Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 2.6k
  • Views 227.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
சிரிக்க கொஞ்சம் சிந்திக்க கொஞ்சம்...
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான்.😂😂😂
மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.😂😂😂
மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.😂😂😂
'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்.
'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள்.
ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.
எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.
மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள்.
அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.
அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.
இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான்.
மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.
அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி!
அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான்.
இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.
*தத்துவம்:*
*பெண்கள் வாயை மூடி கொண்டு இருந்தாலே பாதி செலவு குறைந்துவிடும்...!
images?q=tbn:ANd9GcRcpdmrnksW1N2L4ThknLj
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of body of water and text that says 'டிசம்பரில் 血ለ ......... ஏப்ரலில்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'அழகான மனைவி அடைந்தவன் அதிர்ஷ்டசாலியா அல்லது அறிவான மனைவி அடைந்தவன் அதிர்ஷ்டசாலியா? என்று பட்டிமன்றத்திலே பேசினார்களே, எந்த அணிஜெயிச்சுது..? "திருமணம் ஆகாதவனே அதிர்ஷ்டசாலி என்று நடுவர் தீர்ப்பு சொல்லிட்டார்..!.."'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, motorcycle and text that says 'இது மனிதர்கள் உணர்ந்து கொள்ள.. மனித காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது..! தெய்வமே எங்கய்யா இருக்க..!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin animé de chat et texte qui dit ’4 "No! She can't come out to play again."’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இன்றைய நிலை அய்யே எப்படி புரன்டு படுத்தாலும் தூக்கம் வர மாட்டங்குதே ஒரே புழுக்கமா இருக்குதே இனிமேலாவது வீட்ட சுத்தி நாலு மரத்த நட்டு வைக்கனும்'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’Salut chérie, je crois que j'ai oublié de fermer le gaz en partant ce matin... T'inquiète j'ai fermé!’

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

Peut être un mème de 3 personnes et texte qui dit ’Salut chérie, je crois que j'ai oublié de fermer le gaz en partant ce matin... T'inquiète j'ai fermé!’

சுவி இவர்கள் என்ன தான் பேசிக் கொள்கிறார்கள்?

On 2/4/2022 at 03:14, suvy said:

Peut être un dessin animé de chat et texte qui dit ’4 "No! She can't come out to play again."’

இதுக்கு வெளியில் நிற்பவர் என்ன சொல்லியிருப்பார்?

சரி சரி கொஞ்சநாள் போனால் அவவாவே தேடி வருவா என்று சொல்லியிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சுவி இவர்கள் என்ன தான் பேசிக் கொள்கிறார்கள்?

கணவன்: அன்பே இன்று காலை நான் வெளியேறும்போது காஸைப் (gas) பூட்ட மறந்துவிட்டேன் .....!

இடையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் குறுக்கிட்டு பரவாயில்லை, நான் பூட்டிவிட்டேன்...... என்கிறார்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைக் கேட்டே கடன் எடுத்தவை ?

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

எங்களைக் கேட்டே கடன் எடுத்தவை ?

நல்ல கேள்வி.இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'முதுமையில் பிள்ளையை இழப்பது இளமையில் மனைவியை இழப்பது குழந்தையில் தாயை இழப்பது'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, beard and text that says 'Frnd 1: எங்கடா போற காலைலயே Frnd 2: ஜிம்முக்கு போயி சைக்கிளிங் பன்னி உடம்ப குறைக்க போறேன் டா Frnd 1: ஜிம்முக்கு போயி சைக்கிள் ஓட்டி உடம்ப குறைக்க வீட்ல இருந்து பைக்ல போற Frnd 2: இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல'

  • கருத்துக்கள உறவுகள்

278095621_2506991826101421_7354421070875572665_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=FFXgo1ZFxKgAX86tmRL&_nc_ht=scontent-cdt1-1.xx&oh=00_AT94OzxZxuWoUqoaUvQIL_3l9derh3RvFCCjJCzWn4fI0Q&oe=62586D25

278091613_2506991422768128_4843647832082418336_n.jpg?stp=dst-jpg_p320x320&_nc_cat=106&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=cUzF0csGOMMAX8gF5zz&_nc_ht=scontent-cdt1-1.xx&oh=00_AT9MpdZvwITRxNiN9JvBhFf3-2qj_NxApfgXfNyJxLGOYA&oe=6257FED6

இடங்கள் மாறலாம் ஆனால் காட்சிகள் மாறவில்லை 😞
அன்றும் (ஏப்ரில் 2009) vs இன்றும் (ஏப்ரில் 2022)......!
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'பிச்சை எடுத்தால் உழைக்க சொல்லி நியாயம் பேசுவார்கள் 重 உழைக்க ஆரம்பித்தால் ஆதரிக்க ஒரு நாதி இருக்காது'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'கோடை காலங்களில் பறவைகளுக்கு குடிநீர் வசதி அமைத்து கொடுங்கள். ஏனெனில் பாவம் அவைகளுக்கு தண்ணீர் விற்பனைக்கு வந்துவிட்டது என்பது தெரியாது'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, barbe, personnes debout et texte qui dit ’CINEMA DONT TOACI இந்த 19 வயது இளைஞர்தான் KGF-2 எடிட்டர்! வயது உஜ்வல் குல்கர்னி மூன்று வருடங்களுக்கு முன்பு அவருடைய பாணியில் KGF பாடலை எடிட் செய்து அப்லோட் செய்திருந்தார். அவரது எடிட்டிங் இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு பிடித்து போக 19 வயதான உஜ்வல் குல்கர்னியை அழைத்து KGF பாகம்2- க்கான டிரெய்லரை கட் செய்யும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அதை பிரமாதமாக செய்துவிடவே மொத்த படத்திற்கான வேலையையும் இயக்குநர் நம்பி இவரிடம் ஒப்படைத்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் இவரது பணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்! /cinemavikatan’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'சாகா வரம் கேட்டானாம் ஒரு அரக்கன்... f/alwzsmle -Rajeev Rajamani ஆண்டவன் அவனை பாலித்தீன் பையா பிறக்க வெச்சிட்டார்...!'

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people and text that says 'எவ்வளவு திட்டுனாலும் வாங்கிட்டு சொல்லுங்க சார்னு சொல்றவனுக்கு மானம், ரோஷம் இல்லனு நெனச்சிடாதீங்க.. அதற்கு பின்னால் அவன் குடும்பநிலை இருக்கலாம்..!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says '/NAWALAPITIYA MEMES முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் ஒன்றை மனதிற்கொள்ளுங்கள் நீங்கள் சுகயீனமுற்றால் மருத்துவமனையில் மருந்து இல்லை. NPM NAVALAHITA MEMES எனவே உங்கள் பாதுகாப்பு உங்க்ள் கைகளில்...'

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இது... ஒருவர், சாதாரணமாக சாப்பிட்ட காசு. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

No photo description available.

இது... ஒருவர், சாதாரணமாக சாப்பிட்ட காசு. 

இதுவே இன்னும் சில மாதங்களில் இருமடங்காகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.