Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சலிக்காத தத்துவங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14962645_767617316725089_694059423411127

  • Replies 224
  • Views 44k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

14955837_767723190047835_490616931423391

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான் (Many Girl Friends)

ஆனா கை விட்டுடுவான் (Mokka Wife )

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் (No Girl Friends)

ஆனா கை விடமாட்டான் (Beautiful Wife And Wonderful Machini )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14956503_1817574221818452_66644351890018

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14963169_768960983257389_752012637407252

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

zxveu_226221.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14937255_771289459691208_284328220788596

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15095480_1822871101288764_72088381276892

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15109527_1823312337911307_45705290222796

முகப்புத்தகத்தைத் திறந்தால் ஒரே தத்துவமாக இருக்கு.  நேற்றுப் பிறந்த குழந்தைகள் எல்லாம் தத்துவம் சொல்ல வெளிக்கிட்டிருக்கு. வாழ்க்கையே வெறுப்பா இருக்கு. tw_angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டும் அனுபவிச்சா காணாது பாஸ் ,துன்பத்தை இங்க உள்ளவர்களும் அனுபவிக்கட்டும்  என்ற நல்லெண்ணத்துடனேயே. இணைக்கிறேன் பாஸ்:grin:

15135810_1365374156841123_1172642147752039736_n.jpg?oh=330ac1f04bf48e2259e73eda9aa3a63c&oe=5886DBF7

கடைசி நொடிவரை நம்பிக்கை இழக்காதீர்கள் .. .. அனைத்து நிகழ்வும் கடைசி நேர மாறுதலுக்கு உட்ப்பட்டதே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழுத்து அறுபடத்தான் போகிறது,என்று உறுதி ஆனபின். 'கத்தி கூர்மையாக இருக்க வேண்டும்' என்று வேண்டுவதை தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

கழுத்து அறுபடத்தான் போகிறது,என்று உறுதி ஆனபின். 'கத்தி கூர்மையாக இருக்க வேண்டும்' என்று வேண்டுவதை தவிர வேறு வழியில்லை.

கத்தி    மொட்டையாக.... இருந்தால், கழுத்து  வெட்டுப் பட சான்ஸே...... இல்லை. 
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா அறிவுரையும் சொல்பவர், எந்த தவறுக்கு அறிவுரை சொல்லவில்லையோ அந்த தவறை அவரும் செய்யக்கூடும்,!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெய்யாக நம்பியதால் பொய்யாகி போனது இங்கே பலருடைய வாழ்க்கை..!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcRdpeHei30WBDAsNMXdc1G

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கக் கூடாதது

ஆத்திரமும்

மூத்திரமும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம சொல்லுறது பொய்னு தெரிஞ்சும் நம்மள ரசிச்சா அவ காதலி

நாம சொல்லுறது பொய்னு சொல்றதுக்கு முன்னாடியே நம்மள மிதிச்சா அவ மனைவி

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

15401092_1164040646967127_895975376519869043_n.png?oh=d8e3062054cd0ea761126325be4ca9b6&oe=58B93269

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களின் மனது தர்ம ஆஸ்பத்திரி மாதிரி......உள்ளே  என்ன நடக்கிறது எப்படி நடக்கிறதென்று ஊருக்கே தெரியும்...
ஆனால் பெண்களின் மனது அப்பலோ ஆஸ்பத்திரி மாதிரி...என்னநடக்குது? எப்பிடி இருக்குது என்று யாருக்குமே தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசல்ல கட்டியிருக்கிற நாய் இடை விடாம குலைச்சிகிட்டு இருந்தா அது எஜமானனின் உத்தரவை நிறைவேற்றுவதாய் தான் அர்த்தம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15168797_256913321390252_599901469589636

  • கருத்துக்கள உறவுகள்

 

நைட்டு11மணிக்கு காதலி போன்பண்ணி வீட்டில யாருமில்லைன்னு சொல்ல1f483.png?

உடனேநம்மஆளு
அவவீட்டுக்குபோனான்1f3c3_200d_2642.png?
வீடு பூட்டியிருந்தது1f62c.png?
திரும்பி வந்துட்டான்1f61c.png?1f602.png?1f6b6_200d_2642.png? 

இனி நீ வயசுக்கு வந்து தான் என்ன பிரயோசனம்????????1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15439829_1837575256485015_66445838290566

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.