யோசித்து தட்டச்சு செய்யும் நபர்களுக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஜீவன் சிவா said:

6-year old girl sexually assaulted by house cleaner in Jerusalem

Foreign worker hired to clean house suspected of performing 'indecent acts' on 6-year old girl while her mother slept.

David Rosenberg, 22/08/16 14:24
Share

Girl descends stairs in Jerusalem apartment building
Girl descends stairs in Jerusalem apartment building
 Flash90
 
Prosecutors filed charges on Monday against a foreign worker suspected of sexually assaulting a six-year old girl in a home he was hired to clean.

Udisha Priyankara, a 46-year old worker from Sri Lanka living in Jerusalem, was working illegally as a house cleaner, despite a work visa which limited him to serve as a caretaker.

According to the indictment, Priyankara had worked in the home in question for roughly three years. But on August 11th, investigators say, Priyankara performed indecent acts on the family’s six-year old daughter, while her mother slept in a nearby room.

“At one point the six-year old girl approached him as he cleaned the bathroom and chatted with him,” the indictment read. Priyankara then kissed the girl before carrying her off to her bed, where he performed lewd and indecent acts upon her.

The girl quickly pushed him away and ran to alert her mother. At that point the suspect fled the building.

http://www.israelnationalnews.com/News/News.aspx/216759

இதை விட கேவலமா தமிழரில் மிருகங்கள் இருந்தன, இருக்கின்றது, இருக்கும். ஒரு சமூகம் என்றால் அதில் பலதும் பத்தும் இருக்கத்தான் செய்யும் அதற்காக அந்த சமூகத்தையே சாடுவது கேவலம்.

வித்தியா கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
வித்தியா கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்கா வற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
vithya-murder-suspects-720x480.jpg
குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

http://onlineuthayan.com/news/16604

ஏன் இப்போது சிங்களத்துக்கு வக்காளத்து வாங்குகின்றீர்கள்? யார் இங்கே தமிழர்கள் எல்லோரும் யோக்கியர் என்று சொன்னார்கள்.அந்த வசனமே பாவிக்கப்படவில்லையே!
கடந்த காலங்களில் ஒருசில குற்ற நடவடிக்கைகளை இலங்கைத்தமிழர்கள் என்றே குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டார்கள்.தங்களுக்கு அப்போது வராத ரோஷம் இப்போது பீறிக்கொண்டு வந்ததன் மர்மம் என்னவோ?
செய்திக்கேற்ப கருத்துக்களைத்தான் முன் வைத்துள்ளார்கள்.யோக்கியத்தனத்தைப்பற்றி யாருமே இங்கு வாய் திறக்கவில்லை என்பதை கவனிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எழுதியதை  புரிந்து கொள்ளும் நிலையில் தமிழர்கள் இல்லையண்ணா

அப்படி இருந்திருந்தால் எமது இனம் இப்படியிராது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விசுகு said:

நீங்கள் எழுதியதை  புரிந்து கொள்ளும் நிலையில் தமிழர்கள் இல்லையண்ணா

அப்படி இருந்திருந்தால் எமது இனம் இப்படியிராது....

உண்மைதான்.

இப்போதெல்லாம் யாழ்களத்தில் விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் போராட்டம் என்ற வார்த்தையை பிரயோகித்தவுடன்.........
ஒரு சிலர் அவர்களின் ஆயுத போராட்டத்தை மட்டுமே முன்னிறுத்த அலைகின்றார்கள்..
விடுதலைப்புலிகள் அரசியல் பேச்சுவார்தைகள் இறுதி வரைக்கும் நாடாத்திக்கொண்டிருந்ததை வக்கிரப்புத்தியால் நினைவுகூர  மறுக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான்.

இப்போதெல்லாம் யாழ்களத்தில் விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் போராட்டம் என்ற வார்த்தையை பிரயோகித்தவுடன்.........
ஒரு சிலர் அவர்களின் ஆயுத போராட்டத்தை மட்டுமே முன்னிறுத்த அலைகின்றார்கள்..
விடுதலைப்புலிகள் அரசியல் பேச்சுவார்தைகள் இறுதி வரைக்கும் நாடாத்திக்கொண்டிருந்ததை வக்கிரப்புத்தியால் நினைவுகூர  மறுக்கின்றனர்.

அதிலும் புலிகளுக்கே

ஆயுதத்தின் வலியையும்  அதன் பலாபலன்களையும் சொல்ல முனைகிறார்கள்

ஆயுதம் என்பது புலிகளின் இறுதி ஆயுதம்

புலிகளால் முடியாதது எவராலும் முடியாது

இனி அது தமிழ் மக்களுக்கும் இறுதி தான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.