Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

Recommended Posts

பதியப்பட்டது

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)

             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

 குறூப் A இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் B இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் A இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் B இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

        போட்டி விதிகள்

            1) போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

            2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

           3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

         4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

  • Replies 315
  • Created
  • Last Reply
Posted

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட போகும் வீரர்கள்.

ஆஸ்திரேலிய அணியில்

1. ஸ்டீவன் சுமித் (கேப்டன்), 2. வார்னர், 3. ஆரோன் பிஞ்ச், 4. மேக்ஸ்வெல், 5. மேத்யூ வடே, 6. கிறிஸ் லின், 7. ஹென்றிக்ஸ், 8. கம்மின்ஸ், 9 ஹாஸ்டிங்ஸ், 10. ஹசில்வுட், 11. டிராவிஸ் ஹெட், 12. பேட்டின்சன், 13. மிட்செல் ஸ்டார்க், 14. ஸ்டோய்னிஸ், 15. ஆடம் ஜம்பா.

தென் ஆப்பிரிக்க அணி

ஏ.பி.டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, குவிண்டன் டி காக், டுபிளெசிஸ், டுமினி, டேவிட் மில்லர், ஃபர்ஹான் பிஹார்டீன், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல், ஆண்டைல் பெலுக்வயோ, கேகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், டிவைன் பிரிடோரியஸ், கேஷவ் மஹராஜ், மோர்னி மோர்கெல்.

வங்கதேச அணி

மஷ்ரபே மொர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயேஸ், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் உல் ஹசன், மஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மொசாடெக் ஹுசைன், மெஹதி ஹசன் மிராஸ், சுன்சாமுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ரூபல் ஹுசைன், ஷபியுல் இஸ்லாம்.

இலங்கை அணி

1. எஞ்சலோ மெத்தியுஸ் (அணித் தலைவர்)   2. உபுல் தரங்க (உப தலைவர்) 3. நிரோஷன் டிக்வெல்ல 4. குசல் ஜனித் பெரேரா

5. குசால் மெண்டிஸ்  6. சாமர கபுகெதர  7. அசேல குணரத்  8. தினேஷ் சந்திமால்  9. லசித் மலிங்க  10. சுராங்க லக்மால்  11. நுவான் பிரதீப்  12. நுவான் குலசேகர  13. திசர பெரேரா  14. லக்ஷான் சந்தகன்  15. சீகுகே பிரசன்ன

நியூசிலாந்து அணி

1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. கோரி ஆண்டர்சன், 3. ட்ரென்ட் போல்ட், 4. நீல் ப்ரூம், 5. கொலின் டி கிராண்ட்ஹோம், 6. மார்ட்டின் கப்தில், 7. டாம் லாதம், 8. மிட்செல் மெக்கிளெனகன், 9. ஆடம் மில்னே, 10. ஜிம்மி நீஷம், 11. ஜீத்தன் பட்டேல், 12. லூக் ரோஞ்சி. 13. மிட்செல் சான்ட்னெர், 14. டிம் சவுத்தி, 15. ராஸ் டெய்லர்.

பாகிஸ்தான் அணி

 சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, முகமது ஹபீஸ், பாபர் அசாம், சோயிப் மாலிக், உமர் அக்மல், இமாத் வாசிம், பஹார் ஜமான், பஹிம் அஷ்ரப், முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஜூனைட் கான், ஹசன் அலி, ஷதப் கான்.

 இங்கிலாந்து அணி

இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜாக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

28-ந்தேதி இந்திய வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/21/2017 at 3:09 PM, நவீனன் said:

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)

             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்    இங்கிலாந்து

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து        நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா            தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்                  இந்தியா

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)அவுஸ்திரேலியா

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து    நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டிதென் ஆப்ரிக்கா

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா             இந்தியா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்       நியூசீலாந்து

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா     அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா          தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்             பாகிஸ்தான்

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

நியுசிலாந்து அவுஸ்திரேலியா தென் ஆபிரிகா  இந்தியா

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா நியுசிலாந்து

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

இந்தியா தென் ஆபிரிக்கா

 குறூப் A இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் B இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் A இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் B இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

நியுசிலாந்து தென் ஆபிரிக்கா

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

இந்தியா

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

நியுசிலாந்து

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

நியுசிலாந்து

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும்.

இரண்டு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கம் கிளம்பிட்டுது.tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரீட்சைக்கு  முன்பே வினாத்தாள் அவுட்டாயிட்டுதோ....!  :unsure:  tw_blush:

Posted

போட்டியில் முதல் போட்டியாளராக கலந்து கொண்ட ஈழப்பிரியனுக்கு வாழ்த்துக்கள்..:)

Posted

ம்ம் என்றாலும் சிங்கத்துக்கு நல்ல துணிவுதான்..tw_blush:tw_blush:

நான் எதிர்பார்க்கவில்லை இவர் இப்படி களம் இறங்குவார் என்று..:rolleyes:

அங்கால போட்டியில்  கடைசி இடம் இன்னும். . சாண் ஏற முலம் சறுக்கிற நிலை அங்கால

3 hours ago, நந்தன் said:

சிங்கம் கிளம்பிட்டுது.tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நந்தன் said:

சிங்கம் கிளம்பிட்டுது.tw_astonished:

சிங்கம் சிங்கிளாத் தான் கிளம்பியிருக்கு.

3 hours ago, suvy said:

பரீட்சைக்கு  முன்பே வினாத்தாள் அவுட்டாயிட்டுதோ....!  :unsure:  tw_blush:

போன பரீட்சையில் பார்த்தநீங்க தானே அவுட்டான பேப்பரையே பார்த்து எழுத லாயக்கில்லாமல் கடேசியா நிக்கிறன்.

2 hours ago, நவீனன் said:

ம்ம் என்றாலும் சிங்கத்துக்கு நல்ல துணிவுதான்..tw_blush:tw_blush:

நான் எதிர்பார்க்கவில்லை இவர் இப்படி களம் இறங்குவார் என்று..:rolleyes:

அங்கால போட்டியில்  கடைசி இடம் இன்னும். . சாண் ஏற முலம் சறுக்கிற நிலை அங்கால

முதலாவதா பதிந்தா ஒன்றுக்கு நான்கு புள்ளி கிடைக்குமுன்னு ஊரே பேசிக்கிறாங்க.

Posted
10 hours ago, நந்தன் said:

சிங்கம் கிளம்பிட்டுது.tw_astonished:

10 hours ago, suvy said:

பரீட்சைக்கு  முன்பே வினாத்தாள் அவுட்டாயிட்டுதோ....!  :unsure:  tw_blush:

8 hours ago, நவீனன் said:

ம்ம் என்றாலும் சிங்கத்துக்கு நல்ல துணிவுதான்..tw_blush:tw_blush:

6 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்கம் சிங்கிளாத் தான் கிளம்பியிருக்கு.

எனக்கென்னவோ சிங்கம் தானா குதிச்சமாதிரி தெரியல்ல 

யாரோ பயலுக தள்ளி விட்டிருக்கானுங்க 

ஆமா யாரப்பா அது ஈழப்பிரியனை தள்ளிவிட்டது 

விடை - கீழுள்ள காணொளியின் முடிவில் தெரியும் :grin::grin:

Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

முதலாவதா பதிந்தா ஒன்றுக்கு நான்கு புள்ளி கிடைக்குமுன்னு ஊரே பேசிக்கிறாங்க.

யாரோ புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள்...:rolleyes:

அப்படி எல்லாம் புள்ளி கிடையாது..:)

Posted
On 4/26/2017 at 4:10 AM, நவீனன் said:

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட போகும் வீரர்கள்.

ஆஸ்திரேலிய அணியில்

1. ஸ்டீவன் சுமித் (கேப்டன்), 2. வார்னர், 3. ஆரோன் பிஞ்ச், 4. மேக்ஸ்வெல், 5. மேத்யூ வடே, 6. கிறிஸ் லின், 7. ஹென்றிக்ஸ், 8. கம்மின்ஸ், 9 ஹாஸ்டிங்ஸ், 10. ஹசில்வுட், 11. டிராவிஸ் ஹெட், 12. பேட்டின்சன், 13. மிட்செல் ஸ்டார்க், 14. ஸ்டோய்னிஸ், 15. ஆடம் ஜம்பா.

தென் ஆப்பிரிக்க அணி

ஏ.பி.டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, குவிண்டன் டி காக், டுபிளெசிஸ், டுமினி, டேவிட் மில்லர், ஃபர்ஹான் பிஹார்டீன், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல், ஆண்டைல் பெலுக்வயோ, கேகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், டிவைன் பிரிடோரியஸ், கேஷவ் மஹராஜ், மோர்னி மோர்கெல்.

வங்கதேச அணி

மஷ்ரபே மொர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயேஸ், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் உல் ஹசன், மஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மொசாடெக் ஹுசைன், மெஹதி ஹசன் மிராஸ், சுன்சாமுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ரூபல் ஹுசைன், ஷபியுல் இஸ்லாம்.

இலங்கை அணி

1. எஞ்சலோ மெத்தியுஸ் (அணித் தலைவர்)   2. உபுல் தரங்க (உப தலைவர்) 3. நிரோஷன் டிக்வெல்ல 4. குசல் ஜனித் பெரேரா

5. குசால் மெண்டிஸ்  6. சாமர கபுகெதர  7. அசேல குணரத்  8. தினேஷ் சந்திமால்  9. லசித் மலிங்க  10. சுராங்க லக்மால்  11. நுவான் பிரதீப்  12. நுவான் குலசேகர  13. திசர பெரேரா  14. லக்ஷான் சந்தகன்  15. சீகுகே பிரசன்ன

நியூசிலாந்து அணி

1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. கோரி ஆண்டர்சன், 3. ட்ரென்ட் போல்ட், 4. நீல் ப்ரூம், 5. கொலின் டி கிராண்ட்ஹோம், 6. மார்ட்டின் கப்தில், 7. டாம் லாதம், 8. மிட்செல் மெக்கிளெனகன், 9. ஆடம் மில்னே, 10. ஜிம்மி நீஷம், 11. ஜீத்தன் பட்டேல், 12. லூக் ரோஞ்சி. 13. மிட்செல் சான்ட்னெர், 14. டிம் சவுத்தி, 15. ராஸ் டெய்லர்.

பாகிஸ்தான் அணி

 சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, முகமது ஹபீஸ், பாபர் அசாம், சோயிப் மாலிக், உமர் அக்மல், இமாத் வாசிம், பஹார் ஜமான், பஹிம் அஷ்ரப், முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஜூனைட் கான், ஹசன் அலி, ஷதப் கான்.

 இங்கிலாந்து அணி

இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜாக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

28-ந்தேதி இந்திய வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
 
Indian cricket team’s ICC Champions Trophy 2017 squad: Who is expected to make the cut

India are yet to announce their squad for Champions Trophy 2017. Before the official word comes, we take a look at the probables.

Written by Rahul Sadhu | Published:April 27, 2017 8:02 pm
india-cricket-team-m.jpgIndia will open their Group B campaign against rivals Pakistan. (Source: Reuters)

Almost all the teams have announced their list of 15-member squads for the upcoming ICC Champions trophy in June. The only exception being defending champions India. With the ongoing IPL, selectors will surely keep an eye on who is in form and who is not. However, what must also be kept in mind is that the eight nation tournament will be held in England and conditions will be different and quite challenging. So, picking the side to lead the challenge might prove to be a bit tricky. Hence, we try to take a look at the 15 men whom might make the cut for the champions trophy. India will open their Group B campaign against rivals Pakistan on June 4 at Edgbaston.

Openers

Rohit Sharma  Rohit Sharma has consistently performed well at the top order and has regained some of his form in the ongoing IPL. He is also one of the most reliable openers in ODIs for Indian cricket and after recuperating from his injury certainly fits the bill.

Shikhar Dhawan  Along with Rohit Sharma opening at the other end will most likely be Shikhar Dhawan. The southpaw has delivered consistent performances in the IPL and looks set to prove his mettle at the Champions trophy. Dhawan was also the best batsman of Champions Trophy 2013 in England.

Ajinkya Rahane  With KL Rahul unfit, Rahane fits the choice as the third opener. Added to that is his good technique with the bat.

Middle Order

virat-kohli-ap-m.jpg

Virat Kohli  Leading the Indian side will be skipper Virat Kohli. Virat has been in the form of his life and will look to keep it going. After coming back from the injury Kohli has been in good form and India will be hoping that he does continue with it.

Yuvraj Singh   Yuvraj Singh had cemented his place in the ODI squad ever since he slammed a brilliant hundred against England in the ODI series.

MS Dhoni – Dhoni is slowly getting in the groove in the ongoing IPL but it is a no brainer that he will be the first choice keeper. Also if he is promoted up the order he can be deadly with the bat.

Kedar Jadhav – He has managed to cement his spot in the side after a good outing with the bat and is a reliable batsman at number six. He is also a good finisher with the bat.

Hardik Pandya – So far in IPL 2017, Hardik Pandya has proved his skills. He has also been used by Kohli as a new ball bowler for India in ODIs. He also possess the ability to tonk the ball at the end of the innings. Hence his spot as an allrounder in the middle order looks sure.

Parthiv Patel –  Looking ahead at the ICC Champions Trophy in June Patel knows well that his absence from international cricket may hamper his chances of getting selected in the Indian squad for the tournament in England. But as a backup keeper Parthiv Patel certainly fits the bill as he has the ability to hit the ball hard and can also be a makeshift opener, if needed.

Spinners

jadeja-m.jpg

Ravindra Jadeja – Ravindra Jadeja’s control with the ball will be important for the Indian side if they have to defend their title., It may be recalled that in the last edition of the Champions trophy he had a good time with the bat. He too possess the prowess of hitting the ball a long distance.

Ravichandran Ashwin – Ashwin had a brilliant home season and along with Jadeja forms a deadly partnership. While he may not have featured in the IPL he will surely finds his place in the spot secure

Kuldeep Yadav – Kuldeep Yadav delivered an impressive performance on debut and has been consistent for his franchise in the IPL. He has an excellent variety and will be the perfect choice for the role of the third spinner.

Pacers

bhuvneshwar-kumar-m.jpg

Bhuvneshwar Kumar  Courtesy of his incredible form in IPL 2017 so far, Bhuvneshwar Kumar looks set to lead the bowling attack for India. The fact that he can swing the new ball as well makes him an invaluable asset in English conditions.

Jasprit Bumrah – Jasprit Bumrah ability to bowl yorkers during the death overs means he is an automatic choice in the limited-overs squads for India. His role during the death overs is crucial if India have to defend low scores in the ODI tournament.

Umesh Yadav-  If there is one bowler who continually caught the eye during the home season, it was Umesh Yadav. Yadav’s ability to swing the ball at brisk pace will be a valuable asset in England.  Yadav has played the role of giving the crucial breakthroughs that the team requires. This is probably why the team management put faith in him and now he’s the most improved bowler in the last season and a half.

http://indianexpress.com/article/sports/cricket/indian-cricket-teams-icc-champions-trophy-2017-squad-who-is-expected-to-make-the-cut-4630662/

Posted

1. இங்கிலாந்து

2. அவுஸ்திரேலியா

3. தென் ஆப்பிரிக்கா

4. இந்தியா

5. அவுஸ்திரேலியா

6. இங்கிலாந்து

7. தென் ஆப்பிரிக்கா

8. இந்தியா

9. நியூசீலாந்து

10. அவுஸ்திரேலியா

11. இந்தியா

12. ஸ்ரீலங்கா

13. இங்கிலாந்து   அவுஸ்திரேலியா  தென் ஆப்பிரிக்கா  இந்தியா

14. அவுஸ்திரேலியா   இங்கிலாந்து

15. இந்தியா  தென் ஆப்பிரிக்கா

16. இங்கிலாந்து   இந்தியா

17. இந்தியா

18. இந்தியா

19. அவுஸ்திரேலியா

20. தென் ஆப்பிரிக்கா.

21. இந்தியா

22. தென் ஆப்பிரிக்கா

23. 1

Posted

போட்டியில் கலந்து கொண்ட nesenக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     ஸ்ரீ லங்கா, நியுசிலாந்து, இந்தியா, அவுஸ்ரேலியா.

 14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        நியூசிலாந்து, அவுஸ்ரேலியா.

 15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        ஸ்ரீலங்கா , இந்தியா.

 16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

        நியூசிலாந்து , ஸ்ரீலங்கா.

17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

   நியூசிலாந்து.

 18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

          ஸ்ரீலங்கா                             

19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

இந்தியா.

20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

இந்தியா 

21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

தென் ஆப்பிரிக்கா.

22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

ஸ்ரீலங்கா.

இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         ஒரு போட்டியும் மழை ,வெய்யில் ,புயல் , பனி , சுனாமி , பிரித்தானியா பிரிதல், மூன்றாம் உலக யுத்தம் எதனாலும் பாதிக்கப் படாது. tw_blush:  tw_blush: 

Posted

போட்டியில் கலந்து கொண்ட suvyக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Posted

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/21/2017 at 8:09 PM, நவீனன் said:

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)

             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்=இங்கிலாந்து 

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து=அவுஸ்ரேலியா 

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா=தென்னாபிரிக்கா 

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்=இந்தியா 

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)=அவுஸ்ரேலியா 

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து=நியுசிலாந்து 

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி) =தென்னாபிரிக்கா 

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா=இந்தியா 

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்= நியுசிலாந்து 

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா=அவுஸ்ரேலியா 

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா=இந்தியா 

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்=பாகிஸ்தான் 

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?= அவுஸ்ரேலியா ,நியுசிலாந்து ,இந்தியா ,தென்னாபிரிக்கா 

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?= அவுஸ்ரேலியா , நியுசிலாந்து 

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?= இந்தியா, தென்னாபிரிக்கா 

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

 குறூப் A இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் B இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் A இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் B இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?= இந்தியா , தென்னாபிரிக்கா 

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?= தென்னாபிரிக்கா 

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? =தென்னாபிரிக்கா 

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)=தென்னாபிரிக்கா 

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)= அவுஸ்ரேலியா 

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)= தென்னாபிரிக்கா 

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)= தென்னாபிரிக்கா 

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)=ஒன்று 

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

        போட்டி விதிகள்

            1) போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

            2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

           3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

         4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

Posted

போட்டியில் கலந்து கொண்ட நந்தனுக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Posted

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

Posted

1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

நியூசீலாந்து, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா.

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

இங்கிலாந்து 

நியூசீலாந்து

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

இந்தியா

தென் ஆப்ரிக்கா

 குறூப் A இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் B இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் A இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் B இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

தென் ஆப்ரிக்கா , இந்தியா

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

இந்தியா

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

இந்தியா

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

இந்தியா

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

இந்தியா

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

இந்தியா

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்) 02

Posted

போட்டியில் கலந்து கொண்ட nunavilanக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Posted

எனக்கும் கிரிக்கெட்டுக்குமான உறவு 2000 யிலேயே முடிந்து விட்டது. யார் எந்த அணியில் விளையாடுகின்றார்கள் என்றே தெரியாது. எந்த அணி பலமாக இருக்கு பலவீனமாக இருக்கு என்றும் தெரியாது. இதனால் தான் கிரிக்கெட் தொடர்பான போட்டிகளில் நான் கலந்து கொள்வதில்லை

ஆனாலும் சிங்கன் இந்த முறை விடமாட்டான். அதிர்ஷட தேவதை அமலாபாலை பிரார்த்தித்துக் கொண்டு களம்  இறங்குகின்றான்

On ‎4‎/‎21‎/‎2017 at 3:09 PM, நவீனன் said:

1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் = இங்கிலாந்து

2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்த= அவுஸ்திரேலியா

3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா =தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான் =இந்தியா

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ் =அவுஸ்திரேலியா

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து =இங்கிலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா=தென் ஆப்ரிக்கா

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா=இந்தியா

9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ் =நியூசீலாந்து

10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா =அவுஸ்திரேலியா

11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா= தென் ஆப்ரிக்கா

12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான் =ஸ்ரீலங்கா

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

   அவுஸ்திரேலியா , தென் ஆப்ரிக்கா,இங்கிலாந்து ,இந்தியா

 14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

இங்கிலாந்து   

அவுஸ்திரேலியா

15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

 இந்தியா

தென் ஆப்ரிக்கா

16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

தென் ஆப்ரிக்கா

அவுஸ்திரேலியா

 17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

தென் ஆப்ரிக்கா

18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

தென் ஆப்ரிக்கா

19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

இங்கிலாந்து

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         1

Posted

போட்டியில் கலந்து கொண்ட நிழலிக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

இனி யார் யார் சமந்தா, கோவைசரளாவை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டு களம் இறங்கபோகிறார்களோ.. கடவுளே.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.