Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தனின் பாலியல் உரையாடலையடுத்து முகநூல் முடக்கம்!

Featured Replies

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தனின் பாலியல் உரையாடலையடுத்து முகநூல் முடக்கம்!

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் முகநூல் மூலம் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டதை ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியதையடுத்து அவரது முகநூல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான சயந்தன் ஒரு பெண் முகநூல் கணக்குடன் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த முகநூல் பெண் தனக்கு சிறு வயது எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகமானது தாம் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் தாம் முழுப்பொறுப்பு எடுப்பதாகவும் பிழையென நிருபிக்க இயலுமாயின் நிரூபிக்கலாம் எனவும் பகிரங்கமா சவால் விட்டுள்ளது.

இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பையே கட்டிக்காக்கவேண்டிய ஒரு மாகாணசபை உறுப்பினர், இவ்வாறு செயற்பட்டமையானது தமிழ் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாகும்.

இவரின் உறுப்புரிமையை மாகாணசபை உடனடியாக இரத்துச் செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://sangamamfm.com/2017/07/18/மாகாண-சபை-உறுப்பினர்-கேச/

http://thuliyam.com/?p=73840

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை கேட்கவே புல்லரிக்கிறது  கள்ளா (கள்ளி):104_point_left:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு

வஞ்சகமாக

வேசமிட்டு

இவ்வாறு  ஒருவரை இழுத்து  மாட்டிவிடுவது  சரியான  முறையன்று

இதை  ஆதரிக்கமுடியாது

கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தமிழர் பதவிக்கு வந்தால் தேனும் பாலும் ஆறாக ஓடும் அதில நாங்கள் குத்துக்கரனம் அடித்து நீந்தலாம் என்று நினைப்பவர்களுக்கு சமர்ப்பனம்.இப்படியான விடையங்களில் தென் ஆசியாவில் உள்ள எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.தலைவர் இருக்கம் வழரக்கும் தான் ஒழுக்கமும் கட்டுப்பாடும்.அதுவும் கருவிக்குப் பயந்து.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

திட்டமிட்டு

வஞ்சகமாக

வேசமிட்டு

இவ்வாறு  ஒருவரை இழுத்து  மாட்டிவிடுவது  சரியான  முறையன்று

இதை  ஆதரிக்கமுடியாது

கூடாது

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால், தடக்கி விழ சந்தர்ப்பம் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

திட்டமிட்டு

வஞ்சகமாக

வேசமிட்டு

இவ்வாறு  ஒருவரை இழுத்து  மாட்டிவிடுவது  சரியான  முறையன்று

இதை  ஆதரிக்கமுடியாது

கூடாது

வெளுத்ததெல்லாம் பால் இல்லை
எதை வைத்து இவர் இப்படிக்கு கூறுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

.

13 hours ago, நந்தன் said:

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால், தடக்கி விழ சந்தர்ப்பம் இல்லை

உண்மைதான்

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

இந்த  வழிகளை  எவரும் பின்பற்றக்கூடாது

நான் செய்யமாட்டேன்

அவ்வளவு தான்

13 hours ago, idaiyaalaipoovaan said:

வெளுத்ததெல்லாம் பால் இல்லை
எதை வைத்து இவர் இப்படிக்கு கூறுகிறார்

ஐயா

அரசியலிலும் சரி

கொள்கைகளிலும் சரி  மாற்றுக்கருத்தோ

மாற்றுவழிகளோ இருக்கலாம்

அதை கருத்துக்களால் 

செயல்களால் வெல்லணும்

அதைவிடுத்து  இது போன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் பலராலும் பலருக்கும்  செய்யப்படலாம்

முடிவு????

அண்மையில்  சம்பந்தர் ஐயா

தனது  உறவுகளை  பறி  கொடுத்த வயதான அம்மா  ஒருவரை அரவணைத்தபடி நின்ற படம் கூட

 ஆபாச வரிகளுடன் கவிதை கட்டுரை  எழுதப்பட்டிருந்தது

எங்கே போகின்றோம்????

Edited by விசுகு

1 hour ago, விசுகு said:

உண்மைதான்

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

இங்கேயும் இதுதானே நடக்குது // இதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இதுவும் சமர்ப்பணம் 

உதாரணம் 

MEERA

  • Advanced Member
  •  
  • MEERA
  • கருத்துக்கள உறவுகள்
  •  859
  • 2,843 posts
  • Gender:Not Telling
  • Location:UK

இந்தவரிகளுக்குத்தான் பச்சை போட்டேன் விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கேயும் இதுதானே நடக்குது // இதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இதுவும் சமர்ப்பணம் 

உதாரணம் 

MEERA

  • Advanced Member
  •  
  • MEERA
  • கருத்துக்கள உறவுகள்
  •  859
  • 2,843 posts
  • Gender:Not Telling
  • Location:UK

இந்தவரிகளுக்குத்தான் பச்சை போட்டேன் விசுகு.

யாழ்  களம்

மற்றும் படைப்பாளிகளுக்கு இது பொருந்தாது

(அவர்கள் தாம் பெண்கள் தான் என கூறாதவரை)

2 hours ago, விசுகு said:

உண்மைதான்

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

இந்த  வழிகளை  எவரும் பின்பற்றக்கூடாது

நான் செய்யமாட்டேன்

அவ்வளவு தான்

4 minutes ago, விசுகு said:

யாழ்  களம்

மற்றும் படைப்பாளிகளுக்கு இது பொருந்தாது

(அவர்கள் தாம் பெண்கள் தான் என கூறாதவரை)

இதுதான் புரியவேயில்லை.

ஏன் இது இங்கு மட்டும் விதிவிலக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

இதுதான் புரியவேயில்லை.

ஏன் இது இங்கு மட்டும் விதிவிலக்கு 

எழுத்தாளர்கள்

தமக்கு விருப்பமான  பெயரை வைத்துக்கொள்கிறார்கள்

தமது கடவுளின் பாட்டியின் தாயின் மனைவியின் ஏன் குழந்தையின் பெயரைக்கூட வைத்துக்கொள்கிறார்

(சுஜாதாவிலிருந்து சோபா சக்தி  உட்பட)

இங்கு யாழிலும் அதற்கு அனுமதியுண்டு.

அதேநேரம்  இங்கு தம்மை  பெண்கள் என சொல்லியபடி கருத்தாளர்களுக்கு தூதுவிட்டவர்கள் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்

துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

3 hours ago, விசுகு said:

உண்மைதான்

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

1 hour ago, விசுகு said:

எழுத்தாளர்கள்

தமக்கு விருப்பமான  பெயரை வைத்துக்கொள்கிறார்கள்

தமது கடவுளின் பாட்டியின் தாயின் மனைவியின் ஏன் குழந்தையின் பெயரைக்கூட வைத்துக்கொள்கிறார்

(சுஜாதாவிலிருந்து சோபா சக்தி  உட்பட)

இங்கு யாழிலும் அதற்கு அனுமதியுண்டு.

அதேநேரம்  இங்கு தம்மை  பெண்கள் என சொல்லியபடி கருத்தாளர்களுக்கு தூதுவிட்டவர்கள் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்

துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதைத்தான் நானும் கேட்கின்றேன் மறுபடியும்

ஆனால் நீங்கள்தான் இப்படி எழுதுகிறீர்கள்

3 hours ago, விசுகு said:

ரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

இந்த  வழிகளை  எவரும் பின்பற்றக்கூடாது

கேவலமா இல்லை 

நேரத்துக்கு + இடத்துக்கு தகுந்த மாதிரி கருத்தெழுத 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த குறிப்பிட்ட பாரளுமன்ற உறுப்பினர் பாலியல் உரையாடல் செய்தால் என்ன பிரச்சினை? இது அவருடைய தனிப்பட்ட செயல் இதை அவரும் அந்த பெண்ணும் பார்த்துக்கொள்வார்கள். நாங்கள் யார் தனிப்பட்ட ஒழுக்கத்தை பற்றி கதைக்க? 

வெளிநாடுகளின் ஜனாதிபதிகள் எல்லாம் என்னென்ன்வோ செய்கின்றார்கள், இந்த சின்ன விடயம் ஏன் இவ்வள்வு பெரிதுபடுத்தப்ப்டுகின்றது? எதுக்காக இவரது உறுப்புரிமை ரத்துசெய்யப்ப்ட வேண்டும்? தமிழ் கலாச்சார காவலர்களுக்கு வேற வேலை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன் மறுபடியும்

ஆனால் நீங்கள்தான் இப்படி எழுதுகிறீர்கள்

கேவலமா இல்லை 

நேரத்துக்கு + இடத்துக்கு தகுந்த மாதிரி கருத்தெழுத 

உங்களுக்கு வேற  ஏதோ பிரச்சினை

தெளிவாக  எழுதியுள்ளேன்

(ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி)

அப்படி  யாராவது யாழில் செய்தார்களா?

முதலில்  யாழ்கள  விதிகளையாவது படியுங்கள்

5 hours ago, விசுகு said:

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

இந்த  வழிகளை  எவரும் பின்பற்றக்கூடாது

இன்னொருக்கா வாசியுங்கோ ப்ளிஸ்

அப்புறமா இதையும் ஒருக்கா இஷ்டப்பட்டால் வாசியுங்கோ 

20 hours ago, விசுகு said:

திட்டமிட்டு

வஞ்சகமாக

வேசமிட்டு

இவ்வாறு  ஒருவரை இழுத்து  மாட்டிவிடுவது  சரியான  முறையன்று

இதை  ஆதரிக்கமுடியாது

கூடாது

ஜீவன்,

ஒரு கள உறவு என்னவாறு பெயர்கள் வைத்து இருக்க கூடாது என்பதற்கு கள விதிகள் உள்ளன. மீராவின் புனைபெயர் இந்த விதிகளில் எவற்றையும் மீறவில்லை. ஒரு ஆண்  பெண் பெயரில் உறுப்பினர் பெயர் அல்லது புனைப்பெயர் வைத்து இருப்பதும்  பெண் ஆண் பெயரில் வைத்து இருப்பதும் உலகமெங்கும் உள்ள நடைமுறை, என் பெயர் நிழலி கூட ஒரு விதத்தில் பெண் பெயரைப் போன்றது தான். 

திரியின் மைய போக்கை திசை திருப்பாமல் உரையாடவும்

---------------------------------

என்ன உரையாடப்பட்டது என அறிய முடியுமா? உடையாடலின் விபரமோ அல்லது Screenshot டோ உள்ளதா (பெயர்கள் மறைக்கப்பட்டு).
 
Just now, நிழலி said:

நான் இங்கு சொல்ல விரும்புவது 

உண்மையை எவராவது எப்படியாவது வெளிக்கொண்டு வரணும் என்பதே 

மீரா // விசுகுவின் கருத்துக்கு ஒரு உதாரணமே அன்றி கருத்தில்லை

வெறுமனே தனக்குப் பிடித்தவர் என்பதால் ஒரு ஆண் பெண் வேடமிட்டு மாட்டிவிடுகிறார் என்று எழுதுபவரிடம் நியாயத்தை கேட்கின்றேன் // எனக்கு மீராவுடன் எந்த கோபமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

ஜீவன்,

ஒரு கள உறவு என்னவாறு பெயர்கள் வைத்து இருக்க கூடாது என்பதற்கு கள விதிகள் உள்ளன. மீராவின் புனைபெயர் இந்த விதிகளில் எவற்றையும் மீறவில்லை. ஒரு ஆண்  பெண் பெயரில் உறுப்பினர் பெயர் அல்லது புனைப்பெயர் வைத்து இருப்பதும்  பெண் ஆண் பெயரில் வைத்து இருப்பதும் உலகமெங்கும் உள்ள நடைமுறை, என் பெயர் நிழலி கூட ஒரு விதத்தில் பெண் பெயரைப் போன்றது தான். 

திரியின் மைய போக்கை திசை திருப்பாமல் உரையாடவும்

---------------------------------

என்ன உரையாடப்பட்டது என அறிய முடியுமா? உடையாடலின் விபரமோ அல்லது Screenshot டோ உள்ளதா (பெயர்கள் மறைக்கப்பட்டு).
 
இருக்கிறது  நிழலி

ஆனால் ........???

10 minutes ago, விசுகு said:

இருக்கிறது  நிழலி

ஆனால் ........???

இப்படியே எழுதுங்கள் - வழமைபோல 

முடிந்தால் இங்கு பகிரமுடியாவிட்டால் தனிமடலிலாவது அனுப்புங்கள்

இல்லை - இங்கு வேண்டாம் 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
1 hour ago, நிழலி said:

என்ன உரையாடப்பட்டது என அறிய முடியுமா? உடையாடலின் விபரமோ அல்லது Screenshot டோ உள்ளதா (பெயர்கள் மறைக்கப்பட்டு).
 
இந்த இணைப்பில் உள்ளது நிழலி, ஆனால் இணைக்க முடியவில்லை

http://sangamamfm.com/2017/07/18/மாகாண-சபை-உறுப்பினர்-கேச/

51 minutes ago, Athavan CH said:

இந்த இணைப்பில் உள்ளது நிழலி, ஆனால் இணைக்க முடியவில்லை

http://sangamamfm.com/2017/07/18/மாகாண-சபை-உறுப்பினர்-கேச/

நன்றி

கீழ் வரும் கருத்து என் தனிப்பட்ட கருத்து மட்டுமே (யாழ் இணையத்தின் அல்ல)

வாசிக்கும் போது ஒன்று மட்டும் புரிகின்றது. இவ்வாறான போலியான உரையாடலை இலகுவாக செய்யலாம். விசாரிக்கும் போது இலகுவாக கண்டு பிடிக்க முடியும்

அப்படி இது போலியானது இல்லை உண்மையிலேயே நடந்த சம்பவம் எனில் சயந்தன்  அப் தான் இன்னும் படிக்கிறேன் என்று அப் பெஂண் சொன்னவுடன் நிறுத்தியிருக்க வேண்டும் (18 வயதுக்கும் குறைவான சிறிய பிள்ளை எனில்).

சரி, வயதுக்கு வந்த ஒருவருடன் இப்படி சாட் செய்வது சரியா என கேட்டால் இருவரின் பூரண சம்மதத்துடன் நடந்தால் தவறு இல்லை என்பதே என் கருத்து

On 7/19/2017 at 8:40 PM, Athavan CH said:

இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு சாத்தானின் முகமூடி கிழிந்துள்ளது!

18 hours ago, நிழலி said:

சரி, வயதுக்கு வந்த ஒருவருடன் இப்படி சாட் செய்வது சரியா என கேட்டால் இருவரின் பூரண சம்மதத்துடன் நடந்தால் தவறு இல்லை என்பதே என் கருத்து

வயதுக்கு வந்த இருவரின் பூரண சம்மதத்துடன் (போலியான தகவல்களை கூறி, ஆசைவார்த்தைகளை கூறி மடக்கி, அதிகார பலத்தால் மடக்கி, ஒருவரின் பலவீனத்தை துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றாமல்) நடந்தால் அது தவறு இல்லை (சரி) என்றோ அல்லது பிழை என்றோ நான் சொல்லமாட்டேன்! ஆனால் அதில் தலையிட மூன்றாம் தரப்பினருக்கு உரிமையில்லை என்று மட்டும் கூறலாம்.

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.