Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பர்தா அணிந்து வந்த மாணவிகளை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5BUNSET5D-1500137710.jpg

அவுஸ்திரேலிய தேசிய இரசாயன நிறுவனததால் கொழும்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரசாயன போட்டிப் பரீட்சை ஒன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இன்று நடத்தப்பட்டுள்ள நிலையில் . இந்த பரீட்சையை நடாத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் முஸ்லிம் மாணவிகளை பர்தாவுடன் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் அதனை அடுத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.  இதன்போது பாடசாலைக்கு வெளியே பர்தாவை கழற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகள் பர்தாவுடன் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவரின் தந்தை குறிப்பிட்டார்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=148907 .

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=148907 .

இலங்கையில் பொது இடங்களில் பர்தா தடை செய்யப்பட வேண்டும்!
இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு பர்தா உடை பாதுகாப்பு கவசமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

இலங்கையில் பொது இடங்களில் பர்தா தடை செய்யப்பட வேண்டும்!
இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு பர்தா உடை பாதுகாப்பு கவசமாக அமையும்.

அந்த பெண்களுக்கு விருப்பம் இல்லை ஆனால் அந்த ஊர் மதம் பற்றி போதிக்கும் பெர்யவர்களால் வற்புறுத்தப்பட்டு அணிவிக்கப்படுகிறது  சில பெண்கள் பஸ்ஸில் வருபவர்கள் அவர்களது ஊருக்கும் வரும் போது மட்டுமே அதை அணிவதை கண்டுளேன் பிறகு அறிந்து கொண்டேன் அங்கே அவர்களுக்கு அது திணிக்கப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

வர வர இஸ்லாம் தீவிராமாகி வருகிறது இலங்கைத் தீவில். இது திட்டமிட்டு.. இஸ்லாமிய பணக்கார நாடுகள் சிலவற்றின் ஆதரவோடு நிகழ்த்தப்படுகிறது. இந்த நாடுகள்.. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வெறியூட்டி வளர்த்தும் வருகின்றன.. ரகசியமான முறையில்.. உலகெங்கும்.

முன்னரெல்லாம்.. தலையில் ஒரு துண்டு போட்டிட்டு வந்த இஸ்லாமிய மாணவிகளை.. இப்போ.. சவுதி பாணியில் நடமாட விடும் பின்னணியில்.. சவுதியின் மதவெறி முன்னிற்கிறது. 

காட்டுமிராண்டி தனமாக நாட்டை ஆளும் சவுதி இஸ்லாமிய மதவெறியர்களின் போக்கிற்கு.. தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம் இசைந்து போவது ஆரோக்கியமான நிலை இல்லை. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

வட கிழக்கில் எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் வளர்ச்சி அடைய நாங்கள் உதவுகிறோம் என கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது புத்தன் வந்தால் கூட புறு புறுத்து போகலாம் அல்லா அறுத்து விடுவார் நம்மளை  இன்று முல்லைத்தீவை  முஸ்லீம் கிராமமாக மாற்றி விடுவதாக் சூழுரைத்துள்ளார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனி ஒருவன் said:

வட கிழக்கில் எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் வளர்ச்சி அடைய நாங்கள் உதவுகிறோம் என கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது புத்தன் வந்தால் கூட புறு புறுத்து போகலாம் அல்லா அறுத்து விடுவார் நம்மளை  இன்று முல்லைத்தீவை  முஸ்லீம் கிராமமாக மாற்றி விடுவதாக் சூழுரைத்துள்ளார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் 

இது புதிதல்ல. 1987 களிலேயே.. யாழ்ப்பாண நகரில் பெருமாள் கோவிலை அண்டிய பகுதியில்.. ஒரு தெருவை முழு முஸ்லீம் தெருவாக மாற்றிக் காட்டுகிறோம் என்று சொல்லி.. வைத்தீஸ்வர கல்லூரியையும்.. வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயத்தையும் அசிங்கப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட போது.. போராளிகள் தலையிட்டு.. இவர்களுக்கு கடிவாளம் இட்டார்கள்.

உண்மையில் வடக்கும் கிழக்கும் எப்பவோ.. இஸ்லாமிய ஜிகாத் அடிப்படைவாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். அதனை தாமதப்படுத்தியது எமது போராட்டமே அன்றி வேறில்லை.  இந்த உண்மையை இப்ப தான் மக்களில் சிலர் உணர ஆரம்பிச்சிருக்கினம்.

எங்கள் தந்தை மன்னாரில்.. தொழில் புரிந்த 80 களிலேயே.. அங்கு ஜிகாத் செயற்பாடுகளும் கேதீஸ்வரத்தை குறிப்பாக முருங்கனை கைப்பற்றும் நகர்வுகளை அங்குள்ள முஸ்லீம் சமூகம் செய்து வந்ததை தந்தை அடிக்கடி குறிப்பிட்டு கவலைப்படுவார்.

ஏன் சாவகச்சேரியிலும்.. ஒரு ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு செயற்பட வெளிக்கிட்டுத்தான்.. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட இவர்கள் நிற்பந்திக்கப்பட்டார்கள்.

வடக்கு வெளியேற்றத்தின் உண்மை இப்ப தான் பலருக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இவர்களின் உள்நோக்கம்.. சிங்கள இனவாதிகளுக்கு கொஞ்சமும் மாறுபட்டதில்லை. 

தெற்கில் இதே விளையாட்ட காட்ட வெளிக்கிட்டு தான்.. அஷ்ரப் அல்லாவிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இவை எல்லாம் அஷ்ரப்பால்.. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள். அவருக்கு சர்வதேச முஸ்லீம் அடிப்படை மத வெறி நாடுகளிடம் இருந்து உதவி கிடைக்க ஆரம்பித்ததில் இருந்து அவரின் செயற்பாடு.. தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்பதையே குறியாகக் கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னரான சூழலை.. இவர்கள் தமக்குச் சாதமாக்கி.. மீள்குடியேற்றம் என்ற போர்வையில்.. பழைய ஆக்கிரமிப்பு திட்டங்களை புதிய காலத்திற்கு ஏற்ப மெருகூட்டி மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கு இடமளிக்கும்.. சம் சும் மாவை கும்பலின் வங்குரோத்து எஜமான விசுவாச சுயபோக சுகபோக அரசியலும்.. இவர்களுக்கு நல்ல வசதியாக அமைந்துள்ளது.

முன்னர் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்களை விடுதலைப் புலிகளுக்கு போட்டியாக நின்று எதிர்த்த மாற்றுக்குழுக்கள் எல்லாம்.. இப்போ ஒட்டுக்குழுக்கள் ஆன பின் அதையும் கைவிட்டு விட்டார்கள். இதுவும் இஸ்லாமிய மத அடிப்படை தீவிரவாதிகளுக்கு தமிழர் நிலத்தை இலகுவில் ஆக்கிரமிக்க வகை செய்துள்ளது. tw_angry:

24 minutes ago, nedukkalapoovan said:

வர வர இஸ்லாம் தீவிராமாகி வருகிறது இலங்கைத் தீவில். இது திட்டமிட்டு.. இஸ்லாமிய பணக்கார நாடுகள் சிலவற்றின் ஆதரவோடு நிகழ்த்தப்படுகிறது. இந்த நாடுகள்.. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வெறியூட்டி வளர்த்தும் வருகின்றன.. ரகசியமான முறையில்.. உலகெங்கும்.

முன்னரெல்லாம்.. தலையில் ஒரு துண்டு போட்டிட்டு வந்த இஸ்லாமிய மாணவிகளை.. இப்போ.. சவுதி பாணியில் நடமாட விடும் பின்னணியில்.. சவுதியின் மதவெறி முன்னிற்கிறது. 

காட்டுமிராண்டி தனமாக நாட்டை ஆளும் சவுதி இஸ்லாமிய மதவெறியர்களின் போக்கிற்கு.. தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம் இசைந்து போவது ஆரோக்கியமான நிலை இல்லை. :rolleyes:tw_angry:

ஆகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் வேட்டி கட்டி கலியாணம் செய்த தமிழர் இப்போது ஹிந்தி காரர் போல உடுத்து கலியாணம் செய்கிறார்கள். முன்னர் சேலை அல்லது பாவாடை சட்டை போட்ட தமிழ் பெண்கள் இப்போது பஞ்சாபி, சல்வார் அணிகிறார்கள். வர வர இந்த இந்திய ஆதிக்கம் கூடிகொண்டே போகிறது. இது தான் இலங்கையை அழிக்கறது. தமிழர் இந்திய உடை அணிவதை தடை செய்ய வேண்டும். எல்லா தமிழ் பெண்களும் பாவாடை சட்டை அல்லது சேலை கட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் தமிழன், திணிப்பற்கும் விருப்பிற்கும் வித்தியாசம் தெரியாத அறிவிலிகள்.

4 hours ago, Jude said:

உங்களது இந்த கருத்தை நான் 100% வழிமொழிகிரேன். அது மட்டும் அல்ல வானொலி தொலைகாட்சி நிலையங்களை பார்த்தால் பேச்சு தமிழ் என்ற போர்வையில் ஒரே இந்தியன் பேச்சு வழக்கு

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

இதுதான் தமிழன், திணிப்பற்கும் விருப்பிற்கும் வித்தியாசம் தெரியாத அறிவிலிகள்.

முஸ்லிம் பெண்கள் எங்கே தங்கள் மீது தமது ஆடை  திணிப்பு என்று சொன்னார்கள்? அவர்கள் பயத்தில் அப்படி சொல்வதில்லை என்று நீங்கள் சொல்லலாம். நானும் நினைக்கிறேன் இந்திய ஆடை தமிழ் பெண்கள் மீதான திணிப்பு என்று. பயத்தில் நீங்கள் விரும்பி செய்யவதாக சொல்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

முஸ்லிம் பெண்கள் எங்கே தங்கள் மீது தமது ஆடை  திணிப்பு என்று சொன்னார்கள்? அவர்கள் பயத்தில் அப்படி சொல்வதில்லை என்று நீங்கள் சொல்லலாம். நானும் நினைக்கிறேன் இந்திய ஆடை தமிழ் பெண்கள் மீதான திணிப்பு என்று. பயத்தில் நீங்கள் விரும்பி செய்யவதாக சொல்கிறீர்கள்.

வருடக்கணக்காக முஸ்லிம்களுடன் ஒரே வீட்டில்/ காணிக்குள் குப்பை கொட்டிய அனுபவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.