Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் அச்சுறுத்தலால் மக்கள் இடம்பெயர்வு.

Featured Replies

வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் அச்சுறுத்தலால் மக்கள் இடம்பெயர்வு.

சிறிலங்காப் படையினரின் அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டம் புளியங்குளம், மகிழங்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அப்பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளை அண்டிய சேமமடு, பன்றிக்கெய்தகுளம், புளியங்குளம், மகிழங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் படையினரின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகத் தமது வாழ்விடங்களை விட்டு பல்வேறு இடங்களிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

-Puthinam-

வவுனியாவில் பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஒழுங்கைகைகளை படையினர் மாலை 6 மணியுடன் மூடிவிடுகின்றனர். மீண்டும் காலை 6 மணிக்கு தான் திறந்துவிடுகின்றனர்.

அதாவது வவுனியாவில் நிறைய விடயங்கள் நேரடியாகவும், திரைமறைவிலும் நடப்பது அடுத்த போர்க்களம் இங்குதான் திறக்கப்படப் போகிறது என்பதைச் சாடை மாடையாகச் சொல்கிறதா?

ஐயா குறுக்ஸ்-Lane No 1

நெடுக்ஸ்-Lane No 2

சாணக்கியன்-Lane No 3

ஆட்டுப்பால் அத்தாஸ்-Lane No 4

வன்னிமைந்தன்-Lane No 5

தாளா-Lane No 6

சோழன்-Lane No 7

வடிவேல்- Lane No 8

ON YOUR MARK

SET

READY

GO----> DISHOOM!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கமோன் வடிவேல் கமோன்! Fast! Fast! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இந்த தமிழ கறள் அறசியல் ஆய்வுகளை படிக்கிறதையே கைவிட்டாச்சு. புலம்பெயர்ந்த பித்தர்கள் அலட்டிட்டே இருப்பாங்க. அவங்கள் எதையும் தீர்மானிக்கிற அளவில சரியா சிந்திக்கிற நிலையிலும் இல்ல.ஆக ஒரு சில ஆங்கில ஆய்வுகள் மட்டும் படிச்சாப் போதும். அநாவசியமா துரோகி எனவும் பதிலுக்கு பன்னாடை எனவும் நமக்கு சரிவராதப்பு. :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்படி சொல்லிப்போட்டீங்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

wdg2u1tery2t8tr821r12

wdg2u1tery2t8tr821r12

ஐயா வசந்தன்1,

நீங்கள் ஏதோ செய்தியைச் சொல்ல வாறீங்கள். அது என்னவென்று தான் எமக்கு விளங்குதில்லை. சங்கேத பாசைகளில் கருத்தாடுமளவிற்கு யாழ் கள நண்பர்கள் இன்னும் பக்குவப்படவில்லை. கீழே உள்ள இணையத்தளத்திற்கு சென்று தமிழில் தட்டச்சு செய்யமுடிகின்றாதா என முயற்சித்துப் பாருங்கள். நன்றி!

யுனிக்கோடில் தமிழில் எழுதி ஒட்டுதல்

  • கருத்துக்கள உறவுகள்

கிறிக்கெற் உலகப் பந்தயம் முடியும் மட்டும் தொடங்காவிட்டால் நல்லது. அதுக்குள்ளை தொடங்கீட்டால் இரண்டையும் மாறி மாறிப் பார்க்கிறது கொஞ்சம் கஸ்டமாப் போயிடும்.. :icon_idea:

அது சரி கிருபன் இந்த முறை யாரு கிண்ணத்தைச்சுருட்டுவாங்க. சிறீலங்காவா இருக்குமோ. என்ன தான் அடிபிடி எண்டு நாம கதைத்தாலும் கிறிக்கட் என்று வரும் போது ஏதோ ஒரு உள் உணர்வொன்று எங்களை சிறீலங்காவுக்கு சப்போட் பண்ண தூணுது. அப்ப இதை எண்ணெண்டு சொல்லுறது. பாசம் எண்ணு சொல்லுறதா இல்லை பக்கத்துவீட்டுக்காரன் எண்டு சொல்லுறதா. ஒண்ணுமே புரியுதில்லைங்க. :icon_idea:

சாரி. நாம சிறிலங்காவிற்கு சப்போட் பண்ணுறதில்ல.. இந்தியாதான் ஜெயிக்கணும்.. அதுவும் பக்கத்து நாடுதானே.. அங்கு தமிழர்கள் மானம், மரியாதையோடு வாழ்கின்றனர்; இரண்டாம் தரப் பிரஜைகளாக "பீல்" பண்ணுவதில்லை.. சிறிலங்காவில் அப்படியல்லவே..

ஐயா குறுக்ஸ்-Lane No 1

நெடுக்ஸ்-Lane No 2

சாணக்கியன்-Lane No 3

ஆட்டுப்பால் அத்தாஸ்-Lane No 4

வன்னிமைந்தன்-Lane No 5

தாளா-Lane No 6

சோழன்-Lane No 7

வடிவேல்- Lane No 8

எதன் அடிப்படையில் ஒழுங்கைகள் வழங்கப்பட்டுள்ளது?

இவ்வளவு கஸ்டப்பட்டும் எனக்கு 3ம் ஒழுங்கை தானா?

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்! :angry:

சென்ற ஆண்டு சிரிலங்கா கிரிக்கட் சபைக்கு வருமானம் நாற்பது மிலியன் டொலர்கள். இந்தப் பணத்தில் ஒரு பகுதியாவது தமிழரை அழிக்க உபயோகப் படுத்தியிருப்பார்கள் என்பது நிச்சயம். இதன் பிறகும் சிரிலங்கா வெல்ல வேண்டும் என்பதனையோ அதைப் பார்க்க வேண்டும் என்றபதனையோ நினைத்தால்.......?????

ஈழத்திலிருந்து

ஜானா

நாங்க இந்த தமிழ கறள் அறசியல் ஆய்வுகளை படிக்கிறதையே கைவிட்டாச்சு. புலம்பெயர்ந்த பித்தர்கள் அலட்டிட்டே இருப்பாங்க. அவங்கள் எதையும் தீர்மானிக்கிற அளவில சரியா சிந்திக்கிற நிலையிலும் இல்ல.ஆக ஒரு சில ஆங்கில ஆய்வுகள் மட்டும் படிச்சாப் போதும். அநாவசியமா துரோகி எனவும் பதிலுக்கு பன்னாடை எனவும் நமக்கு சரிவராதப்பு. :lol::icon_idea:

நல்ல கருத்தை நயமுடன் உரைக்கும்,

நல்லவன், நாவலன், நண்பன் - நெடுக்கு!

நாய்கள் குரைக்கும், நரிகள் ஊளையிடும்,

இதற்கெல்லாம் நீங்கள் அசரலாமோ - நெடுக்கு?

நாலுபேர் நடுவில் தனியே எதிர்த்து நிற்கும்

வீரத் தமிழன் நீங்கள் சோரலாமோ - நெடுக்கு?

நல்ல கருத்து சிறுபான்மையாய் தனித்து நின்றாலும்

சமுகம் நலம் பெற எடுத்துக்கூற வேண்டாமோ - நெடுக்கு?

விசர் ஆஸ்பத்திரிக்குள் போன மாதிரி ஒரு "பீலிங்" வந்தது.. B)

விசர் ஆஸ்பத்திரிக்குள் போன மாதிரி ஒரு "பீலிங்" வந்தது.. B)

ஒருவர் குரைத்து விட்டார் :icon_idea:

இன்னும் சிலர் குரைப்பார்கள் :lol:

ஆனாலும் நிலவு இன்னும் வானத்திற்கு வரத்தான் செய்கிறது! :lol:

அதாவது வவுனியாவில் நிறைய விடயங்கள் நேரடியாகவும், திரைமறைவிலும் நடப்பது அடுத்த போர்க்களம் இங்குதான் திறக்கப்படப் போகிறது என்பதைச் சாடை மாடையாகச் சொல்கிறதா?

ஐயா குறுக்ஸ்-Lane No 1

நெடுக்ஸ்-Lane No 2

சாணக்கியன்-Lane No 3

ஆட்டுப்பால் அத்தாஸ்-Lane No 4

வன்னிமைந்தன்-Lane No 5

தாளா-Lane No 6

சோழன்-Lane No 7

வடிவேல்- Lane No 8

ON YOUR MARK

SET

READY

GO----> DISHOOM!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கமோன் வடிவேல் கமோன்! Fast! Fast! :icon_idea:

எதன் அடிப்படையில் ஒழுங்கைகள் வழங்கப்பட்டுள்ளது?

இவ்வளவு கஸ்டப்பட்டும் எனக்கு 3ம் ஒழுங்கை தானா?

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்! :angry:

ஐயா சாணக்கியன்,

நீங்கள் ஓர் அப்பாவி போல் உள்ளது. நீங்கள் முன்பு பாடசாலையில் ஓட்டப்பந்தயங்களில் கலந்தது கிடையாதா? முதல், கடைசி ஒழுங்கைகளில் ஓடினால் நீங்கள் சீட் (அலாப்புதல்) செய்ய முடியாது. ஏதவது சீட் செய்தால் இலகுவில் கண்டுபிடித்து விடுவார்கள். நடுஒழுங்கையும் ஆபத்தானது. இருமருங்கும் ஓடுபவர்கள் உங்களை சீண்டக்கூடும்! ஆனால் ஒழுங்கை 3, 6 இல் ஓடும் போது என்ன சுகமென்றால் நீங்கள் அருகில் ஓடுபவரை உடம்பால் இடித்தால் அல்லது கால்த்தடம் போட்டு விழுத்தினால் அல்லது காறித் துப்பினால் அல்லது கெட்டவார்த்தையால் திட்டினால் கூட ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. அடுத்தமுறை ஒலிம்பிக் பந்தயம் பார்க்கும் போது கவனித்துப் பாருங்கள் எந்த ஒழுங்கையில் ஓடுபவர்கள் பதக்கம் பெறுகின்றார்கள் என்று. வேள்விக்கு கொண்டு வந்த கிடாய் ஆடு மாதிரி யாராவது அப்பாவிகளைத்தான் முதல், இறுதி ஒழுங்கைகளில் விடுவார்கள். இதெல்லாம் நாம் புத்தகத்தில் படித்து அறிந்த விடயங்கள் அல்ல. நடைமுறை வாழ்வில் கண்டுபிடித்து வெற்றி பெற்ற நுணுக்கங்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்யாழ்களம்!

100mfinalathensgatlinvj2.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கத்தின் குகையில் நரிகளுடன் சேர்ந்திருந்து நாறின எலும்பு சூப்புபவர்களே உங்கள் கருத்துக்கள் எல்லாம்...............

கு சா தாத்தா படத்தை தெளிவாய் போடுங்கோவன் இப்படி முக்கியமான படத்தை இப்படி சின்ன்னதாக போட்டால்??????

0419.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் குரைத்து விட்டார் :lol:

இன்னும் சிலர் குரைப்பார்கள் :lol:

ஆனாலும் நிலவு இன்னும் வானத்திற்கு வரத்தான் செய்கிறது! :D

இங்கிலாந்தில் வருகின்ற நிலவு சிங்கத்தின் குகை இருக்குமிடத்தைவிடப் பெரிதாக வரும்.. எஜென்சிக்கு காசு கொடுத்து (அவன் ஏமாற்றாவிட்டால்) வந்து பார்க்கின்றதுதானே.. <_< அத்தோடு இங்கு புற்றுக்குள் ஒளிந்திருக்கும் நண்பனையும் தேடித் தடவிப் பார்க்கலாம்.. :lol::lol::lol:

கு சா தாத்தா படத்தை தெளிவாய் போடுங்கோவன் இப்படி முக்கியமான படத்தை இப்படி சின்ன்னதாக போட்டால்??????

0419.gif

busyboyez9.gif

யாரடா அவங்கள், நம்மைக் கேட்காமல் நாம செய்யும் உள்வீட்டு இரகசியங்களை நடுத்தெருவுக்கு கொண்டிவந்து படம் காட்டிறது? <_<:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சாணக்கியன்,

நீங்கள் ஓர் அப்பாவி போல் உள்ளது. நீங்கள் முன்பு பாடசாலையில் ஓட்டப்பந்தயங்களில் கலந்தது கிடையாதா? முதல், கடைசி ஒழுங்கைகளில் ஓடினால் நீங்கள் சீட் (அலாப்புதல்) செய்ய முடியாது. ஏதவது சீட் செய்தால் இலகுவில் கண்டுபிடித்து விடுவார்கள். நடுஒழுங்கையும் ஆபத்தானது. இருமருங்கும் ஓடுபவர்கள் உங்களை சீண்டக்கூடும்! ஆனால் ஒழுங்கை 3, 6 இல் ஓடும் போது என்ன சுகமென்றால் நீங்கள் அருகில் ஓடுபவரை உடம்பால் இடித்தால் அல்லது கால்த்தடம் போட்டு விழுத்தினால் அல்லது காறித் துப்பினால் அல்லது கெட்டவார்த்தையால் திட்டினால் கூட ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. அடுத்தமுறை ஒலிம்பிக் பந்தயம் பார்க்கும் போது கவனித்துப் பாருங்கள் எந்த ஒழுங்கையில் ஓடுபவர்கள் பதக்கம் பெறுகின்றார்கள் என்று. வேள்விக்கு கொண்டு வந்த கிடாய் ஆடு மாதிரி யாராவது அப்பாவிகளைத்தான் முதல், இறுதி ஒழுங்கைகளில் விடுவார்கள். இதெல்லாம் நாம் புத்தகத்தில் படித்து அறிந்த விடயங்கள் அல்ல. நடைமுறை வாழ்வில் கண்டுபிடித்து வெற்றி பெற்ற நுணுக்கங்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்யாழ்களம்!

ஆனால் எல்லோரும் ஒரே தூரத்தை தான் ஓடுகிறார்கள். அத்தோடு பல புகை பட கருவிகள் படம் எடுத்த வண்ணம் இருக்கும். யாரும் வெல்லலாம். உதாரணத்துக்குBen Johnson பல தடவை மூன்றாம் ஒழுங்கையில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.அதற்காக சாணக்கியனை Ben Johnson யுடன் ஒப்பிடவில்லை

சிங்கத்தின் குகையில் நரிகளுடன் சேர்ந்திருந்து நாறின எலும்பு சூப்புபவர்களே உங்கள் கருத்துக்கள் எல்லாம்...............

கு.சாமி,

அப்படி எனறால் வெள்ளைகாரன் குளிரூட்டியில் வைத்து நாறமல் தரும் எலும்புகள் சுவையானதென்றா சொல்கிறீர்? நீர் சொன்னால் சரியாகத்தானிருக்கும்!

அது சரி, இது என்ன உங்களுக்கு நிக்காமல் போகிறது? கள்ளுக்கு காசில்லை என்று கசிப்பு அடித்து விட்டீரோ? கைவைத்தியம் ஒன்று சொல்கிறேன் கேளும், மிளகை அவித்து ஒரு கப் குடித்தால் சரியாகிவிடும்.

பரிவுடன்,

ஐயா சாணக்கியன்,

நீங்கள் ஓர் அப்பாவி போல் உள்ளது. நீங்கள் முன்பு பாடசாலையில் ஓட்டப்பந்தயங்களில் கலந்தது கிடையாதா? முதல், கடைசி ஒழுங்கைகளில் ஓடினால் நீங்கள் சீட் (அலாப்புதல்) செய்ய முடியாது. ஏதவது சீட் செய்தால் இலகுவில் கண்டுபிடித்து விடுவார்கள். நடுஒழுங்கையும் ஆபத்தானது. இருமருங்கும் ஓடுபவர்கள் உங்களை சீண்டக்கூடும்! ஆனால் ஒழுங்கை 3, 6 இல் ஓடும் போது என்ன சுகமென்றால் நீங்கள் அருகில் ஓடுபவரை உடம்பால் இடித்தால் அல்லது கால்த்தடம் போட்டு விழுத்தினால் அல்லது காறித் துப்பினால் அல்லது கெட்டவார்த்தையால் திட்டினால் கூட ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. அடுத்தமுறை ஒலிம்பிக் பந்தயம் பார்க்கும் போது கவனித்துப் பாருங்கள் எந்த ஒழுங்கையில் ஓடுபவர்கள் பதக்கம் பெறுகின்றார்கள் என்று. வேள்விக்கு கொண்டு வந்த கிடாய் ஆடு மாதிரி யாராவது அப்பாவிகளைத்தான் முதல், இறுதி ஒழுங்கைகளில் விடுவார்கள். இதெல்லாம் நாம் புத்தகத்தில் படித்து அறிந்த விடயங்கள் அல்ல. நடைமுறை வாழ்வில் கண்டுபிடித்து வெற்றி பெற்ற நுணுக்கங்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்யாழ்களம்!

மாப்பிளே...

இதற்குள் இத்தனை நுணுக்கங்களா? நல்லது செய்ய விளைந்த உங்களுக்கு நன்றிகள் கோடி!

நெடுக்கு ஏற்கனவே போட்டியில் இருந்து விலத்திவிட்டார். ஆகவே எனக்கு "ஜெய சிக்குரு".

நன்றியுடன்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.