Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் ரணில் அமைச்சர் மனோ கணேசன் புகழாரம்

Featured Replies

மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் ரணில்

Sp27-7407aa773ff35bcc71696886923b75e433857630.jpg

 

அமைச்சர் மனோ கணேசன் புகழாரம்

(ஆர்.யசி)

சிங்­கள பெளத்த பெரும்­பான்­மை­யினர் மட்­டு­மல்­லாது தமிழ், முஸ்லிம் மக்­களும் சம உரி­மை­களைப் பெற்று வாழ­வேண்டும் என நினைக்கும் ஒரே தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வே­யாவார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூல­மாக  சகல இன ஒற்­று­மை­யையும் உறு­திப்­ப­டுத்த அவர் முயற்­சிக்­கின்றார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.   

புலி­க­ளிடம் ஒப்­பந்­தத்தை எழுதிக் கொடுத்­தி­ருந்தால் 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே ஜனா­தி­பதி ஆகி­யி­ருப்பார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நாற்­பது ஆண்­டு­கால அர­சியல் பய­ணத்தை வெளி­ப­டுத்தும் வகை­யி­லான "தொலை நோக்­குடன் ரணில் " எனும் புகைப்­பட கண்­காட்சி நேற்று பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இரண்டாவது நாளாக இடம்­பெற்­றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்­து­கொண்ட போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறி­ய­தா­னது,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நான் 15 ஆண்­டு­கா­ல­மாக அறி­கின்றேன். எமது நாட்டின் வர­லாற்றுப் பக்­கத்தில் அவரும் ஒரு நபர். பத­விக்­காக பய­ணித்த ஒரு நப­ராக அவரை நான் ஒரு­போதும் அவ­தா­னிக்­க­வில்லை. கொள்­கையை காட்­டிக்­கொ­டுக்­காத ஒரு அர­சியல் பய­ணத்­தையே அவர் முன்­னெ­டுத்து வந்­துள்ளார். தனது தனிப்­பட்ட நலன்­களை கருத்தில் கொள்­ளாது பொது­வாக சிந்­திக்­கத்­தெ­ரிந்த ஒரு தலைவர் அவர். அதற்கு பல்­வேறு உதா­ர­ணங்கள் உள்­ளன. 2005 ஆம் ஆண்டு அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டார். அப்­போது அவர் புலி­க­ளுடன் உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்­து­கொள்ள வேண்டும் என பிர­பா­கரன் தெரி­வித்தார். புலி­க­ளு­ட­னான உடன்­ப­டிக்­கையை செய்­து­கொண்டால் வடக்கு கிழக்கு மக்­களின் ஒத்­து­ழைப்­புக்கு இட­ம­ளிக்­கப்­படும் என பிர­பா­ர­கரன் தெரி­வித்தார். ஆனால் அதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க செய்­ய­வில்லை. அன்று புலி­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்­தி­ருந்தால் 2005 ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யா­கி­யி­ருப்பார். ஆனால் அவர் அதனை மறுத்தார்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து இந்த நாட்டின் இன ஐக்­கி­யத்தை பற்றி சிந்­திக்கும் தலை­வர்­களின் பிர­தா­ன­மான ஒரு தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வே­யாவர். இந்த நாட்டில் இன­வாதம், மத­வாதம் இருக்கக் கூடாது என்ற சிந்­தனை உள்­ள­துடன் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் தமது அர­சியல், சமூக மத உரி­மை­களை சம­மாக பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற நிலை­பாட்டில் உறு­தி­யாக உள்ள தலை­வ­ராக ரணில் விக்கிரமசிங்க திகழ்கிறார். அதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இன்று புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­படும் முயற்­சிகள் முன்­னெ­டுக்கப்பட்டு வரு­கின்­றது. இதில் பெளத்த மதம் என்ற பதம் எந்த கார­ணத்­திற்­கா­கவும் மாற்­றி­ய­மைக்­கப்­பட மாட்­டாது என்­பதில் அவர் உறு­தி­யாக உள்ளார்.

அத்­துடன் ஏனைய மத, இன மக்­க­ளுக்­கான சம உரி­மையை பலப்­ப­டுத்த வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ளார். அப்­ப­டி­யாயின் தனது இன, மத மக்­க­ளுக்­காக மட்­டு­மல்­லாது சகோ­தர மக்­களின் உரி­மை­க­ளையும் வழங்க வேண்டும் என சிந்­திக்கும் ஒரு தலைவர் இவ­ரே­யாவார். இன்று நான் மும்­மொ­ழி­க­ளையும் சர­ள­மாக பேசவும் சிங்­கள மக்­களின் உண்­மை­யான நிலை­மை­களை அறிந்­து­கொள்­ளவும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை சரி­யாக அர­சாங்­கத்­திடம் கொண்டு சேர்க்­கவும் ஆளு­மையை வளர்த்­துள்ளேன் என்றால் அது ரணில் விக்­கி­ர­சிங்­கவின் உப­தே­சத்­தி­னா­லேயே­யாகும்.

இந்த நாட்டில் ஊழல் குற்­றங்கள் இடம்­பெற்ற நிலையில் குற்றவாளிகளை காப்பாற்றிய தலைவர்களுக்கு மாறாக தனது கட்சியின் உப தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது உடனடியாக தனது அமைச்சுப்பதவியை துறக்குமாறு வலியுறுத்தி விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வலியுர்த்திய தலைவரே ரணில் விக்கிரமசிங்க. ஆகவே அரசியல் வரலாற்றில் அவர் ஒரு முக்கிய அங்கம் எனவும் தெரிவித்தார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-19#page-1

  • கருத்துக்கள உறவுகள்

பதவி கொடுத்தால்.. நரியையும் வெள்ளாடு என்பம். அதுதான் தமிழன். அதனால்.. தான் அவன் உலக அளவில் நாடற்றவன். மற்றவர்களுக்கு அடிமை.  tw_blush:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் ரணில் அமைச்சர் மனோ கணேசன் புகழாரம்..

மனித இனத்தில் ஒரு நாணல்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாப்பட்ட மனோகணேசனையே கவிழ்த்த ரனில்  உண்மையில் அரசியல் நரி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சக்காலம் தான் முவினம் .பின் இரு  இனம் தான்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

pic_485.jpg

6 hours ago, nunavilan said:

ஆனாப்பட்ட மனோகணேசனையே கவிழ்த்த ரனில்  உண்மையில் அரசியல் நரி தான்.

ராவூப் ஹக்கீம் அமைச்சரான பிறகு பெண்களால் கவிழ்க்கப்பட்டார்!

லக்ஷ்மன் கதிர்காமரும், கருணாவும் அதே போதையால் மதிகெட்டவர்கள்.

அமைச்சராக முன்னரே வேலை பெற்றுத்தருவதாக கூறி பெண்களை ஏமாற்றும் பழக்கமுடைய மனோ கணேசனை கவிழ்ப்பது மிகச்சசிரிய வேலை. 

16 hours ago, சுவைப்பிரியன் said:

இன்னும் கொஞ்சக்காலம் தான் முவினம் .பின் இரு  இனம் தான்.:unsure:

தமிழன்  தனது பொருளாதாரத்தை  பாதுகாத்தால் நாம் நிமிர்ந்து வாழலாம்.

உதரணமாக மகாராஜா நிறுவனம் முழுவதும் தமிழருக்கு உரித்து உடையது, ஆனால் தமிழர் பிரதேசங்களில் செய்த முதலீடு பூச்சியம் !!!!!

ஆனால் கார்கில்ஸ் தமிழ் குடும்பத்துடையது ஆனால் இவர்கள் கோடி கணக்கில் வடக்கில் முதலீடு செய்து உள்ளனர், உதாரணமாக கார்கில்ஸ் சதுக்கம், பல கார்கில்ஸ் கிளைகள், கிளிநொச்சியில்  காய்கறி/பழங்கள் பதனிடும் நிலையமும் பால் சேகரிப்பு நிலையமும்.

இப்படியான முயற்சிகளை செய்வது அவசியம் இல்லாவிடில் எமது இனம் ஒரு அடையாளம் இல்லா இனமாக மாறிவிடும்

 

Edited by Dash

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.