Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

                                இங்கிலாந்துபங்களாதேஷ், இந்தியாபாகிஸ்தான்

                             7  போட்டியாளர்கள் 1 சரியான பதில் தந்து 3 புள்ளிகளையும்

        ஈழப்பிரியன், suvy, நந்தன், ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan, யாழ்கவி,

                            11  போட்டியாளர்கள் 2 சரியான பதில் தந்து 6 புள்ளிகளையும்

    nesen, nunavilan, நிழலி, வாத்தியார், செந்தமிழாளன், தமிழினி, கறுப்பி, கிருபன், பகலவன், ரதி, வாதவூரான்

                            1 போட்டியாளர் 3 சரியான பதில் தந்து 9 புள்ளிகளையும்   பெறுகிறார்கள்.

                                                                              Ahasthiyan

                                       புள்ளிகள் இன்று வழங்கப்படும்...:)

Edited by நவீனன்
தவறு திருத்தப்பட்டுள்ளது. நன்றி வாதவூரன்

  • Replies 315
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Meme und Text

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

                                இங்கிலாந்துபங்களாதேஷ், இந்தியாபாகிஸ்தான்

                             8  போட்டியாளர்கள் 1 சரியான பதில் தந்து 3 புள்ளிகளையும்

        ஈழப்பிரியன், suvy, நந்தன், ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan, யாழ்கவி, வாதவூரான்

                            10  போட்டியாளர்கள் 2 சரியான பதில் தந்து 6 புள்ளிகளையும்

    nesen, nunavilan, நிழலி, வாத்தியார், செந்தமிழாளன், தமிழினி, கறுப்பி, கிருபன், பகலவன், ரதி 

                            1 போட்டியாளர் 3 சரியான பதில் தந்து 9 புள்ளிகளையும்   பெறுகிறார்கள்.

                                                                              Ahasthiyan

                                       புள்ளிகள் இன்று வழங்கப்படும்...:)

நவீனன் நான் இரண்டு பதில்கள் சரியாக தந்துள்ளேன். (இந்தியா, இங்கிலாந்து)

  • தொடங்கியவர்
18 minutes ago, வாதவூரான் said:

நவீனன் நான் இரண்டு பதில்கள் சரியாக தந்துள்ளேன். (இந்தியா, இங்கிலாந்து)

 தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி வாதவூரான்.

திருத்தம் செய்துள்ளேன்.

4 hours ago, Ahasthiyan said:

செந்தமிழாளன், போட்டியென்று வந்தால் பொறாமை இருக்க கூடாது

பகுடிக்கு எழுதினால் ஏன் பொறாமையென்று கூறுகின்றீர்கள் ???

  • தொடங்கியவர்

13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

                                இங்கிலாந்துபங்களாதேஷ், இந்தியாபாகிஸ்தான்

                             7  போட்டியாளர்கள் 1 சரியான பதில் தந்து 3 புள்ளிகளையும்

        ஈழப்பிரியன், suvy, நந்தன், ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan, யாழ்கவி,

                            11  போட்டியாளர்கள் 2 சரியான பதில் தந்து 6 புள்ளிகளையும்

    nesen, nunavilan, நிழலி, வாத்தியார், செந்தமிழாளன், தமிழினி, கறுப்பி, கிருபன், பகலவன், ரதி, வாதவூரான்

                            1 போட்டியாளர் 3 சரியான பதில் தந்து 9 புள்ளிகளையும்   பெறுகிறார்.

                                                                              Ahasthiyan

12 வது போட்டி முடிவடைந்த நிலையில்... 

(13,14 ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது)

1.Ahasthiyan  39

2. nunavilan  30

3. பகலவன்  30

4. வாத்தியார்  27

5. ரதி  27

6. செந்தமிழாளன்  24

7. nesen  21

8. நிழலி  21

9. தமிழினி  21

10. கறுப்பி  21

11. கிருபன்  21

12. வாதவூரான்  21

13. நந்தன்  18

14. ஈழப்பிரியன்  15

15. ஜீவன் சிவா  15

16. EppothumThamizhan  15

17. suvy  12

18. vasanth1  12

19. யாழ்கவி  12

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

                15. குறூப் B இல் 1 ம் 2 ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

                         சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

                                 19059161_453439688350000_548911284728901

                                                                   சரியான பதில்...

                                                                   1. இந்தியா

                                                                   2.பாகிஸ்தான்

                       10 போட்டியாளர்கள் முதலாம் இடத்தில் இந்தியா என்று பதில் தந்து புள்ளிகளை பெறுகிறார்கள்.

              ஈழப்பிரியன், nesen, நந்தன், nunavilan, நிழலி, வாத்தியார், தமிழினி, கறுப்பி, பகலவன், வாதவூரான்

                                             ஒரே ஒருவர் 2 இடங்களையும் சரியாக கணித்து பதில் தந்து உள்ளார்.tw_thumbsup:  

                                                  Ahasthiyan

                                                        8 போட்டியாளர்கள் ஒரு சரியான பதிலும் தரவில்லை

                                                                               புள்ளிகள் நாளை....:)

*Cricket* ?

ஒரே நாடு மூணா பிரிஞ்சி செமி பைனல் வந்து நிக்குது. 

மூணா பிரிச்சி விட்டவனும் வந்து நிக்குறான் .. 

India,Pakistan,Bangladesh and England into semifinals ?

  • தொடங்கியவர்

முதல் அரையிறுதி போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் பலப்பரீட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

முதல் அரையிறுதி போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

201706131245008459_eng%20lad._L_styvpf.g

201706131245008459_paki%20t._L_styvpf.gi

  • தொடங்கியவர்

19105619_10155996337014578_6107120056498

  • தொடங்கியவர்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட உள்ளது.

  • தொடங்கியவர்

England 211 (49.5 ov)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

England 211 (49.5 ov)

யாராவது பாகிஸ்தானுக்கு வாக்கு போட்டுள்ளார்களா?

  • தொடங்கியவர்
10 hours ago, tharsan1985 said:

*Cricket* ?

ஒரே நாடு மூணா பிரிஞ்சி செமி பைனல் வந்து நிக்குது. 

மூணா பிரிச்சி விட்டவனும் வந்து நிக்குறான் .. 

India,Pakistan,Bangladesh and England into semifinals ?

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Meme und Text

9 minutes ago, ஈழப்பிரியன் said:

யாராவது பாகிஸ்தானுக்கு வாக்கு போட்டுள்ளார்களா?

யாருக்காவது பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்து இருந்தால் போட்டு இருப்பார்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சா நம்ம பஸ்சகளுக்கு பாகிஸ்தான் கேள்பிரட் கூடவா இல்லை?

  • தொடங்கியவர்

15. குறூப் B இல் 1 ம் 2 ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

                         சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

                                 19059161_453439688350000_548911284728901

                                                                   சரியான பதில்...

                                                                   1. இந்தியா

                                                                   2.பாகிஸ்தான்

                       10 போட்டியாளர்கள் முதலாம் இடத்தில் இந்தியா என்று பதில் தந்து புள்ளிகளை பெறுகிறார்கள்.

              ஈழப்பிரியன், nesen, நந்தன், nunavilan, நிழலி, வாத்தியார், தமிழினி, கறுப்பி, பகலவன், வாதவூரான்

                                             ஒரே ஒருவர் 2 இடங்களையும் சரியாக கணித்து பதில் தந்து உள்ளார்.tw_thumbsup:  

                                                  Ahasthiyan

                                                        8 போட்டியாளர்கள் ஒரு சரியான பதிலும் தரவில்லை

12 வது போட்டி முடிவடைந்த நிலையில்... 

(13,14,15 ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது)

1.Ahasthiyan  45

2. nunavilan  33

3. பகலவன்  33

4. வாத்தியார்  30

5. ரதி  27

6. nesen  24

7. நிழலி  24

8. செந்தமிழாளன்  24

9. தமிழினி  24

10. கறுப்பி  24

11. வாதவூரான்  24

12. நந்தன்  21

13. கிருபன்  21

14. ஈழப்பிரியன்  18

15. ஜீவன் சிவா  15

16. EppothumThamizhan  15

17. suvy  12

18. vasanth1  12

19. யாழ்கவி  12

  • தொடங்கியவர்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

சா நம்ம பஸ்சகளுக்கு பாகிஸ்தான் கேள்பிரட் கூடவா இல்லை?

யாருக்கு தெரியும், சிலவேளை சங்கதலைவர்அல்லது நம்ம பன்னீர் வைத்து இருப்பார்கள்.:grin:

  • தொடங்கியவர்

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

                     பாகிஸ்தான்

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி எப்படியும் முதல் 3 இடத்திற்கு வந்திடுவா:cool:

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் இந்தியா - வங்காளதேச அணிகள் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்

201706150946483756_India-vs-Bangladesh._
பயிற்சியில் வங்காளதேச கேப்டன் மோர்தசா.

-
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியஅணி களத்தடுப்பில் ஈடுபட உள்ளது.

  • தொடங்கியவர்

Bangladesh 132/2 (23.1 ov)

  • தொடங்கியவர்

23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

       இந்த கேள்விக்கான புள்ளிகள்   suvy, பகலவன், கிருபன், Ahasthiyan  (இவர்கள் ஒரு போட்டியும் மழையால் கைவிடபடாது என்று பதில் தந்தபடியால்) கிடைக்கபோவதில்லை.  மற்ற போட்டியாளர்கள் சகல போட்டிகளும் முடியும்வரை பொறுத்து இருக்கவேணும்.

இன்று இரண்டாவது போட்டியும் மழையால் கைவிடப்பட்ட நிலையில்....

nesen, நந்தன், நிழலி, vasanth1, ஜீவன் சிவா, EppothumThamizhan, செந்தமிழாளன், யாழ்கவி, ரதி, வாதவூரான் இவர்களுக்கும் புள்ளிகள் கிடைக்கபோவதில்லை.

(1 போட்டி மழையால் கைவிடப்படும் என்று பதில் தந்தபடியால்)

இவர்களுக்கு மாத்திரம் புள்ளிகள் கிடைக்க சந்தர்பம் இருக்கு.

ஈழப்பிரியன், nunavilan, வாத்தியார், தமிழினி, கறுப்பி இவர்கள் 2 போட்டி என்று பதில் தந்து  உள்ளார்கள்.

  • தொடங்கியவர்

16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

                            பாகிஸ்தான்,

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

             யாருமே பாகிஸ்தான் என்று பதில் தரவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.