Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி

Featured Replies

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி

 

பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த  ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.

அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம்.

பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் துயரமடைந்தேன் .

மற்றவர்களின் துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் என கூறினார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Rahul-Gandhi-was-suffering-from-Prabhakaran-s-body

  • கருத்துக்கள உறவுகள்

ஆறிவரும் புண்ணை ஏன் இப்படி சொறிந்து இன்புறுகிறார்களோ..?

இப்படியும் அவர்களுக்கு சுகமோ..? விந்தை மனிதர்கள்..!  smilie_frech_023.gif

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் கூத்து தாங்காமல் இந்தியா திண்டாடி கடைசியில் பிரதமர் பதவி தங்கதாம்பாளத்தில் கிடைக்கபோவதை எண்ணி இப்படி பேசுகிறார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு நல்லவங்களடா நீங்க ..... இதை நாங்க எல்லோரும் நம்பவேனும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்வதானால் இவர்களுடைய குரூர முகம் வெளிப்படையானது தெரிகிறது. ஈழத்தை தமிழர் அழிவதை  பார்த்து உள்ளூர ரசித்து சிரிக்கிறார்கள் என்பதின் அடக்க முடியாத வெளிப்பாடே இது.

இவர்கழும் , 2009 இல் ஐநா  பாதுகாப்பு சபை தமிழினப் படுகொலையைத் கருத்தில் எடுக்காமல் விட்டதிற்கு காரணம். 

அதன் பின்பு ஈழத்தமிழர் தேசத்திடற்கு பரிகார நீதியை தடுத்து வைத்திருப்பவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள்.  

ஈழத்து தமிழரிட்ற்கு அரசு அமைய விடமாட்டேன் என்று இவரே பகிரங்கமாக கூறியிருந்தார், அதை இணையத்தில் வாசித்த நினைவு உண்டு.  

ஆயினும், வரலாறு கிந்தியாவின் தலை விதியை சீனா வடிவில் தீர்மானிக்க தொடங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க குடும்பம் செய்த பெரும் பாவம்: சஞ்சய், இந்திரா, ராஜிவ் அனைவருமே அவலச்சாவு.. இந்திரா கணவர் பெரோஸ் காந்தி கூட இளமையில் மரணம்.

இப்போது, பிரபாகரன் அல்ல. அவருக்காக சேர்த்தே கொல்லப்படட இலட்ச்சக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களை அழித்தொழித்த கர்மவினை ஏழேழு ஜென்மத்துக்கும் வரும் என்ற நிதர்சனம் உணரப்பட்டுள்ளது...

அவ்வளவு தான்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம்.

சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத சூழ்நிலையில் ஏன் பிரபாகரன் பற்றி கேள்வி கேட்டார்கள்? அல்லது  இன்னும் எத்தனை வருடத்திற்கு இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருப்பார்கள்?
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத சூழ்நிலையில் ஏன் பிரபாகரன் பற்றி கேள்வி கேட்டார்கள்? அல்லது  இன்னும் எத்தனை வருடத்திற்கு இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருப்பார்கள்?
 

அவருக்காக சேர்த்தே கொல்லப்படட இலட்ச்சக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களை அழித்தொழித்த கர்மவினை ஏழேழு ஜென்மத்துக்கும் வரும் என்ற நிதர்சனம் உணரப்பட்டுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

முதலில், காந்தி குடும்பம் என்ற கட்டுக்கதையை விடுத்தது உங்களின் உண்மையான பெயரில் வெளியே வாருங்கள். பெயரில் கூட வேறு ஒருவரின் (உண்மையான காந்தியின்) என் அபகரிகரித்து ஹிந்திய  தேசத்தின் தலைமைத்துவத்தை அடைய முயறசிக்கிறீர்கள்.

காந்தியிடம் தனிமனித ஒழுக்க குறைபாடுகள் இருந்ததாயினும், காந்தி அதை மறைக்கவில்லை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டு,  பல தனிப்பட்ட தியாகங்களை செய்து, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியே   தலைமைத்துவத்தை அடைந்தார்.

காந்தி அரசியலில் ஈடுபட ஈர்ப்பில்லை என்று தெரிந்தவுடன், அவரின் பெயரை உங்களுடையை பாட்டி குடும்பம் காந்தியின் பெயரை புனைந்து திருடிக் கொண்டது.     

அடுத்து, என் உங்கள் பூட்டனார் நேரு பிறந்த இடத்தை இப்போதும் மறைக்கிறீர்கள்? உங்கள் பூட்டனாரே அதை மறைதத்தார் என்பது எல்லோருக்கும் ஏன் என்று விளங்க கூடியது.

http://indiaopines.com/jawaharlal-nehru-birth-place/

அது ஓர் சிவப்பு விளக்கு  பிரதேசம் என்பதால் தானே உங்கள் போட்டனர் பிறந்த இடத்தை பற்றிய ஓர் சிறு குறிப்பை கூட ஹிந்தியை அரச கோவைகளில் இருந்து உங்கள் பூட்டனாரின் காலத்தில் இருந்து நீக்கப்பட்டு வந்து கொண்டேயிருக்கிறது.

பொய்களினதும்  புரட்டுகளினதும் மீது தேசத்து தலைமைத்துவத்தை உங்கள் பூட்டனாரின் காலத்தில் இருந்து கட்டி எழுப்ப முயறசிக்கிறீர்கள்.

சிவப்பு விளக்கு  பிரதேசத்தில் பிறந்த ஒருவர் அல்லது அப்படிப்பட்டவரின் பரம்பரை  தலைமை வகிக்க நீங்கள் மக்கள் என்று கருதும் கூட்டம் ஏற்றகாது என்பது உங்களினதும் உங்கள் பூட்டனாரினதும் நம்பிக்கை.

தலைமைத்தும் எனப்து அதிலும் தேசத்தின் தலைமைத்தும் என்பது வருங்கால நம்பிக்கை மற்றும் தூர நோக்கு என்பவற்றின் அடிப்படையிலேயே மக்களால் ஏற்கப்படுகிறது என்பது உங்களுக்கு எனினும் விளங்கவில்லை.

உங்களால் பூட்டன்னர் பிரபதித்திற்கு 30 வருடங்களுக்கு முதலே தச்சு தொழிலாளியின்  மகன் அமெரிக்காவின் அதிபரானார்.

https://www.salon.com/2015/03/28/lincolns_civil_war_brilliance_the_real_story_of_the_political_savvy_that_helped_end_slavery/

இங்கு அயலில் உள்ள சிங்கள தேசத்தில் உடுப்பு தோய்க்கும் சாதியை சேர்ந்தவர் 89 இல் அதிபரானார். இங்கிலாந்து சென்று படிப்பதத்திற்கு வாய்ப்புகள் வந்தபோதும், அவற்றை உதறி எறிந்து, தாழ்த்தப்பட்ட  சிங்கள மக்களின் முனீட்டத்திற்ககாக உழைத்து அந்த மக்களுக்கான மற்றும் சிங்கள தேசத்தின் நம்பிக்கையை கட்டி எழுப்பியே அவர் அதிபரானார்.    

அதே நிகரான தலைமைத்துவம், தமீழழ தேசியத் தலைவரிலும் இருந்தது. அவரின் அரசியல் ஆரம்ப காலங்களில், 60, 70, 80 களில், அவரின் சாதியை பாவித்து அரசியல் விசமிகள் அவரை தாக்கினார்கள்.     

அவரை தமிழீழ தேசம் தேசியத் தலைவராக, தமீழீழ தேசத்தின் நலன்களை எந்த ஓர் இடர் வரினும் வீட்டுக் கொடாதவர் என்பதை வெட்ட வெளிச்சமாக, தன்னிலும் அவர் உருவாக்கிய புலிகள் இயக்கத்திலும் மிகப் பெரிய சக்தியான உங்கள் கிந்தியாவுடன் முறுகுப்பட்ட போது, இனம் கண்டே ஈழத்த தமிழ்  தேசம் ஏற்றுக் கொண்டது. அவர் மக்களின் நபிக்கையை தனது அரசியல், ராணுவ செயற்பாடுகள் மூலம் கட்டி எழுப்பினார். தூர நோக்காக கிந்தியவுடனே ராணுவ யுத்தம் புரிய வேண்டி வரும் என்பதை தூர நோக்காக எடுத்து, புலிகள் இயக்கத்தையும் தமது இயலுமைக்கேற்ப தயார்படுத்தினார். எல்லாவற்றுக்கும்  மேலாக, ஈழத்தை தமிழ் தேசத்தின் போராடத்திட்டற்கான மன வலிமையையும், அதன் நீண்ட கால பயணத்திற்கு மக்களையும் தயார் படுத்தினார். அவர் புரையோடிக் போயிருந்த சாதி வேறுபாடுகளை களைவதற்கு நிறுவன மயப்பட்ட முயறசிகளை முன்னெடுத்தார். ஏனெனில் விடுதலை வேண்டிப் போராடும் தேசத்தில், அப்படிப்பட்ட ஒடுக்கு முறைகள் இருக்கக்கூடாது என்பதற்காகவே. இது Lincoln இன் அடிமையை இல்லாதொழிக்கும் போராடத்தின் அளவில் சிறிய வேறு ஓர் வடிவமே.

பிரபாவின் தலைமைத்துவமே, இனப் படுகொலையின் பின்பு கூட, ஈழத்தமிழ் தேசம் தனது இறைமையையோ, விடுதலையையோ எவருக்கேனும் விட்டுக்கொடுப்பதத்திற்கு இணங்கவில்லை.

இன்று கூட ஈழத்தமிழ் தேசதின் இறைமையை அந்த தேசத்தின் அனுமதியோடு பறிப்பதத்திற்கு பின்கதவாலேயே முயற்சிகள் உங்கள் உளவு துறை எடுக்கிறது.
                     
நேரு மவுண்ட் பேட்டன் மக்களுடனும் மற்றும் அந்த மக்களின் தோழிகளுடனும் ஜொள்ளு விட்டு பிரித்தானியரிடம் இருந்து அதிகாரத்தை அபகரித்தது விட்டு இந்திய நிலப்பரப்பை உங்கள் வீடு சொத்தாக கருதினீர்கள்.

உங்கள் பூட்டனாரின் ஜொள்ளு ஜின்னா விடம் பலிக்கவில்லை, அவர்க பாக்கிஸ்தானை பெற்றுக் கொண்டார்.   

சாதியை காந்தியும், உங்கள் பூட்டனார் நேருவும் வளர்த்தார்கள். சுய நிறைவு என்று சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் தாழ்த்தினார்கள். அதே நேரத்தில் உயர் சாதி, மற்றும் மேல் தட்டு வர்க்கத்தினருக்கு சுய நிறைவு பெயராவில் மாத்திரமே, அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் வளந்தார்கள்.

தமிழகத்தின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பால், தேசமாக வேண்டிய இந்திய  நிலப்பரப்பு, ஹிந்திய தேசமாக சுருங்கி கொண்டது. தமிழகத்தின் சுதந்திர தனியரசு  போக்கை சீனாவை காட்டியும், பெயரளவில் மாநில சுயாட்சி என்ற எலும்புத் துண்டையும் வீசி ஒருவாறு தணித்தீர்கள்.

உங்கள் பரம்பரை புத்தி போகவில்லை, தலைவர் பிரபாவுடன் உங்களுடைய பாணியிலேயே திருட்டுத்தனமும், ஜொள்ளும்  விட்டீ ர்கள்.  ஆனால் உங்களின் பரிதாபம், தலைவர் பிரபா அவர்கள் நீங்களும் உங்கள் அடிவருடிகளாக உங்களுடைய உளவுத் துறைகளும் என்னென்ன ஜொள்ளுகளை மற்றும் திருட்டு தனங்களையும்   என்னென்ன சந்தர்பத்தில், என்னென்ன வடிவத்தில் விடுவீர்கள் என்பதை அறிந்து, உங்களுடடைய ஜொள்ளுகளை இலாவகமாக உங்களுக்கே திருப்பி விட்டார். அதை உங்களால் தாங்க முடியவில்லை.

உங்களுடைய பிராந்திய வல்லரசு கனவும் தகர்ந்தது.

எந்த வேளையிலும் தலைவர் பிரபா அவர்கள் அவரின் கொள்கைகைகளுக்கு குறுக்கீடாக வந்தவரை தான் எதிர்த்தார் அல்லது அழித்தார்.

ஒரு போதும் பேட்டை  ரௌடி தனமாக, தன்  கொள்கைகளை எதிர்த்தோரின் குடும்பத்தவரையோ அல்லது தேசத்தையோ சிதைக்கவோ அல்லது அழிக்கவோ எண்ணியதில்லை. அது உங்களுடைய தந்தையருக்கும் பொருந்தும்.

 ஆனால், உங்களின் பேட்டை  ரௌடி தனமாக தலைவர் பிரபாவையும், அவர் குடும்பத்தையும், அவர் பிரதிநிதித்துவபடுத்திய  மக்களையும் அழிப்பதற்கு சிங்களத்துடன் மட்டும் நீங்கள் கைகோர்க்கவில்லை, உங்களுக்கு எல்லா வல்லரசுகளின் நேரடி, வெளிப்படையான உதவிகளும் தேவைபட்டது. அப்படி உதவி வந்து கூட சிந்கதால் முடியாததா, நீங்களும் உங்கள் அடிவருடிகளான கேரளா நம்பூதிரி மாபியாக்களும் அப்பாவிகளை கொல்லும்  கிந்தியப் படைக்காளாக  நேரடியாக களத்தில் இறங்கினீர்கள். சீனாவை உங்கள் கேரளா நம்பூதிரி மாபியாக்களே இலங்கைத் தீவின் தென்கோடியில் கொண்டுவந்து இருத்தினார்கள், சிறிய புலிகள் அமைப்பை அழிப்பதற்கு.

இப்பொது, அம்பாந்தோட்டை துறைமுகமும், மாத்தளை விமான நிலையாம் யாருக்கு என்ற இழுபறியில் உங்களுடைய பேட்டை ரவுடி என்ற உண்மையான தோற்றத்தில் ஓர் பெரும் பகுதி கழடப்பட்டுவிட்டது. மிகுதி வெகு விரைவில் கழட்டப்படும்.

இவற்றை தமிழீழ தேசியத் தலைவர் எதிர்வு கூறினார். அனால் பேட்டை ரௌடியாக உங்கள் புத்தி மற்றும் மன நிலை இந்திய நில பரப்பு, என் கிந்தியாவின் நலன்களை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.

உங்களுக்கும் உங்கள் குடுப்பதுதற்கும், உங்கள் அடி வருடிகளான கேரளா நம்பூதிரி மாபியாக்களுக்கும், மற்றும் உளவு துறையினருக்கும் பேட்டை ரௌடியாக இருப்பதற்கு கூட தகுதி இருக்கிறதா? இதில் பிராந்திய தலைமைத்துவம் வேறு.  

நீங்கள் முதலைக்கு கண்ணீர் வடிப்பது என்ற நீலிக் கண்ணீர் என்ற தோற்றப்பாடே தமிழக வாக்குகளிற்காக. அது மலையேறி, உச்சியில் இருந்து பாத்தாள்;அதில் விழுந்து சுக்கு நூறாகி விட்டது.

சிந்தியுங்கள், இந்தியா எனும் நிலப்பரப்பை இந்தியர்கள் என்று அழைக்கப்படுபவர்களே எற்றுக்கொண்டனரா?

சனத்தொகை கணிப்பிற்காக, அன்றைய பிரித்தானிய சாம்ராச்சியம் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோரை இந்தியர் என்று பெயரிடத்தின்  வழியாக  எவ்வாறு இந்தியர் ஓர் தேசமாக முடியும். அது கூட அ ந்நிய சக்தி ஒன்றின் மூலமாகவே சாத்தியமானது.

நீங்களும் உங்கள் ஆதி வருடிகளும் கிந்தியா என்ற தேசத்தை இந்தியா என்று பெயரிடப்பட்ட நிலப்பரப்பின் மக்களோடு ஒன்றாகவே பார்க்கிறீர்கள். அது ஓர் மாயை. இந்திய நிலப்பரப்பில் இறைமையுள்ள பல தேசங்கள் கிந்திய தேசத்தின் கோரப்பிடியில்  இருந்து விடுபட்டு சுதந்திரமாகவே, தனி அரசாகவே இருக்க விரும்புகின்றன என்பதே உண்மை.           

உங்களை சுய ஆய்வு செய்து, நீங்கழும் உங்கள் அடி  வருடிகளும் அரசு மற்றும் அரசியலில்  இருந்து ஒதுங்கினால் இந்திய நிலப்பரப்பிடற்கு முதல் செய்யும் மிகப் பெரிய உதவி ஆகும்.         

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.