Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100066581695065/videos/5166059356804860  👈

சூழ் நிலையை... புரிந்து, திடீரென்று எடுத்த முடிவால்... ஒரு உயிர் காப்பாற்றப் பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ளு குர் பத ShareChat தலலப்யில் முடி அதிகமாக னடி பின உதிர்ந்ததால் பிளஸ்-1 4 மாணவர் தற்கொலை மேலூர், ஜூலை.31- அருகே கீழவளவை பந்த றும் மம் மேலூர் மத திர நான் தட் மாணவன் YAMIL M MES பெரிய கவரிமான் பரம்பரை... ஒரு முடி உதிர்ந்தாலும் உயிர் வாழ மாட்டாரு...'

தலையில் முடி அதிகமாக... உதிர்ந்தால், மாணவன் தற்கொலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

தலையில் முடி அதிகமாக... உதிர்ந்தால், மாணவன் தற்கொலை.

தலைக்கு வெளியிலையும் இல்லை.தலைக்கு உள்ளேயும் ஒண்டுமில்லை எண்டத நிரூபித்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100002733151513/videos/444779250897235  👈

மனிதன், கொடூரமானவன் என்பதை... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், 
நிரூபித்துக் கொண்டே இருக்கிறான். 😢

அந்த மரத்தில், கூடு கட்டியிருந்த.. எத்தனை பறவைகளை பறக்கின்றன பாருங்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாஜிக் பார்ப்போமா.......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air et texte qui dit ’CET HOMME Ν'Ά PAS DE VOITURE, PAS DE MOTO, NI DE VÉLO, ET POURTANT IL EST TRES HEUREUX. ARRÊTONS DE CROIRE QUE L'ARGENT FAIT TOUT LE BONHEUR.’

இவரிடம் கார், மோடடார் சைக்கிள், சைக்கிள் எதுவும் கிடையாது......ஆனால் எந்த வேலையானாலும் அந்த இடத்துக்கு குறித்த நேரத்தில் சென்று விடுகின்றார்......!  👏  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

ஒளவையார் கூறிய... 60 விடயங்கள். 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தமிழ் தேசியவாதிகள் 40,50 வருடங்களாக செய்யும் செயல் இதுவன்றோ......!😂

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நம்ம தமிழ் தேசியவாதிகள் 40,50 வருடங்களாக செய்யும் செயல் இதுவன்றோ......!😂

 

தமிழ் கூத்தமைப்புக்கு… அருமையான உதாரணம்.
கைக்கு எட்டியதை… தவற விட, சிங்களம்… சுலபமாக தப்பி போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் கூத்தமைப்புக்கு… அருமையான உதாரணம்.
கைக்கு எட்டியதை… தவற விட, சிங்களம்… சுலபமாக தப்பி போகுது.

சிறித்தம்பி! கூத்தமைப்பு ஒரு தரம் இரண்டு தரம் தவற விட்டால் பரவாயில்லை எண்டாவது சொல்லலாம். இது தவற விடுறதையே வாடிக்கையாய் வைச்சிருக்குதெல்லோ இந்த கூத்தமைப்பு.....இதுக்கு மேல என்னத்த சொல்ல?.....என்னத்த செய்ய? :(

இரு நாட்களுக்கு முன் பாலஸ்தினிய சனாதிபதி ஜேர்மனியில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சொன்ன வசனங்கள் தெரியும் தானே?

அதுவும் இஸ்ரேலியர்களின் 50 வருட அட்டூழியங்களை கொஞ்ச வரிகளில் சொல்லி முடித்து விட்டார்.சான்சலர் முகத்தில் ஈயாடவில்லை.வார்த்தையும் வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2022 at 14:50, குமாரசாமி said:

நம்ம தமிழ் தேசியவாதிகள் 40,50 வருடங்களாக செய்யும் செயல் இதுவன்றோ......!😂

 

அருமை.

56 minutes ago, suvy said:

Peut être une image de 2 personnes, moto, plein air et texte qui dit ’La connerie, ça s'explique pas. Faut des exemples. SkK’

ஆளையே காணோம்.
ஆபத்தான பயணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி..👌

IMG-20220825-074922.jpg

சடலத்துடன் ஒரு செல்பி..👍

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.