Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, நந்தன் said:

15747921_801524476667706_286753779306893

பச்சை முடிஞ்சுது போட நந்தன் tw_blush:tw_blush:

On 28/12/2016 at 8:56 PM, குமாரசாமி said:

பண்டைய தமிழர்களின் திறமையை அழகாக அமைதியாக சொல்கிறார். தவறவிடாமல் பாருங்கள்.

 

 

 

காணொளி நன்று ஆனால் இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். தொழில் இரகசியத்தை சொல்லவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சை முடிஞ்சுது போட நந்தன் tw_blush:tw_blush:

காணொளி நன்று ஆனால் இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். தொழில் இரகசியத்தை சொல்லவே இல்லை.

நல்ல வடிவாய்த்தானே சொல்லுறார்.......:grin:
நீங்கள் நாளைக்கு எப்பிடி குழல்புட்டு அவிச்சு அண்ணையை பேய்க்காட்டலாம் எண்ட நினைப்பிலை பார்த்தால் ஒரு கோதாரியும் விளங்காது. tw_blush:
சிந்தனையை ஒருநிலைப்படுத்தவேணும் கண்டியளோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

நல்ல வடிவாய்த்தானே சொல்லுறார்.......:grin:
நீங்கள் நாளைக்கு எப்பிடி குழல்புட்டு அவிச்சு அண்ணையை பேய்க்காட்டலாம் எண்ட நினைப்பிலை பார்த்தால் ஒரு கோதாரியும் விளங்காது. tw_blush:
சிந்தனையை ஒருநிலைப்படுத்தவேணும் கண்டியளோ :cool:

Image result for angry emotions

  • கருத்துக்கள உறவுகள்
Posted

C03C6yDUkAAUQj1.jpg

ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்த படுகின்றன என்று சொல்லும் ---------------------

இதற்கு பெயர் என்ன?? tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15781063_1185873198193363_57139892283817

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோல்டு அடிச்ச ஸ்பெய்ன் பொண்ணே தொப்புள மறச்சிகிட்டு நிக்குது இதுக்கென்ன கேடாம்?

இதுல பாரம்பரியமாம்! துணியாம்! உடையாம்!!

 

C1I6X7BXcAAP6Cx.jpg

 

Posted
On 12/17/2016 at 7:47 AM, ஈழப்பிரியன் said:

 

ஒரு பெண் பிள்ளையை முதலை லபக்கென கவ்வும் காட்சி.

பக்கத்தில் நின்ற பிள்ளைக்கு பைத்தியம் பிடிக்காவிட்டால் புதுமை.

இது அந்த கைப்பைக்கு எடுத்த விளம்பரப் படம்போல இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15823722_688239834691137_175816518684230

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15873092_1205885069494485_30208367235141

  • Like 2
Posted

No automatic alt text available.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14720488_1656544644658423_43520452814028

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

945289_10153340211435665_189162810325129

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15894623_1193716420696447_33515206035046

  • கருத்துக்கள உறவுகள்
Posted

C1hucz1UUAAXqJ4.jpg

அனுபவங்கள் பலவடிவங்களில் இருக்கும்.....:cool:

 

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.