Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

CITV தொலைக்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CITV தொலைக்காட்சி ஏன் வேலை செய்யுது இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்புடி எத்தினை பேர் ஓசியிலை ரிவி பார்க்க வெளிக்கிட்டுத்திரியுறியள்?ஆ....... :angry: ஓசியெண்டால் பொலுடோலும் குடிப்பியள்

  • கருத்துக்கள உறவுகள்

TTNப் பாருங்கள்

இப்போது விண்டர் காலம் என்பதால் சற்று பிரச்சனை எண்று நினைகிறன்.

தொலைக்காட்சியை போட்டு 30 நிமிடம் சென்ற பின் சனலை மாற்றின் பார்க்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உப்புடி எத்தினை பேர் ஓசியிலை ரிவி பார்க்க வெளிக்கிட்டுத்திரியுறியள்?ஆ....... :angry: ஓசியெண்டால் பொலுடோலும் குடிப்பியள்

வாங்கித்தாங்கோவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TTNப் பாருங்கள்

TTN ம் பார்க்கிறேன் கந்தப்பு

என்னட்ட இருக்கு கறுப்பியக்கா வேனும் என்றால் தாறன்...

ஏனென்றால் என்ரு வீட்டை வேலை செய்யல பாருங்கோ....

பக்கத்து வீட்டுகாரர் தான் பாக்கினம்...

அவங்களுட்ட பாருங்கோ இன்டைக்கு என்ன செய்தி எண்டு போன் பண்ணி கேட்டன் அப்படி உன்றும் விசேடம் இல்லை

எண்டாங்கள்..அட இணையத்தில வந்து பார்த்தால் கொலை கொலை குண்டு வெடிப்பு எண்டு கிடக்கு..

பார்த்தியளே எங்கட புலம் பெயர் சனத்தின்ர விழிப்பு எப்படி இருக்கெண்து..கோலங்களில இண்டைக்கு

அடுத்த என்ன கட்டம் வந்ததென்றால் மறித்து வைத்து கதை அளப்பினம்...

ம்..ம்..எங்க போயு சொல்ல...

கோதாரி விழுந்தது, யாருக்குத் தெரியும், நாலை உண்டியலான் இதையும் "பிலி...புளீ" சாயம் பூச மாட்டான் என்று!!!!!..... "நாயுக்கு எங்கை அடித்தாலும், முன்னங்காலைத் தூக்குமாம்", அப்படி உண்டியலானுக்கும் எல்லாம் பிலி...புளி தான்!!

. மருண்டவனுக்கு ................!!!!!!!!!!!!!!!!!!

இதென்ன தாயகத்தில் தான் ரூபவாகினி பார்க்க அன்ரனாவை போட்டு சுத்து சுத்தெண்டு மாதிரிய்ள்ளோ இங்க சொல்லிறியள். அவங்கள் களைச்சுப்போய் நிற்பாட்டி போட்டினம்

இப்போது விண்டர் காலம் என்பதால் சற்று பிரச்சனை எண்று நினைகிறன்.

தொலைக்காட்சியை போட்டு 30 நிமிடம் சென்ற பின் சனலை மாற்றின் பார்க்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓசியில் பார்ககமுடியாது காட் வாங்குஙகள் நல்ல செய்திகளை வழங்கும் ஐரோப்பாவின் முதலாவது தொலைக்காட்சி?

ஓசியில் பார்ககமுடியாது காட் வாங்குஙகள் நல்ல செய்திகளை வழங்கும் ஐரோப்பாவின் முதலாவது தொலைக்காட்சி?

உங்களுக்கு வானொலிக்கு தடை என்றால் நாய்.பி.சி தொலைக்காட்சியை புதிதாய் தொடங்கலாம்தானே

மீண்டும் கட்டண சேனலாக மாற்ற போகின்றார்கள் என்று நினைக்கின்றேன். Hotbird செய்மதியூடாக பார்க்க முடியாவிடினும் SKY இருந்தால் பார்க்க முடிகின்றது

இதென்ன தாயகத்தில் தான் ரூபவாகினி பார்க்க அன்ரனாவை போட்டு சுத்து சுத்தெண்டு மாதிரிய்ள்ளோ இங்க சொல்லிறியள். அவங்கள் களைச்சுப்போய் நிற்பாட்டி போட்டினம்

அந்தக் காலத்தில் தாயகத்தில் இருந்த போது அன்ரனாவை சுத்திச் சுத்தி டீவி பார்த்தது ஒரு நல்ல சுகமான ஒரு அனுபவம்! அன்ரனாவை சுத்த ஒருவர், டீவியை அவதானிக்க ஒருவர், இருவரையும் ஒன்றினைத்து communicate பண்ணும் மூன்றாமவர் என்று முசுப்பாத்தியாய் இருந்தது. ஆனால் அன்ரனா கரண்ட் கம்பியில் பட்டு தாயகத்தில் அகாலமரணம் அடைந்த பல சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இவ்வகையில் பார்த்தால் கேபில், மற்றும் சட்டர்லைட் மூலம் டீவி பார்க்கும் நாங்கள் கொடுத்து வைத்தனாங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் கட்டண சேனலாக மாற்ற போகின்றார்கள் என்று நினைக்கின்றேன். Hotbird செய்மதியூடாக பார்க்க முடியாவிடினும் SKY இருந்தால் பார்க்க முடிகின்றது

அது சரிபாருங்கோ!எங்கடை முக்கிய குறிக்கோளுக்கு நீங்கள் பதில் சொல்லேல்லை.ஓசியாய் அங்கை பார்க்கேலுமோ.அப்பிடி அங்கை(28பாகை) ஓசியெண்டால் சட்டியை அப்பப்ப சுழட்டிச்சுழட்டி பார்க்கலாமெல்லே.13க்கும்28க்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரிபாருங்கோ!எங்கடை முக்கிய குறிக்கோளுக்கு நீங்கள் பதில் சொல்லேல்லை.ஓசியாய் அங்கை பார்க்கேலுமோ.அப்பிடி அங்கை(28பாகை) ஓசியெண்டால் சட்டியை அப்பப்ப சுழட்டிச்சுழட்டி பார்க்கலாமெல்லே.13க்கும்28க்கு

ம் கனக்க வித்தியாசமில்லை.நாங்கள் 57க்கே முயற்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறம்.

ஏனுங்கோ அப்பப்ப சட்டியை சுழட்டி சுழட்டி பாக்கறிங்கள். பேசாமல் ஒரு தானாக திரும்புறதுக்கு ஒரு இயந்திரத்தை பூட்டிட்டு அதற்கு ஒரு ரிமோட் கொன்ரோல் யும் வையுங்க குமாரசாமி

சும்மா சும்மா சுழட்ட கைதான் வலிக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ அப்பப்ப சட்டியை சுழட்டி சுழட்டி பாக்கறிங்கள். பேசாமல் ஒரு தானாக திரும்புறதுக்கு ஒரு இயந்திரத்தை பூட்டிட்டு அதற்கு ஒரு ரிமோட் கொன்ரோல் யும் வையுங்க குமாரசாமி

சும்மா சும்மா சுழட்ட கைதான் வலிக்கும்

ஆ....அப்படியா?எனக்கு தெரியாமல் போய் விட்டதே! தகவலுக்கு நன்றி கறுப்பி அம்மணியாரே. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது விண்டர் காலம் என்பதால் சற்று பிரச்சனை எண்று நினைகிறன்.

தொலைக்காட்சியை போட்டு 30 நிமிடம் சென்ற பின் சனலை மாற்றின் பார்க்கவும்

சனலை எதற்கு மாற்றுவது எண்டு சொன்னா இன்னும் புண்ணியமாப் போகும் B)

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....அப்படியா?எனக்கு தெரியாமல் போய் விட்டதே! தகவலுக்கு நன்றி கறுப்பி அம்மணியாரே. :D

குமாரசாமி சார் உந்தக் கறுப்பி அக்கா கூட கவனமா இருங்க. எடுத்ததுக்கெல்லாம் உங்களை அது வாங்கித் தா இது வாங்கித் தா என்றாங்க. கவனம் அப்புறம் லண்டனையே வாங்கித் தா என்றிடப் போறாங்க. :icon_idea:

கறுப்பி அக்காக்கு ஓசி என்றால் ரெம்ப பிரியமாம். :D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி சார் உந்தக் கறுப்பி அக்கா கூட கவனமா இருங்க. எடுத்ததுக்கெல்லாம் உங்களை அது வாங்கித் தா இது வாங்கித் தா என்றாங்க. கவனம் அப்புறம் லண்டனையே வாங்கித் தா என்றிடப் போறாங்க. :icon_idea:

கறுப்பி அக்காக்கு ஓசி என்றால் ரெம்ப பிரியமாம். :lol::lol:

ம்...என்னைப்பத்தி நெடுக்கருக்கு தெரியேல்லை போல இருக்கு.கறுப்பி இல்லை சிவப்பி வந்தாலும் என்னட்டை உச்சேலாது காணும்.உந்த விசயத்திலை நான் பழம் திண்டு கொட்டை போட்டவனாக்கும். ;) அது சரி மூக்கி இப்ப ஒரு நாயோடை திரியிறா.அவவை மாதிரித்தான் அவவின்ரை நாய்க்கும் முழு விசரோ?

நடாக்கு ஏதோ தலையில் பிரச்சனையாம் :P

அது சரிபாருங்கோ!எங்கடை முக்கிய குறிக்கோளுக்கு நீங்கள் பதில் சொல்லேல்லை.ஓசியாய் அங்கை பார்க்கேலுமோ.

இலவசமாக என்றால் Hotbird செய்மதியூடாக தற்போதைக்கு தீபம் தொலைக்காட்சி இலவசமாக பார்க்கலாம். :unsure:

CITV நிற்பாட்டினவுடன் பல வீடுகளில் ஒரு தமிழ் தொலைக்காட்சியும் இல்லை. தங்கடை தொலைக்காட்சியை பார்த்து விட்டு அங்கத்தவரை பிடிக்கலாம் என்று திறந்துவிட்டிருக்கினம்.

இது ஒரு ஏமாற்றுத்தனம். உறவுகளே யோசியுங்கள்

இலவசமாக என்றால் Hotbird செய்மதியூடாக தற்போதைக்கு தீபம் தொலைக்காட்சி இலவசமாக பார்க்கலாம். :unsure:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Cee(I)TV Tamil has been replaced by a testcard on Eutelsat Hotbird: 11.727, Vertical, SR 27.500 and fec 3/4. The reason is unknown and we are awaiting details about the reason behind. It is expected that the channel will return again on Hotbird. It is still possible to watch the channel on Astra 2A (28,5 degree East): 11.426, Vertical, SR 27.500 and fec 2/3. On this satellite the channel is known under the name "South For You", and the channel is encrypted.

Source: Media World

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

28 பாகையில் இலவசமாக ஒளிபரப்பப்படுகின்றதாம்.

channel -Cee(i) tv

sat -Astra 2 18.2e

frequency -11426

polarity -Ve

symbolrate -27500

location -EAST

South for you என்கின்ற பெயரில் வருகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.