Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசாரரால் இலக்கு வைக்கப்படுவது ரிசாத் அல்ல முஸ்லிம் சமூகம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26170361_1584497618303231_3346914007682462312_o.jpg?efg=eyJpIjoidCJ9&oh=3d735dd9833880fe0a2d63f169c98a15&oe=5AF8CB46

முஸ்லிம்கள் என்றாலே ஒருமடங்கு தண்ணியை ஊண்டிக் குடிக்கும் ஞானசாராவுக்கு,மற்ற முஸ்லிம் தலைவர்களைவிட ரிசாட் பதியுதீனைக் கண்டால்தான் கண்ணுக்குள் உருத்துகின்றது. ஞானசார உண்மையிலேயே நாட்டுப்பற்றுள்ளவர் என்றிருந்தால்,

நாட்டை நாசப்படுத்திய பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தத்தப்பும் இல்லை என்று கூறியிருக்க மாட்டார்.

அதே நேரம் இலங்கைக்கு எதிராக செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தும் டயஸ்போராக்களை சந்தித்து சிரித்த முகத்தோடு போட்டோ பிடித்திருக்க மாட்டார்.

எங்களுக்கு சுயாட்சி தாருங்கள் என்று போராடும் தமிழ் தலைவர்களின் செயல்பாட்டைக் கண்டும் காணாதவர்போல் நாடகமாடமாட்டார்.

இலங்கையில் நடந்தது போர்க் குற்றமல்ல இனப்படுகொலைதான் நடந்தது என்று விக்கி அவர்கள் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது எந்தக் கண்டனமும் தெறிவிக்காமல் நடந்து கொண்டிருக்க மாட்டார்.

இப்படி நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களின் செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் ஞானசாரா அவர்கள்  ரிசாட் பதியுதீனை மட்டும் இலக்கு வைப்பதன் மர்மம் என்ன என்று பார்த்தால், மற்ற முஸ்லிம் தலைவர்களை விட இந்த ரிசாட்தான் முஸ்லிம்கள் என்றால் முன்னுக்கு நிற்கின்றார் ஆகவே இவரை மட்டம் தட்டிவிட்டால் போதும் என்ற நிலையில் செயல்படுகின்றார் இந்த ஞானசார என்பதே அவரின் செயல்பாட்டை கொண்டு தீர்மானிக்க முடிகின்றது.

அதனால் தான் தனது விருப்பத்துக்குறிய ஜனாதிபதி மைதிரி அவர்களிடம் ஞானசாரா அவர்கள்  ரிசாட் அமைச்சரின் பதவியை பறிக்கும்படி கேட்டுள்ளார்.ஞானசாராவின் கதையைக்கேட்டு மரிச்சிக்கட்டியை மறித்துக் கட்டிய ஜானாதிபதி அவர்கள் ஞானசாராவுக்காக இதனையும் செய்தாலும் செய்வார் என்பதில் சந்தேகம் இல்லாமலும் இல்லை.  இப்படி நடந்தால் ஞானசாராவுக்கு விருப்பமான முஸ்லிம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கும் கைக்கூலிகளுக்கு மிகவும் சந்தோசமான செய்தியாகவும் அது அமையும். அதே நேரம் முஸ்லிம்களுக்கு ஒரு பேரிடியாகவும் அது  அமையலாம்.

இப்படியான நிலையைத்தான் ஞானசாராவும் அதன் கூட்டமும் எதிர்பார்க்கின்றார்கள். ஆகவே முஸ்லிம்களின் சரீயா சட்டம் தொடக்கம் பர்தா உடைவரை குற்றம் கண்டு துள்ளிக் குதிக்கும் ஞாசார  ரிசாட் அமைச்சரை மட்டும் இலக்கு வைக்கின்றார் என்றால் உண்மையிலேயே ரிசாட்தான் உண்மையான முஸ்லிம்களின் தலைவர் என்று பயந்துதான் ஞானசார அவர் மீது பாய்கின்றார் என்பது தெளிவாகின்றது. ஞானசார எதைக்குற்றம் என்று சொல்கின்றாரோ, எவரைப்பார்த்து குற்றம் சொல்ல முனைகின்றாரோ, அவர்கள் எமது பார்வையில் நல்லவர்கள் என்று முத்திரை பதிக்கப்படுகின்றார்கள். எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=211028 .

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான அகுரனை டுடே யின் இனவாத வாந்தி முதலில் இந்த வாந்தி எடுப்பை மொழி பெயர்த்து தேரருக்கு அனுப்பனும் அதுக்கு பிறகு தெரியும் இந்த கூட்டம்களுக்கு ஒன்றில் சிங்களவனா இருக்கணும் இல்லை தமிழனாய் இருக்கணும் என்று . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

26170361_1584497618303231_3346914007682462312_o.jpg?efg=eyJpIjoidCJ9&oh=3d735dd9833880fe0a2d63f169c98a15&oe=5AF8CB46

முஸ்லிம்கள் என்றாலே ஒருமடங்கு தண்ணியை ஊண்டிக் குடிக்கும் ஞானசாராவுக்கு,மற்ற முஸ்லிம் தலைவர்களைவிட ரிசாட் பதியுதீனைக் கண்டால்தான் கண்ணுக்குள் உருத்துகின்றது. ஞானசார உண்மையிலேயே நாட்டுப்பற்றுள்ளவர் என்றிருந்தால்,

நாட்டை நாசப்படுத்திய பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தத்தப்பும் இல்லை என்று கூறியிருக்க மாட்டார்.

அதே நேரம் இலங்கைக்கு எதிராக செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தும் டயஸ்போராக்களை சந்தித்து சிரித்த முகத்தோடு போட்டோ பிடித்திருக்க மாட்டார்.

எங்களுக்கு சுயாட்சி தாருங்கள் என்று போராடும் தமிழ் தலைவர்களின் செயல்பாட்டைக் கண்டும் காணாதவர்போல் நாடகமாடமாட்டார்.

இலங்கையில் நடந்தது போர்க் குற்றமல்ல இனப்படுகொலைதான் நடந்தது என்று விக்கி அவர்கள் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது எந்தக் கண்டனமும் தெறிவிக்காமல் நடந்து கொண்டிருக்க மாட்டார்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=211028 .

அடப்பாவிகளா.... அப்பாவிகளா...

சட்ட  விரோதமாக  காடழிப்பாரு..... யாரும் கேட்டால்.... முஸ்லிகளுக்கே எதிரானது என்று கதை.... :unsure:

எப்படி சிங்களவரோரோட சேர்ந்து, தமிழருக்கு எதிரான நாட்டுப் பற்று மிக்கவர்களாக  நடிக்கிறார்கள்.

ஒரு காலம் நானா.... இனி இந்த பருப்பு வேகாது....

காலி மாதிரி நிலைமை வராமல் பார்த்துக்கணும்.... அது முக்கியம்....

றிசாத் நானா இப்ப என்ன பண்ணுறாரு என்றும் தெரியும்.... கிழக்கிலே முஸ்லீம் மாகாணம், சரியா சடடமும் வர முடியாது என்பதும் நிதர்சனம் வாப்பா.... tw_angry:

Edited by Nathamuni

1 hour ago, Nathamuni said:

வாப்பவின் இலக்கில் கிழக்கு மாகாணம் இல்லை, அவரின் டார்கட்ச்வடக்கு மாகாணம் தான். 

மன்னாரை முடித்து விட்டு வெற்றிகரமாக முல்லைத்தீவில் ஆரம்பித்து விட்டார்.

அடுத்து கிளிநொச்சியிலும் பள்ளி வாசல் கட்டும் பணிகள்  பழைய கச்சேரி வீதியில் ஆரம்பித்து  60 குடும்பங்கள் வரை  பாரதிபுரத்தில் குடியேற்றபட்டு விட்டன.

அதை விட வீடு வீடாக இஸ்லாமிய மத பிரச்சார துண்டுபிரசுரம்க்களும் அனுப்பி வைக்கபடுதாம்

9 hours ago, colomban said:

முஸ்லிம்கள் என்றாலே ஒருமடங்கு தண்ணியை ஊண்டிக் குடிக்கும் ஞானசாராவுக்கு,மற்ற முஸ்லிம் தலைவர்களைவிட ரிசாட் பதியுதீனைக் கண்டால்தான் கண்ணுக்குள் உருத்துகின்றது. ஞானசார உண்மையிலேயே நாட்டுப்பற்றுள்ளவர் என்றிருந்தால்,

நாட்டை நாசப்படுத்திய பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தத்தப்பும் இல்லை என்று கூறியிருக்க மாட்டார்

உண்மையில் பிரபாகரன் முஸ்லீம் காடையர்களிடம் இருந்து தமிழரையும் நாட்டையும் காப்பாற்றியவர் என்ற உண்மைகள் முஸ்லீம் கள்ளக்காணிக் காடையர்களுக்கு விளங்காது.

9 hours ago, colomban said:

எங்களுக்கு சுயாட்சி தாருங்கள் என்று போராடும் தமிழ் தலைவர்களின் செயல்பாட்டைக் கண்டும் காணாதவர்போல் நாடகமாடமாட்டார்.

இலங்கையில் நடந்தது போர்க் குற்றமல்ல இனப்படுகொலைதான் நடந்தது என்று விக்கி அவர்கள் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது எந்தக் கண்டனமும் தெறிவிக்காமல் நடந்து கொண்டிருக்க மாட்டார்.

வந்தேறு குடிகளான முஸ்லிம்களை, உலக பயங்கரவாதிகளாக கருதப்படும் முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக தமிழ் மண்ணிலிருந்து மட்டுமல்ல, இலங்கையிலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றே இந்தக் கட்டுரை சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தப்பை மறைத்து அதை தமிழர்கள் மேல் திருப்ப படாத பாடுபட்டு இதை வரைந்திருக்கிறார் பாவம். காலம் எப்பவும் ஒரு மாதிரி இருக்காது என்று இவருக்கு தெரியேல்லை. தமிழர் அழியும் போது இது நாளைக்கு நமக்கு என்று தெரியாமல் குதூகலிச்சவை. தனக்கு எண்டு வரும்போது பழைய தந்திரத்தை கையாளுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.