Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதத்தில்.... தந்தி தொலைக் காட்சியின் தலைமை செய்தியாளர் "ரங்கராஜ் பாண்டே" 
யாழ்ப்பாணத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு,    ஆதரவான போராட்டத்தையும் 1:20 வினாடியில்   குறிப்பிடுகின்றார். 
இதில்... மூத்த  சட்டத்தரணி, திரு விஜயன்... அடுத்து மத்திய அரசு உடனே.... இதனை, தீர்க்கக் கூடிய சட்டப்  பிரிவுகளை, தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். 
இன்று... காலை 10: 30 மணியளவில்  தமிழக முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம், பிரதமர்  மோடியை சந்திக்கின்றார்.

  • Replies 268
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

யாழ்ப்பாணம் நல்லூரில்.... ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவான  ஆர்ப்பாட்டம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, im Freien und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C2g6oVjVEAAGI3S.jpg

17 hours ago, குமாரசாமி said:

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக வரலாறில்லை!

பலமே வாழ்வு பலவீனமே மரணம்!

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜல்லிகட்டிற்கு காளையின் ஆதரவு!!!  tw_dizzy:

நன்றி  :

புதிய தலைமுறை ரீவி

 

டிஸ்கி :

ஏறு தழுவுதல் நாயகனே !! நேரடியாக களத்தில்!! .. சூப்பரோ சூப்பர்!!:cool:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்


உச்சத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரீனாவில் ஆதார், வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்த மக்கள்!

Jallikkattu protesters threw away adhar, voters IDs

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் அடுத்த கட்டமாக, பல ஆயிரம் மக்கள் தங்கள் ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்தனர். சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை மாணவர்கள் - இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒருமித்த ஆதரவை அளித்துள்ளனர்.

இன்று மூன்றாவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நடக்கும் இந்தப் போராட்டத்தில், அடுத்த கட்டமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கிழித்தும் வீசி எறிந்தும் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். 'தமிழர் உணர்வை, பண்பாட்டை மதிக்காத மத்திய அரசின் அடையாளங்கள் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை', 'இனி நாங்கள் இந்தியர் இல்லை... தமிழர் மட்டுமே..' என்ற கோஷங்களோடு அந்த அட்டைகளை வீசி எறிந்துவிட்டனர். இதுவரை வேறு எந்தப் போராட்டங்களின்போதும் பொதுமக்கள் இப்படி அடையாள அட்டைகளை வீசி எறிந்ததில்லை. இதுபோன்ற உணர்ச்சி மிகுந்த போராட்டத்தைப் பார்ப்பதும் பங்கேற்பதும் இதுவே முதல் முறை என்றனர் வந்திருந்த பலரும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

டிஸ்கி :

யாரும் மத்திக்கு இனி வரி செலுத்துவதில்லை என்று உறுதி எடுப்போம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

16142410_1742929126001161_19118474251359

tw_dizzy:

 

:D:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தம்பி இசை

பலரதும்கேலிப்பேச்சுக்கள் உட்பட

எதையும்  பொருட்படுத்தாது

உங்களது நேரத்தை அதிகளவில்   இந்த பகுதியில்  தொடர்ந்து செலவளித்து வருகிறீர்கள்

அதற்கொரு குறியுண்டு

அதற்கான பலன்  நிச்சயம்கிடைக்கும்

ஒளிமயமான எதிர்காலம்  கண்களில் தெரிகிறது

தொடருங்கள்

உங்களதுநேரத்துக்கு நன்றி  சொல்லி  தள்ளி  நிற்கமாட்டோம்

உங்களுடனிருப்போம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

16174655_813599378793549_714984900026460

  • கருத்துக்கள உறவுகள்

16114278_1746111955627943_29149157991575

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

15977361_2028668667359894_67531131890584

  • கருத்துக்கள உறவுகள்

16105648_1270968346295934_71429181542400

  • கருத்துக்கள உறவுகள்

16177787_1305748366153174_39718425605087

16142626_1860866770792086_61155746914966

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழரசு said:

15977361_2028668667359894_67531131890584

கிந்தியன் தீர்க்க தரிசனதோடு  சரியாகத்தான் செயல்பட்டு இருக்கான் .. அதாவாது காட்சி படுத்த பட கூடாத பட்டியலில் காளை இனத்தை சேர்த்துவிட்டது ..அதாவது காளை காட்டு விலங்கு.... உயிரியல் பூங்காவில் வைத்து விடலாம் வண்டலூர் உயிரியல் கண்காட்சி மாதிரி ..! ஒரு வேளை  நாளை  இல்லை மறுநாள் அந்த தமிழக காளை இனம் ... அழிக்கபடும் போது காளை  இனம் கட்டாயம் உயிரியல் கண்காட்சியில் தான் வந்து நிற்கும்  சிங்கம் புலி மாதிரி ... தீர்க்க தரிசியின் பார்வையை பாராட்டுவம்.. அப்போ நாட்டு பசு தானா கன்றை ஈனுமா ..? பசுவையும் சேர்க்க வேண்டியது தானே ? ஆண்  இல்லாமல் பெண் குழந்தை பெற இயலுமா அட மூதேவிங்களா ..?

டிஸ்கி:


காளைகளை தடை செய்து புலிகளை வீதியில் விட்ட கிந்திய அரசுக்கு மிக்க நன்றி.. குறிப்பாக பீட்டாவுக்கு... தமிழனாக ஒன்றிணைத்தமைக்கு ..!  இனிமே ரீவி விவாதத்திற்கு மேலும் பொது தளத்திற்கு வர வேண்டாம் .. !! கழுவி கழுவி ஊத்துவது ஓல்டு பேசன் ..! உங்களின்ட மேலே ஊத்துவதுதான் நியு பேசன்..!!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் இல்லாதவர்கள் 52:00 நிமிடங்களில் இருந்து பாருங்கள். கண்ணீரை வரவழைத்துவிட்டது. tw_dissapointed:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஜல்லிக்கட்டுக்காக உலகமெங்கும் கொதித்தெழுந்த தமிழர்கள்

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா .....

Bild könnte enthalten: 1 Person, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TN draft ordinance seeks amendment to Prevention of Cruelty to Animals Act

மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில்.... மாநில திருத்தத்துக்கான,  
அவசர சட்டம் கொண்டுவரப்படும் என,  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

:117_eyes:டெல்லியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பும் அடுத்து நடக்கப் போவதும்... 

tw_cookie:1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்டம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான பொதுப்பட்டியலில் இருக்கிறது. 
tw_cookie:தற்போது இந்த மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. 
tw_cookie:மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் மிருகவதை தடுப்புச் சட்டம் இருப்பதால் மாநிலங்களும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்றஅடிப்படையில் தமிழக அரசு இத்திருத்தத்தைக் கொண்டு வருகிறது. தமிழக அரசு கொண்டு வரும் இத் திருத்தம் அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட உள்ளது. 
tw_cookie:இந்திய அரசியல் சாசனப்படி இந்த வரைவு அவசர சட்டம் முதலில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 
tw_cookie:மத்திய அரசு தம்முடைய பரிந்துரையுடன ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். 
tw_cookie:அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்து உத்தரவு பிறப்பித்த பின்னர் அதன் அடிப்படையில் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பிப்பார்.

-தற்ஸ் தமிழ்.-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Menschenmasse und Text

யாழ் இணையத்துக்கு... நன்றி. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.