Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16105733_1841760869416312_25115390036837

  • Replies 268
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரணக்கொடூரம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலை என்ன என்பதை யாராவது விபரமாக எழுதினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

16195716_1881548881871116_5522380715786116114819_1881549118537759_44781652796747V

 

ஏழைகளின் குடிசைகளுக்கு தீ வைத்துவிட்டு ஓடும் ரவுடி பெண் போலீஸ் என்று அங்கு வசிக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிரிங்க பிளீஸ்.. tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

 

16298500_10206396184783212_7948734333817

  • கருத்துக்கள உறவுகள்

மினி அம்மா அரசு இலவச சேவை எண்களின் விபரம் ..

pol.jpg

தீக்காயத்திற்கு 108
தீ அணைக்க 101
தீ வைக்க 100

பொதுமக்கள் உடனுக்குடன் அழைத்து பயனடையுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்..

வாழ்க அண்ணா நாமம் ! வாழ்க எம்.ஜி.ஆர். நாமம்! வளர்க மக்களுக்கு நாமம் !

சின்னம்மாவாகிய நான் ..சில்லரைகளுக்காவே நான் ..tw_dizzy:

டிஸ்கி :

ஏம்பா பீட்டா மற்றும் அனிமல் வெல்பேர் போர்டு ஹிந்தியா .. அந்த காளையை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிபோட்டு .. போலீஸை  சேர்த்து போடுங்கப்பூ .. உங்களுக்கு புண்ணியமா போகும் ..:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

16143280_929021857234437_639010676924542

55 minutes ago, இசைக்கலைஞன் said:

 

தமிழ்நாட்டு காவல்துறையில் இருக்கும் சில தமிழின விரோத தமிழரல்லாத விஷமிகளின் காடைத் தனத்தை, தீவைப்பு பயங்கரவாதத்தை நேரடியாக கண்டிக்க வக்கில்லாத கமலஹாசன் போன்றவர்களும், ஊடகவியலாளர்களும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் எந்தவொரு தகுதியும் இல்லாதவர்கள்.

இந்தக் காவல்துறை காடையர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்காவிட்டால், காவல்துறையை இனி யாரும் நம்பப்போவதில்லை, மதிக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C29KyvKWEAIavYc.jpg

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி: தேசிய மனித உரிமை..

C29zK2DUQAAmK-G.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

16114862_1776973359292007_14844594615629

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளைகளுக்கு பூஜை

திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு

அடுத்த வெற்றி!...... ஜல்லிக்கட்டு தொடர்பான, 2 அறிவிக்கைகளை வாபஸ் பெற்றது மத்திய அரசு!

டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட 2 அறிவிக்கைகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடைபெற்ற போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதையடுத்து டெல்லி விரைந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசரச்சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஜல்லிக்கட்டுக்க அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டம் நேற்று தமிழக சட்டசபையில் சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் 2011 மற்றும 2016ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 2 அறிக்கைகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது 2011ஆம் ஆண்ட காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டு அப்போதைய மத்திய அரசால் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை பயன்படுத்த முடியாமல் போனது. எனவே, தமிழக கோரிக்கையை ஏற்று 2016ஆம் ஆண்டு பாரம்பரிய கலாச்சார விழாவாக ஜல்லிக்கட்டை நடத்தலாம் என கூறி மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிக்கையை எதிர்த்து பீட்டா போன்ற அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த 2 அறிவிக்கைகளையும் தற்போது திரும்பப்பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மனு நாளை தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ஜல்லிக்கட்டு நடத்த இனி எந்த தடையும் இருக்காது என கூறப்படுகிறது.

நன்றி தற்ஸ்  தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im FreienBild könnte enthalten: eine oder mehrere Personen, Sportler, Personen, die stehen, Personen gehen spazieren und im Freien

1 பந்துக்கு 6 ஓட்டம்.....விறு விறுப்பான கட்டத்தில்.... :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவல் துறையின்,  செயலை தோலுரித்த  CNN News!

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கிற பிள்ளைகள் பாவங்கள்.எவ்வளவு கொடுமைப்படுதுகள்..அவற்றைப் பார்த்த பின் இப்படியான விளையாட்டுகளுக்கு ஆதரவு வளங்க மனம் வருதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை மீனவர்கள் வசிக்கும் நடுகுப்பத்தில் காவல் துறை
அட்டூழியம், வீடு புகுந்து பொருட்களை உடைத்து தீவிரவாதி எனும் பெயரில் கைது நடவடிக்கை செய்வதாக தகவல் வந்துள்ளது.
கோவிலில் தூங்கிக்கொண்டிருக்கும் வயதானவர்கள் அடித்து குண்டுக்கட்டாக இழுத்துச்செல்லும் போலீஸ் ......

 

  • கருத்துக்கள உறவுகள்

16174641_793469247486720_431008577281437

On 1/24/2017 at 8:37 PM, இசைக்கலைஞன் said:

 

பேசாமல் இந்தாளையே அடுத்த முதல்வரா நிக்க வைக்கலாம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 6 Personen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 2 Personen, Text

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்களப்பா..:D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.